Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஆச்சரியப்படும் உண்மைகள்: 1 இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம். 2 குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான். 3 டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது. 4 சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன். 5 யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்.'

  • Replies 2.6k
  • Views 227.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211008-120906.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of animal and text that says 'மனிதனின் வாழ்க்கை பள்ளிக்கூட காலங்களில் காலேஜ் காலங்கள் 情o கல்யாண function கல்யாணத்துக்குப் பிறகு'

  • கருத்துக்கள உறவுகள்

நட்பு என்றால் இதுதான்.....!   👍  🌹

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'டிஸ்கவரியில் தமிழ் வந்து விட்டது... தி ஹிந்து தமிழ் வந்துவிட்டது... அட ஆப்பிள் போனில் கூட தமிழ் வந்துவிட்டது... என் தமிழன் நாக்கில் மட்டும் தமிழ் வர மறுக்கிறது...?'

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பார்வதி கேட்டார் .
“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?
குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,
அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார்.
சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,
ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.
கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "
என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.
உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள்,
அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள்.
சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான்.
மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ?
என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உடன் பார்வதி அன்னை
“ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “
என வினவினார்.
"அவன் சொன்னான்”
எனக்கு எதுவுமே தெரியாது அம்மா.
கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன்.
நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.
முதியவராகிய சிவபெருமான் சொன்னார்.
" குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்."
"நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை
"" மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் ""....
மனதாரநம்புங்கள்உங்களின்நம்பிக்கைவெற்றிக்குவெகுஅருகில் உங்களைஅழைத்துச்சென்றுவிடும்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Bigg or small Work is worship'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of game fowl and text that says 'காகம் கரைந்தது விருந்தாளிகள் வருகை என்று... தமிழர் பண்பாடு சேவல் பதறியது விருந்தாக போகிறோம் என்று..!!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, outdoors and text that says 'பேரம் பேசும் நம் கண்களுக்கு, பின்னணிகள் தெரிவதில்லை! ARToons loons'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ShareChat @mhp_news நம்மகிட்ட என்ன இருக்கோ அத வச்சி சந்தோஷப்படாம ...அடுத்தவ ன்கிட்ட என்ன இருக்குன்னு ஆராயும்போதுதான் வாழ்க்கைல நிம்மதி போயிடுது'

  • கருத்துக்கள உறவுகள்

கால்குலேட்டரையும் மிஞ்சி கணக்குப்போடும் சிறுவன்......!  🌹

  • கருத்துக்கள உறவுகள்

150 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் அன்னமிட்டுக்கொண்டு இருக்கும் வள்ளலாரின் அணையா அடுப்பு......!  💐

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'சிறு தூரம் கடந்து வந்தப்பின் இனி என்னால் நடக்க கூட முடியாதுன்னு சொல்லி மூச்சு வாங்கி நிற்கும் போது.. உன்னலா நடக்க இல்ல ஓட கூட முடியும் ன்னு சொல்லி நாய் துரத்தும் ரு..அப்போ நம்மகிட்ட எவளோ சக்தி இருக்குன்னு நம்மளை விட அந்த நாய்க்கு தான் தெரிஞ்சிருக்கு'

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 4 people and text that says 'அப்பா இல்லாம குடும்பத்த தாங்கிர அம்மாக்கள் ஆயிரம் அப்பாக்களுக்கு சமம்......!'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.