Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐயோ அம்மா அருள் புரியுங்க தாயே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகிறென்..நாம் எப்பவுமே அன்புக்கு அடிமை.. அன்பால், யாரையும் கட்டி போடலாம்..ஆனால், அதிகாரத்தால், ஆணவத்தால் அடக்கும் போது தான் குடும்பம் என்ற கட்டமைப்பு ஆட்டம் காணுகிறது...

இதைத்தான் எல்லாப் பெண்களும் அவிழ்த்துவிடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் சுயநலம் தான் அவர்களின் முதன்மை இலக்கு. சுயநலத்துக்காக செயற்படும் போது அதிகாரம் ஆணவம் தானாகவே பற்றிக் கொள்ளும். குடும்பம் என்ற அலகுக்காக தன்னை அர்ப்பணிக்க ஆணும் பெண்ணும் - கணவன் துணைவியாக எல்லாக் குடும்பங்களில் உள்ளவர்கள் முன்வருதலே பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.

திரும்பவும் சொல்கிறென் அந்த பெண் செய்த்தது சரியானதே! அவர் 16 வருடம் பொறுமை காத்தது தன் பிள்ளைகளுக்கு தான் என நினைக்கிறென்..அந்த பெண்னை பார்த்து கேள்வி கேக்க அந்த கணவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? அந்த பாழைபோன குடியயை அவரால் தன் குடுபதிற்க்காக விட்டு கொடுக்க முடியாது, ஆனால் மனைவி மட்டும் தன் விருப்பு வெறுப்புகள் எல்லாத்தையும் விட வேண்டும்? பிறந்த நாள் முதல், சாகும் வரைக்கும் கூடி வாழும் கூட பிறந்த சகோதரங்களிற்க்காக, 16 வருடம் கூடி குடியுடன் வாழ்பவர்களை விடுவதில் தப்பில்லை என்று நினைகிறென்...

அப்புறம், நாய்க்கு சாப்பாடு போட்டிருந்தால் கூட நன்றியுடன் வாலையாட்டி கொண்டிருந்திருக்கும் என்று சொல்கிறீர்? அப்போ உமக்கு பெண்கள் என்ன நாய்க்கு சமமா? உம், தாய், அக்கா, தங்கை, மனைவி எல்லொரையும் என்ன நாய்க்கு ஈடாகவா பார்க்கிற்ர்? பேசாமல் ஒரு நாயை கட்டிகொண்டு குடும்பம் நடத்துமேன், அது கடைசி மட்டும் உமக்கு வாலை ஆட்டிகொண்டிருக்கும்?

ஒரு பெண் இல்லத்தரசியாக(housewife) இருந்தால், உங்களை நம்பி இருகிறாள் என்று அர்த்தமா? அதுவும் ஒரு தொழிலே! ஒரு கணவன் வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை பர்த்து குழந்தைகளை கவனித்தால், அவரை குரிக்கும் சொல்லும் housewife தான். ஒரு Doctor, ஆசிரியர் மாதிரி அதுவும் தொழிஐ க்றிக்கும் சொல்லே. அப்படியிருக்கும் போது, அந்த பெண், இவரின் தேவைகளை, கவனித்து, இவரின் குழந்தைகளை, பெற்று, வளர்த்து, குடும்பத்தை இந்த 25 வருட காலமாக பார்த்தற்கு அந்த கணவர் என்ன சம்பளாம் கொடுத்தார்?..அந்த பெண் அதற்க்கு கணக்கு போட்டு கேட்டால், இவர் எவ்வளவு தொகை கொடுக்க வேன்டி வரும்?

உங்கள் பார்வையில் பெண் உங்கள் காலடியில் நாய் மாதிரி வாலை ஆட்டிகொண்டிருக்க வேணும்? அப்படி தானே?

னீங்கள் குடிக்க போவத்ற்க்கும் பெண் தான் காரணம்? என்ன சுயநலமான பேச்சு? அனேகமான ஆண்கள். திருமணம் செய்ய முதலே குட்டிக்கு அடிமை ஆகி விடுகிறீர்களே, அதுக்கு என்ன, யார் காரணம்..எல்லாத்தயும் பெண்னின் தலையில் போட்டு அவலை ஒரு Scapegoat ஆக்கி விட்டு நீங்கள் தப்பித்து கொள்கிறிர்கள்.

இங்கே நாங்கள் அதிகாரதுக்கு அடிபடவில்லை..என்களையும் சக மனிதர்களக மதித்து எங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள் என்று தான் கேட்கிறொம்..அந்த கணவ்ர், அந்த மனைவின், ஏற்று கொள்ளகூடிய நியாயமான உணர்வுக்கு மதிபளித்திருந்தால், அந்த குடும்பம் சிதைந்திருக்காது..நீங்கள் ஒன்றில் பெண்னை, அடிமையாக்கி காலடியில் போட்டு மிதிகிறிங்கள் ..இல்லாவிட்டால், தேவதைகள், கடவுள்களாக்கி எட்டா உயரத்தில் வைத்து பார்க்றீர்கள்...எப்போ சக மனுஷியாக பார்க்க போகிறிர்களோ தெரியாது. :D

முதலில் எழுதியதையாவது நிதானமாகப் புரிந்து கொள்ள முனைய வேண்டும். பாருங்கள் இக்களத்தில் எழுதுவதைக் கூட சரிவர விளங்கிக் கொள்ள முயலமுதல் ஆத்திரமும் கோபமும் ஆணவமும் முந்திக் கொண்டு தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் எப்படி ஒரு ஆண் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். புரிய வைக்க முடியும். இப்படித்தான் பெண்கள் செயற்பட விளைகின்றனர்.

25 வருடங்கள் அந்தப் பெண் மட்டுமல்ல அந்த ஆணும் தான் உழைத்துள்ளார் குடும்பதுக்காக. அப்போ அவருக்கு யார் ஊதியம் வழங்குவது. ஊரில் கஸ்டப்பட்டு அப்புறம் வெளிநாடு வந்து பனி குளிர் என்று கஸ்டப்பட்டு நாடு நாடு கொண்டு திரிந்து இப்போ கடைசியில்..இப்படி. அந்த ஆணுக்கு எவ்வளவு எதிர்பார்ப்புக்கள் இருந்திருக்கும். அந்த ஆணின் உழைப்புக்கு ஈடாகுமா அந்தப் பெண்ணின் உழைப்பு. பிள்ளை பெறுவதை நாளை ஒரு இயந்திரம் கூடச் செய்யலாம். அதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு நிலை வந்துவிட்டால் இந்தப் பெண்களுக்கு உள்ள தாய் என்ற அந்த நிலை காலியாகிடும். இப்போ அதைக் காட்டித்தான் ஊதியம் கேட்கிறார்கள். பிள்ளை பெறுவதற்கு ஊதியம்..பெற்ற பிள்ளையை வளர்க்க ஊதியம்... இப்படிக் கேட்பதே நாயிலும் விடக் கேடு. நாய் கூட 10 குட்டி போட்டாலும் பாசத்தோடு சீராட்டி வளர்க்கிறது. ஒரு போதும் குட்டிக்களைப் பார்த்து ஆண் நாயைப் பார்த்து ஊதியம் கொடு என்று கேட்டதில்லை. இப்போ சொல்லுங்கள் நாய் மேலா இயற்கையாக உள்ள பெண்ணின் மனிதக் கடமை செய்வதற்கு ஊதியம் கேட்கும் பெண் மேலா. அதற்கு மேல் நாம் 25 வருடம் நாய்க்கு சாப்பாடு போட்டால் வாலாட்டும் என்று குறிப்பிட்டோம். அது நாயின் குணம் என்று காட்ட. சில பெண்களை நாய்க்கு நிகராக்க முடியாது. நாய் கோவிக்கும்..!

ஒற்றுமையான அன்பான குடும்பங்களில் கணவன் சொல்லை துணைவியும் துணைவியின் சொல்லை கணவனும் மதித்து நடக்கும் போது குடி என்ன எதுவுமே வராது. பெண் எப்போது சுயநலத்துக்கும் ஆணவத்துக்கும் அடிமையாகி கணவனை ஆண் என்ற ரீதியில் பார்க்க விளைகிறாளோ அப்பபே ஆண்களின் சந்தோசம் பறிபோயிடுது. அவர்கள் குடிக்கு புகைக்கு அடிமையாக இவையும் காரணமே..! பெண்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாது. சில தாந்தான்றித்தனமான பெண்கள் கணவன் அல்லது காதலன் இருக்கவே இன்னும் ஆண்களோடு கூத்தாடுவர். அந்த ஆண்களும் அந்தப் பெண்களைப் பாவித்து விடுவர். இவை எப்படி குடும்பத்தில் உள்ளவர்கள் மத்தியில் அன்பை புரிந்துணர்வை வரவைக்கும். குடும்பம் என்பது ஒரு அழகான பூங்கா போன்றது. அதன் பசுமை அங்குள்ளவர்களின் கையில் தான் உள்ளது. பூங்காவின் தனித்துவம் அந்த இருவருக்குச் சொந்தமானது. அதற்குள் வேறொரு மூன்றாமவன் அல்லது மூன்றாமவள் நுழைகின்ற போது பிரச்சனைதான் தோன்றும்..! எனவே அடுத்தவர் குடும்பங்களுக்குள் தனிப்பட்ட விடயங்களுக்குள் மூக்கை நுழைக்க முதல் பல ஆண்களும் பெண்களும் சிந்திக்க வேண்டும். ஒரு பெண் தவறு செய்ய முனைந்தால் அவளோடு சேர்ந்து அவளைப் பாவிக்க நினைப்பதிலும் அவளுக்கு வழிகாட்டி அவளை நல்வழியில் செல்ல வழிகாட்டுவதோடு கடமை முடிந்ததென்று மனிதத்தோடு வாழ ஆண்களும் பெண்களும் பழகிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் வாழ்வில் மூக்குநுழைக்கும் பணியை நிறுத்துவதால் பல கோடிக் குடும்பங்கள் நிம்மதி பெறும். இந்த மூக்கு நுழைக்கும் மனிதர்களை முதலில் தண்டிக்க வேண்டும்..! அப்போதுதான் பிரச்சனைகள் தோன்றுவதும் விஸ்வரூபம் எடுப்பதும் நிற்கும்.

பெண்கள் தங்களைச் சுற்றி உள்ளவர்களை ஆண்கள் என்று பார்ப்பதை நிறுத்தி சக மனிதனாக நோக்கி அவனின் உணர்வுகளோடு கலக்கும் போது பெண்ணும் மனிதனாக அவனால் அவளின் உணர்வுகளோடு கலக்கப்படுவாள்..!

Edited by nedukkalapoovan

  • Replies 86
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, ஈழவன், நல்ல் ஐடியா...அது ஏன் கலியாணம் ஆனவுடன் எங்கள் பெயரை போடமல், கணவரின் பெயரை போட வேண்டும்? :lol:

ஈழவன் சொன்ன மாதிரி Mr.மூக்கி என்று, அதாவது, காதலி ஏமாத்தி விட்டா என்று சொல்லி கண்ணீர் விட்டு கதறும் ஆண்கள், தங்கள் மனைவி பெயரை தங்கள் பயருக்கு பதிலாக போட முன்வருவார்களா, உதாரணதிற்க்கு நெடுக்க்ஸின் மனைவி பெயர் முனியம்மா என்றால், நெடுக்ஸ், Mr.முனியம்மா என்று போட முன்வருவாரா? :o :P

அப்புறம், பெண்கள் திருமணம் செய்தால் Miss(செல்வி) யிலிருந்து Mrs ஆகிவிடும்..ஆனால் ஆண்கள் மட்டும் எப்பவுமே மன்மத குஞ்சுகள் என்ற நினைப்பில் Mr என்றே போடுகிறார்கள்..அவர்களும் ஏன் தங்கள், திருமணத்திற்க்கு பிறகு தங்கள் Title ஐ மாத்தகூடாது... :D

நாங்கள் இப்போ ஒரு மாதிரி சண்டை பிடித்து Ms எண்று ஆகிவிட்டோம், Miss & Mrs பொதுவாக Ms அக்கிவிட்டோம், ஆனால் தமிழில் இன்னும் அது மாறவில்லை என்று நினைகிறென்..செல்வி, திருமதி என்று தான் இன்னும் பாவிகிறார்கள்

நாங்கள் எங்கள் துணையை எமக்குள் உள்ள ஒருவராகத்தான் நோக்குவோம். வேறோருவர் என்ற எண்ணத்தை அதில் கடைப்பிடிக்கவே முடியாது. உண்மையான அன்பும் புரிந்துணர்வும் இருக்கும் என்றால். ஆக அவரின் பெயரில் எம்மை அழைப்பது எல்லாம் அங்கு சாதாரணம். கேள்விக்கே இடமில்லாத விடயங்கள் அவை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பகுதியில்தான் உள்ளது.. வாசிக்க வாசிக்க சிரிப்புப் பொங்குகின்றது.. :lol::lol::o:D

எங்கே உந்த நடுவர் :D ..சீக்கிரமா வந்து தீர்ப்பை சொல்லுங்கள். அல்லது adjourn பண்ணுங்கள்..எனக்கு தட்டச்சு பண்ணி கை வலிக்கிறது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பகுதியில்தான் உள்ளது.. வாசிக்க வாசிக்க சிரிப்புப் பொங்குகின்றது.. :o:o:o:D

அப்படியா.. அப்போ முற்றிய நோய் குணமாக வாய்ப்பிருக்கிறது. வாய் விட்டு சிரியுங்கள். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா.. அப்போ முற்றிய நோய் குணமாக வாய்ப்பிருக்கிறது. வாய் விட்டு சிரியுங்கள். :D:lol:

இப்ப அழுகையாக வருகின்றது.. நோய் முத்தித்தான் போய்விட்டது.. பிறக்கும்போதே இருந்ததல்லவா.. எப்படி மாறும். நீங்கள் எல்லாப் பெண்களையும் அழித்து அம்மாவுக்கு சிலை வைக்க்குமட்டும் மாறாது.. :lol:

Edited by kirubans

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அழுகையாக வருகின்றது.. நோய் முத்தித்தான் போய்விட்டது.. பிறக்கும்போதே இருந்ததல்லவா.. எப்படி மாறும். நீங்கள் எல்லாப் பெண்களையும் அழித்து அம்மாவுக்கு சிலை வைக்க்குமட்டும் மாறாது.. :lol:

இதுதானா நோய்க்குக் காரணம். ஒன்று செய்யுங்கள் இரவு நித்திரைக்குப் போகும்போது எல்லாப் பெண்களும் அழிக்கப்பட்டுவிட்டார்கள்.. நான் நிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டே தூங்குங்கள். கல்லு கடப்பாரை கத்தி அசிட் இவற்றை எல்லாம் மறந்திடுங்கள். நோய் பூரண குணமாகிடும். சிலையை ஞாபகப்படுத்தாதீர்கள். கல்லு ஞாபகம் வந்து தொலைச்சுது நோய் பழைய படி முத்திடும். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுதானா நோய்க்குக் காரணம். ஒன்று செய்யுங்கள் இரவு நித்திரைக்குப் போகும்போது எல்லாப் பெண்களும் அழிக்கப்பட்டுவிட்டார்கள்.. நான் நிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டே தூங்குங்கள். கல்லு கடப்பாரை கத்தி அசிட் இவற்றை எல்லாம் மறந்திடுங்கள். நோய் பூரண குணமாகிடும். சிலையை ஞாபகப்படுத்தாதீர்கள். கல்லு ஞாபகம் வந்து தொலைச்சுது நோய் பழைய படி முத்திடும். :D:lol:

அப்படியே செய்கின்றேன். அத்துடன் தமிழீழம் கிடைத்துவிட்டது என்றும் நினைத்துக்கொள்கின்றேன்..... சிங்கமும் புலியும் மானும் மரையும் சந்தோஷமாக அருகருகே இருக்கும் தமிழீழத்தில் நாளை விழித்தெழுவேன் :lol::o :P

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே செய்கின்றேன். அத்துடன் தமிழீழம் கிடைத்துவிட்டது என்றும் நினைத்துக்கொள்கின்றேன்..... சிங்கமும் புலியும் மானும் மரையும் சந்தோஷமாக அருகருகே இருக்கும் தமிழீழத்தில் நாளை விழித்தெழுவேன் :lol::o :P

அப்படியே செய்யக்கடவ. மேலும் யாழ் களம் நெடுக்காலபோவன் பதில் எழுதிவிட்டேன் என்றும் நினைத்துக் கொள்க..! நோயும் குணமாகும் களமும் உருப்படும். :o:D:lol:

ஆண்கள் Mas. Mr. என்று போட்டுக் கொள்கிறார்கள். பெண்கள் Miss. Mrs/Ms என்று போட்டுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் யார் போடச் சொல்லிக் கேட்டது. போடாவிட்டால் நீங்கள் ஆணோ பெண்ணோ என்ற நிலை இல்லாமல் போயிடுமா..?! ஒரு திருமணமான பெண் தன்னை Mrs என்று அடையாளப்படுத்துவதால் எதை இழக்கிறாள்..???! Ms என்று போடுவதால் எதை பெறுகிறாள். சுத்த முட்டாள் தனமான நடைமுறைகளுக்காக போட்டி போடும் நிலை. இதுதான் இப்போ உலகில் பெண்ணிலைவாதம் என்ற போர்வைக்குள் நடக்கும் விவாதத்தின் பெறுபேறுகள்

இதையெல்லாம் யார் போடச் சொல்லிக் கேட்டது

இதையே தான் நாங்களும் கேக்கிறொம்? நீங்கள் தான் அதையு உருவாக்கி அதிலும் எம்மை Discriminate பண்ணியுள்ளீர்கள்..Ms என்று போடுவதால் எதை பெறுகிறொம், Mrs எண்ற் போடுவதால் எதை பெறுகிறொம் என்பது இங்கு முக்கியமல்ல..ஒரு பெண் தன்னை எப்படி அடையாளபடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பு வெறுப்பு சம்பந்தபட்டது...அது அவளது உரிமை..அதை ஏன் நீங்கள் தட்டி பறிக்கிறீர்கள்?

தினமும் பல ஆயிரம் கருக்கலைப்புக்கள் சத்தமில்லாமல் நடக்கின்றன.. தினமும் புகைப்பிடிப்பதன் மூலம் பல ஆயிரம் குழந்தைகள் தாயின் வயிற்றிலேயே நஞ்சூட்டப்படுகின்றன .. தினமும் குடிபதன் மூலம் பல குழந்தைகள் தாயின் வயிற்றிலும் குடும்பத்திலும் பிரச்சனைகளில் வீழ்கின்றன. கணவன்மார் கவனிப்பாரற்று விடப்படுகின்றனர். போதாக்குறைக்கு ஆடம்பர வாழ்வின் பின் இழுபடுவதால் பல பெண்கள் குடும்பச் சூழலைப் புரிந்துகொள்ளவே முடியாமல் சுயநலத்தோடு குடும்பங்களைப் பிரிகின்றனர். இதனால் பாரமரிப்பற்ற குடும்பங்களும் குற்றவாளிகளும் உருவாகின்றனர். அரசுகளுக்கு தேவையற்ற செலவீனங்கள் அதிகரிக்கின்றன. ஆண்கள் பெண்களால் தவறான வழிக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர் குறிப்பாக வீதி விபச்சாரமும் போதைப் பொருட்பாவனையும். ஆபாசமான உணர்வுகளைத் தூண்டக் கூடிய வகையில் நடத்தைகளில் பெண்களின் அதீத ஈடுபாடு குறிப்பாக உடை அலங்காரங்கள். இவற்றை எல்லாம் சுதந்திரம் என்ற எல்லைக்குள் பெண்ணிலைவாதம் அடக்கி வைத்துள்ளது. ஆக பெண்கள் கொடுமைக்காரிகளாக மனிதமே அற்றவர்களாக உருவாக வேண்டும். அதுதான் பெண்களின் விடுதலை எஙகிறதா பெண்ணிலைவாதம்.

கருக்கலைப்பு? பெண்கள் எல்லோரும் என்ன மகாபாரதத்தில் வரும் குந்தி தேவிகளா? தாங்களாகவே கருத்தரித்து, தாங்களாகவே கருக்கலைப்பு செய்ய?எல்லாம் நீங்கள் செய்யும் அநியாயங்கள் தானே? எந்த பெண்ணை நீங்கள் விட்டு வைத்தீர்கள்? பிறந்த குழந்தை முதல், சுடுகாடு போக காத்திருக்கும் கிழவி வரை உங்கள் வக்கிரத்தனதிற்கு ஆளாக்குகிறீர்களே? ஆக நீங்கள் செய்யும் அயோக்கியத்தனத்தால் உருவாகும் அவமான,கேடுகெட்ட வம்சத்தை பெண் தன் வயிற்றில் சுமந்து,பெற வேண்டும்?அதை காலம் பூரா பார்த்து பார்த்து கண்ணீர் விட வேண்டும்? அப்படி தானே?

ஆணும் பெண்ணும் உணர்ச்சி வசபட்டு உருவாகும் கருவை கலைப்பதென்பதில் நீர் ஏன் அந்த பெண்ணை மட்டும் குறை கூருகிறீர்? அதில் அந்த ஆணுக்கும் தானே சம பங்கு உள்ளது?

குடிப்பழக்கம்..பெண்களில் எத்தனை சதவீததினர் புகைபிடிகின்றனர், குடிகின்றனர்? ஆண்களில் எத்தனை சதவீததினற் புகைபிடிகின்/றனர்,குடிகின்றனர்..இதில் முக்கியமாக எமது நாட்டில் எத்தனை பெண்கள் புகைபிடிகின்றனர், குடிகின்றனர்?

முதலில் நான் ஒன்றை கவத்தில் கொள்ளவேண்டும், active smokers ஐ விட Passive smokers தான் அதிகளவில் பாதிக்க படுகிறார்கள். அப்படி பார்க்கும் போது, பெண்களை விட ஆண்களால் நஞ்சூட்டபடும் குழந்தைகளே அதிகம்!

கணவன் மார் கவனிப்பாறற்று விடபடுகின்றனரா? ....ஆமா, இவர்கள் வாய்க்குள் விரலை விட்டால் கடிக்க தெரியாத, சுட்டி பபாக்கள் தானே?இவர்களை கவனிக்க வென்று ஆக்கள் தேவை? ஏன் பெரிய Squad ஒன்றையே உருவாக்களாமெ உங்களை கவைனிக்கவென்று? உங்களுக்கு சேவகம் செய்ய பெண்கள் தேவை என்று வெளிப்படையா சொல்லவேண்டியது தானே? ஏன், பெண்களும் கவனிப்பாரற்று விட படுகிறார்கள் என்று கூறலாம் தானே?

விபச்சாரம்?? இது யாரால் ஏன் உருவாக்கபடுகிறது? ஏழை எளிய நாடுகளிலிருந்து எத்தனை பெண்கள் ஒரு நாளைக்கு விபச்சாரதிற்க்காக கடத்தபடுகிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு?

எத்தனை பெண்கள் ஏமாத்தபட்டு விபச்சாரதிற்க்கு தள்ளபடுகிறார்கள் ஆண்களால்?

எந்த பெண்ணுமே தான் ஒரு விபச்சாரியாக வரவேண்டும் என்று சிரு வயதிலிருந்து கனவு கண்டு கொண்டு வருவதில்லை..சில ஆண்களின் வக்கிரதனதிற்ற்கு வடிகாலாக அவள் victimize பண்ணபடுகிறாள். விபச்சாரி, உமது வீட்டிற்கே வந்து விபச்சாரம் செய்கிறாளா? நீங்க தானே தேடி போறிங்க? ஆக, உமக்கு எதற்க்கெடுத்தாலும் பெண்களை குறை கூறுவதிலும், தண்டிப்பதிலும் நில்லும்..உங்களது "ஆண் சிங்கங்களை", ஏதும் அறியா அப்பாவிகளை ஒன்றும் செய்யாதீர்கள்.

இந்த ஆபாச உடை என்பது யாரால் ஏன் அறிமுகபடுத்தபட்டது? அதுவும் ஆண்களால் தானே?பெண்ணை ஒரு போக பொருளாக, Sex Object ஆக பார்ப்பது யார்? ஒரு Aftershave விளம்பரதிற்க்கு கூDஅ ஒரு பெண் Bikini யுடன் வந்து நிற்பாள், Tiger Beer விளம்பரதிற்க்கு பெண்ணின் மார்பை Close Up இல் காட்டுகிறீர்கள்? இந்த பொருட்களிற்க்கும் பெணிற்க்கும் என்ன சம்பந்தம்?

கணவனின் தயவில் இருந்து சகோதரர்களின் தயவுக்குப் போவதை சுதந்திரம் என்று கருதும் நிலையே பெண்களுக்கு இன்று. ஆக தயவு என்பது... பெண்களுக்கு அவசியம்..! உணர்வார்களாக..!!! :rolleyes:

பெண்ணிற்க்கு எண் பாதுகாபற்ற சூழல் உருவாகிறது?வேற்று கிரகத்து மனிதர்களாலா, அல்லது மிருகங்களாலா?உங்களால் தானே பெண்ணுக்கு பாதுகாபற்ற சூழல் உருவாகிறது?ஆக பெண்ணுக்கு நீங்களே பாதுகாபற்ற சூழலை உருவாக்கிவிட்டு, பின் நீங்களே பாதுகாப்பான சூழலை அமைத்துகொடுகிறோம் என்று பீலா விட்டு கொண்டிருகிறிர்கள். மொத்ததில் நீங்கள் மனிதர்களாக மனித தன்மையுடன் இருக்கும் போது, பெண்ணுக்கு யாருடைய தயவும் தேவைப்பாடது.

  • தொடங்கியவர்

என்னாப்பா செய்யிறது நடுவரையே குழப்பீட்டீங்க இனி நெடுக்ஸின் வாதத்தை எதிர்பாக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் யார் போடச் சொல்லிக் கேட்டது

இதையே தான் நாங்களும் கேக்கிறொம்? நீங்கள் தான் அதையு உருவாக்கி அதிலும் எம்மை Discriminate பண்ணியுள்ளீர்கள்..Ms என்று போடுவதால் எதை பெறுகிறொம், Mrs எண்ற் போடுவதால் எதை பெறுகிறொம் என்பது இங்கு முக்கியமல்ல..ஒரு பெண் தன்னை எப்படி அடையாளபடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பு வெறுப்பு சம்பந்தபட்டது...அது அவளது உரிமை..அதை ஏன் நீங்கள் தட்டி பறிக்கிறீர்கள்?

ஆண்கள் Mas and Mr உபயோகித்துக் கொள்கின்றனர். நீங்கள் எப்பவும் Miss என்று காட்டவே விரும்புறீர்கள் என்று புரிகிறது. ஆனால் என்ன இயற்கை அதற்கு இடமளிக்காதே..! திருமணமான பெண்களை Mrs என்று குறிப்பிடுவதற்கு சில சலுகை வழங்கல்களை அவர்கள் எதிர்பார்த்ததுதான் காரணம்.இப்போ Ms வழங்கப்பட்டும் கூட Mrs அதிகம் பாவிக்கப்படக் காரணம் பெண்கள் தாங்கள் திருமணமாகியதால் கிடைக்கும் சலுகைகளை அனுபவிக்கத்தான். ஆனால் ஆண்களுக்கு திருமணம் ஆனால் என்ன ஆகா விட்டால் என்ன உலகில் எந்தச் சலுகையும் கிடையாது. பெண்கள் அடிக்கிறது கூத்துக்கெல்லாம் குற்றம் சுமப்பது ஆண்கள் என்ற விதிப்பு அவர்களுக்கு. ஏன் பெண்கள் Miss / Ms/Mrs என்று ஆண்கள் விதித்ததை அடியொற்றிப் பின்பற்றுகின்றனர். பேசாமல் Monkey evol. என்று புதிதாக ஒரு தலைப்பிட்டு தாங்கள் குரங்கில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாமே..???! :rolleyes:

கருக்கலைப்பு? பெண்கள் எல்லோரும் என்ன மகாபாரதத்தில் வரும் குந்தி தேவிகளா? தாங்களாகவே கருத்தரித்து, தாங்களாகவே கருக்கலைப்பு செய்ய?எல்லாம் நீங்கள் செய்யும் அநியாயங்கள் தானே? எந்த பெண்ணை நீங்கள் விட்டு வைத்தீர்கள்? பிறந்த குழந்தை முதல், சுடுகாடு போக காத்திருக்கும் கிழவி வரை உங்கள் வக்கிரத்தனதிற்கு ஆளாக்குகிறீர்களே? ஆக நீங்கள் செய்யும் அயோக்கியத்தனத்தால் உருவாகும் அவமான,கேடுகெட்ட வம்சத்தை பெண் தன் வயிற்றில் சுமந்து,பெற வேண்டும்?அதை காலம் பூரா பார்த்து பார்த்து கண்ணீர் விட வேண்டும்? அப்படி தானே?

ஆணும் பெண்ணும் உணர்ச்சி வசபட்டு உருவாகும் கருவை கலைப்பதென்பதில் நீர் ஏன் அந்த பெண்ணை மட்டும் குறை கூருகிறீர்? அதில் அந்த ஆணுக்கும் தானே சம பங்கு உள்ளது?

பெண்கள் இடமளிக்காமல் ஆண்கள் தப்புச் செய்யத் தூண்டப்படுகின்றனரா..??! அல்லது பெண்கள் தங்கள் உணர்ச்சி மேலீட்டால் ஆண்களை தப்புப் பண்ண அனுமதித்துவிட்டு நடிக்கிறார்களா...??! அநேக பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களோடு தொடர்புகளை வைத்துள்ளனர். குறிப்பாக பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் மாணவிகள் மத்தியில் குறைந்தது 10க்கு 8 பெண்கள் (மேலை நாட்டுப் பெண்கள்) திருமணத்துக்கு முந்திய பாலியல் தொடர்புகளை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களோடு செய்து வருகின்றனர். ஏன் ஆண்கள் தங்களை அணுகாதபடி பெண்கள் பார்த்துக் கொள்ள முடியாதா..?! பெண்கள் தங்களை அணுகாதபடி ஆண்கள் பார்த்துக் கொள்ள முடியும் என்றால் ஏன் பெண்களால் முடியாது. பெண்கள் கண்டவனோடும் கூத்தடிக்கிறது... அடிச்சிட்டு இறுதியில் உடற்சுகமே சுமையாக உயிர்கொலை செய்கின்றனர். உயிர்க் கொலைக்கு வித்திடும் வகையில் ஆண்கள் தங்களை அணுகுவதைப் பெண்கள் 100% வீதம் தடுக்க வழி இருந்தும் அவர்கள் செய்வதில்லை. ஆண்கள் சந்தர்ப்பம் வழங்கப்படும் போது தப்புச் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் போது செய்கிறார்கள். அதை நியாயம் என்று சொல்லவில்லை. அது அநியாயம். ஆனால் அந்த அநியாயத்துக்கு தூண்டும் துணை போகும் பெண்கள் தாங்களும் தங்கள் பங்குக்கு தங்கள் உணர்ச்சிகளை அடக்கி ஆசைகளை அளவோடு ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறைக்குள் வைத்துக் கொண்டாள் ஏனிந்தப் பிரச்சனை வரப்போகிறது. இது போறவனை வாறவனைப் பார்த்து பல்லிளிக்கிறது.. டேற்றிங் என்று போய் கும்மாளம் அடிக்கிறது... சரி அதுதான் கட்டுக்கடங்காமல் செய்யுறீங்க என்றால் ஏன் உடலுறவு வரைக்கு ஆண்களை அனுமதிக்கிறீர்கள். ஆண்கள் பலர் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கும் குள்ள நரிகள்...! நரிகளின் திட்டத்துக்கு பலியாவது பெண்கள் என்ற உணர்ச்சி மேலீட்டில் அறியாமையில் புத்தி பேதலித்து நடக்கும் பெண்கள் என்ற வெள்ளாடுகளே...! இதில் நரியை மட்டும் குற்றம் சொல்லிப் பிரயோசனமில்லை. நரிகளின் இயற்குணம் அப்படி..! வெள்ளாடுகள் தான் தங்களைப் பாதுகாக்க முனைய வேண்டும். கெட்டுவிட்டு சுயநலத்துக்காக உயிர்க் கொலை செய்வதை அங்கீகரிக்க முடியாது. உங்கள் அடங்காக் குணத்துக்கு உயிர்க் கொலை என்றால் நாட்டில் மனிதர்களை கொலை செய்யும் கொலையாளிகளின் நியாயத்துக்கும் இடமளிக்க வேண்டி இருக்கும்..!

குடிப்பழக்கம்..பெண்களில் எத்தனை சதவீததினர் புகைபிடிகின்றனர், குடிகின்றனர்? ஆண்களில் எத்தனை சதவீததினற் புகைபிடிகின்/றனர்,குடிகின்றனர்..இதில் முக்கியமாக எமது நாட்டில் எத்தனை பெண்கள் புகைபிடிகின்றனர், குடிகின்றனர்?

முதலில் நான் ஒன்றை கவத்தில் கொள்ளவேண்டும், active smokers ஐ விட Passive smokers தான் அதிகளவில் பாதிக்க படுகிறார்கள். அப்படி பார்க்கும் போது, பெண்களை விட ஆண்களால் நஞ்சூட்டபடும் குழந்தைகளே அதிகம்!

பெண்கள் தான் இப்போ அதிகரிக்கும் வீதத்தில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். ஆண்கள் பலர் திருமணத்துக்குப் பின்னர் புகைப்பிடிப்பதை பெண்கள் தடுக்கவோ அறிவுரை சொல்வதோ கிடையாது. எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று ஆண்கள் கவனிப்பாரற்று விடப்படுகின்றனர். பசிவ் சிமோக்கிங் எல்லோருக்கும் பொதுவானது. அதில் ஆண்களின் பங்களிப்பு அதிகம் என்பதிலும் வீட்டுக்குள் இருந்து புககப்பிடிக்கும் பெண்கள் தான் அதிகம் பங்கெடுக்கின்றனர். பசிவ் சிமோக்கிகுக்கு மேலதிகமாக பெண்கள் குடிப்பதால் சிகரட் புகைப்பதால் குழந்தைகளையும் கொல்கின்றனர் அல்லது நஞ்சூட்டுகின்றனர் அல்லது ஊனமடையச் செய்கின்றனர். உலகில் அதிகரித்து வரும் ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பு வீதத்துக்கு காரணம் பெண்களிடம் இத்தீய பழக்கங்கள் தொற்றிக் கொண்டதாலாயே..! பெண்கள் ஆண்களுக்குப் போட்டியாக நிற்க விரும்புகின்றனரே தவிர தங்களின் சுயம் என்ன தங்களின் மனித முக்கியம் என்ன தங்களின் ஆளுமை என்ன தங்களின் கடமை என்ன என்பதைச் சிந்திப்பவர்களாக இல்லை. ஒரு பெண் நஞ்சூட்டப்படும் போது அவளின் வாரிசுகளும் அதற்கு இரையாகின்றனர். ஆண்களைப் பொறுத்தவரை அங்கும் பாதிப்புக்கள் உள்ள போதும் பெண்களால் ஏற்படுவது போன்ற அளவுக்கு தீவிரமானதாக இல்லை. அதற்காக ஆண்கள் குடிக்கலாம் புகைப்பிடிக்கலாம் என்றில்லை. அவர்கள் அப்படிச் செய்வதாலும் வளமற்ற வாரிசுகளை உருவாக்க வழிவகுக்கின்றனர். ஆனால் பெண்களின் செயற்பாடு அதிக தாக்கமுள்ளது..!

கணவன் மார் கவனிப்பாறற்று விடபடுகின்றனரா? ....ஆமா, இவர்கள் வாய்க்குள் விரலை விட்டால் கடிக்க தெரியாத, சுட்டி பபாக்கள் தானே?இவர்களை கவனிக்க வென்று ஆக்கள் தேவை? ஏன் பெரிய Squad ஒன்றையே உருவாக்களாமெ உங்களை கவைனிக்கவென்று? உங்களுக்கு சேவகம் செய்ய பெண்கள் தேவை என்று வெளிப்படையா சொல்லவேண்டியது தானே? ஏன், பெண்களும் கவனிப்பாரற்று விட படுகிறார்கள் என்று கூறலாம் தானே?

மனிதன் ஒரு சமூகத்துக்குரியவன். ஆண் பெண்ணுக்கும் பெண் ஆணுக்கும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பும் அரவணைப்பும் அளிக்கும் போது மனிதன் இயல்பாகவே குடும்பம் என்ற நிலைக்குள் தன்னை வைத்துக் கொண்டு வாழப்பழகிவிடுகிறான். பெண்களுக்கு மட்டும் தலையிடி காய்ச்சல் வயிற்றுக்குத்து அடிக்கடி வரும். அப்போ எல்லாம் ஆண்கள் உதவிக்கு வரிசையில நிற்க வேணும். இல்லாட்டில் பிரளயமே வந்திடும். ஆனால் ஆணுக்கு நோய் துன்பம் என்றால் தனிப் படை வைக்க வேண்டுமோ..??! பெண்கள் நடிப்பாலேயே ஆண்களின் அனுதாபத்தைப் பெற்றுவிடுவர். ஒரு சிணுங்கல் அல்லது ஒரு கண்ணீர் அல்லது ஒரு கோவம். ஆண்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கோவம் மட்டும் தான். அது அனுதாபத்துக்குப் பதில் பெண்களுக்கு ஆத்திரத்தைத்தான் உண்டு பண்ணுது. பெண்கள் கோவப்பட்டால் அதை அனுதாபமாகப் பார்கிறான் ஆண்...ஆனால் ஆண்கள் கோவப்பட்டால் பெண்கள் மூளையில் அது தி கிரேட் இன்சல்ற்...! பெண்கள் ஆண்களையும் தங்களைப் போல ஜீவனுள்ள ஜீவராசிகளாக கருதும் போது பல பிரச்சனைகள் தீரும்..!

விபச்சாரம்?? இது யாரால் ஏன் உருவாக்கபடுகிறது? ஏழை எளிய நாடுகளிலிருந்து எத்தனை பெண்கள் ஒரு நாளைக்கு விபச்சாரதிற்க்காக கடத்தபடுகிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு?

எத்தனை பெண்கள் ஏமாத்தபட்டு விபச்சாரதிற்க்கு தள்ளபடுகிறார்கள் ஆண்களால்?

எந்த பெண்ணுமே தான் ஒரு விபச்சாரியாக வரவேண்டும் என்று சிரு வயதிலிருந்து கனவு கண்டு கொண்டு வருவதில்லை..சில ஆண்களின் வக்கிரதனதிற்ற்கு வடிகாலாக அவள் victimize பண்ணபடுகிறாள். விபச்சாரி, உமது வீட்டிற்கே வந்து விபச்சாரம் செய்கிறாளா? நீங்க தானே தேடி போறிங்க? ஆக, உமக்கு எதற்க்கெடுத்தாலும் பெண்களை குறை கூறுவதிலும், தண்டிப்பதிலும் நில்லும்..உங்களது "ஆண் சிங்கங்களை", ஏதும் அறியா அப்பாவிகளை ஒன்றும் செய்யாதீர்கள்.

இப்ப எல்லாம் விபச்சாரத்துக்கு என்றே பெண்கள் தாங்களா வெளிக்கிட்டுவிட்டார்கள். மாசாஜ் பண்ணுறம் அதுஇதென்று விளம்பரங்களோடு தெருவில் மட்டுமில்ல இணையத்திலும் விபச்சாரம் பல்கிப் பெருகிவிட்டது.. ! ஏன் எம் எஸ் என்னில கூட விபச்சார விளம்பரங்கள். அந்தளவுக்கு பெண்களுக்கு விபச்சாரத்தின் மீது நாட்டம். இலகுவாக பணம் சம்பாதிக்க அவர்கள் தேடும் வழி அது. இந்தியா போன்ற நாடுகளில் கூட பெண்கள் தான் அதிகம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு ரெயிடின் போதும் ஒரு வயதான பெண் கைதாவார். அவர்தான் ஆண்களை இயக்குவதில் இருந்து பெண்களை விபச்சாரத்துக்கு பிடிக்க ஐடியா கொடுக்கிறதில இருந்து அனைத்தும் செய்கிறது. விபச்சாரிகள் இல்லை என்றால் ஆண்கள் விபச்சாரிகளைத் தேடமாட்டார்கள். கட்டாயப்படுத்தல்களில் இறங்கினால் அது குற்றம். ஆக விபச்சாரிகளால் தான் ஆண்கள் இலகுவாக அந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ஆக பெண்கள் தங்களின் உடலைக் காட்டி ஆண்களைக் கவர்ந்து பணம் சம்பாதிக்கும் இழிதொழிலைச் செய்கின்றனர். விளம்பரங்கள் முதல் சினிமா வரை இதுதான் பெண்களின் சம்பாத்தியத்துக்கான வழி. மனிதப் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி பணம் சம்பாதிப்பது பெண்களின் இலகுவான தொழில்முறை. ஏன் ஆண்கள் அழைக்கும் போது பெண்கள் மறுத்துவிட்டால் சட்டத்தின் பாதுகாப்பைத் தேடிவிட்டால் யாரும் வலுக்காடயமாக பெண்களை இதில் ஈடுபடுத்த முடியாது. ஆக பெண்கள் விரும்பித் தாங்களாப் போகின்றனர். வலுக்கட்டாயமாக விபச்சாரத்துக்குள் தள்ளப்பட்டாலும் விருப்பம் இல்லை என்றால் வெளியேற எத்தனையோ வழிகள் உண்டு. ஏன் பெண்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லை. மாறாக விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரமும் தற்போது பென்சனும் கேட்கின்றனர். இவர்கள் ஏன் சுரங்கத் தொழில் என்று போய் பணி செய்யக் கூடாது. கடின வேலைகளை மாங்கு மாங்கென்று செய்யும் ஆண்களுக்கு அதிலிருந்து விடுதலை அளித்து இந்த விபச்சாரிகளைப் பிடித்து சுரங்கங்களில் வேலைக்கு அமர்த்தினால் உடல்காய உணர்ச்சி அடங்கி திருந்தி நல்ல சமூகப் பிரஜைகள் ஆவார்கள்..!

இந்த ஆபாச உடை என்பது யாரால் ஏன் அறிமுகபடுத்தபட்டது? அதுவும் ஆண்களால் தானே?பெண்ணை ஒரு போக பொருளாக, Sex Object ஆக பார்ப்பது யார்? ஒரு Aftershave விளம்பரதிற்க்கு கூDஅ ஒரு பெண் Bikini யுடன் வந்து நிற்பாள், Tiger Beer விளம்பரதிற்க்கு பெண்ணின் மார்பை Close Up இல் காட்டுகிறீர்கள்? இந்த பொருட்களிற்க்கும் பெணிற்க்கும் என்ன சம்பந்தம்?

பெண்ணிற்க்கு எண் பாதுகாபற்ற சூழல் உருவாகிறது?வேற்று கிரகத்து மனிதர்களாலா, அல்லது மிருகங்களாலா?உங்களால் தானே பெண்ணுக்கு பாதுகாபற்ற சூழல் உருவாகிறது?ஆக பெண்ணுக்கு நீங்களே பாதுகாபற்ற சூழலை உருவாக்கிவிட்டு, பின் நீங்களே பாதுகாப்பான சூழலை அமைத்துகொடுகிறோம் என்று பீலா விட்டு கொண்டிருகிறிர்கள். மொத்ததில் நீங்கள் மனிதர்களாக மனித தன்மையுடன் இருக்கும் போது, பெண்ணுக்கு யாருடைய தயவும் தேவைப்பாடது.

பெண்கள் நீங்கள் எல்லோரும் ஆபாச உடைகளை நிராகரித்தால் அது ஏன் அறிமுகமானாலும் பல்கிப் பெருகப் போகுது. கொடிய விசம் சயனைட். அதை தினமும் சாப்பிடுக என்று விளம்பரம் செய்தால் வாங்கிச் சாப்பிடுவீர்களா..?! மரண பயம். அந்தப் பயம் இப்படியான விடயங்களிலும் வர வேண்டும். நான் இப்படிச் செய்வதால் சமூகத்தை சீரழிக்கும் விசத்தை அளிக்கிறேன் என்ற எண்ணம் வளர வேண்டும். அப்படி வளர்ந்துவிட்டால் இவை நஞ்சுகளாக எண்ணித் தவிர்க்கப்படும்.

பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்தவில்லை. பெண்கள் தங்கள் இயலாமைகள் கண்டு பயந்து நலிந்து நடக்கின்றனர். கரப்பான் பூச்சியைக் கண்டாலே அம்மா ஐயோ என்று அலறியடிக்கிறது யார். இயல்பாகவே பயந்த சுபாவம் இந்தப் பெண்களுக்கு. வாய்தான் வங்காள விரிகுடா போன்றது. யாரும் ஒருவன் கிட்ட நெருங்கி வந்துவிட்டால் எண்ணமெல்லாம் கெட்டதாகத்தான் இருக்கும் பெண்களிடம். தைரியமான எண்ணமோ நல்லெண்ணமோ இருக்காது. பழகினாப்புறமும் கெட்ட எண்ணங்களே பெண்களை அதிகம் ஆட்கொள்கிறது. ஆண் கெட்டவன். ஆண் பலாத்காரம் செய்பவன். ஆண் ஆதிக்க சக்தி. ஆண் அடக்குவான். இதுவே இன்றைய பெண்களுக்கான போதனை. எங்காவது ஆண் மனிதன். ஆண் பெண் எல்லோருக்கும் உணர்வுகள் உணர்ச்சிகள் ஒன்று. ஆண் அன்பை எதிர்பார்கிறான். ஆண் பெண்ணின் இயல்பை நேசிக்கிறான். ஆண் பெண்ணில் கருசணை வைத்துள்ளான். பெண் ஆணை ஒதுக்கக் கூடாது. அவனை அரவணைத்துச் செல்ல வேண்டும். பலாத்காரத்துக்கு இடமளிக்காமல் அன்பால் அவனைக் கட்டுப்படுத்த வேண்டும். இப்படி எங்காவது சொல்லினமா..??! ஆக பெண்கள் ஆண்களை மனிதர்களாக கணிக்க வேண்டும். அப்போதான் ஆண்களுக்கும் பெண்கள் மனிதர்களாகத் தெரிவர். இப்ப எல்லாம் ஏதோ மொன்ஸ்ரர் போலவே ஆண்கள் நோக்கப்படுகின்றனர். ஆனால் என்னவோ உண்மையா மொன்ஸ்ரர் எண்ணத்தில் இருக்கும் ஆண்கள் மட்டும் பெண்களுக்கு நல்ல அப்பிராணிகளாகத் தெரிந்திடுறார்காள். அவர்களிடம் சிக்கி கெட்டுவிட்டு திட்டுவது என்னவோ மொத்த ஆண்களையும்..!

பெண்களோ ஆண்களோ அல்லது எந்த உயிரினமோ ஒன்றின் தயவின்றி மற்றது வாழ முடியாது. பூமியில் எல்லாமே சக்கரமாகவே உள்ளது. வாழ்க்கை என்றாலும் சரி ஆண் பெண் பந்தம் என்றாலும் சரி. எது என்றாலும் சரி. அந்த சக்கரச் சுழற்சி நின்றுவிட்டால் பூமி மயானம் ஆகிவிடும்..! இது எளிமையான அறிவியல் உண்மை. இதைக் கூட பெண்களுக்குள்ள மமதை சிந்திக்க விடுகுதில்லை. பெண்களுக்கு யாரின் தயவும் தேவையில்லையாம். அப்ப பெண்கள் எல்லாம் இடம்பெயர்ந்து தயவு செய்து நீங்களா ஒரு ரொக்கட் செய்து செவ்வாய்க்குப் போயிடுங்களேன். தேவை என்றால் சொல்லி அனுப்புறம்..! ஆதிக்கம் ஆதிக்கம் என்ற நச்சரிப்புத் தொல்லை தீர்ந்து உலகம் நிம்மதியாயாவது இருக்கும். :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்தினர்கள் யாராவது இத்தலைப்பை நகைச்சுவைப் பகுதியில் இருந்து மனநலம் குன்றியோர்க்கான பகுதி என்று ஒன்றை உருவாக்கி நகர்த்திவிடவும்.. :rolleyes:

மட்டுறுத்தினர்கள் யாராவது இத்தலைப்பை நகைச்சுவைப் பகுதியில் இருந்து மனநலம் குன்றியோர்க்கான பகுதி என்று ஒன்றை உருவாக்கி நகர்த்திவிடவும்.. :rolleyes:

கிருபன்ஸ்,

அப்படிச் சொல்லாதீர்கள். திறமைசாலிகளைப் பாரட்டத்தான் வேண்டும். ஐயா நெடுக்ஸ் எப்படி இந்தோப்பெரிய நீண்ட விமரிசனங்களை கிடுகிடு என்று தட்டச்சு செய்து பிரசுரிக்கின்றார் என்று எனக்கு விளங்கவில்லை. ஸிறீ லங்காக் கச்சேரியில் பிரதம தட்டெழுத்தாளராக ஒருகாலத்தில் வேளை செய்தாரோ என்னமோ! ஆனாலும் அவரது திறமையையும், முயற்சியையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் அவர் Carpel Tunnel Syndrome ஆல் அவதிப்படப்போகின்றார்..

Carpel Tunnel Syndrome

Painful, burning numbness in the palm of the hand is a common symptom of carpel tunnel syndrome. The median nerve, which serves sensation in the palm of the hand, and movement of small muscles in the hand, is compressed at the wrist. The nerve is pinched between underlying ligaments and bones of the wrist and an overlying, tough ligament, the transverse carpel ligament. Patients complain of tingling in the palm, and sometimes aching and burning. Characteristically the numbness awakes the patient at night, or is present with repetitive use of the hand. Pain may radiate up the arm toward the shoulder.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் வருகின்றனவே :P

தொலைகாட்சி நிகழ்சியில் அழுத நபர் சஜீவன் என ஊர் குருவி சொல்லுது உண்மையா? :rolleyes:

அது நானாக இருந்தாலும் இனி அப்படி அழ மாட்டேன்.மூக்கியின் கருத்தை கேட்ட பின் மனுசன் அழுவான பென்னுக்காக.அது தான் இந்த கத்தி அரிவாழ் அசிட் :P

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்ஸ்,

அப்படிச் சொல்லாதீர்கள். திறமைசாலிகளைப் பாரட்டத்தான் வேண்டும். ஐயா நெடுக்ஸ் எப்படி இந்தோப்பெரிய நீண்ட விமரிசனங்களை கிடுகிடு என்று தட்டச்சு செய்து பிரசுரிக்கின்றார் என்று எனக்கு விளங்கவில்லை. ஸிறீ லங்காக் கச்சேரியில் பிரதம தட்டெழுத்தாளராக ஒருகாலத்தில் வேளை செய்தாரோ என்னமோ! ஆனாலும் அவரது திறமையையும், முயற்சியையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.

அதொண்டுமில்ல மாப்பிள்ளை.. நாங்க அம்மா வயித்துக்க இருக்கேக்க அவங்க ரைப்றைரற முழுங்கிட்டாங்களா அதுதான் அடிச்சுப் பழகிக்கிட்டே பிறந்தேன்..! :rolleyes::D

அடுத்தவர் அதையே சின்றோம் என்றார்..மன நலம் குறைவு என்றார். பாவம் அவருக்கு சின்றோம் என்றதுக்கே அர்த்தம் புரியல்ல..! அவரும் தனக்கு கணக்கத் தெரியும் என்று காட்ட முனையுறார் முடியுதில்லப் போல..!:D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன் இஞ்சை மட்டுமாக்கு மெண்டு.அப்ப உந்த கூத்து எல்லா இடத்திலேயுமே?சும்மாவே சொல்லுறவை வீட்டுக்கு வீடு வாசற் படி எண்டு.இருந்தாலும் சும்மா சொல்லக்கூடாது கந்தப்பு நீர் குந்தி இருக்கிற இருப்பை பார்க்க தெரியுது வீட்டிலை எவ்வளவு சாத்துப்படி வாங்கிறீர் எண்டு.

என்ன செய்வது, விதி யாரைவிட்டது. உப்பிடி நடக்கும் என்று தெரிந்திருந்தால் கற்பத்தில் நானே கலைந்திருப்பேனே

என்ன தாத்தாமார்களே அண்ணன் மார்களே? போட்டியை தொடரலாமா, முடிக்கலாமா?..உங்கள் ஆதரவு இருந்தால் தொடரலாம் :P ..இல்லை இத்துடன் நடுவரை முடிவை அறிவிக்க கோரலாம்! :icon_idea:

Edited by mooki

  • தொடங்கியவர்

தொடருக்கள் முடிவே இல்லாமல் தொடருங்கள் மூக்கி

  • கருத்துக்கள உறவுகள்

தொடருக்கள் முடிவே இல்லாமல் தொடருங்கள் மூக்கி

நல்லா உசுப்பேற்றி விடுங்க. ஏற்கனவே யாரட்டையோ வேண்டிக்கட்டி மூக்கிக்கு மூக்கால இரத்தம் தாரை தாரையா ஓடுது. இன்னும் தேவையா மூக்கிக்கு. பாவமா இருக்கு அம்புலன்ஸிக்கு கோல் பண்ணிவிடுங்கோ. ஏதோ பிழைச்சுப் போகட்டும். :P :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டுமில்ல மாப்பிள்ளை.. நாங்க அம்மா வயித்துக்க இருக்கேக்க அவங்க ரைப்றைரற முழுங்கிட்டாங்களா அதுதான் அடிச்சுப் பழகிக்கிட்டே பிறந்தேன்..! :icon_idea::lol:

அடுத்தவர் அதையே சின்றோம் என்றார்..மன நலம் குறைவு என்றார். பாவம் அவருக்கு சின்றோம் என்றதுக்கே அர்த்தம் புரியல்ல..! அவரும் தனக்கு கணக்கத் தெரியும் என்று காட்ட முனையுறார் முடியுதில்லப் போல..!:lol::lol:

அறிவுக்கொழுந்து உங்களுக்குத் தெரியாமலா.. ஒரு விளக்கம் எடுத்துவிடுங்களேன் மரபணுவில் தொடங்கி..

என்னதான் விவாதம் புரிந்தாலும் பெண்களும் ஆண்களும் சேர்ந்து பிள்ளைகளைப் பெற்று உலகத்தின் சனத்தொகையைக் கூட்டுவதை நிறுத்தமுடியாது.. சில பேடிகள் அதுவும் செய்யமாட்டா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா உசுப்பேற்றி விடுங்க. ஏற்கனவே யாரட்டையோ வேண்டிக்கட்டி மூக்கிக்கு மூக்கால இரத்தம் தாரை தாரையா ஓடுது. இன்னும் தேவையா மூக்கிக்கு. பாவமா இருக்கு அம்புலன்ஸிக்கு கோல் பண்ணிவிடுங்கோ. ஏதோ பிழைச்சுப் போகட்டும். :P :)

:P :P :P :P B)

நல்லா உசுப்பேற்றி விடுங்க. ஏற்கனவே யாரட்டையோ வேண்டிக்கட்டி மூக்கிக்கு மூக்கால இரத்தம் தாரை தாரையா ஓடுது. இன்னும் தேவையா மூக்கிக்கு. பாவமா இருக்கு அம்புலன்ஸிக்கு கோல் பண்ணிவிடுங்கோ. ஏதோ பிழைச்சுப் போகட்டும். :P :D

சஜீவன் அண்ணா, இது எதனால் வந்த காயம், ஸொரி, விழுப்புண் என்று இவர்களுக்கு தெரியபடுத்துங்கள்..என் வீரத்தை நானே புகழ்வது ஒரு தமிழ் வீராங்கனைக்கு அழகல்ல! :)

படத்தில் கதாநாயகன் முதலில், அடிவாங்கிவிட்டு,அவரின் மூக்கால் வழியும் இரத்ததை பார்த்துவிட்டு தான் மூர்க்கமாக சண்டை பிடிப்பார்..அதே மாதிரி தான் நாங்களும்...இரத்ததை பார்த்தால் தான் எங்களாலும் மூர்க்கமாக சண்டை போட முடியும்... :P :P :lol:

தொடருக்கள் முடிவே இல்லாமல் தொடருங்கள் மூக்கி

சின்னதொரு இடைவெளி எடுக்கிறென் நடுவரே..யுனியில் கொஞ்சம் வேலை அதிகம்..Assingment Submit பண்ணி விட்டு சீக்கிரமே தொடர்கிறேன்.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.