Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் உயர் ஸ்தானிகர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சம்பந்தன்

Featured Replies

மலேசியாவில் உயர் ஸ்தானிகர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சம்பந்தன்
 
மலேசியாவில் உயர் ஸ்தானிகர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சம்பந்தன்
மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்கு  தலை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தாக்குதல் நடத்தியவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடிய போது, மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன 23/2ஆம் பிரிவின் கீழ் சிறப்பு கேள்வியொன்றை எழுப்பினார்.
 
இதன்போது, இலங்கை ராஜதந்திர உறவு மற்றும், வெளிநாட்டு கொள்கைகளை கேள்விக்கு ட்படுத்திய அவர், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போக றது என்றும் கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு முதலில் பதில் வழங்கிய பிரதமர், இதனைக் கண்டிப்பதாகவும், மலேசிய அரசா ங்க த்திடம் அறிக்கை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இந்த தாக்குதலை வன்மை யாக கண்டிப்பதாகவும், இறையாண்மையுள்ள நாடு என்ற வகையில் இந்த தாக்குதலை ஏற்று  கொள்ள முடியாது என்றும் கூறினார்.
 
அத்துடன், ஒரு இராஜதந்திரி மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களுக்கு உச்சபட்ட தண்ட னை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் நாளை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/17262

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா மலேசியா போனால் இவருக்கு உச்ச தண்டனையும் கொடுத்து...பிரியாவிடையும் கொடுத்து விடுவினம் ..அதன் பின் ..தமிழனுக்கு விடுதலை கிடைக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:
மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்கு  தலை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தாக்குதல் நடத்தியவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடிய போது, மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன 23/2ஆம் பிரிவின் கீழ் சிறப்பு கேள்வியொன்றை எழுப்பினார்.
 
இதன்போது, இலங்கை ராஜதந்திர உறவு மற்றும், வெளிநாட்டு கொள்கைகளை கேள்விக்கு ட்படுத்திய அவர், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போக றது என்றும் கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு முதலில் பதில் வழங்கிய பிரதமர், இதனைக் கண்டிப்பதாகவும், மலேசிய அரசா ங்க த்திடம் அறிக்கை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இந்த தாக்குதலை வன்மை யாக கண்டிப்பதாகவும், இறையாண்மையுள்ள நாடு என்ற வகையில் இந்த தாக்குதலை ஏற்று  கொள்ள முடியாது என்றும் கூறினார்.
 
அத்துடன், ஒரு இராஜதந்திரி மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களுக்கு உச்சபட்ட தண்ட னை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இஞ்சை பாரடா இவர் கொதிக்கிற கொதிப்பை.......tw_astonished:
சொந்த நாட்டிலை சொந்த மண்ணிலை சொந்த சனத்துக்கு எவ்வளவு அழிவு அட்டூழியம் நடக்குது.....அதையேல்லாம் பேப்பர் படித்துக்கொண்டு கேட்பாராம்...அசட்டை செய்வாராம்.
ஆனால் இவருக்கு அவசியமில்லாத ஒரு விசயத்துக்கு பொங்கியெழுவாராம்....
எனக்கும் வாயிலை நல்லாய் வருது.....tw_angry:tw_angry:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

இந்த தாக்குதலை வன்மை யாக கண்டிப்பதாகவும், இறையாண்மையுள்ள நாடு என்ற வகையில் இந்த தாக்குதலை ஏற்று  கொள்ள முடியாது என்றும் கூறினார்.

எதிர்க்கட்ச்சி தலைவர், எப்போ...... யனாதிபதியானார்? தன் நாட்டில் நடக்கிற அணிஞாயத்துக்கு இறையாண்மை  தெரியேல்ல, மற்றவைக்கு பாடம் படிப்பிக்கிறார்.  கனவு கூடிப்போச்சு. இப்ப இவர் யனாதிபதி போலவும், சுமந்திரன் என்ற சாரதி எதிர்க்கட்சி தலைவர் போலவும்அறிக்கை விட்டு   ஒத்திகை பாக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:
மலேசியாவில் உயர் ஸ்தானிகர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சம்பந்தன்
மலேசியாவில் உயர் ஸ்தானிகர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சம்பந்தன்
மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தாக்குதல் நடத்தியவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
...

தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இந்த தாக்குதலை வன்மை யாக கண்டிப்பதாகவும், இறையாண்மையுள்ள நாடு என்ற வகையில் இந்த தாக்குதலை ஏற்று  கொள்ள முடியாது என்றும் கூறினார்.

....

http://onlineuthayan.com/news/17262

இஞ்ச பார்ரா... அக்குறும்பை..!

அந்த பொறையாண்மையுள்ள நாடு, சொந்த நாட்டு மக்களை கொத்தணிக் குண்டுகள் போட்டு கொன்றழிக்கும்போது இந்த புண்ணியவான் எங்கே போனாராம்..?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏனய்யா, கடந்த காலங்களில் நடந்த இனக்கலவரங்கள் எல்லாம், இப்படி சிங்களவனை யாரோ தாக்கியதார்த்தான் ஏற்பட்டதா? அவர்கள் தமிழரைத் தாக்கலாம், அழிக்கலாம் ஆனால் அவர்களை யாரும் தொடக்கூடாது. உங்கள் இனம் அழியும்போது வலிக்கவில்லை. சிங்களவனுக்கு விழுந்தவுடன் அறிக்கை காரசாரமாய் வெளிவருகுது. இனி இதுக்கொரு விளக்கம் சீசன் கொடுப்பார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.