Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கர் அல்லாத 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றுவேன்: டிரம்ப் உறுதி

Featured Replies

அமெரிக்கர் அல்லாத 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றுவேன்: டிரம்ப் உறுதி

அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர் அல்லாத 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றுவேன்: டிரம்ப் உறுதி
 
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக இன்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கானோரை வெளியேற்றுவேன். அதிபராக பதவியேற்ற உடன் 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள்.

அதாவது, அமெரிக்காவில் வாழும் குற்றப் பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களை கண்டறிய வேண்டும். 30 லட்சம் பேர் வரை கூட இருப்பார்கள்.

அவர்களை பிடித்து நாட்டிற்கு வெளியே அனுப்புவோம் அல்லது கைது செய்து சிறையில் அடைப்போம். அதேபோல் அமெரிக்க மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் உள்ள தடை சுவர்கள் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து குடியரசு கட்சியை சேர்ந்த தொழிலபதிபர் முன்னதாக டொனால்டு டிரம்ப் அதிரடியாக வெற்றி பெற்றார்.

கடந்த வாரம் அதிபராக தேர்வு செய்யப்பட பின்னர் டிரம்ப் அளித்த முதல் பேட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/13225353/1050623/Trump-vows-to-immediately-deport-up-to-three-million.vpf

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சிவப்பு இந்தியர்களுக்குச் சொந்தமானது. ஆகவே சிவப்பு இந்தியர்கள் அல்லாத அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் டிரம்ப் உட்பட.:oO:

இலங்கை தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆகவே அமெரிக்காவை அடுத்து தமிழர்கள் அல்லாத அனைவரும் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படுவர். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியிலுருந்து யேர்மனியர் இல்லாத அனைவுரும் வெளியேற வேண்டும் என்றால் என்ன செய்விpர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Early life

Further information: Ancestry of Donald Trump

Trump was born on June 14, 1946, in Jamaica, Queens, a neighborhood in New York City.[6] He was the second youngest child of five children. Of his four siblings, three are living: Maryanne, Elizabeth, and Robert. Trump's older brother Fred Jr. died in 1981 from alcoholism, which Trump says led him to never drink alcohol or smoke cigarettes.[7]

Trump is of German ancestry on his father's side and Scottish ancestry on his mother's side; all four of his grandparents were born in Europe. His father Fred Trump (1905–1999) was born in Queens to parents from Kallstadt, Germany, and became one of the biggest real estate developers in New York City.[8][9] His mother, Mary Trump (née MacLeod, 1912–2000), was born in Tong, Lewis, Scotland.[10] Fred and Mary met in New York and married in 1936, settling together in Queens.[10][11] His uncle John G. Trump, a professor at Massachusetts Institute of Technology from 1936 to 1973, was involved in radar research for the Allies in the Second World War, helped design X-ray machines that provided additional years of life to cancer patients, and in 1943, the Federal Bureau of Investigationrequested him to examine Nikola Tesla's papers and equipment when Tesla died in his room at the New Yorker Hotel.[12] Trumps' grandfather was Frederick Trumpwho amassed a fortune operating boom-town restaurants and boarding houses in the region of Seattle and Klondike, Canada.[13]

https://en.wikipedia.org/wiki/Donald_Trump

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் பிடித்து அனுப்ப முடியாமலே இருந்தவையள்? :224_monkey:

முதலாவது அவையள் எங்க இருக்கினம் எண்டதை தேடித் பிடிக்க வேண்டும்.

இரண்டாவது அவையள் செய்யிற மிகவும் கீழ் நிலை வேலைகளை, டாய்லெட், ஆஸ்பத்திரி, ட்ரெயின், பஸ், பாடசாலை கிளீனிங், ரோட், வயதானவர்கள்  கக்கா, மூத்திரம் அள்ளுற கிளீனிங் செய்யுறதுக்கு ஆட்கள் ஏட்பாடு செய்யாமல் அவயளை அனுப்பினால் பெரும் நெருக்கடி உண்டாகும்.:rolleyes:

இந்த கீழ்நிலை வேலைகளை செய்ய ஆட்கள் வேண்டும் என்றே இவர்களை கண்டு கொள்ளாமல் வைத்திருக்கிறார்கள் இன்ற விளப்பம், இவருக்கு இல்லை போலும். காரணம் இவர் அரசியல் வாதியோ, பொது உத்தியோகம் பதவிகள் அனுபவம் எதுவுமே இல்லாத பெரு வியாபாரி.tw_cold_sweat:

41 minutes ago, Nathamuni said:

, அமெரிக்காவில் வாழும் குற்றப் பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களை கண்டறிய வேண்டும். 30 லட்சம் பேர் வரை கூட இருப்பார்கள்.

அவர்களை பிடித்து நாட்டிற்கு வெளியே அனுப்புவோம் அல்லது கைது செய்து சிறையில் அடைப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

நிறைய இந்தியர்கள்..அமெரிக்காவில் விசா இல்லாமல் காலம் தள்ளுகின்றார்கள் என்று கேள்வி!

நீங்களும், நானும்...இங்கிலாந்தில் மாணவர்களாக இருந்த படியால்...எங்களுக்கு விஷயம் விளங்குது!

ஒரு மெல்லிய நூலாலை ...'மாணவ விசாவிலை' இருக்கிற ஆக்களை இங்கிலாந்துக் காரன் பிடிச்சு வைச்சிருப்பான் எண்டு சொல்லுவார்கள்!

நாங்கள் செய்யுற வேலையும் அவனுக்குத் தெரியும்....படிக்கிற படிப்பும் அவனுக்குத் தெரியும்!

ஒரு விதமான புரிதலுடன் விட்டு வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

இந்த மலிவு 'தொழிலாளிகள்' இல்லாவிட்டால் '24 மணி நேரமாக இயங்கும்' லண்டன் போன்ற நகரங்கள் நிச்சயம் நாறும்!

எல்லோரும் இவரைத் தூக்கிப் பிடிக்கின்றார்கள்!

எனினும் இவர் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது!

இவரது முன்னெடுப்புகள் தோல்வியைத் தழுவும் எனின்... அமெரிக்கா மீண்டும் நிமிர்ந்து எழுவதற்கு மிக நீண்ட காலங்கள் எடுக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

யேர்மனியிலுருந்து யேர்மனியர் இல்லாத அனைவுரும் வெளியேற வேண்டும் என்றால் என்ன செய்விpர்கள்

சுவிசுக்கு வருவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, புங்கையூரன் said:

நிறைய இந்தியர்கள்..அமெரிக்காவில் விசா இல்லாமல் காலம் தள்ளுகின்றார்கள் என்று கேள்வி!

நீங்களும், நானும்...இங்கிலாந்தில் மாணவர்களாக இருந்த படியால்...எங்களுக்கு விஷயம் விளங்குது!

ஒரு மெல்லிய நூலாலை ...'மாணவ விசாவிலை' இருக்கிற ஆக்களை இங்கிலாந்துக் காரன் பிடிச்சு வைச்சிருப்பான் எண்டு சொல்லுவார்கள்!

நாங்கள் செய்யுற வேலையும் அவனுக்குத் தெரியும்....படிக்கிற படிப்பும் அவனுக்குத் தெரியும்!

ஒரு விதமான புரிதலுடன் விட்டு வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

இந்த மலிவு 'தொழிலாளிகள்' இல்லாவிட்டால் '24 மணி நேரமாக இயங்கும்' லண்டன் போன்ற நகரங்கள் நிச்சயம் நாறும்!

எல்லோரும் இவரைத் தூக்கிப் பிடிக்கின்றார்கள்!

எனினும் இவர் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது!

இவரது முன்னெடுப்புகள் தோல்வியைத் தழுவும் எனின்... அமெரிக்கா மீண்டும் நிமிர்ந்து எழுவதற்கு மிக நீண்ட காலங்கள் எடுக்கும்!

நான்கு தடவை... மஞ்சள் துண்டு வீசியிருக்கிறார்.

இனி அமெரிகாவே, இவரால, மஞ்சள் துண்டோட துவளாமல் இருந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, appan said:

, அமெரிக்காவில் வாழும் குற்றப் பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களை கண்டறிய வேண்டும். 30 லட்சம் பேர் வரை கூட இருப்பார்கள்.

அவர்களை பிடித்து நாட்டிற்கு வெளியே அனுப்புவோம் அல்லது கைது செய்து சிறையில் அடைப்போம். 

30 இலட்சம்.... இலகுவான காரியம் இல்லை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, கிலாரி மேல் விசாரனை கமிசன் போடுவோம் என்றார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஜகா வாங்கினார். இதே போல் தான் எல்லாமே நடக்கும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.