Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??

Featured Replies

வெளியில நிண்டு பார்க்கேக்க யாழ் டீபோல்ட் நேரம் ஒரு மணித்தியாலம் குறைச்சு காட்டிது. அத ஒருக்கால் சரிப்படுத்துவீங்களோ? (அதாவது லொகின் பண்ணாது வெளியில் நின்று பார்க்கும்போஒது..)

நான் வெளியில நிக்கேக்க கனடா நேரம் ஒரு மணித்தியாலம் குறைச்சு காட்டிது, இதமாதிரி மற்ற நாட்டு நேரங்களும் ஒரு மணித்தியாலம் குறைச்சு காட்டிது..

நான் யாழில அடிக்கடி வெளியில நிண்டு நேரம் பார்க்கிறது. அதான் குழப்பமா இருக்கிது..

  • Replies 281
  • Views 80.9k
  • Created
  • Last Reply

நான் யாழில அடிக்கடி வெளியில நிண்டு நேரம் பார்க்கிறது. அதான் குழப்பமா இருக்கிது..

கையில மணிக்கூடு கட்டுங்க இல்லாட்டி நடைபேசில பாருங்க அதுவும் இல்லை எண்டா சந்திக்கு சந்தி கைசுபோட்டு கதைக்கும் தொலைபேசில நேரம் பாருங்க.. அட இதெல்லாத்தையும் விட கணினிலயே நேரம் பாக்கலாமே..... ஆமா வெளியில நிண்டு எப்பிடி யாழில நேரம் பாப்பியள் :D:wub:

கையில மணிக்கூடு கட்டுங்க இல்லாட்டி நடைபேசில பாருங்க அதுவும் இல்லை எண்டா சந்திக்கு சந்தி கைசுபோட்டு கதைக்கும் தொலைபேசில நேரம் பாருங்க.. அட இதெல்லாத்தையும் விட கணினிலயே நேரம் பாக்கலாமே..... ஆமா வெளியில நிண்டு எப்பிடி யாழில நேரம் பாப்பியள் :D:wub:

ஹிஹி பெரிய கண்டுபிடிப்பு!... :lol: இந்தக் கேள்விக்கு பின்னால எத்தின விசயம் இருக்கிது எண்டு யாழ உன்னிப்பா கவனிக்கிற ஆக்களுக்கு மட்டும் விளங்கும். எல்லாரும் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு என்ன பிரயோசனம். நிருவாகம் இதை சரிப்படுத்தினால் போதும். நன்றி!

ஹிஹி பெரிய கண்டுபிடிப்பு!... :D இந்தக் கேள்விக்கு பின்னால எத்தின விசயம் இருக்கிது எண்டு யாழ உன்னிப்பா கவனிக்கிற ஆக்களுக்கு மட்டும் விளங்கும். எல்லாரும் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு என்ன பிரயோசனம். நிருவாகம் இதை சரிப்படுத்தினால் போதும். நன்றி!

உன்னிப்பா கவனிச்சுப் பாத்தன் கொஞ்ச எழுத்துக்களும் படங்களும் தெரியிது. :wub:

உன்னிப்பா கவனிச்சுப் பாத்தன் கொஞ்ச எழுத்துக்களும் படங்களும் தெரியிது. :wub:

நல்லது! :D

உன்னிப்பா கவனிச்சுப் பாத்தன் கொஞ்ச எழுத்துக்களும் படங்களும் தெரியிது. :)

முரளி கனடா எண்டு போட்டிருக்கிறார் ஆனால் அவருடைய பைலில் லோக்கல் ரைம்மை கவனித்துப்பாருங்கள் முரளி என்ன சொன்னார் என்பது புரியும்

முரளி கனடா எண்டு போட்டிருக்கிறார் ஆனால் அவருடைய பைலில் லோக்கல் ரைம்மை கவனித்துப்பாருங்கள் முரளி என்ன சொன்னார் என்பது புரியும்

நீங்கள் யாருடைய கருத்தையும் சுட்டிக்காட்டி (quote) கருத்தெழுதும் போது அச்சுட்டிக்காட்டும் பெட்டிக்குள் உங்களிற்குத் தெரியும் நேரம் மட்டும் மாற்றமடையாது. ஆனால் "posted ..........." என்று காட்டப்படும் நேரம் நீங்கள் தெரிவுசெய்த நேரவலயத்தைப் பொறுத்து மாறுபடும். அது கருத்துக்களைப் பதிவுசெய்பவர்களின் வசதி கருதி "script" இனில் செய்யப்பட்டிருக்கும் வசதி.

இது என்ன கொடுமை...

சுருட்டு சாமியார், காதலி பெண் டாக்டர் தற்கொலை! :D

எண்டு ரெண்டு தரம் நியூஸ் பதியபட்டு இருக்கிது. இதுகள நிருவாகம் ஒன்றாக்காதோ? உலகநடப்பிலையும், செய்திதிரட்டியிலையும் இருக்கிது..

நிருவாகத்திலையும் சுருட்டு அடிக்கிற ஆக்கள் இருக்கிறீனமோ? :D

சுருட்டு சாமியார் பற்றி isoorya பதிந்த செய்தி ஏற்கனவே செய்தித் திரட்டியில் பதியப்பட்ட தலைப்பொன்றுடன் இணைக்கப்பட்டது.

அவர் மீண்டும் அதே தலைப்பை உலக நடப்பிலில் பதிந்துள்ளார். அது இப்போது நீக்கபப்ட்டுள்ளது.

நான் பொதுவாக... இரண்டுவரிகளில் செய்தி ஒன்றை போட்டுவிட்டு மேலும் படிக்க அங்க வாங்கோ இஞ்ச வாங்கோ எண்டு சொல்லப்படுற இணையங்கள், புளக்குகளுக்க போவதில்லை. ஆக புதினத்துக்கு மற்றும் சின்னக்குட்டி, அஜீவன் அண்ணா போன்று யாராவது கொடுக்கும் தொடுப்புக்களை தான் கிளிக்குவது... சின்னச்சின்ன செய்திகளா ஆயிரத்தெட்டு போட்டு அங்க வந்து மிச்சம் படிக்கச் சொல்லி சொல்லுறது மற்ற ஆக்களுக்கு எப்பிடி இருக்கிதோ தெரியாது... எனக்கு என்னமோ மாதிரி இருக்கிது. சுயசெய்தியாக இருந்தால் பிரச்சனை இல்லை. தொடுப்புக்களை போய் பார்க்கலாம். சுடப்படும் செய்திகளைக்கூட இன்னொரு இடத்துக்கு வந்து மிச்சம் படியுங்கோ எண்டு சொன்னால் என்ன செய்யுறது. அவரவர் விருப்பம், சுதந்திரம். ஏதோ எனக்கு பட்டதை சொன்னன்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச்சின்ன செய்திகளா ஆயிரத்தெட்டு போட்டு அங்க வந்து மிச்சம் படிக்கச் சொல்லி சொல்லுறது மற்ற ஆக்களுக்கு எப்பிடி இருக்கிதோ தெரியாது... எனக்கு என்னமோ மாதிரி இருக்கிது. சுயசெய்தியாக இருந்தால் பிரச்சனை இல்லை.

எனக்கும் என்னவோ மாதிரி தான் இருக்கு .ஆலமரத்தில பல விழுதுகள் வரும் பிறகு விழுதுகள் தான் ஆலமரத்தை தாங்கிறது போல தோற்றமளிக்கும்.எல்லாம் அவன் செயல் சில லிங்குகளுக்கு போனவுடன் நாம் அதில் இருக்கும் செய்திகளை தான் வாசித்து தொடர்ந்து எமது நேரத்தை அந்த தளத்திளேயே செலவிடுகிறோம்,யாழிற்கு திருப்பி வருவதிற்கு நேரம் கிடைப்பது இல்லை இதுவும் எனது கருத்து. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் என்னவோ மாதிரி தான் இருக்கு .ஆலமரத்தில பல விழுதுகள் வரும் பிறகு விழுதுகள் தான் ஆலமரத்தை தாங்கிறது போல தோற்றமளிக்கும்.எல்லாம் அவன் செயல் சில லிங்குகளுக்கு போனவுடன் நாம் அதில் இருக்கும் செய்திகளை தான் வாசித்து தொடர்ந்து எமது நேரத்தை அந்த தளத்திளேயே செலவிடுகிறோம், யாழிற்கு திருப்பி வருவதிற்கு நேரம் கிடைப்பது இல்லை இதுவும் எனது கருத்து. :D

இதுதான் அவர்களின் நோக்கம். அதுவே யாழின் நோக்கமும். ஒவ்வொருவரும் தமது தளத்திற்கு வருகைதருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கே விரும்புவார்கள். அவ்வாறே யாழ் இணையமும் பலதரப்பட்ட செய்திகளையும் வேறு இடங்களில் இருந்து பெற்று தன்னுள் இணைக்கிறது. ஆக இரண்டு தளங்களினதும் நோக்கம் என்பது ஒன்றாகவே இருக்கின்றது. அது அவ்விணையத்தள நிர்வாகத்தவரின் அவ்விணையத்தளங்களை விரும்புபவர்களினதும் விருப்பங்கள். அவர்கள் செய்வதனைக் குறைகூாறுவதாக இருப்பின் யாழ் இணையமும் தனக்கென தனித்த செய்தியாளர்களைக் கொண்டிருப்பதாக இருக்கவேண்டும். குருக்கள் செய்தால் குற்றமில்லை என்னும் நிலை இருக்கக்கூடாது!

Edited by பிறேம்

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அவர்களின் நோக்கம். அதுவே யாழின் நோக்கமும். ஒவ்வொருவரும் தமது தளத்திற்கு வருகைதருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கே விரும்புவார்கள். அவ்வாறே யாழ் இணையமும் பலதரப்பட்ட செய்திகளையும் வேறு இடங்களில் இருந்து பெற்று தன்னுள் இணைக்கிறது. ஆக இரண்டு தளங்களினதும் நோக்கம் என்பது ஒன்றாகவே இருக்கின்றது. அது அவ்விணையத்தள நிர்வாகத்தவரின் அவ்விணையத்தளங்களை விரும்புபவர்களினதும் விருப்பங்கள். அவர்கள் செய்வதனைக் குறைகூாறுவதாக இருப்பின் யாழ் இணையமும் தனக்கென தனித்த செய்தியாளர்களைக் கொண்டிருப்பதாக இருக்கவேண்டும். குருக்கள் செய்தால் குற்றமில்லை என்னும் நிலை இருக்கக்கூடாது!

நீங்கள் சொல்வது சரிதான். எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கத் தான் செய்யும்.நானே யாழில் வந்து எதையாவது கிறிக்குபோட்டு அதை எத்தனை நபர்கள் வாசித்தார்கள் என்று பார்க்கும் பொழுது இனைய தளங்களை உண்டாக்குபவர்களுக்கு எப்படி இருக்கும்.எல்லொரும் மனிதர்கள் தானெ.

அப்ப புத்துமாமாவும் ஒரு இணையத்தில ஒரு வலையை விரிக்கவேண்டியதுதானே? புத்து டொட் கொம் எண்டு... ! வலைவிரிச்சால் மீன்பிடிபடுதோ இல்லையோ, யாழுக்கு வாற எல்லாரிண்ட ஐப்பீ அட் ரசுகளையும் லபக் லபக் எண்டு அப்பிடியே அள்ளி எடுக்கலாம். பிறகு இந்த ஐப்பீ முகவரிகளை வச்சு சிட்னியில நீங்கள் ஏதாவது பிசுனஸ் பண்ணலாம். உங்கள் மீது உள்ள நல்லெண்ணம் காரணமாக சின்னதொரு பிஸ்னஸ் ஐடியா ஒண்டு சொன்னன்... :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப புத்துமாமாவும் ஒரு இணையத்தில ஒரு வலையை விரிக்கவேண்டியதுதானே? புத்து டொட் கொம் எண்டு... ! வலைவிரிச்சால் மீன்பிடிபடுதோ இல்லையோ, யாழுக்கு வாற எல்லாரிண்ட ஐப்பீ அட் ரசுகளையும் லபக் லபக் எண்டு அப்பிடியே அள்ளி எடுக்கலாம். பிறகு இந்த ஐப்பீ முகவரிகளை வச்சு சிட்னியில நீங்கள் ஏதாவது பிசுனஸ் பண்ணலாம். உங்கள் மீது உள்ள நல்லெண்ணம் காரணமாக சின்னதொரு பிஸ்னஸ் ஐடியா ஒண்டு சொன்னன்... :icon_mrgreen:

நீங்கள் உங்கள் ஐ பி யை மறைச்சு தளங்களைப் பார்க்க விரும்புறீங்களா. இதோ கீழுள்ள இணைப்பில் சென்று அதனூடு நீங்கள் செல்ல விரும்பும் தளத்துக்குச் சென்றீர்கள் என்றால்.. உந்த ஐ பி யை வைச்சு ஒன்றும் புடுங்க முடியாது. ஐ பி யை புளக் பண்ணினாலும்.. நீங்க போகலாம் என்னவும் செய்யலாம்..! உங்கள் விபரங்களையும் இலகுவாகப் பெற முடியாது.

நான் அப்படித்தான் செய்யுறனான் சில வேளைகளில். குறிப்பாக டெயிலி மிரர்.எல் கே யில என்னதான் விழுந்து விழுந்து எழுதினாலும்.. சிங்களப் பெயரில போடுறது என்ன என்றாலும் அல்லது புலிக்கு எதிரா போடுறது என்ன என்றாலும் விடுவாங்க. நான் அதுக்குள்ள எப்படியாவது நுழைஞ்சு எழுதிடுவன். 100 எழுதினா அங்கின.. ஒன்றிரண்டு வரும்..! பல ஐ டியில் இருந்து வாறமாதிரி போய் எழுதிறதுதான்..! இணையம் எவ்வளவு நம்பகத்தன்மைக்குரியது என்பதை இதிலிருந்து தெரிஞ்சுக்குங்க..! :(

இப்படி ஐ பி யை மறைச்சுப் போறது இணையத்தில் உலவும் சில்மிசக் கார ஆண்களிடமிருந்தும்.. பெண்களிடமிருந்தும் உங்கள் விபரங்களைப் பாதுகாக்கும்..! :icon_mrgreen:

http://anonymouse.org/anonwww.html

Edited by nedukkalapoovan

தகவலுக்கு நன்றி நெடுக்காலபோவான். நான் இப்படி ஒருகாலமும் அனோனிமஸா போவது இல்லை. ஏதாவது பிழை குற்றம் செய்வது என்றால் அல்லது செய்து இருந்தால் தானே இப்படி எல்லாம் செய்யவேணும். மற்றும் யாழ் தவிர வேறு சிறீ லங்கா அல்லது மற்றைய தமிழ் இணையங்களுக்கு நான் போவது மிகவும் அரிது. மாதத்துக்கு அல்லது வருசத்துக்கு ஒரு தடவைதான் போவது. இதால எனக்கு இதுகள் தேவை இல்லை எண்டு நினைக்கிறன்...

எனினும்...

உங்கள் அருமையான பணிகள் தொடரட்டும்.. :icon_mrgreen:

எண்ட பெட்டியை காணவில்ல..

நா சிலது ஸ்கூலில நிக்கேக்க யாழுக்கு வாறது. இந்தநேரம் கீமான பாவிச்சு எழுதஏலாது. பலதடவைகள் கீமான ஓப்பின் செய்து ஒழுங்கா வேலை செய்யாமல் அடம்பிடிக்கும். இப்பிடியான நேரத்தில எல்லாம் நான் யாழில இருக்கிற கீழ் பெட்டியில இங்கிலிசில எழுதி மேல்பெட்டியில தமிழில வாற அந்த முறைய பாவிச்சுத்தான் எழுதுறது.

இப்ப பிரச்சனை என்னஎண்டால்..

அந்த பாஸ்ட் ரிப்ளைய அமத்தேக்க அந்த பாஸ்ட் ரிப்ளையிலையே கீழ் பெட்டியில ஆங்கிலத்தில எழுதேக்க மேல்பெட்டியில தமிழில வரும். ஆனா இப்ப பாஸ்ட் ரிப்ளையில தமிழில எழுதஏலாமல் இருக்கிது. ஒரே ஒரு பெட்டி மாத்திரம் தான் வருகிது. இவ்வளவு நாளும் ரெண்டு பெட்டி இருந்திச்சிது. யாரப்பா அந்த கீழ்பெட்டிய தூக்கினது. இல்லாட்டி எனக்கு மாத்திரம்தான் அப்பிடி ஒரு பெட்டி மாத்திரம் தெரியுதோ?

நிருவாகம் அந்த கீழ்பெட்டிய திருப்பி கொண்டுவந்து வைப்பீங்களோ? எண்ட செட்டிங்கிஸ்சில நான் மாற்றம் ஒண்டும் செய்ய இல்ல. தயவுசெய்து திரும்பவும் எனது பெட்டியை காட்டவும்.

எண்ட பெட்டியை காணவில்ல..

நா சிலது ஸ்கூலில நிக்கேக்க யாழுக்கு வாறது. இந்தநேரம் கீமான பாவிச்சு எழுதஏலாது. பலதடவைகள் கீமான ஓப்பின் செய்து ஒழுங்கா வேலை செய்யாமல் அடம்பிடிக்கும். இப்பிடியான நேரத்தில எல்லாம் நான் யாழில இருக்கிற கீழ் பெட்டியில இங்கிலிசில எழுதி மேல்பெட்டியில தமிழில வாற அந்த முறைய பாவிச்சுத்தான் எழுதுறது.

இப்ப பிரச்சனை என்னஎண்டால்..

அந்த பாஸ்ட் ரிப்ளைய அமத்தேக்க அந்த பாஸ்ட் ரிப்ளையிலையே கீழ் பெட்டியில ஆங்கிலத்தில எழுதேக்க மேல்பெட்டியில தமிழில வரும். ஆனா இப்ப பாஸ்ட் ரிப்ளையில தமிழில எழுதஏலாமல் இருக்கிது. ஒரே ஒரு பெட்டி மாத்திரம் தான் வருகிது. இவ்வளவு நாளும் ரெண்டு பெட்டி இருந்திச்சிது. யாரப்பா அந்த கீழ்பெட்டிய தூக்கினது. இல்லாட்டி எனக்கு மாத்திரம்தான் அப்பிடி ஒரு பெட்டி மாத்திரம் தெரியுதோ?

நிருவாகம் அந்த கீழ்பெட்டிய திருப்பி கொண்டுவந்து வைப்பீங்களோ? எண்ட செட்டிங்கிஸ்சில நான் மாற்றம் ஒண்டும் செய்ய இல்ல. தயவுசெய்து திரும்பவும் எனது பெட்டியை காட்டவும்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. சில நாட்களுக்கு முன்னர் இக் கருத்துக்களத்தினை update செய்திருந்தேன். அப்போது ஏதோ ஒரு விதத்தில் விரைவாகக் கருத்தெழுதும் பகுதியில் இருந்த சில code நீக்கப்பட்டு விட்டது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

யாழுக்கு என்னாச்சுங்க? இன்று எதைக் கிளிக் செய்தாலும் இபப்டி ஒரு மெசேஜ் வருது. உங்களுக்கு இப்படியா? அல்லது என் இணைப்பில் தான் ஏதும் தவறா? :D எரிச்சலாக இருக்கு. ஒவ்வொரு கிளிக்குக்கும் இப்படி வருவதால் :wub:

50509503sz4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படியான செய்தி வந்து இடைஞ்சல் பண்ணிக்கொண்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆ.....எனக்கும் இப்படி வருதே. யாழ்களத்தின் வேகமும் குறைந்த மாதிரி இருக்கு.

ஓம் உதே பிரச்சினை நேற்றிலிருந்து..! இன்று கொஞ்சம் மோசமாக உள்ளது..!

யாழுக்கு என்னாச்சுங்க? இன்று எதைக் கிளிக் செய்தாலும் இபப்டி ஒரு மெசேஜ் வருது. உங்களுக்கு இப்படியா? அல்லது என் இணைப்பில் தான் ஏதும் தவறா? :D எரிச்சலாக இருக்கு. ஒவ்வொரு கிளிக்குக்கும் இப்படி வருவதால் :wub:

50509503sz4.jpg

ஒரே நேரத்தில் அதிகளவானவர்கள் யாழுக்கு வருகை தந்ததும் குறிப்பாக ஒளித்தடம் பகுதியில் இணைக்கப்பட்ட ஒளிப்பதிவினைப் பார்க்க தொடர்ச்சியாக பலர் முயற்சித்துக் கொண்டிருப்பதாலுமே இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அவ் ஒளிப்பதிவு இணைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை மணித்தியாலத்திற்கு சுமார் 500 பேர் வரை ஒளிப்பதிவினைப் பார்வையிட்டுள்ளார்கள் (அல்லது பார்வையிட முயற்சித்துள்ளார்கள்.) வழங்கியின் (சேர்வர்) வேகம் போதாமையினால் இப்பிரச்சனை இன்னும் சில மணிநேரங்களிற்கு தொடரலாம்.

மோகன், இந்தப் பிரச்சனை எதிர்காலத்தில இன்னும் டிரபிக் கூடக்கூட கூடிக்கொண்டுதான் போகும். நீங்கள் காணொளிகளை யாழ் இணையத்தில் போடாமல் யூரியூப்பில தரவேற்றிப்போட்டு பிறகு யாழில போடலாமே? பெரிய கொமர்சல் வெப்சைட்டுகள், மற்றது பெரிய பெரி மீடியாக்கள் கூட யூரியூப்ப பாவிக்கிறீனம். இல்லாட்டி இன்னொரு டொட் கொம் ஒன்றில காணொளிகள இணைக்கலாமே? இப்ப விருந்தினர்களிட்ட வேணுமெண்டால் அதற்கு ஆகும் செலவை கவர் பண்ண ஒன்லைனில் டொனேட் பண்ணுமாறு கேட்கலாம். வழமையாக இணையங்களில இப்படித்தானே பிரச்சனைகளை சமாளிக்கின்றார்கள். இப்படி சேர்வர் அடிக்கடி டவுணாய் போனால் கடைசியில ஒருத்தரும் ஒண்டையும் பார்க்க முடியாது. எனக்கு நேற்று இரவில இருந்து யாழுக்கு வரமுடியவில்லை. வந்தாலும் ஒண்டும் எழுதமுடியவில்லை. அது மீண்டும் மீண்டும் எரர் எண்டு காட்டுது.

நிருவாகத்திடம் ஒரு உதவி...

இஞ்ச ஆங்கிலத்தில கருத்தாடல் செய்யக்கூடிய நிறைய ஆக்கள் இருக்கிறீனம். பல வாசகர்களும் இருக்கிறீனம். பலர் யாழில எழுதாமல் இருக்கிறதுக்கு ஒரு காரணம் தமிழில எழுதத்தெரியாமல் இருக்கிறது.

நான் இன்டைக்கு பார்த்தன் தமிழ்நெட் ரீவி எண்டு சிங்களவனின்ட ஒரு கு** கழுவுற இணையத்தில மிகவும் கேவலமாகவும் நக்கலாகவும் தாயகப் போராட்டம் பற்றி எழுதி இருக்கிது. அது கூகிழ் நியூஸில சேர்ச் பண்ணேக்க வருகிது.

எங்களுக்கும் இப்பிடி ஆங்கிலத்தில எழுதத்தெரியும். ஆனால்..

சிங்களவன் நடத்திற இணையத்தில இந்தவேலைகள் செய்யமுடியாது. புதுசா ஒரு இணையம் துவங்கிறதும் மினக்கட்ட வேலை. ஆனால் ஒரு இலகுவான வழி - இஞ்ச யாழிலையே ஆங்கிலத்தில கருத்தாடல் செய்யக்கூடிய மாதிரி ஒரு ஒழுங்கு ஏற்படுத்தி தரமுடியுமா?

முன்பு யாழுக்க ஒரு ஆங்கில போரம் இருந்திச்சிது. நானும் பதிஞ்சன். ஆனா ரெஜிஸ்டர் பண்ணவே முடிய இல்ல. மேலும் அங்க ஒருவரும் வாறதும் இல்ல. காரணம்... அது சரியான முறையில விளம்பரம் செய்யப்படாமை எண்டு நினைக்கிறன்.

இப்ப எண்ட யோசனை என்ன எண்டால் இப்போதைக்கு யாழ் திரைகடலோடி பகுதி யாழ் முகப்பில வாறமாதிரி ஒழுங்கு செய்து தரமுடியுமா? முகப்பில வந்தால் தான் நிறையப்பேர் அத வாசிப்பீனம். மற்றும் இஞ்ச இருக்கிற ஆக்களும் தாராளமா பதில் கருத்துக்கள் எழுதுவீனம். மேலும்..

முன்பு இருந்த அந்த ஆங்கில போரத்துக்கும் (இப்ப அது எங்க? காண இல்ல?) யாழ் முகப்பில ஒரு பகுதியை ஒதுக்கி அங்கு நடைபெறும் கருத்தாடல் யாழ் முகப்பில தெரியுறமாதிரி ஒழுங்கு செய்து தரமுடியுமா?

இதன்மூலம் ஆங்கிலம் மூலம் எமது பக்க கருத்துக்களை சொல்வது வெளி உலகத்துக்கு தெரியக்கூடியதோடு, கூடுதலான - விஸ்தாரமான - வாசகர் வட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். கூகிள் போன்ற செய்தி சேவையிலும் எமது ஆங்கில போரம் இடம்பெற இதன்மூலம் வழிபிறக்கும்.

கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ. இந்த ஒழுங்கு செய்து தருவதற்கு உங்களுக்கு அதிக நேரம் எடுக்காது.

நான் ஏன் இத சொல்லிறன் எண்டு இஞ்ச ஒருக்கால் போய்வந்தால் உங்களுக்கு தெரியும்...

http://www.tamilnet.tv/

மேலும், நெடுக்காலபோவான் இதுபற்றி என்ன நினைக்கிறீங்கள்?

Edited by முரளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.