Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Bild könnte enthalten: 1 Person, Text

 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Replies 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ADMK party workers say can never accept Sasikala in Poes garden

ஜெயலிதாவின் எட்டுச்செலவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15672869_682319595283161_154578687321031

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

photographer-fails-4

கலியாண படமெடுக்கிற நேரத்தில... சட்டையை கழட்டி, கோவணமா போட்டுக்கிட்டு... உனக்கே நல்லாயிருக்கா? :224_monkey:

photographer-fails-1

ம்கும்... எங்களுக்கும், உம்மா கொடுக்க தெரியும்...

யாருகிட்ட...

photographer-fails-18

ம்கும்... எங்களுக்கும், போஸ் கொடுக்க தெரியும்...

யாருகிட்ட...

photographer-fails-20

கொஞ்சம் நிதானமா பாருங்க... பின்னால் தொங்குவது, பாக்ஸிங் கிளௌஸ் 

 

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

photographer-fails-55

ஏக்கம் !

photographer-fails-69

கலியாண உடுப்பு போட்டு ரெடியானப் பிறகு, பொம்பிளை, wee-wee இருக்க வேணுமெண்டால்.... பெரிய பிரச்சனை தான்...

இதுக்குதான் சொல்லுறது... முதல் நாளிரவு... தண்ணியை அளவாய் அடிக்கோணும் எண்டு..

photographer-fails-83

சொரி... அப்பா குதிரை வாடகைக்கு போயிருச்சு. 

photographer-fails-97

கொய்யால...

கேக்கை நான் தான் வெட்டுவேன்... 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஜீவன் சிவா said:

பாவிப்பயலே நல்லா இருப்பியாடா?tw_rage:

பன்னீருக்கு மட்டும் விளங்கிட்டுது.:grin:

  • Like 1
Posted (edited)
13 minutes ago, நந்தன் said:

பன்னீருக்கு மட்டும் விளங்கிட்டுது.:grin:

 

இதுக்கு பச்சையும் போட முடியாது

:100_pray:

Edited by ஜீவன் சிவா
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: 1 Person, im Freien

இனி நிவாரனநிதி கேட்டு வருவீங்களா??
சத்தியமா மாட்டோம், கை காசு போட்டு செலவு பண்ணிக்கிறோம். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

image.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15697933_1196077737141885_43598364682408

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

டேக் பொசிஷன் குளிச்சிங் வித் பச்சதண்ணி.. 15590342_798246576995496_426030181060475

Edited by நந்தன்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திமுக தொண்டன் ஒருத்தன் கூட மண் சோறு தின்னல, காவடி எடுக்குல. எப்படி கெத்தா, ஸ்டைலா வந்துச்சி சிங்கம் ....

C0XNHEqW8AAI-UI.jpg

 

திராவிடன்டா.....tw_blush:

 

  • Like 1
Posted
6 minutes ago, குமாரசாமி said:

C0XNHEqW8AAI-UI.jpg

 

 

அப்பாடா 
இப்பவே சொல்லிட்டேன் ஐயாவுக்கு இரண்டு காலும் முழுசா இருக்குது - நான் பாத்துட்டேன்.

அப்புறம் ஐயாண்ட காலை காணோம் கைய காணோம் எண்டு சண்டைக்கு வரப்படாது - இப்பவே ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டன்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, குமாரசாமி said:

திமுக தொண்டன் ஒருத்தன் கூட மண் சோறு தின்னல, காவடி எடுக்குல. எப்படி கெத்தா, ஸ்டைலா வந்துச்சி சிங்கம் ....

C0XNHEqW8AAI-UI.jpg

 

திராவிடன்டா.....tw_blush:

இது தாண்டா.... ஒரிஜினல்  கட்டு மரம்.
அடுத்த முறை...
 "காவேரி"  யில் வீசாமல்,  
கடலில்,   வீசினாலும்.....  மிதந்து வருவேன்.
நான்..... ரெடி,    நீங்கள்......  ரெடியா...?    
:grin:

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

C0XNHEqW8AAI-UI.jpg

இப்படியான இடங்களில்...... தாத்தாவின்  வண்டில் தள்ள...
கனிமொழி,  தயாநிதி... போன்றவர்கள்  தானே,  "கோபால் பல்பொடி"  விளம்பரம் மாதிரி,
32  பல்லையும், காட்டிக்  கொண்டு  நிற்பார்கள்.    
இப்ப.... ஒரு பயலையும், காணவில்லை. 

ஹ்ம்ம்.... வெல்டன்  மோடி. நடக்கட்டும்.  
இவங்களை  சுத்தமாக  துடைத்து.....  கூவம்  ஆத்துக்கு  பக்கத்தில்,  குடி இருத்தி விடுங்கள்.

Posted

15698207_1510998382247645_71919460132408

:D:

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, இசைக்கலைஞன் said:

15698207_1510998382247645_71919460132408

:D:

புட்னினை சுற்றி சார்ச்சு போன பற்றரிகள். உதுகளை சார்ச்சு ஏத்திறதிலும் பார்க்க சும்மா இருக்கலாம் 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 15 DEC, 2024 | 10:50 AM   பசார் அல் அசாத்த பதவிகவிழ்ப்பதற்கான முயற்சிகள் சிரியாவின் வேறு எந்த பகுதியையும் விட டெரா என்ற சிரிய நகரத்திலேயே ஆரம்பமானது. இந்த நகரம் ஜோர்தான் சிரிய எல்லையில் காணப்படுகின்றது. இந்த நகரத்தில் 2011 மே 21ம் திகதி சித்திரவதை செய்து சிதைக்கப்பட்ட 13 வயது ஹம்சா அல் ஹட்டிப்பின் உடலை  அசாத்தின் அதிகாரிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தனர். அசாத் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார். அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதால் சீற்றமடைந்த பதின்மவயதினர் சுவர்களில் அசாத்திற்கு எதிரான வாசகங்களை எழுததொடங்கினார்கள். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன,அதனை தொடர்ந்து அரசபடையினர் மிக மோசமான ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டனர். அசாத்  அரசாங்கத்தின் வீழ்ச்சியை டெராவில்  எவராவது கொண்டாடவேண்டுமென்றால் அது கட்டிபின் குடும்பத்தவர்களே. ஆனால் நாங்கள் அந்த வீட்டிற்கு சென்றவேளை யாரும் அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியை எவரும் கொண்டாடுவதை காணமுடியவில்லை. அதற்கான காரணங்கள் அச்சமூட்டுபவை . சில நிமிடங்களிற்கு முன்னர் அசாத்தின் கொடுரமான சைட்னயா  சிறைச்சாலையிலிருந்து  எடுக்கப்பட்ட ஆவணங்களை அந்த குடும்பத்தினருக்கு சிலர் அனுப்பிவைத்திருந்தனர். அந்த ஆவணத்தில் ஹம்சாவின் மூத்த சகோதரர் ஒமாரும் சிரிய பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டார் என்ற விடயம் காணப்படுகின்றது. ஒமார் 2019 ம் ஆண்டு பொலிஸாரின் தடுப்பில் உயிரிழந்தார். தனது மூத்த மகன் ஒமார் சிறையிலிருந்து வெளிவருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்ததாக அவர்களின் தாயார் சமீரா தெரிவித்தார். அவர் பெரும் துயரத்தில் சிக்குண்டிருந்தார். இன்றோ நாளையோ எனது மூத்தமகன் வருவான் என காத்திருந்தேன், இன்று எனக்கு இந்த செய்தி கிடைத்தது என அவர் குறிப்பிட்டார். மூன்று மாதத்திற்கு முன்னர் உயிரிழந்த தனது கணவரிற்காக கருப்புஉடையணிந்து துக்கத்தை அனுஸ்டித்துக்கொண்டிருந்த அவர் நாங்கள் அனுபவித்ததை அசாத்தும்அனுபவிக்கவேண்டும் என தெரிவித்தார். 'அசாத் அதற்கான விலையை செலுத்துவார் ஆண்டவன் அவரையும் அவரது பிள்ளைகளையும்  தண்டிப்பார் என எதிர்பார்க்கின்றேன்" என்றார் சமீரா. சைட்னயா சிறைச்சாலையில் தங்கள் உறவினர்களை தேடுபவர்கள் சமீராவின் மூத்த மகனின் கைது குறித்த  ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் சமீராவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ஒமார் குறித்த கோப்பினை கண்டுபிடித்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர். அசாத்தின் வீழ்ச்சி அவரது மூடிமறைக்கப்பட்ட அவரது ஆட்சியின் ஒடுக்குமுறைகள் குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு தெரியவரும் சூழலை உருவாக்கியுள்ளது. கிளர்ச்சிக்காரர்கள் டமஸ்கஸினை கைப்பற்றியதை தொடர்ந்து பசார் அல் அசாத் சிரியாவிலிருந்து வெளியேறியதை அறிந்த டெரா மக்கள் வீதிகளில் இறங்கி அதனை கொண்டாடினார்கள் . பெரும்மகிழ்ச்சியுடன் அந்த நகரத்தின் பிரதான சதுக்கத்தில் ஆண்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கூச்சலிட்டனர் தங்கள் கரங்களில் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். அசாத்தின் ஆட்சியின் போது அதனை எதிர்த்தவர்களின் கோட்டையாக இந்த பகுதியே விளங்கியது. பாடசாலைகளிலும் கிராமங்களிலும் கடும் மோதல்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு கிராமமும் தொடர்ச்சியாக டாங்கி தாக்குதல்களையும் துப்பாக்கி ரவைகளையும் எதிர்கொண்டது. சிரியாவின் தென்பகுதியில் உள்ள அரச எதிர்பாளர்கள் தற்போது அதிகாரத்தை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். ஹம்சாவின் மரணத்தை தொடர்ந்து அரசாங்கத்தின் ஒடுக்குமுறை தீவிரமடைந்த நிலையிலேயே சுதந்திர சிரிய இராணுவம் என்ற அமைப்பு 2011 இல் இந்த நகரத்தில் போரிட ஆரம்பித்தது. சிரிய இராணுவத்தை சேர்ந்த சில அதிகாரிகளும் இந்த அமைப்புடன் இணைந்துகொண்டனர். அவ்வாறு சிரிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்துகொண்டவர்களில் ஒருவர் அஹ்மட் அல் அவ்டா பல்கலைகழகத்தில் ஆங்கிலம் பயின்ற பின்னர் இராணுவத்தில்இணைந்துகொண்ட கவிஞர். தற்போது டெராவின் ஆயுதகுழுவின் தலைவர். 'நாங்கள் தற்போது எவ்வளவு தூரம் மகிச்சியுடன் இருக்கின்றோம் என்பது உங்களிற்கு தெரியாது" என பஸ்ரா நகரில் வைத்து அவர் எங்களிற்கு தெரிவித்தார். 'நாங்கள் பல நாட்களாக அழுதோம் கண்ணீர் சிந்தினோம், நாங்கள் எப்படி உணர்கின்றோம் என்பதை உங்களால் உணரமுடியாது, இங்குள்ள அனைவரும் குடும்பங்களை இழந்தவர்கள் என அவர் தெரிவித்தார் பிபிசி Lucy Williamson தமிழில் ரஜீவன்  https://www.virakesari.lk/article/201310
    • இளங்கோவன் மரணத்தில் எந்த திருப்தியும் இல்லை,  அவர் தன் வாழ்நாளை முழுமையாக வாழ்ந்துவிட்டே போயிருக்கிறார். ஆனால் பிறர் மகன் மரணத்தில் மகிழ்ந்த உன்னை உன் வாழ்நாளிலேயே உன் மகன் மரணத்தை காண வைத்தான் இறைவன் அதுதான் காலத்தின் மிக பெரும் பழிக்குபழி.   எம் மரணத்தை கொண்டாடிய உன் மரணம் எமக்கு கொண்டாட்டம் அல்ல, எவர் மரணமும் எமக்கு இனிப்பானதல்ல. ஆனால் உன் வார்த்தைகளால் நாம் சுமந்த வலியை உன் வாழ்நாளிலேயே நீயும் உன்  கண்முன்னே பார்த்து, அனுபவித்துவிட்டுத்தான் போனாய் என்பதில் அக மகிழ்ச்சி.
    • 100% உண்மை ...அதை நன்றாக பாவிக்கின்றனர் மேற்கும் அமேரிக்காவும்.... ரஸ்யாவுக்கும் அமேரிக்காவுக்கும் ஆயுத வியாபாரம் அமோகமா நடை பெற இவர்களின் சித்தாந்தம் ,கொள்கைகள் நன்றாகவே உதவுகின்றது ..
    • ஒரு குழந்தையின் இறப்பில் மகிழ்சி கொள்ளும் ஒருவன் இருந்தும் பிணம் இறந்தும் பிணம்.
    • கவலைப்படாதீர்கள், அடுத்த தேர்தலில்,  மக்கள் உங்கள் ஆலோசனையின்படி அனுராவை தெரிந்தெடுத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்! அப்போ....மக்கள் அவருக்கு வாக்குப்போட வில்லையா? ஏன் அவர்கள் அனுராவிடம் கேட்க வேண்டும்? சாணக்கியன் இந்தப்பிரச்சனையில் தலையிடத்தேவையில்லையா? அல்லது அதை கதைக்க தைரியமில்லையா? அவருக்கு வாக்குப்போட்ட மக்களை அவமதிக்கிறீர்கள் நீங்கள் இப்படிச்சொல்லி!              
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.