Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஒரே மாதிரியான செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் செய்திப்பிரிவு கருத்துப்படங்களிற்கு பொறுப்பா இருந்து இணைக்கினமா? யார் அது? யாருடைய கருத்துப்படங்களை இணைக்கினம்?

செய்திக்குழுமம் என்று ஒன்று செயற்படுது என்பது தெரியும். அதன் செயற்பாட்டு நோக்கமும் தெரியும்.

இல்லாத செய்திப்பிரிவை இருப்பதாக சொல்பவர்கள் தான் அதற்கும் செய்திக்குழுமத்திற்கும் என்ன தொடர்பு இருக்கு என்று சொல்ல வேண்டிய கதியில் இருக்கிறார்கள்.

செய்திப்பிரிவு என்று கொண்டு யார் இருக்கினம் அவை என்ன செய்ய முயலீனம் என்பது தான் கேள்வி?

செயல்நிலைக் குழுமங்கள்

[செய்திக் குழுமம்]

யாழ் இணைய பொறுப்பாளர்களால் யாழ் இணையத்தின் செய்திப்பிரிவை ஒருங்கமைப்பதற்காகவும், ஒழுங்கமைப்பதற்காகவும், செய்தி தொடர்பான ஆக்கங்களை உருவாக்குவதற்காகவும், அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட குழுமம். இவர்களின் முயற்சியின் பயனாய் வாரம் ஒரு கருத்துப்படமும், வாரம் ஒரு செய்தி அலசலும் யாழ் இணையத்தில் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: கறுப்பி

------

உப களப்பொறுப்பாளர் வலைஞன் சாரின் இவ்வறிவித்தலின் படி இங்கு செய்திப் பிரிவு என்ற ஒன்றுண்டு. அது செய்திக் குழுமம் என்பதன் கீழ் பரிபாலிக்கப்படுகிறது என்பது இக்கருத்தினூடு புலனாக வேண்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry341441

செய்திப் பிரிவின் கடமைகளைச் செய்ய வேண்டிய செய்திக் குழுமத்துக்கு கருத்துப்படம் வரையுறதுதான் முழு நேரப் பணி.. அதைவிட்டு என்னத்தை செய்யுறாங்க என்பதுதான் இப்ப கேள்வி. :huh:

செய்திக் குழுமத்தின் இன்னொரு முக்கிய பணி ஒரு பேப்பருக்கு காவடி தூக்குவது..! யாழையே செம்மைப்படுத்தி தங்களுக்குரிய பணியைச் செய்யக் காணேல்ல.. இதுக்குள்ள ஒரு பேப்பர் வேற.. சரி ஏதோ யாழை அச்சுப் பிரதிக்கு எடுத்துப் போறியள் என்றால்.. என்னத்தை எடுத்துப் போறியள்.. செய்திக்குழுமத்துக்க உள்ளவைடைய மட்டும் எடுத்திட்டுப் போறியள். மிச்சம் எல்லாம்.. எங்க போகுது..????!

செய்திக் குழும ஒருங்கிணைப்பாளர் கறுப்பி கூட செய்திகளை ஒட்டேக்க ஒத்திசைவுகளைக் கவனிக்கிறாங்க இல்ல. அவாவைச் சொல்லிக் குற்றமில்ல. வாற அவசரத்தில ஒட்டிட்டுப் போறது..! பாவம் அவாதான் என்ன செய்வாவு..! அவாவுக்கே செய்தித் தலைப்புகளை உரிய இடத்துக்கு நகர்த்த உரிமை அளிக்கப்பட்டிருக்கோ என்னோ தெரியாது..??!

ஆனால் இக்குழுமத்தின் இருப்புக்கு அப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது.

விரியம் பகுதியில் ஒருபேப்பர் குழுமத்துக்குள்ள , செய்திக் குழுமத்துக்க ஜால்ரா அடிக்கிறவங்கட ஆக்கங்களைத் தவிர இதர கள உறவுகளின் ஏதேனும் ஆக்கங்கள் தெரிவாகி வந்திருக்கா...???! கடைசி இரண்டு ஒரு பேப்பர் பிரதிகளை காணக்கிடைக்கல்ல. அதில வந்திச்சோ என்னோ..???! :D

[ஒரு பேப்பர் குழுமம்]

ஒரு பேப்பருடன் ஊடகத் தொடர்பைப் பேணவும், ஒரு பேப்பர் இதழில் யாழ் இணையத்தில் இடம்பெறும் ஆக்கங்களை பிரசுரிப்பது தொடர்பாக ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ளவும், யாழ் இணையத்தின் செய்திக் குழுமம் சார்பில் ஒரு பேப்பரில் செய்யப்படவிருக்கும் சிறப்புப் பக்கமான "விரியம்" தொடர்பான கருத்தாடலை நடாத்தவும் இந்தக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: குறுக்காலபோவான் ("விரியம்" தொடர்பான), வலைஞன்

:D:D

Edited by nedukkalapoovan

  • Replies 65
  • Views 7.5k
  • Created
  • Last Reply

யெப்பா செய்திக்குழுமத்துக்கை உவ்வளவும் நடக்குதா? அதுவும் பிரிவுகளாகவும் பரிபாலிக்கப்படுதா? எத்தினபேர் யாழ்களத்திற்கு அங்கத்தவர்களாக தினமும் வந்து போகினம்? எத்தினபேர் செய்திக்குழுமத்துக்கை இருந்து உவ்வளவும் செய்யினம்?

விரியத்துக்காலான் ஒருபேப்பருக்கு யாழ் உறவுகளின் ஆக்கங்கள் போக வேண்டும் என்று ஒரு விதி இல்லை. செய்திக்குழுமத்தில ஜால்ரா அடிக்க முடியாததால் விரியத்தில் ஆக்கங்களைப் போட முடியாது என்பதைக் கேக்க கவலையாகத்தான் இருக்கு. ஆனா ஒருபேப்பரிற்கு எல்லாரும் ஆக்கங்களை எழுதி அனுப்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விரியத்துக்காலான் ஒருபேப்பருக்கு யாழ் உறவுகளின் ஆக்கங்கள் போக வேண்டும் என்று ஒரு விதி இல்லை. செய்திக்குழுமத்தில ஜால்ரா அடிக்க முடியாததால் விரியத்தில் ஆக்கங்களைப் போட முடியாது என்பதைக் கேக்க கவலையாகத்தான் இருக்கு. ஆனா ஒருபேப்பரிற்கு எல்லாரும் ஆக்கங்களை எழுதி அனுப்பலாம்.

ஒரு பேப்பருக்கு ஆக்கங்களை விரியத்துக்க எழுதிறவையும் நேர அனுப்பலாமே. அப்புறம் எதுக்கு யாழின் பெயரை யூஸ் பண்ணனும்...??! (சாத்திரி யாழில் இருந்தும் யாழை யூஸ் பண்ணாம.. தனது கதைகளை வாரா வாரம் வரப்பண்ணுறாரே அது போல..!)

ஒரு பேப்பருக்கு ஆக்கம் எழுதி அனுப்பவே தேவையில்ல. புளக்கில போட்டாவே கள வெடுத்துப் போடுவாங்க. :huh:

ஆனால் செய்திக் குழுமத்தின் பணியும் ஒரு பேப்பர் குழுமத்தின் இருப்பும்.. விரியத்தை ஒரு சிலரின் சொத்தாக்கிறதல்ல என்பதை தெளிவாக வலைஞன் சாரின் குறிப்பு குறிப்பிட்டுள்ளது. அதையும் மீறி ஒரு பேப்பர் குழுமம் செய்திக் குழுமம் செயற்படுகின்றது என்பது.. தெரிஞ்ச விசயம் தான். இப்ப வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.

இப்படியான செயற்பாடுகளாலதான் கள உறவுகள் உதுகளில அக்கறை செலுத்திறதில்ல. ஆனா பொத்தாம் பொதுவா இக்குழுக்களில இடம்பெறிற சிலர் தங்களையே யாழ் இணைய இயக்குவிப்பாளர்களாக வெளி உலகத்துக்கு மாயைத் தோற்றம் காட்டுவிக்கிறது.. ரெம்ப... ஓவரா.. இருக்குங்க..! இப்படியும் தமிழர்கள் தமிழர்களிடையே... ஏதோ செய்து பிழைச்சுக் கொண்டா நலம். வாழ்க யாழின் பெரும் விளம்பரப் பணி..! :D:D

[ஒரு பேப்பர் குழுமம்]

ஒரு பேப்பருடன் ஊடகத் தொடர்பைப் பேணவும், ஒரு பேப்பர் இதழில் யாழ் இணையத்தில் இடம்பெறும் ஆக்கங்களை பிரசுரிப்பது தொடர்பாக ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ளவும், யாழ் இணையத்தின் செய்திக் குழுமம் சார்பில் ஒரு பேப்பரில் செய்யப்படவிருக்கும் சிறப்புப் பக்கமான "விரியம்" தொடர்பான கருத்தாடலை நடாத்தவும் இந்தக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: குறுக்காலபோவான் ("விரியம்" தொடர்பான), வலைஞன்

இப்படிச் சொல்லுறார் வலைஞன் சார். ஒரு பேப்பர் ஒருங்கிணைப்பாளரில் ஒருவர் சொல்லுறார்.. ஏன் உங்க ஆக்கங்களோட விரியத்தில உள்ள வீரியமான ஆக்களின்ர வாயைப் பார்த்துக் கொண்டிருக்கிறீங்க.. நேர அனுப்ப வேண்டியதுதானே.. என்று..! நல்ல ஒருங்கிணைப்புச் சிந்தனைதான் போங்கோ..! :D:D

Edited by nedukkalapoovan

அடடா ரெம்ப நொந்து போயிருக்கிறீங்க போல இருக்கே. சமூகத்தில ரெம்ப மட்டமான நிலையில இருந்தா உப்பிடியான கஸ்டங்கள் வரத்தான் செய்யும். எதுக்கும் மனத்தை தளரவிடாதீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அடடா ரெம்ப நொந்து போயிருக்கிறீங்க போல இருக்கே. சமூகத்தில ரெம்ப மட்டமான நிலையில இருந்தா உப்பிடியான கஸ்டங்கள் வரத்தான் செய்யும். எதுக்கும் மனத்தை தளரவிடாதீங்க.

ஓ... தங்களையும் தங்கள் கருத்தையும் விரியத்தையும் (பிபிசி பனொராமா புரோக்கிராம பார்த்து அதே கென்சப்ர கொப்பி அடிச்சது) தவிர உலகத்தில் எல்லாமே மட்டமாத்தான் தெரியுதோ.. :huh: இருக்கும் இருக்கும்.. அப்படியான ஒரு பாணியில் தான் தங்கள் கருத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இதை உணர்த்தவர்கள் பலர் இங்குளர்..!

நாம நீங்க வா வா என்று அழைச்சாலும் வரப்போறதில்ல. இப்படியான சிந்தனைகள் உள்ளவர்களின் மத்தியில் எந்த நடுநிலை மனிதனும் நேர்மையுடன் செயற்பட முடியாது. எமக்கு எமது கருத்தைச் சொல்லப் பல வழிகள் இருக்கின்றன. எமது இக் கருத்துகள் எமக்கானதல்ல. பிற உறவுகளுக்கானது..! பலர் ஆற்றல் இருந்தும் இடமளிப்பு.. சரியான மதிப்பளிப்பு இன்மையால்.. தமது ஆற்றல்களை குறிப்பிட்ட இடங்களில் வெளிப்படுத்த தயங்குகின்றனர்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை சக்கரை என்பார்கள்... அப்படியான ஒரு நிலையை நீங்கள் உங்களுக்கு என்று இங்கு தக்க வைக்க முயல்கிறீர்கள் என்பது வெளிப்படை..! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை சக்கரை என்பார்கள்... அப்படியான ஒரு நிலையை நீங்கள் உங்களுக்கு என்று இங்கு தக்க வைக்க முயல்கிறீர்கள் என்பது வெளிப்படை..! :D:D

அடடா. இதுகூட யாழ்களத்தில் முன்பு கொடி கட்டிப் பறந்த சேவலுக்குப் பொருந்தும்.. :D

ஒரு பண்ணையில் ஒரு சேவல்தான் இருக்கவேண்டும் என்று மற்றைய எல்லாவற்றையும் பெட்டைக்கோழிகளாக ஆக்க முயன்று தோற்று காணாமல் ஓடிப்போனது சேவல்தான்.. சர்க்கரையாக இருந்திருந்தால் இருந்திருக்கும்.. ஆனால் அது இலுப்பம்பூவெல்லோ! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

அடடா. இதுகூட யாழ்களத்தில் முன்பு கொடி கட்டிப் பறந்த சேவலுக்குப் பொருந்தும்.. :D

ஒரு பண்ணையில் ஒரு சேவல்தான் இருக்கவேண்டும் என்று மற்றைய எல்லாவற்றையும் பெட்டைக்கோழிகளாக ஆக்க முயன்று தோற்று காணாமல் ஓடிப்போனது சேவல்தான்.. சர்க்கரையாக இருந்திருந்தால் இருந்திருக்கும்.. ஆனால் அது இலுப்பம்பூவெல்லோ! :huh:

என்ன செய்யுறது இப்படி அடுத்தவனை மட்டம் தட்டிக்காட்டித்தானே எங்களை உசத்திக்க வேண்டிய நிலையில இருக்கிறம். இது எவ்வளவு செளக்கரியமானது.. எமது திறமையைப் பற்றி எல்லாம் கூடக் கவலைப்படத் தேவையில்ல.. அடுத்தவனை மட்டம் தட்டி.. எங்களை உசத்தேக்க...! :D:D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யுறது இப்படி அடுத்தவனை மட்டம் தட்டிக்காட்டித்தானே எங்களை உசத்திக்க வேண்டிய நிலையில இருக்கிறம். இது எவ்வளவு செளக்கரியமானது.. எமது திறமையைப் பற்றி எல்லாம் கூடக் கவலைப்படத் தேவையில்ல.. அடுத்தவனை மட்டம் தட்டி.. எங்களை உசத்தேக்க...! :D:huh:

இது அபடியே post#55 க்குப் பொருந்துகின்றது¬ :D

  • கருத்துக்கள உறவுகள்

இது அப்படியே post#55 க்குப் பொருந்துகின்றது¬ :huh:

தங்களின் அனைத்துக் கருத்துக்கும் பொருந்துகிறது..! :D:D

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து Newsbotன் செயற்கைகளை அவதானித்தபோது எழுந்த பிரச்சனைகளைத் தான் கேட்டேன். இப்போதும் கூட ஐதேக உறுப்பினர் பற்றிய செய்தி இரண்டும் இருக்கின்றது.

இவற்றுக்கிடையிலான கால இடவெளி என்பது 10 மணிநேர வேறுபாடு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32399

Dec 21 2007, 07:07 PM

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32383

Dec 21 2007, 09:07 AM

இப்படி வருகின்ற பிரச்சனைகளும், குறித்த செய்திகள் ஒரே நேரத்தில் இணைக்கப்படுவதும் முந்திய செய்திக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தான் செய்த இணைக்கின்றார்கள் என்ற ஐயத்தினை ஏற்படுத்தியிருந்தது.

அதைக் கேட்ட விதத்தினை இளைஞன் மட்டம் தட்டுகின்ற பாணியாக எடுத்திருந்தால் அவர் எனக்குத் தந்த பதில்கள் அனைத்திலும் மட்டம் தட்டுகின்ற பாணியாகவே எடுத்துக் கொள்ளலாம்.

1. அவர் திருத்தம் செய்த 1வது கருத்து, " என்ன உனக்குத் தெரியும்" என்றதொரு கேலிக்குரிய பாணியாகவே இருந்தது.

தெரியாவிட்டால் தெரியவில்லையென்றோ, விளங்காவிட்டால் விளங்கவில்லையென்றோ சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாமே. அதைவிட்டு மட்டம் தட்டுகிற பாணியும், குறைபிடிக்க முன்நிற்கிற அவசரமும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள உதவாது.
திருந்தவே மாட்டீங்க
இந்த அவசரமாய், மேலோட்டமாய் வாசித்து விளங்கிக்கொண்டு எழுதுவதை விட்டால் சந்தோசம்...

எனவே ஒவ்வொருவருடைய எழுத்தினையும் பார்க்கின்ற பார்வை என்பது ஒவ்வொருவரையும் பொறுத்தது. நான் என்னுடைய கருத்தில் முகக்குறிகளை; போட்டது தான் நக்கலாகத் தோன்றியதோ தெரியவில்லை. உண்மையில் படிப்பவர்களுக்கு சூடாகக் கருத்து இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் அவ்வாறன முகக்குறிகள் தேவைப்படுகின்றன.

இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள், கருத்துக்களில் உள்ள விசமத்தனங்கள போன்றவற்றை இழுத்து, நீட்டி உண்டு, இல்லை என்று செய்ய பெரிதாகக் கஸ்டப்படவும் தேவையில்லை. ஆனால்இதை ஒரு விவாதமாகவோ, அல்லது சண்டையாகவோ பிடிக்கின்ற அளவுக்கு இத்தலைப்பில் ஒன்றுமே இல்லை. ஆனால் விளக்கம் தேவை என்பதால் மட்டும் பதில் எழுதப்படுகின்றது.

எச்ரிஎம்எல் தான் இணையம் என்று நினைத்தபடி யாழ் வந்த எனக்குள் இணையத்தில் வேறு மென்பொருட்கள் ஊடாகவும் கொண்டு செல்லலாம் என்பதை விளங்கப்படுத்தியவர் இளைஞன். அத்தோடு இவ்விடயத்திலும் கூட இது பற்றி எனக்குப் புரியவில்லை என்றவுடன் மினக்கெட்டு நீண்ட விளக்கத்தை அளித்துமிருக்கின்றார். அதற்கு மிக்க நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து Newsbotன் செயற்கைகளை அவதானித்தபோது எழுந்த பிரச்சனைகளைத் தான் கேட்டேன். இப்போதும் கூட ஐதேக உறுப்பினர் பற்றிய செய்தி இரண்டும் இருக்கின்றது.

இவற்றுக்கிடையிலான கால இடவெளி என்பது 10 மணிநேர வேறுபாடு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32399

Dec 21 2007, 07:07 PM

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32383

Dec 21 2007, 09:07 AM

இவ்விதமாக ஊர்புதினத்தில் செய்திகள் வெளிவந்தவண்ணமாக இருக்கின்றது. அவற்றைக்கூட வாசிப்பவர்கள் REPORT மூலம் நிர்வாகத்தினருக்கு தெரிவிக்கலாம்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

yarlac1.jpg

இந்தப் பிரச்சனை இன்னும் தொடருதே..??! :o:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணத்த செய்தியை பல மணியின் பின்னர் நியூஸ்போட் இணைத்திருந்தார்(பல தடவை).ஆனால் எனது இணைப்பு அகற்றப்பட்டுள்ளது. :unsure::o:blink:

நான் இணத்த செய்தியை பல மணியின் பின்னர் நியூஸ்போட் இணைத்திருந்தார்(பல தடவை).ஆனால் எனது இணைப்பு அகற்றப்பட்டுள்ளது. :unsure::o:blink:

ஒரே செய்திகள் வெவ்வேறு இணையத் தளங்களிலிருந்து தனித்தனியான தலைப்புகளில் இணைக்கப்பட்டால் அவை மட்டுறுத்தினரால் ஒரே தலைப்பின்கீழ் இணைக்கப்படுவதுண்டு. அப்படி இணைக்கப்படும்போது முதலாவதாக இணைத்தவரின் பெயரே அத் தலைப்பை ஆரம்பித்தவராக ஆகிறது. இணைக்கப்படும் செய்திகள் ஒரே தளத்திலிருந்து பெறப்படாவிட்டால் அவை நீக்கப்படுவதில்லை. அவ்விணைப்பை அதே தலைப்பின்கீழ் காணலாம்.

அதிகமான செய்திகள் தனித் தலைப்புக்களாகத் தொடங்கப்படுவதால் அடிக்கடி தலைப்புகளை ஒன்றாக இணைக்கவேண்டியுள்ளதால் கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் அறிவிப்பதில்லை.

நியூஸ்போட் புதினம் செய்திகளை மட்டுமே இணைக்கிறது. புதினம் செய்திகளை உறுப்பினர்களால் இணைக்க வேண்டியதில்லை என்பது ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மீண்டும் ஒரே செய்திகள் புதிய தலைப்பில் வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த ஆண்டில் (2008ம் ஆண்டில் ) வந்த சில உதாரணங்கள்.

படைத்தரப்புகளுக்கான உதவிகளை மட்டுமல்லாது அபிவிருத்தி உதவிகளையும் சர்வதேசம் நிறுத்தியுள்ளது ஐ.தே.க. குற்றச்சாட்டு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32813

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32818

ஜெயந்தன் படையணி ஒன்றுகூடல்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32869

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32881

விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு சிறிலங்கா அமைச்சர் எதிர்ப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32994

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33014

கொழும்பில் ஹொலன்ட் நாட்டைச் சேர்ந்த தமிழ் இளைஞரைக் காணவில்லை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32929

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32978

கிளிநொச்சிக்கான தொடர்புகளை ஏற்பாடு செய்ய சிறிலங்காவுக்கு இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33271

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33294

நிலையியற் குழு உறுப்பினர் நியமனங்களில் தலையிட அதிகாரம் இல்லை: மகிந்த அறிவிப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33290

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33293

மேலாண்மை நம்பிக்கையே யுத்த தீவிரத்துக்குக் காரணம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33301

மனோ கணேசனின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: யுஎன்எச்சிஆர்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33354

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33384

மட்டக்களப்பு உள்ளூராட்சி தேர்தலை பகிஷ்கரிக்க ஐ.தே.க தீர்மானம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33681

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33696

இதற்கும் ஊர்ப்புதினத்துக்கும் என்ன சம்பந்தம்?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33644

தகவல்களுக்கு நன்றி கந்தப்பு. மேல் குறிப்பிட்டுள்ள செய்திகளும் கந்தப்பு தனிமடலில் அனுப்பிவைத்த ஒரே மாதிரியான செய்திகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.