Jump to content

Recommended Posts

  • Replies 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல தலைப்பு. நந்தன்.
நாமும்.... சிரித்த விடயங்களை,  இங்கு பதியலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Akshaya-Tritiya.jpg

இந்தியர்கள், அதிக தங்கம் வாங்கினால்.... அது அட்ஷயதிதி.
அமெரிக்கர்கள்,  அதிக  தங்கம் வாங்கினால்..... அது  ஒலிம்பிக். 
:grin:

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நந்தன் , என்ன விளையாட்டு இது .....! நெடுக்குக்கு நோட்ஸ்  எடுத்துக் குடுக்கிறமாதிரி இருக்கு....! அனாலும் சூப்பர் .....! tw_blush:

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

13886499_934576286667832_902451598212600

மாட்டுக்கறி சாப்பிட கூடாது - இந்துக்கள்
பன்றிக்கறி சாப்பிட கூடாது - முஸ்லீம்கள்
எங்களையும் ஏதாவது மதத்துல சேர்த்துக்கோங்கடா - கோழிகள்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சங்கத்தின் உறுப்பினர் நந்தன் அவர்களுக்கு இந்த திரியை திறந்ததற்கு பொன்னாடை போர்த்தி (  பன்னாடை   ) கு. சாமியார் கொளரவிப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 

அங்கே அடைப்புக்குள் இருப்பது யாருடன் மைண்வாய்ஸ் என்பதை கண்டு பிடிக்கவும் நந்தண்ணை. ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Cpfb5SMVYAU25Jx.jpg:large

பட்டிக்காட்டான் யானையை பார்ப்பது என்பது இதுதானோ???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சின்ன கதை *
அவன் அவன் மனைவியை விவாகரத்து செய்த பிறகு தன் வீட்டிற்கு வந்தான்.
தன் அறையின் ஒரு மூலையில் ஒரு பெட்டியில் கொஞ்சம் காலியான மது பாட்டில்கள் இருப்பதை அவன் பார்த்தான் .
அதில் இருந்து ஒரு பாட்டில் எடுத்து கோபத்தில் தூர எறிந்து கொண்டு அவன் கூறினான் : 
" என் மனைவி என்னை விட்டு போகக் காரணம் நீ தான் ".
மீண்டும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்து விட்டு அவன் கூறினான் : 
" எனக்கு குழந்தைகள் இல்லாததுக்கு காரணம் நீதான் ".
மறுபடியும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்துவிட்டு அவன் சொன்னான் :
" என் வேலை போகக் காரணம் நீ தான் ".
மீண்டும் அவன் அடுத்த பாட்டில் எறிய எடுத்ததும் அவனுக்கு புரிந்தது, அது லேபிள்கூட கிழிக்காத சரக்கு உள்ள முழுப்பாட்டில் .
அப்ப அவன் சொன்னான் :
" நீ இந்த சைடு ஒதுங்கி நில்லு .. எனக்குத்தெரியும், உனக்கு இந்த சம்பவத்துல ஒரு பங்கும் இல்லனு ....!"'?????
( ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது ..!!)
????
????
????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13900340_614640292051092_899067643920505

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

CplvxawVUAQMhkL.jpg

நல்லா ஊர்ல எருமை மேய்க்க
வேண்டிய நாயெல்லாம் ஒலிம்பிக்
வந்து என் உசுர வாங்குது....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13879451_125288547914887_703090048819841

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13962579_613720642143057_917292546883550

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.