Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 2.6k
  • Views 227.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors

சம்பந்தமில்லாத ஒன்றில், மண்டைய ஓட்டினா.. அது இப்பிடி கூட வந்து முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..சொன்ன தன்னம்பிக்கை கதை
நிருபர்:
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது,
சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,
குறுக்குப் பலகைகள் போட்டு,
அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,
கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,
அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,
கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து,
கிரஹப் பிரவேசத்தன்று
கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,
அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,
எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,
வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?
அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.
ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.
பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
*நான் வாழை அல்ல...! சவுக்குமரம்.!
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image en noir et blanc de 1 personne, position debout et plein air

32 ஆண்டுகள் அயராது ஓடிய கால்கள்..,
தாயின் போராட்டம்.., 🖤🖤🖤
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/100004043022957/videos/523352719273805 👈

இந்தக் கோழி... செய்த வேலையை, பாருங்கள்.
உண்மையான அன்பு... எல்லா உயிரிடமும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and outdoors

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et plein air

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'இன்றைய Youtube உணவு பிரியர்களின் ஒரே மாதிரியான Copy & Paste review அடிச்சிக்க சான்சே இல்ல இஞ்சி பூண்டு நல்லா flavour கொடுக்குது. சிக்கன் உள்ள காரம் இறங்கி இருக்கு. கிரிஸ்பியா இருக்கு,நல்லா வெந்து இருக்கு மொறு மொறு என்று இருக்கு. சாப்பிட்டவுடனே இன்னும் நாக்குல அந்த டேஸ்ட் நிக்குது. வேற லெவல்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'இட்லி இட்டிலி இட்டலி இட்டு+ அவி= இட்டவி "இட்டவி" என்ற சொல் "இட்டலி" என்று திரிந்தது நமக்கு அதெல்லா தெரியாதுங்க இட்லி வாங்கி திங்கிறதோட சரி சரிக'

இட்லி, இட்டலி... இதில் எது சரி. 🙂
தமிழ்நாட்டுக்காரர் சொல்வது பிழை போலுள்ளது. 😎

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of food and outdoors

வெட்டிய வாழைமரத்திலிருந்து... வாழைக்குலை.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

May be a cartoon of text that says 'STONE AGE IRON AGE DzA Sio PLASTIC AGE'

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’Love படம் பாத்துட்டு நமக்கு யாரும் இல்லனு பீல் பண்றத விட, H1 பேய் படம் பாத்துட்டு யாரோ கூட இருக்காங்கனு பீல் பண்றது மேல்...’

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2022 at 11:39, தமிழ் சிறி said:

May be an image of food and outdoors

வெட்டிய வாழைமரத்திலிருந்து... வாழைக்குலை.

வாழைக் குலையை திரும்ப செருகி இருக்கு!🤭

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’Out of the millions of statues built across the world. Only the statue of Marilyn Manroe is useful’

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில்... இது, எல்லாம் கிடையாது.

May be an image of text that says 'இது கேரளாவில் 1 1.ஆழ்துளை கிணறு (போர்வல்) கிடையாது. 2.மணல் எடுக்க கிடையாது. அனுமதி 3. அரசாங்க அனுமதி இல்லாமல் மரம் வெட்டமுடியாது.( (உங்கள் மனையில் இருந்தாலும்) 4.விளைநிலங்களில் பிளாட் போட்டு விற்பனை செய்ய முடியது. 5. காவல் நிலையம் அதிகம் கிடையாது 6. 6.நெகிழிக்கு (பிளாஸ்டிக்) முழு தடை உள்ளது. 7. அரசியல்வாதிகளுக்கு அடைமொழி கிடையாது.'

 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

கேரளாவில்... இது, எல்லாம் கிடையாது.

May be an image of text that says 'இது கேரளாவில் 1 1.ஆழ்துளை கிணறு (போர்வல்) கிடையாது. 2.மணல் எடுக்க கிடையாது. அனுமதி 3. அரசாங்க அனுமதி இல்லாமல் மரம் வெட்டமுடியாது.( (உங்கள் மனையில் இருந்தாலும்) 4.விளைநிலங்களில் பிளாட் போட்டு விற்பனை செய்ய முடியது. 5. காவல் நிலையம் அதிகம் கிடையாது 6. 6.நெகிழிக்கு (பிளாஸ்டிக்) முழு தடை உள்ளது. 7. அரசியல்வாதிகளுக்கு அடைமொழி கிடையாது.'

 

யுவர் ஆனர் இரண்டாவதாக இருக்கும் 

மணல் எடுக்க அனுமதி கிடையாது.

ஆனால் அடுத்த மாநிலத்தில் இருந்து களவாக எடுப்போம்.

என்று வரணும்.

5 hours ago, suvy said:

Peut être une image de texte qui dit ’Out of the millions of statues built across the world. Only the statue of Marilyn Manroe is useful’

சுவி
இந்த சிலைக்கு கீழே நிற்பவர்கள் உண்மையா மழைக்குத் தான் நிற்கிறார்களா?

என்று ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கணும்.

உடனடியாக ஏற்பாடு செய்யுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

 

சுவி
இந்த சிலைக்கு கீழே நிற்பவர்கள் உண்மையா மழைக்குத் தான் நிற்கிறார்களா?

என்று ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கணும்.

உடனடியாக ஏற்பாடு செய்யுங்க.

இந்த ஐயம் எனக்கும் இருந்தது அதனால் நான் விசாரித்து விட்டேன்....... அவர்கள் சொல்கிறார்கள் மழை இல்லையென்றால் என்ன வெய்யிலுக்கும்  இங்குதான் வந்து நிற்பார்களாம்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 4 personnes et texte qui dit ’TJEE Prabhudeva Simbu ஆட்டோக்கார தம்பிய வச்சு Divorce வாங்கிடலாம்ல mt Dhanush 明也’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎text that says '‎口可出開地來學次聯肉 P ရ வீட்டிற்கு அழைத்து உணவு கொடுப்பது விருந்து, கேட்பவருக்கு கொடுப்பது இலவசம், இருக்கும் இடம் தேடிச் சென்று கொடுப்பது தர்மம். யார் என்று தெரியாமல் கொடுப்பது தானம். సకం5ం505ف5ف5ف5‎'‎

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ஒரு தாய் தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் உணர்வதே இல்லை พพพ. www.Tamilscope.com Tamil அவன் அதை உணருகையில் தாய் പவனை ண் இருப்ப சில்லை.'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of chess and text that says 'வெற்றி என்பது என்ன? அலெக்சான்டரின் பதில்! ~~~~ எங்கு நீங்கள் தவிர்க்கப்பட்டீர்களோ நிராகரிக்கப்பட்டீர்களோ, புலேந்திரன் அவமானம் செய்யப்பட்டீர்களோ, புலேந்திரன் அங்கு நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பதுதான் உண்மையான வெற்றி! ~~~~ 1'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'மஞ்சளா இருக்குற எலுமிச்சையை பிழிஞ்சா வெள்ளையா சாறு வருது..... f alwzsmle வெள்ளையா இருக்கற முட்டையை ஓடைச்சா மஞ்சளா கரு வருது.. இதாங்க வாழ்க்கை.....'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.