Jump to content

Recommended Posts

  • Replies 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

16938858_716452201869900_125074337439667

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியன் பக்கத்து வீட்டு பரிமளங்களுடன்  சோலி சுரட்டுகள் விட்டு தப்பியோடியபோது எடுத்த படம்.:cool:

C5LTAlJUkAA-Xnd.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

குமாரசாமியன் பக்கத்து வீட்டு பரிமளங்களுடன்  சோலி சுரட்டுகள் விட்டு தப்பியோடியபோது எடுத்த படம்.:cool:

C5LTAlJUkAA-Xnd.jpg

இது.. பரிமளத்திடமிருந்து, தப்பி ஓடிய.... படம் மாதிரி தெரியவில்லை.
கரப்புக்கு  மேல்...  "ஈரச் சாக்கு"  இருக்கிற படியால், :rolleyes:
கோழி... பிடிக்கப் போன மாதிரி இருக்கண்ணே.... :grin:

Link to comment
Share on other sites

நான் சில மாதங்களுக்கு முன்னர் ஆங்கிலம் பேசும் ஒரு நாட்டில் இருந்து வந்த ஒருவரை சந்தித்திருந்தேன். 

இரண்டு பீருக்குப் பின்னர் சொன்னார்

ஜீவன் நான் அகதி அந்தஸ்து கோரும்போது அங்க இருந்தவர்கள் சொன்னார்கள் வயதை குறைத்து சொல்லு எண்டு.
சரி நானும் குறைக்கிறதுதானே எண்டு ஒரு 8 வயதை குறைச்சிட்டன்

சரி அதுக்கு இப்ப என்ன? 

இன்னும் இரண்டு வருஷத்திலே ஓய்வு பெறவேண்டிய நான் தேவை இல்லாமல் இன்னமும் 10 வருஷம் வேலை செய்ய வேண்டி இருக்குதடா:grin:

அப்ப இருப்பனோ இல்லையோ!!!!

(தொப்பி யாருக்காவது பொருந்துதெண்டு தலையில தூக்கிப் போட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை)
 

Edited by ஜீவன் சிவா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த சசிகலா "உங்கள் மாட்சிமை தங்கிய  அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்றார்.

"சரி" என்ற ராணி, "அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
 
சசிகலா குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்றார்.

ராணி, "மிக எளிது; நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே, இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.

டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார்.

ராணி சிரித்துக் கொண்டே கேட்டார், "டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"

ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார்.

"நன்றி டேவிட் !" என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் சசிகலா பக்கம் திரும்பி "பார்த்தீர்களா?" என்றார்.

சசிகலா மீண்டும் இந்தியா வந்தவுடன் செங்கோட்டையனிடம் கேட்டார், 

"செங்கோடா, உன் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உன் சகோதரன் அல்ல, உன் சகோதரி அல்ல. யார் அது?"

"உறுதியா தெரியல; நாளைக்கு சொல்றேன்" என்ற செங்கோட்டையன் அவரது ஆலோசகர்களான  
கைப்பிள்ளை, சினேக்பாபு, வண்டு முருகன், வெடிமுத்து , நாய் சேகர், தீப்பொறி திருமுகம், சொங்கி மங்கி ஆகியோர் ஒவ்வொருவரிடமும் கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை.

அதில் ஒருவர் பழைய பழக்கத்தில் ம.ப.பாண்டியராஜனிடம் ஓடி, "நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டும். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார்.

ம.பா, "அது நான்தான்!" என்றார்.

விஷயத்தை கேள்விப்பட்ட செங்கோட்டையன் சசியிடம் ஓடி, "எனக்கு விடை தெரியும்" என்றார்.

"சொல்லு".

"ம.பாண்டியராஜன் தான் அது".

சசிகலா அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார்,

"முட்டாள்! ??

அது டேவிட் கேமரூன் டா!" ??

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஜீவன் சிவா said:

நான் சில மாதங்களுக்கு முன்னர் ஆங்கிலம் பேசும் ஒரு நாட்டில் இருந்து வந்த ஒருவரை சந்தித்திருந்தேன். 

இரண்டு பீருக்குப் பின்னர் சொன்னார்

ஜீவன் நான் அகதி அந்தஸ்து கோரும்போது அங்க இருந்தவர்கள் சொன்னார்கள் வயதை குறைத்து சொல்லு எண்டு.
சரி நானும் குறைக்கிறதுதானே எண்டு ஒரு 8 வயதை குறைச்சிட்டன்

சரி அதுக்கு இப்ப என்ன? 

இன்னும் இரண்டு வருஷத்திலே ஓய்வு பெறவேண்டிய நான் தேவை இல்லாமல் இன்னமும் 10 வருஷம் வேலை செய்ய வேண்டி இருக்குதடா:grin:

அப்ப இருப்பனோ இல்லையோ!!!!

(தொப்பி யாருக்காவது பொருந்துதெண்டு தலையில தூக்கிப் போட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை)
 

8 வருடமா??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Meme und Text

காக்கைக்கு.... தன் குஞ்சு, பொன்  குஞ்சு. :grin: :grin: :D:

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16938485_719683291546791_383416695150380

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17098708_839274772892676_897398900344004

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது அவதானிப்பும் இவ்வாறே உள்ளது. அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல். வலது இடது சாரி ஊடகங்களிடையே பனிப்போர் நடைபெறுகின்றது.  இவற்றுக்குள் சிக்கி தவிக்கும் மக்கள். 
    • "யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"     "உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில் வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில்   மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா?    மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??"   "வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா  வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா  வெறும் புகழும் பதவியும்  மனிதனல்லா  யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"   "கண்கள் விழித்து கருணை காட்டும்  கொடுமையைக் கண்டு மனது குமுறும்      அறிவுடன் அறிந்து உதவும் கரமும்   எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!"   "துயரம் கண்டு அக்கறை காட்டி  ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து   தனக்கென வாழாது உலகத்துக்கும் வாழும்  அவனே மனிதன்! அவளே மனிதன்[மனிதி]!!"    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • ஆங்கில விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை பக்கத்தை அழிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதற்கு சிங்களவரோடு சேர்ந்து ஒத்தூதியவர்களில் சிலர் தீவிர பாலஸ்தீன ஆதரவு முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
    • என் புரிதல் தாந்திரிகம் / தாந்திர வழிபாடு]: https://www.facebook.com/groups/978753388866632/permalink/1028438713898099/ "வேதம் & புராணம்": https://www.facebook.com/groups/978753388866632/permalink/1152979954777307/ சாதி வேறுபாடு கீதையில் கிருஷ்ணன் चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஸ்லோகம் 13) குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது என்கிறார். கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்ற எண்ணம் ஆத்திக வாதிகளிடம் நிலைத்துவிட்டது. அது இன்று குறைந்து கொண்டு வந்தாலும், அது முற்றிலும் மாறியதாக இல்லை என்பதே உண்மை.  يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏‏ 49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன் என்கிறது குரான் வசனம்.   குரான் வசனங்களில் இன அமைப்பைக் குறிப்பிடும் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்பதற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை.  சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று.சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று.`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை.இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும்.சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது.தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை/இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்/கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார்.ஒரு சமயம் என்பது நீதி,அன்பு, மானிடம்,சம உரிமை என்பனவற்றினை முலமாக, அடிப்படையாக கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை,இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல்,அது கருப்போ வெள்ளையோ உயரமோ குட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிடமும் ஒரே தன்மை,நிலைபாட்டை உடையதாக இருக்க வேண்டும்.எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு.இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது.இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை.இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது.இன்று சைவ சிந்தாந்தம் தந்த திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் சமஸ்கிரதம் செய்யுமாறே" என்று கூறுவரோ?  ஆதி தமிழில், சாதி உண்டா?? ஆதி தமிழில் மதமும் இல்லை, சாதியும் இல்லை. ஜா = ஜனித்தல் ( பிறத்தல் ); ஜனனம் என்ற சொல்லில் வருவது ஜாதி! பத்ம + ஜா = பத்மத்தில் (தாமரையில்) பிறந்தவள். ஷைல + ஜா = சைலத்தில் (மலையில்) பிறந்தவள் பூர்வ + ஜா = முன்பு பிறந்தவள்/ன் சுப்ர + ஜா = நன்கு பிறந்தவள்/ன் ஜாதி / जाति = சமஸ்கிருதச் சொல்! அச்சொல்லை, பகவத் கீதை ' அத்தியாயம்' 1:42 சுலோகத்திலேயே நாம் காணலாம். 'உத்ஸாதயந்தே ஜாதி தர்மா சாஸ்வத' ஜா என்ற வடசொல், ஜனித்ததால் வருவதையே குறிக்கும்! தமிழில் கிரந்தம் நீக்கி எழுதுவதால், ஜா = சா ஆகி, சாதி என்று எழுதுகிறோம் . ஆனால், நம் தமிழில் கூட ஒரு 'சாதி' உண்டு! ஆனால் அது ஜாதி அல்லாத சாதி;  சாதிமல்லி, சாதிக்காய், சாதிமுத்து, சாதிப்பொன் - இவையெல்லாம் என்ன சாதி? நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய ( தொல்காப்பியம் மரபியல் 42) கடுப்பு உடை பறவை சாதி அன்ன ( பெரும்பாணாற்றுப்படை 229 ) நீர் வாழும் மீன்களுக்கு ஏது சாதி? பறவைகளுக்கு ஏது சாதி? சாதி மரம் என்று தேக்கு மரத்தைத் சொல்வது ஏன்? சாதிக்காய் எனும் பெயர் ஏன்? தமிழில், சாதி = அஃறிணைச் சிறப்பைக் குறித்து வரும் சொல்! சாதித்தல் = சிறப்பை அடைதல் அல்லவா? அதுபோலவே, சிறப்பான காய் = சாதிக்காய்; சிறப்பான மல்லி = சாதிமல்லி, நீர் வாழ் சாதியில், சிறப்பான முத்து = சாதி முத்து! தமிழ்ச்சாதி (அஃறிணை) வேறு;  சமஸ்கிருத ஜாதி (உயர்திணை) வேறு!  ஆனால் வடநெறி, தமிழகத்தில் ஊறியபின், ஜாதி = சாதி ஆகிவிட்டது. நால் வகை சாதியும், நலம் பெற நோக்கி - ( சிலப்பதிகாரம், வேனில் காதை 41) நாமம் சாதி.. கிரியையின் அறிவது ஆகும் - ( மணிமேகலை, சமயக் கணக்கர் 23 ) தொல்காப்பிய / சங்க இலக்கியத்தில் இல்லாத 'ஜாதி' , சிலம்பின் காலத்தில் வரத் துவங்கிவிட்டது. சாதி என்ற பழைய அஃறிணைச் சொல் 'ஜாதி / சாதி' என்ற புதிய உயர்திணைச் சொல்லாகவும் மாறிவிட்டது. நன்றி 
    • முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவின் தாயார் மரியன் ராபின்சன் இறந்துவிட்டதாக ஒபாமா மற்றும் ராபின்சன் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது 86. "சகோதரியாக, அத்தையாக, உறவினர், பக்கத்து வீட்டுப் பெண், தோழியாகப் பலருக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்குப் பிரியமானவள், அவ இருப்பால் அவர்களின் வாழ்க்கை மேம்பட்டது" என்று பராக் மற்றும் மிச்செல் ஒபாமா, கிரேக் மற்றும் கெல்லி ராபின்சன் மற்றும் அவர்களது குழந்தைகளின் அறிக்கை. பகுதியாக கூறினார். https://www.cnn.com/2024/05/31/politics/michelle-obama-mother-marian-robinson-dies/index.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.