Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஜெர்மன் பயிற்சி நிறுவனம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

Featured Replies

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஜெர்மன் பயிற்சி நிறுவனம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு 

 

கிளிநொச்சியில் கட்டப்பட்ட ஸ்ரீலங்கா - ஜெர்மன் பயிற்சி நிறுவனமானது இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் ஜெர்மனுக்கான இலங்கை தூதுவர் என்போரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

be0a02c3929d386bbfee80169a2d1548_XL.jpg

http://www.virakesari.lk/article/9119

  • தொடங்கியவர்
பயிற்சி நிறுவனம் அங்குரார்ப்பணம்...
 
18-07-2016 01:08 PM
Comments - 0       Views - 40

article_1468827755-vlcsnap-2016-07-18-11

இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இலங்கை –ஜேர்மன் பயிற்சி நிறுவனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை (18) 10.30க்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில், திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க,  எதிர்க்கட்சித்  தலைவர்  இரா. சம்பந்தன், வடமாகாண  ஆளுநர்  ரெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற  உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், கே.கே.மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

article_1468827766-vlcsnap-2016-07-18-11article_1468827775-vlcsnap-2016-07-18-11article_1468827783-vlcsnap-2016-07-18-11article_1468827794-vlcsnap-2016-07-18-11article_1468827801-vlcsnap-2016-07-18-11

- See more at: http://www.tamilmirror.lk/177330/பய-ற-ச-ந-ற-வனம-அங-க-ர-ர-ப-பணம-#sthash.JXpKFfHP.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இருந்த இந்த தொழில்  பயிற்சி நிறுவனம் தற்போது கிளிநொச்சிக்கு இதனால் பல மாணவர்கள் பயனடையலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

article_1468827794-vlcsnap-2016-07-18-11

இந்த படத்தில் ஒரு கொடுமை தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

இந்த படத்தில் ஒரு கொடுமை தெரிகின்றது.

அந்தக் கட்டிடத்தை கட்டிக் கொடுத்த,  ஜேர்மன் தூதுவரை பின்னுக்கு விட்டு விட்டு, 
சம்பந்தம் இல்லாதவன் எல்லாம், முன்னுக்கு நிற்கிறான். 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

அந்தக் கட்டிடத்தை கட்டிக் கொடுத்த,  ஜேர்மன் தூதுவரை பின்னுக்கு விட்டு விட்டு, 
சம்பந்தம் இல்லாதவன் எல்லாம், முன்னுக்கு நிற்கிறான். 

இந்த நிறுவனத்தில் கற்று பலபேர் இன்று வெளிநாட்டில் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

முந்தைய நாட்களில் கொழும்பில் இருந்த படியால்  கனபேர் அங்கே சிரமங்களை அனுபவித்துக் கொண்டே பயின்றனர் இப்போது இது கிளிநொச்சியில் அமைந்தது நன்மையே?

  • கருத்துக்கள உறவுகள்


ஒருவகையில் நன்மையாயினும் தீமைகளும் விளையலாம். எப்படி? இங்கும் சிங்களவர்களை அனுமதிக்கலாம். அதன்வழி மேலுமொரு புதிய சிக்கல்களையும் ஆக்கிரமிப்புகளுக்கும் தாவலாம். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.