Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an anime-style image of 3 people and text that says 'Monkey Memes இப்பிடி விதம் விதமா friendsகு தீபாவளி card கொடுத்த MONKEY MEMES கடைசி தலை முறை நாங்க தான்'

  • Replies 2.6k
  • Views 227.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de crocodile et texte qui dit ’À ceux qui ne savent pas differencier un caiman d'un alligator: l'alligator est celui qui se trouve à côté du caiman’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ஒரு கணவனின் அற்புத வரிகள் ஒரு கட்டத்தில் என் பிள்ளைகள் கூட என் தயவின்றி நடக்க கற்று கொண்டார்கள் ஆனால் என் மனைவி இன்னமும் என கை பிடித்தே நடக்க ஆசை படுகிறாள்'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, position debout, arbre, plein air et texte qui dit ’THIS HIS’

மிஸ்டர் சூரிக்கு குடைபிடிக்க முடியாது, ஆனால் என் நாரிக்கு இது போதும்.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'விடை தெரியாத 7 கேள்விகள்.. 1 எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் திடீரென அகால மரணம் அடைவது ஏன்? 2. யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள் அதிகமாக காயப்படுவது ஏன்? 3. சுற்றமும் நட்பும் அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமைப் படுத்தப் படுவது ஏன்? இளகிய ன் பிறருக்கு உதவியவர்கள் ஏமாற்றப்படுவது ஏன்? 5. எந்தவித வீண் செலவும் செய்யாதவர்கள் சிலர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பது ஏன்? 6. அகம்பாவமும் ஆணவமும் அலட்சிய மனோபாவமும் கொண்ட சிலர் செல்வந்தராக இருப்பது ஏன்? 7. கணக்கில்லாமல் பணம் வைத்திருக்கும் பலருக்கு நன்மைகள் செய்யும் எண்ணம் வருவதில்லையே ஏன்?'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de arbre, ciel et texte qui dit ’2 in 1 road for electric cars Keep Calm & N-Joy’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et plein air

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2022 at 23:14, suvy said:

Peut être une image de 1 personne et plein air

இந்தப் படத்தில்…. நீல பஸ்சுக்கு பக்கத்தில் வரும் வாகனம் எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தப் போகின்றது.
ஏற்றமானதும், ஒரு வழிப் போக்குவரத்து உள்ள இடத்தில்…. நடுவே அழுத்தமான வெள்ளைக் கோடு போடப் பட்டும், எதிர் வழியில் வரும் பாதையில் செல்கின்றது.
இவர்களின் அவசரத்தால் தான் பல அப்பாவி பயணிகள் கொல்லப் படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீல பஸ்க்கு முன் மோட்டார் பைக்  காரனும் கூட ....😟

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'வாடிக்கையானரே! உணவு அளவாக எடுத்து ருசி பார்த்து தேவையான அளவு எடுத்து உணணவும் "வீண் விரயத்தை தவிரப நன்றி மேலதிக உணவு தட்டில் இருந்தால் 50/= ரூபா மேலதிகமா அறவிட ப்படும் நன்றி Ûa/s'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் படத்தில்…. நீல பஸ்சுக்கு பக்கத்தில் வரும் வாகனம் எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தப் போகின்றது.
ஏற்றமானதும், ஒரு வழிப் போக்குவரத்து உள்ள இடத்தில்…. நடுவே அழுத்தமான வெள்ளைக் கோடு போடப் பட்டும், எதிர் வழியில் வரும் பாதையில் செல்கின்றது.
இவர்களின் அவசரத்தால் தான் பல அப்பாவி பயணிகள் கொல்லப் படுகின்றார்கள்.

இல்லை அண்ணா, இங்கு நீல பஸ்சும் சிவப்பு பஸ்சும் முந்திச் செல்வதற்காக எதிர் வரும் திசையில் பயணிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, MEERA said:

இல்லை அண்ணா, இங்கு நீல பஸ்சும் சிவப்பு பஸ்சும் முந்திச் செல்வதற்காக எதிர் வரும் திசையில் பயணிக்கின்றன.

சபாஷ் மீரா .......கருத்தை கச்சிதமாக பிடித்து விட்டீர்கள் ......!   👏

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா? Kidney- சிறுநீரகம் நீண்ட நேரம் கண் விழித்தல், தூக்கமின்மை. Stomach வயிறு: குளிரூட்டப்பட்ட உணவுகள். Lungs நுரையீரல் புகைப்பிடித்தல். Lever- கல்லீரல் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் மது அருந்துதல். Heart- இதயம் உப்பு நிறைந்த உணவு வகைகள். Pancreas- கணையம் அதிகப்படியான நொறுக்கு தீனி. Intestines- குடல்: கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது. Eyes- கண்கள் டிவி, ஸ்மார்ட் போன், கம்ப்பூட்டர் திரைகளை அதிக நேரம் பார்ப்பது. Gall bladder பித்தப்பை காலை உணவை தவிர்ப்பது. facebook com/dinamalardaily நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை. ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்தது. மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும். எளிதாக கிடைக்காது. அசல் போல் இயங்காது. உண்ணும் உணவில் கவனம் தேவை.. வாழ்க்கை முறையில் கவனம் தேவை...!'

நமது உடலின் உறுப்புகள், எதைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de étendue d’eau et texte qui dit ’யாழ்- -கனடா யாழ்-அவுஸ் யாழ அவுஸ் யாழ்-ஐரோப்பா’

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

Peut être une image de étendue d’eau et texte qui dit ’யாழ்- -கனடா யாழ்-அவுஸ் யாழ அவுஸ் யாழ்-ஐரோப்பா’

கனடாவுக்கு... என்ன ரேட் போகுது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

Peut être une image de étendue d’eau et texte qui dit ’யாழ்- -கனடா யாழ்-அவுஸ் யாழ அவுஸ் யாழ்-ஐரோப்பா’

சுவி முக்கியமான கப்பலான யாழ்-லண்டன் கப்பலைக் காணவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'நாலுபடி ஏறி போக முடியல இவனுங்கதான் ஜிம் போயி பாடிய ஏத்தபோறாங்க FITNESS'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’பத்தில் ஏழுபேர் மொபைல் ஃபோன் பயன் படுத்துகிறார்கள் செய்தி நல்லா கணக்கெடுங்க ஆபீசர்ஸ் மீதி மூனு பேரு சார்ஜ் போட்டுபு்பா..........! R’

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2022 at 02:40, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'நாலுபடி ஏறி போக முடியல இவனுங்கதான் ஜிம் போயி பாடிய ஏத்தபோறாங்க FITNESS'

சிறி இது தவறான தகவலாக இருக்கும்.

திறந்த வெளியில் எப்படி இந்த எஸ்கலேற்ரரை வைத்திருப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இது தவறான தகவலாக இருக்கும்.

திறந்த வெளியில் எப்படி இந்த எஸ்கலேற்ரரை வைத்திருப்பார்கள்?

ஈழப்பிரியன், நீங்கள் கூறிய பின்… சந்தேகம் வந்து கூகிளில்,
“Open air escalator” என்று தட்டிப் பார்த்தேன்.
நிறைய இடங்களில், திறந்த வெளியில் மிக நீளமான escalator அமைத்துள்ளார்கள்.
இப்போ நான் கணனியில் இல்லாத படியால், படங்களை இணைக்க முடியவில்லை.
நாளைக்கு நிச்சயம் இணைத்து விடுகின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன், நீங்கள் கூறிய பின்… சந்தேகம் வந்து கூகிளில்,
“Open air escalator” என்று தட்டிப் பார்த்தேன்.
நிறைய இடங்களில், திறந்த வெளியில் மிக நீளமான escalator அமைத்துள்ளார்கள்.
இப்போ நான் கணனியில் இல்லாத படியால், படங்களை இணைக்க முடியவில்லை.
நாளைக்கு நிச்சயம் இணைத்து விடுகின்றேன். 🙂

மழை தண்ணிக்கு பழுதாகலாம் என்று எண்ணியே எழுதினேன்.

இது பிழையாகவும் இருக்கலாம்.

திறந்த வெளிகளில் உள்ளவை அதற்கு மட்டுமாவது ஏதாவது மூடி போட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

மழை தண்ணிக்கு பழுதாகலாம் என்று எண்ணியே எழுதினேன்.

இது பிழையாகவும் இருக்கலாம்.

திறந்த வெளிகளில் உள்ளவை அதற்கு மட்டுமாவது ஏதாவது மூடி போட்டிருப்பார்கள்.

எனது நகரத்து ரயில் நிலையத்திலும் ஒன்று வெளியே உள்ளது.
மழை, பனிப்பொழிவு நேரம் எல்லாம்… தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கும்.
பாஞ்ச் அண்ணை, கவி அருணாசலம் ஆகியோருக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

மழை தண்ணிக்கு பழுதாகலாம் என்று எண்ணியே எழுதினேன்.

இது பிழையாகவும் இருக்கலாம்.

திறந்த வெளிகளில் உள்ளவை அதற்கு மட்டுமாவது ஏதாவது மூடி போட்டிருப்பார்கள்.

இது மழை தண்ணி எதனாலும் பாதிப்படையாது.......எஸ்கலேட்ட்ரை விட வேகம் அதிகம் பிரியன்.....!  😂

Wife Punching Husband GIFs | Tenor

இங்கும் திறந்த வெளியில் எல்லாம் எஸ்கலேட்டர் இருக்கு.....!    😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இது மழை தண்ணி எதனாலும் பாதிப்படையாது.......எஸ்கலேட்ட்ரை விட வேகம் அதிகம் பிரியன்.....!  😂

Wife Punching Husband GIFs | Tenor

இங்கும் திறந்த வெளியில் எல்லாம் எஸ்கலேட்டர் இருக்கு.....!    😁

ஓஓ தகவலுக்கு நன்றி சுவி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.