Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 2.6k
  • Views 227.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

535028571_744166498249219_18194763226067

எத்தியோப்பியா ஒரு ஏழை நாடு. அங்கு போய் பிச்சை எடுத்த பாகிஸ்தானியர்கள்.

பிச்சை எடுத்ததென்று முடிவு பண்ணிவிட்டால் அது யாரிடம் எடுத்தால் என்ன?

பணக்கார நாடுகளில் எடுத்தால் நுhறு நுhறு டாலராகவா கொடுக்கப் போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

536269723_813578014360703_49323033084014

  • கருத்துக்கள உறவுகள்

532563565_1294717582014573_3696008835976

  • கருத்துக்கள உறவுகள்

537942422_1802150823713265_1397767457157

  • கருத்துக்கள உறவுகள்

538694469_4076226335952664_8361883764659

  • கருத்துக்கள உறவுகள்

536272213_732167446485130_59558098994824

அது வேறொண்ணுமில்ல, போகும்பொழுது தாகமாய் இருந்திச்சிது அதுதான் சாரதிக்கு தண்ணி காட்டிட்டு இறங்கிட்டன் ........ ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

540694688_656066387511424_34514796245724

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2025 at 09:23, suvy said:

536272213_732167446485130_59558098994824

அது வேறொண்ணுமில்ல, போகும்பொழுது தாகமாய் இருந்திச்சிது அதுதான் சாரதிக்கு தண்ணி காட்டிட்டு இறங்கிட்டன் ........ ! 😂

சரி தூக்கி விடுவது யாராம்?

  • கருத்துக்கள உறவுகள்

xyykkk.jpg

  • கருத்துக்கள உறவுகள்

539863007_1339164837606433_1157166230074

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

539863007_1339164837606433_1157166230074

இந்தப் பணத்தை கொடுக்க

அங்கே பாடசாலை இருக்க வேண்டும்.

பாடசாலை இருந்தாலும்

மாணவ மாணவியர் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தப் பணத்தை கொடுக்க

அங்கே பாடசாலை இருக்க வேண்டும்.

பாடசாலை இருந்தாலும்

மாணவ மாணவியர் இருக்க வேண்டும்.

நியாயமான சிந்தனை

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

540677496_1086939186918494_8437999394677

  • கருத்துக்கள உறவுகள்

sinthikka1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

543416020_122166434588489173_72064198624

புரிந்தால் சரி . .......! 😂

  • கருத்துக்கள உறவுகள்

Wonders of Earthscape ·

Suivre

ortdsopSenhm5834i1l74567672h0ggihi5586t7m0cf16a1 f02hlt3cu28 ·

In March 2022, the Felicity Ace caught fire and sank near the Azores, sending thousands of high-end cars to the ocean floor. Among its cargo were some of the world’s most coveted brands Porsche, Audi, Bentley, and Lamborghini a fortune in luxury swallowed by the sea.

The wreck has since become one of the Atlantic’s most haunting modern shipwrecks, capturing imaginations with its mix of wealth, tragedy, and mystery. What lies inside the sunken holds now gleaming symbols of status or corroding relics of desire?

But the story carries a darker side too: concerns about leaking fuel, batteries, and materials that could harm fragile marine ecosystems. The Felicity Ace stands as a reminder that even the pinnacle of luxury is no match for the power of the ocean and that human ambition always carries risks when set against the deep........!

545310030_1349204147209653_3315765501252

  • கருத்துக்கள உறவுகள்

542490797_1285844843080810_4349915138764

  • கருத்துக்கள உறவுகள்

546141966_1314756233344041_3957589316312

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அரிதான நீலத்திமிங்கிலத்தின் புகைப்படம் ........! 👍

🌷கரிசக்காட்டுப்பூவே🌷

கௌரி சற்குணம் ·odoSpernts5h3i0c2g8412mttl0 95m58flff91thf3gtfa920g93utt6tc3 ·

உலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்!

உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத் திமிங்கிலத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு புகைப்படம் எடுத்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் நீலத் திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும். திமிங்கலங்கள் நீரில் வாழும் பாலூட்டி இனைத்தை சேர்ந்தவை. இதில் மொத்தம் 75 வகை உண்டு. அதில் நீலத் திமிங்கலம் தான் உலகின் மிகப்பெரிய விலங்காகும். சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடை உள்ளதாகவும் வளரக்கூடியவை இந்த நீலத் திமிங்கிலங்கள். ஆழ் கடலில் மட்டுமே வாழும் நீலத் திமிங்கலங்களை பார்ப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. மிக அரிதாகவே அவை மனிதர்களின் கண்களில் தென்படுகின்றன.

தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி சேர்ந்த புகைப்படக் கலைஞர் சீன் என்பவர் மிக நீளமான நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்து சாதித்திருக்கிறார். சிட்னி கடற்பகுதிகளில் கடந்த நூறாண்டுகளில் நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும்.

'எனக்கு வாத்தைகளே வரவில்லை. அதிக சந்தோஷத்தின் காரணமாக ஒரே நேரத்தில் எனக்கு எல்லாமே மங்கலாக தெரிகிறது. மரோப்ரா கடலில் நான் வழக்கம் போல் கேமராவுடன் வானில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எனக்கு முன்னால் ஒரு பெரிய ராட்சச நீலத் திமிங்கிலம் கடலில் போவதை பார்த்தேன். அது ஒரு 30.5 மீட்டர் நீளமிருக்கும் இருக்கும். அதுனுடைய நாக்கு ஒரு யானையின் அளவில் இருக்கும். இதயம் ஒரு கார் சைஸ்க்கு இருக்கும்', என சீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு, தான் எடுத்த நீலத் திமிங்கிலத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சீன் புகைப்படம் எடுத்துள்ள அந்த திமிங்கிலம் சுமார் 100 டன் வரை எடை கொண்டதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் சிட்னி கடற்பகுதியில் இப்படி ஒரு ராட்சச நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்தது இது 3வது முறை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இத்தனை அரிதான விலங்கை புகைப்படம் எடுத்துள்ள சீனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். காணக்கிடைக்காத ஒரு அரிய காட்சியை தங்களுக்கு காட்டியதற்காக சீனுக்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர். முதலில் பார்ப்பதற்கு சாதாரணமாக இந்தப் புகைப்படம் தோன்றினாலும், சீன் விவரித்துள்ளதைப் பார்க்கையில் அது எத்தனை பெரிய திமிங்கலமாக இருந்திருக்கும் என நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.......!

Voir la traduction

547951445_1298570731919525_7052079179997

  • கருத்துக்கள உறவுகள்

547770415_5101413366750640_2537259918915

உலக இந்துமத மகா சபை  · 

Kulenthiran Uthayakumar ·oSensdprotah091l5aif5g0 021it94t4ah28fl08l95750070ic5iu06mcc ·

#புர்கினா பாசோ 🇧🇫" தங்கள் அதிகாரப்பூர்வ மொழியிலிருந்து பிரெஞ்சு மொழியைக் கைவிட்டது

தெருக்களில் இருந்து பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியாளரின் பெயரை நீக்கியது

காலனித்துவ சகாப்தத்தின் வழக்கறிஞர் விக்ஸ் தடைசெய்யப்பட்டது

மேற்கத்திய நாடுகளுக்கு கடனை அடைத்தது & வளங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது

Burkina Faso 🇧🇫" referrerpolicy="origin-when-cross-origin" object-fit: fill;"> dropped French as their official language

Removed French colonial ruler’s name from streets

Banned Colonial era Barrister Wigs

Paid off debt to the west & has control over resources ........!

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

lions-club.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Ravindran Tharmalingam

Sndotorpseh197fgg8c 4tu03i58941hi441a2chh6f1093lhttlct0um946 ·

யாழ் நகரத்துத் திரையரங்கு அன்று - 'புது வின்சர்'

வின்சர் திரையரங்குஇன்றுள்ளவாறு தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியுற்றிராத , டிஜிட்டல் ஊடகங்களெதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில் , சினிவா பார்ப்பதென்பது முக்கியமானதொரு பொழுதுபோக்கு. திரையரங்குகளைப் பற்றி எண்ணியதுமே முதலில் என் நினைவுக்கு வருவது யாழ் 'புது வின்சர்' திரையரங்குதான்.

'புது வின்ச'ரில் படம் பார்ப்பதென்பதே சுகமானதோர் அனுபவம்தான். அக்காலகட்டத்தில் இலங்கையிலேயே சிறந்த திரையரங்காக வின்சரே திகழ்ந்தது என்பேன். குளிரூட்டப்பட்ட வசதி இல்லையென்றாலும், வின்சரின் வடிவமைப்பு அதற்கு இயற்கையான குளிரூட்டும் வசதியை அளித்திருந்தது. விசாலமான திரையரங்கு; பெரிய ஜன்னல்கள் படம் தொடங்கும்மட்டும் திறந்திருப்பதால் காற்று ஜிலுஜிலுவென்று வீசிக்கொண்டிருக்கும்,. படம் தொடங்குவதற்குச் சிறிது நேரத்தின் முன், பணியாளர் ஒருவர் ஒவ்வொரு ஜன்னலையும் சாத்தத் தொடங்குவார். அதனைத்தொடர்ந்து திரையரங்கினுள் உள்ள ஒளியை வழங்கும் மின் குமிழ்கள் ஒவ்வொன்றாக மங்கிக்கொண்டு வர, திரைப்படம் ஆரம்பமாகும்.

திரையரங்குகளிலேயே பெரிய திரையரங்கு. நன்கு வடிவமைக்கப்பட்ட திரையரங்கு. இவற்றால் 'புது வின்சர்' ஏனைய திரையரங்குகளிலிருந்து தனித்துவத்துடன் வேறுபட்டு விளங்கியது. 'புது வின்சர்' கட்டியதும் 'பழைய வின்சர்' லிடோ என்னும் பெயரில் இயங்கத்தொடங்கியது. அளவில் சிறிய திரையரங்கு அது.

'புது வின்ச'ரில் பார்த்த நினைவில் நிற்கும் திரைப்படங்கள்; ஆரம்ப நாளன்று திரையிடப்பட்ட இரு மலர்கள், ரகசிய போலிஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை, ராஜராஜ சோழன், விளையாட்டுப்பிள்ளை, தனிப்பிறவி, நினைத்ததை முடிப்பவன் & நல்லநேரம். 'புது' வின்சரிலேயே சிறிமாவின் ஆட்சிக்காலத்தில் 'கோமாளிகள்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. புகழ்பெற்ற வானொலி நாடகம் அது. 'குத்துவிளக்கு' திரைப்படமும் இங்குதான் வெளியிடப்பட்டது. கட்டடக்கலைஞர் துரைராஜா தயாரித்த திரைப்படம். அக்காலகட்டத்தில் வெளிநாட்டு இறக்குமதிகள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக உள்ளூர்த் தயாரிப்புகள் வெற்றிகரமாக விளங்கின. அக்காலகட்டத்தில்தான் செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' நாவல் திரைப்படமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அக்காலகட்டத்தில்தான் மலையக அரசியல்வாதியான வி.பி.கணேசனின் (மனோ கணேசனின் தந்தையார்) 'புதிய காற்று', 'நான் உங்கள் தோழன்' ஆகிய எம்ஜிஆர் பாணித் திரைப்படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடின.

இன்று 'புது வின்ச'ரில் திரைப்படங்கள் ஓடவில்லை. கடடடக்கூட்டுத்தாபனப்பொருட்கள் விற்குமோரு விற்பனை நிலையமாக மாறிவிட்டது. காலத்தின் பாதிப்புகள், போர்ச்சூழலின் தாக்கங்கள் ஆகிவற்றால் பழைய நினைவுச் சின்னங்களிலொன்றாகி விட்ட 'புது வின்சர்' திரையரங்கினைப் பார்க்கையில் நெஞ்சில் இலேசானதொரு வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எம் இளமைக்காலத்துக் கனவுகளின் இருப்பிடங்களாக விளங்கிய திரையரங்குகளில் 'புது வின்ச'ருக்கு முக்கிய இடமுண்டு. நன்றி வ. ந.கிரிதரன் மற்றும் சச்சி முருகேசு அவர்களுக்கு

Voir la traduction

550107258_2773294706209483_8984221092726

நீங்காத நினைவுகள் என்றும் மனதை விட்டு நீங்குவதில்லை . ......! 😘

  • கருத்துக்கள உறவுகள்

549759237_10234581542271873_262492241047

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.