Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

கடந்த சில கிழமைகள் நல்ல ஜோக்குகளாய் இருந்தன. தற்போது உங்கள்   தேடல் போதவில்லை தோழர்களே.  tw_smiley:

Edited by கரும்பு

  • Replies 3.5k
  • Views 399.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

  • இணையவன்
    இணையவன்

    1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

  • கலைஞன்
    கலைஞன்

    வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிக் காட்டியமைக்கு,  நன்றி கரும்பு. 
உங்கள் கருத்து... கவனத்தில், எடுத்துக் கொள்ளப் படுகின்றது.:)

1 hour ago, தமிழ் சிறி said:

உங்கள் கருத்து... கவனத்தில், எடுத்துக் கொள்ளப் படுகின்றது.:)

ஆமா இவர் எப்ப உங்கட கட்சிக்குளே  பூந்தார்.

கொள்கை பரப்பு செயலாளர் மாதிரி அறிக்கை எல்லாம் விடுகிறார் 

பன்னீரை கவுத்துட்டாங்களா?:grin:

நந்தன் 

Bilderesultat for vadivelu meme

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா இவர் எப்ப உங்கட கட்சிக்குளே  பூந்தார்.

கொள்கை பரப்பு செயலாளர் மாதிரி அறிக்கை எல்லாம் விடுகிறார் 

பன்னீரை கவுத்துட்டாங்களா?:grin:

நந்தன் 

Bilderesultat for vadivelu meme

 

 

 

tumblr_na3pzs0b5C1tjol49o1_500.jpg

ஹா... ஹா...  ஹா...... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

14333770_300686693640337_8247944915366003081_n.jpg?oh=7524cb7931143ed8e7a2ff9c8d888e73&oe=58640B6A

கணவன்: உனக்கு... இரண்டு கண்  இருக்குதெல்லே...  அரிசியிலே ஒழுங்காய்,   கல்லைப் பொறுக்க முடியாதா?

மனைவி:  முப்பதிரெண்டு பல்லு,  உங்களுக்கு இருக்குதெல்லே.....  "சப்பித்  தின்ன"  வேண்டியது தானே....

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

14358848_300384390337234_2941317019410301358_n.jpg?oh=3c1d70ebc64da91337753273dfe4f1af&oe=5883B31A

கனடாவில்.... ஒரு இடியப்பம்,   ஐந்து சதம் மட்டுமே....  
இதனால், எனக்கும்... கனடாவில் குடியேறி இருக்கலாம் போல ஆசை.. இடைக்கிடை வாறது. :grin: :D:  Canada_2005_5Cent.jpg

  • கருத்துக்கள உறவுகள்

13332849_10154665823269578_8547468717578256761_n.jpg?oh=994f77a412f3c5752fef1d9ccb82a837&oe=58704EC2

இதிலும் பார்க்க... கலியாணம் கட்டாமல், இருக்கக் கூடாது   என்று நினைக்க வேண்டாம்.
குடும்ப  வாழ்க்கையும், ஒரு சுகமான.. விபரிக்க முடியாத... வித்தியாசமான  வாழ்க்கை. :)
ஆரம்பத்தில்.. கொஞ்சம் சிரமாக இருக்கும்... பின்பு, அதுவே... பழகி விடும். :grin:  :D:

On 21/09/2016 at 4:58 PM, suvy said:

 

குருஜி வீட்டில் குண்டுக்கரண்டியால் நல்ல வாங்கு வாங்கி இருப்பார் போல. :3_grin::3_grin:

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "vadivel comedy"

ஹி ...ஹி ... குருஜி ...! குடும்ப வாழ்க்கையென்றால் ஒரு சர்க்கஸ் மாதிரித்தான் ... உங்களுக்குத் தெரியாததா ....! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேஸ்புக் யூஸ் பண்ணத்தெரியாத மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்,
என்ன மாமா செல்போனவே நோண்டிட்டு இருக்கீங்க, கேம் விளையாடுறேன் செல்லம்1f602.png?1f602.png?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

பேஸ்புக் யூஸ் பண்ணத்தெரியாத மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்,
என்ன மாமா செல்போனவே நோண்டிட்டு இருக்கீங்க, கேம் விளையாடுறேன் செல்லம்1f602.png?1f602.png?

 

இந்த  கொடுப்பினை  நமக்கில்லையே :223_speak_no_evil:

14484727_1793416300900911_24047666936311

  • கருத்துக்கள உறவுகள்

14457382_363515234037810_436177050095604086_n.jpg?oh=e959cbeeb7722403ab077927efe3529e&oe=5861F573

  • கருத்துக்கள உறவுகள்

14370145_171720703271234_1890307115656367856_n.jpg?oh=9bee73d6a5a902b76a8202a57785b9c9&oe=5886038B

 

இந்திய ரூபாய் தாள்களில்... காந்தியின் படம் அச்சிடப் பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

14449903_740401762779978_6434019486646595285_n.jpg?oh=4b031dcefdd76955ad6b1100843d0a33&oe=587A4615

  • கருத்துக்கள உறவுகள்

14449719_739668882853266_5539977140648942349_n.jpg?oh=31ec5fb74870c0294d28c9c6f2ee4ed7&oe=5862B2F1

14463097_306004009764607_8381192702782078784_n.jpg?oh=aed71d50c1d2ab9116e02a69e6925b70&oe=58666602

மர்மக்காய்ச்சல தடுக்க,  காவல்துறைய பயன்படுத்தி.... மருந்து அடிச்சுகிட்டுதான் இருந்தோம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

14462911_739640202856134_7817516874914262658_n.png?oh=8d29e1e9fcf114fc4b52277cf06c3266&oe=586D435D

  • கருத்துக்கள உறவுகள்

14370294_739618202858334_7791909099559301647_n.jpg?oh=5149e237b80301c1becdae9632356c16&oe=587AB081

  • கருத்துக்கள உறவுகள்

14355765_739363476217140_2885123995658126696_n.jpg?oh=b6726fc1d5c862cfec464647fd13b7e0&oe=5883C3EA

14370045_740447496108738_2194450981201412117_n.jpg?oh=38a6be991bbd9de8dc13c909fe7b18bb&oe=588081EC&__gda__=1485159099_dafc05f8a2271534955490717970492c

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14440691_1046570415459963_58011694615990

  1. 14390732_1041577252625946_69843512509489
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CtPS-rqUkAQpQA8.jpg:large

ஏம்மா அறிவில்ல இப்படி சோறு ஊட்டுற அதான் காய்ச்சல் இருக்குனு தெரியாதா

  • கருத்துக்கள உறவுகள்

14495264_741025062717648_5480989785264151909_n.jpg?oh=38acbee45ae203805e377a684a9f4f78&oe=5863D907

  • கருத்துக்கள உறவுகள்

GIRL : நீங்க சிகரெட் புடிப்பீங்கலா?

BOY : ஆமா.

GIRL : எவ்ளோ நாளா இந்த பழக்கம்?

BOY : கிட்ட தட்ட பத்து வருசமா.

GIRL : ஒரு நாளைக்கி எத்தன பாக்கெட் தம் அடிப்பீங்க?

BOY : மூனு பாக்கெட்

GIRL : அப்படினா ஒரு பாக்கெட் சிகரட் எவ்வளவு?

BOY : 40 ரூபாய்.

GIRL : அப்ப ஒரு நாளைக்கு 120 ரூவாய்(3 பாக்கெட்) செலவு பன்றீங்க.

BOY : ஆமா.

GIRL : அப்போ மாசத்துக்கு 3,600 ரூபாய்.

BOY : ஆமா.

GIRL : வருசத்துக்கு 43,200 ரூபாய்?

BOY : கரெக்ட்டா சொன்னீங்க.

GIRL : பத்து வருசத்துக்கு 4,32,000 ரூபாய்.

BOY : ஆமா.

GIRL : சிகரெட் அடிக்காம,நீங்க இந்த காச சேர்த்து வச்சிருந்தா ஒரு சான்ரோ கார் வாங்கிருக்கலாம்.

BOY : ஓ அப்படியா.!! சரி நீங்க தம் அடிப்பீங்கலா?

GIRL : ச்சீ ச்சீ எனக்கு அந்த பழக்கமே கிடையாது.

BOY : அப்போ உங்க சான்ரோ கார் எங்க நிக்கிது?

GIRL : !!!!! (speechless)

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:


IRL : பத்து வருசத்துக்கு 4,32,000 ரூபாய்.

BOY : ஆமா.

GIRL : சிகரெட் அடிக்காம,நீங்க இந்த காச சேர்த்து வச்சிருந்தா ஒரு சான்ரோ கார் வாங்கிருக்கலாம்.

BOY : ஓ அப்படியா.!! சரி நீங்க தம் அடிப்பீங்கலா?

GIRL : ச்சீ ச்சீ எனக்கு அந்த பழக்கமே கிடையாது.

BOY : அப்போ உங்க சான்ரோ கார் எங்க நிக்கிது?

GIRL : !!!!! (speechless)

Rakeshs Foto.  :grin: :D:

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.