Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் No.1 பாஸ்போர்ட் எது தெரியுமா?

Featured Replies

pass

உலகின் அதிசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜேர்மனி கடவுச்சீட்டு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி 177 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம்.

இரண்டாம் இடத்தில் சுவீடனும் (176 நாடுகள்) மூன்றாம் இடத்தில் பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தும் (175 நாடுகள்) 4வது இடத்தில் பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்காவும் (174 நாடுகள்) உள்ளன. நியூசிலாந்து கடவுச்சீட்டு 7 வது இடத்திலும்(171 நாடுகள்) ஆஸ்திரேலியக் கடவுச்சீட்டு 8 வது இடத்திலும் (169 நாடுகள்) காணப்படுகின்றன. ஏனைய அனைத்து நாடுகளினதும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. Germany – 177

2. Sweden – 176

3. Finland, France, Italy, Spain, UK – 175

4. Belgium, Denmark, Netherlands, US – 174

5. Austria, Japan, Singapore – 173

6. Canada, Ireland, Luxembourg, Norway, Portugal, South Korea, Switzerland – 172

7. Greece, New Zealand – 171

8. Australia – 169

9. Malta – 168

10. Czech Republic, Hungary, Iceland – 167

11. Slovakia – 165

12. Liechtenstein, Malaysia, Slovenia – 164

13. Latvia – 163

14. Estonia, Lithuania – 162

15. Poland – 161

16. Monaco – 160

17. Cyprus – 159

18. San Marino – 156

19. Chile – 155

20. Hong Kong – 154

21. Brazil, Bulgaria, Romania – 153

22. Andorra, Argentina – 152

23. Brunei Darussalam – 151

24. Croatia – 149

25. Israel – 147

26. Barbados – 141

27. Bahamas – 140

28. Mexico – 139

29. Taiwan, Uruguay – 137

30. Antigua and Barbuda, Vatican City – 134

31. Seychelles – 133

32. St. Kitts and Nevis, Venezuela – 132

33. Costa Rica – 131

34. Trinidad and Tobago – 130

35. Mauritius – 128

36. Panama – 127

37. Paraguay, St Lucia, St Vincent and the Grenadines – 125

38. United Arab Emirates – 122

39. Grenada – 121

40. Macau – 120

41. Dominica, Honduras – 119

42. Guatemala – 116

43. El Salvador, Serbia – 115

44. Samoa – 112

45. Macedonia – 111

46. Nicaragua, Tonga, Vanuatu – 110

47. Montenegro – 107

48. Russia – 105

49. Palau – 104

50. Colombia – 10

51. Turkey – 102

52. Bosnia Herzegovina, Moldova – 101

53. Albania – 98

54. South Africa – 97

55. Belize – 94

56. Peru, Solomon Islands – 86

57. Guyana, Kuwait, Timor-Leste, Tuvalu – 82

58. Ecuador, Fiji, Ukraine – 81

59. Maldives, Nauru – 80

60. Kiribati, Marshall Islands, Qatar – 79

61. Jamaica – 78

62. Papua New Guinea – 77

63. Micronesia – 75

64. Suriname – 74

65. Bahrain – 73

66. Bolivia, Botswana – 72

67. Oman, Thailand – 71

68. Namibia – 70

69. Lesotho, Saudi Arabia – 69

70. Kenya – 68

71. Belarus, Gambia, Georgia, Kazakhstan, Malawi, Swaziland – 67

72. Tanzania, Tunisia – 65

73. Ghana – 64

74. Zambia – 63

75. Azerbaijan – 62

76. Cape Verde, Philippines – 61

77. Uganda – 60

78. Benin, Cuba, Morocco, Zimbabwe – 59

79. Indonesia, Kyrgyzstan – 58

80. Armenia – 57

81. Burkina Faso, Ivory Coast, Mongolia – 56

82. Mauritania, Niger, Senegal, Togo – 55

83. Dominican Republic, Sao Tome, Principe – 54

84. Tajikistan – 53

85. India, Mali, Uzbekistan – 52

86. Bhutan, Guinea-Bissau, Mozambique, Sierra Leone – 51

87. Cambodia, China – 50

88. Chad, Egypt, Gabon, Turkmenistan – 49

89. Algeria, Central African Republic, Haiti, Madagascar, Rwanda – 48

90. Comoros, Jordan, Laos, Vietnam – 47

91. Guinea – 46

92. Angola, Cameroon, Equatorial Guinea, Nigeria – 45

93. Congo (Republic of), Djibouti – 44

94. Liberia – 43

95. Burundi, North Korea, Myanmar – 42

96. Bangladesh, Congo (Democratic Republic of), Lebanon, Sri Lanka – 39

97. Kosovo, South Sudan, Yemen – 38

98. Eritrea, Ethiopia, Iran, Nepal, Palestinian Territory, Sudan – 37

99. Libya – 36

100. Syria – 32

101. Somalia – 31

102. Iraq – 30

103. Pakistan – 29

104. Afghanistan – 25

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/article/2016/08/02/ulkinnn-no1-paaspoortt-etu-teriyumaa?language=ta

  • கருத்துக்கள உறவுகள்

மினக்கெட்டு, உபயோகமற்ற தரவை எடுத்து தந்துள்ளார்கள் வேலைரில்லா மனிதர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Athavan CH said:

96. Bangladesh, Congo (Democratic Republic of), Lebanon, Sri Lanka 

இதிலை மூன்றாவதாய் இருக்கிற நாட்டின்ரை பாஸ்போட்டை காட்டி கருவாடுகூட கடனுக்கு வாங்கேலாது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இதிலை மூன்றாவதாய் இருக்கிற நாட்டின்ரை பாஸ்போட்டை காட்டி கருவாடுகூட கடனுக்கு வாங்கேலாது. tw_blush:

கள்ளுகூடவா வாங்கமுடியாது :unsure:

நாமெல்லாம் சுத்தி சுத்தி சுப்பர்ர கொல்லைக்கதான் இந்த வெளிநாடு எல்லாம் எங்க பார்க்கிறது கலர் கலரா:rolleyes:

பாஸ்போட்டும் இல்லை கீஸ்போட்டும் இல்லை 

ஜேர்மனி காரர்கள் கொஞ்சம் தூக்கல்தான் ம்கும் <_<

  • கருத்துக்கள உறவுகள்

1,width=300,height=300,version=140269605   proud_german_t_shirts-ra0af8342725d4a739   11956831,width%3D178,height%3D178.png

"மேட் இன் ஜேர்மனி"  என்றால்... சும்மாவா.... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

1,width=300,height=300,version=140269605   proud_german_t_shirts-ra0af8342725d4a739   11956831,width%3D178,height%3D178.png

"மேட் இன் ஜேர்மனி"  என்றால்... சும்மாவா.... :grin:

சும்மா பம்மாத்து விடக்கூடாது. எங்காவது கொலிடே போய், கோட்டல வேற ஆக்கள் சுத்திவலைச்சு, வாருங்கோ பாஸ்போட்டுகளோட எண்டு கூப்பிட்டால், 'பிரதர், வீ சீறீலங்கன், ரெபூயீ, அசைலம். திஸ் பாஸ் போட், நோ மைன்.. ஏசன்சி..மை பாஸ் போட் சீறீலங்கா...' எண்டு சொல்லி தப்பப் பார்பியலோ இல்லையோ? :grin:

1 hour ago, முனிவர் ஜீ said:

கள்ளுகூடவா வாங்கமுடியாது :unsure:

நாமெல்லாம் சுத்தி சுத்தி சுப்பர்ர கொல்லைக்கதான் இந்த வெளிநாடு எல்லாம் எங்க பார்க்கிறது கலர் கலரா:rolleyes:

பாஸ்போட்டும் இல்லை கீஸ்போட்டும் இல்லை 

ஜேர்மனி காரர்கள் கொஞ்சம் தூக்கல்தான் ம்கும் <_<

முனிவர்,

இந்த ஆசிரமத்த விட்டுப் போட்டு, ஒரு கோயிலக் கட்டி, துட்டுப் பார்கிறது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முனிவர்,

இந்த ஆசிரமத்த விட்டுப் போட்டு, ஒரு கோயிலக் கட்டி, துட்டுப் பார்கிறது.

அதுதானே 
பக்தைகளோடும் பஜனைகளோடும் சும்மா பம்பலாயிருக்காமல் உந்தாள் நேரத்தை வீணாக்குது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அதுதானே 
பக்தைகளோடும் பஜனைகளோடும் சும்மா பம்பலாயிருக்காமல் உந்தாள் நேரத்தை வீணாக்குது 

கோயிலுக்கு துட்டு சேர்கப் போறன் எண்டு இங்கலாப் பக்கமும் வந்து போகலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இதிலை மூன்றாவதாய் இருக்கிற நாட்டின்ரை பாஸ்போட்டை காட்டி கருவாடுகூட கடனுக்கு வாங்கேலாது. tw_blush:

சிங்கள அரசியவ் வாதிகளுக்குத் தான் நான் எதிர்ப்பு.

பிறந்த நாட்டுக்கல்ல, அண்ணோய்.

ஆசியாவில இன்றைக்கும், இலவச கவ்வி, ... அதனால் நாலெழுத்துப் படித்தோம்.... உசிரோட இருக்கக் கூடிய வகையில் இலவச மருத்துவம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளை அனுமதித்தால்... வைத்தியர் நோயாளிகளின் காசைப் பார்ப்பார்... நோயாளிகளை அல்ல என்ற தெளிவு.

ஆபிரிக்க இரண்டாவது வளமிக்க நாடு நையீரியா. மனித வாழ்வு உச்சம் 53 ஆண்டுகள். இலங்கை 72.

பிறந்த நாட்டை நன்றியுடன் பார்ப்போம். நாம் நாடற்ற நரிக்குறவர்கள் அல்ல. 

பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

முனிவர்,

இந்த ஆசிரமத்த விட்டுப் போட்டு, ஒரு கோயிலக் கட்டி, துட்டுப் பார்கிறது.  :grin:

கன நாள் யோசனைதான் ஆனால் சாமி யாரை வைத்து பிழைப்பு நடத்துவது என்று தான் யோசித்துக் கொண்டு இருக்கிறன் நாதா?

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுதானே 
பக்தைகளோடும் பஜனைகளோடும் சும்மா பம்பலாயிருக்காமல் உந்தாள் நேரத்தை வீணாக்குது 

ஏன் சொல்ல மாட்டீர் நிலைமை அப்படி ம்கும் நானும் வளைத்து போட்டு ஒரு பஜனை  வச்சு காட்டல என்ட பெயரை மாத்துங்கோ அக்னி

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, முனிவர் ஜீ said:

ஏன் சொல்ல மாட்டீர் நிலைமை அப்படி ம்கும் நானும் வளைத்து போட்டு ஒரு பஜனை  வச்சு காட்டல என்ட பெயரை மாத்துங்கோ அக்னி

அப்ப

என்ன பெயர் வைப்பதாக உத்தேசம்?????:grin:

4 hours ago, Nathamuni said:

சிங்கள அரசியவ் வாதிகளுக்குத் தான் நான் எதிர்ப்பு.

பிறந்த நாட்டுக்கல்ல, அண்ணோய்.

அரசியல்வாதிகள் மட்டும்  தானா இவ்வளவுக்கும் காரணம்.....?????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

தனியார் மருத்துவக் கல்லூரிகளை அனுமதித்தால்... வைத்தியர் நோயாளிகளின் காசைப் பார்ப்பார்... நோயாளிகளை அல்ல என்ற தெளிவு.

சிறிய திருத்தம் தனியார் கல்லூரிகளை அனுமதிக்காதனாலேயே தற்போதைய சீரழிவு ....வைத்தியர் சேவை நேரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நிற்கிறார் ....தனியாரும் வந்துவிட்டால் தங்களுக்கு போட்டி கூடி விடும் என்பதில் தெளிவாக இருக்கினம்  பிறகெப்படி ஒரு ஸ்கேனிங் செக் பண்ண 5000 ரூபாய்  எடுப்பது . அரச ஆஸ்பத்திரியில் செய்ய லைனில் பதியவேண்டும்  இன்றைக்கு பதிந்தால் அடுத்த கிழமை தான் செய்யப்படும் , சத்திரசிகிச்சையும் இதே வகையறா தான்(அதாவது கவலைக்கிடமில்லாத கேஸ்களின் சிகிச்சை-சொந்த அனுபவம்  )...ICU விற்கு வராமலே நோயாளியை தொலைபேசி மூலம் சோதிக்கும் திறமை  ? இப்படி பல ....
பிள்ளைப்பேறுக்கு கூட தனியார் ஆஸ்பத்திரி செல்ல வேண்டிய நிலைமை தற்போது 
அவர்களே வர வேண்டிய வைத்திய சாலையின் முகவரியை எழுதிக்கொடுக்கினம்...இதுக்கும் ஒரு படி மேலே போய் ஒரு V.O.G சிகிச்சையளித்த  கேசிற்கு  இன்னுமோர் V.O.G சிகிச்சையளிக்கமாட்டார் (அவர்களுக்குள்ளே தொழில் போட்டி) ..

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

அரசியல்வாதிகள் மட்டும்  தானா இவ்வளவுக்கும் காரணம்.....?????

பின்ன வேற யார்?

சுயநலத்துக்காக ஐரோப்பியர் காலத்தில் மதம் மாறின டொன் ஸரீபன், சேனநாயக்கா, அவர் மகன் டட்லி சேனநாயக்கா, ஒலிவர் குணத்திலகா, சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா, அவர் மனைவி, மகள், ஜலியஸ் ரிட்சட் ஜயவர்தனா, அவரது மருமகன் ரணில் விக்கிரமசிங்க, மகிந்தா பேர்சி ராஜபக்ச எல்லோரும் பிரிட்டிஸ் காலத்துக்குப் பிறகு சுயநலத்துக்காக உண்மையான பெளத்தர்களிலும் பார்க்க, பக்திப் பழமான பெளத்தர்களாக நடிக்கக் கிளம்பியதால் வந்த வினை.

அவர்கள் யாருமே நாட்டையோ மக்களையோ நேசிக்கவில்லை. அவர்களது வாரிசுகள் யாருமே உருப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இது உங்கள் நிலை.

எனக்கு உடன்பாடில்லை

இந்தமுறையும் சிங்கள மக்களின் தெரிவு மகிந்த தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

இது உங்கள் நிலை.

எனக்கு உடன்பாடில்லை

இந்தமுறையும் சிங்கள மக்களின் தெரிவு மகிந்த தான்.

இல்லை.

மகிந்தவுக்கு அதிஉச்சத்தில் இருந்த போதே சிங்களமக்கள் ஆப்பு இரு முறை.

இப்போ வெத்து வேட்டு. அவர் MP ஆனதும், யாத்திரை போவதும், கத்துவது எல்லாம் தனது குடும்பத்தைக் காக்கத் தான்.

இன்னும் 4 வருடத்துக்கு பாராளுமன்றம் கலைக்க முடியாது. ஜனாதிபதியாக முடியாத மகிந்தவுக்கு பிரதமர் ஆகவேண்டுமானால் கட்சி தலைவர் மைத்திரி ஆதரவு தேவை. அதை குடுத்தால் முதல் வேட்டு தனக்கு என மைத்திரிக்கு தெரியும்.

ஆகவே எதுவும் வேலைக்காகாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இல்லை.

மகிந்தவுக்கு அதிஉச்சத்தில் இரநஜத போதே ஆப்பு இரு முறை.

இப்போ வெத்து வேட்டு. அவர் MP ஆனதும், யாத்திரை போவதும், கத்துவது எல்லாம் தனது குடும்பத்தைக் காக்கத் தான்.

இன்னும் 4 வருடத்துக்கு பாராளுமன்றம் கலைக்க முடியாது. ஜனாதிபதியாக முடியாத மகிந்தவுக்கு பிரதமர் ஆகவேண்டுமானால் கட்சி தலைவர் மைத்திரி ஆதரவு தேவை. அதை குடுத்தால் முதல் வேட்டு தனக்கு என மைத்திரிக்கு தெரியும்.

ஆகவே எதுவும் வேலைக்காகாது.

இரண்டும முரணாக இருக்கு

அரசியல்வாதிகள் தான் காரணம் என்கிறீர்கள்

இப்போ ரணிலீன் ஆட்சியை சரியாகப்போகிறது என்கிறீர்கள்

சிங்கள மக்களின்  ஆதரவு எப்பொழுதும் தமிழர்களை அழிப்பவர்களுக்குத்தான்...

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஆட்சி நன்றாகப் போவதாய் எங்குசொன்னேன். ?

தொழில் நுட்ப வளர்ச்சியால் உலகம் சிறியதாகி விட்டது. இனி நீண்டகாலத்துக்கு பழைய சித்தாந்தம் எடுபடாது. உரிமைகளைப் பகிர மறுத்தால் சிங்களம் இழக்கும்.

தமிழர் ஒன்றுபட்ட சாத்வீக போராட்டம் எதிர்காலத்தில் சாதிக்கும். சம்பந்தர் எல்லாம் காணாமல் போவார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ரணில் ஆட்சி நன்றாகப் போவதாய் எங்குசொன்னேன். ?

தொழில் நுட்ப வளர்ச்சியால் உலகம் சிறியதாகி விட்டது. இனி நீண்டகாலத்துக்கு பழைய சித்தாந்தம் எடுபடாது. உரிமைகளைப் பகிர மறுத்தால் சிங்களம் இழக்கும்.

தமிழர் ஒன்றுபட்ட சாத்வீக போராட்டம் எதிர்காலத்தில் சாதிக்கும். சம்பந்தர் எல்லாம் காணாமல் போவார்.

ரணில் ஆட்சி தான் இப்ப நடக்குது

ரணில் உண்மையான பௌத்தன் அல்ல என மேலே எழுதியிருந்தீர்கள்

தொழில்நுட்ப வளர்ச்சி அது இதெல்லாம்

சிங்களவனை உலகம் காக்கமட்டுமே உதவுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

சும்மா பம்மாத்து விடக்கூடாது. எங்காவது கொலிடே போய், கோட்டல வேற ஆக்கள் சுத்திவலைச்சு, வாருங்கோ பாஸ்போட்டுகளோட எண்டு கூப்பிட்டால், 'பிரதர், வீ சீறீலங்கன், ரெபூயீ, அசைலம். திஸ் பாஸ் போட், நோ மைன்.. ஏசன்சி..மை பாஸ் போட் சீறீலங்கா...' எண்டு சொல்லி தப்பப் பார்பியலோ இல்லையோ? :grin:

ஆப்கானிஸ்தான்  பாஸ்போட் என்று சொன்னால்.....  
அதை வைச்சு, 25 நாடுகளுக்கு (அதிலும் அரைவாசி சார்க் நாடுகள்) தான் போகலாம் என்று விட்டு,   கிட்ட  ஒரு பயலும் வர மாட்டான். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.