Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குக் கிழக்கில் விஸ்தரிக்கப்பட்ட கோவில்கள் தொடர்பில் கணக்கெடுக்கவேண்டும்! - சம்பிக்க ரணவக்க

Featured Replies

வடக்குக் கிழக்கில் விஸ்தரிக்கப்பட்ட கோவில்கள் தொடர்பில் கணக்கெடுக்கவேண்டும்!

வடக்குக் கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர், அங்கு பல மடங்கு விஸ்தரிக்கப்பட்ட கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் அண்மையில் 5 மடங்கு விஸ்தரிக்கப்பட்டமை தொடர்பாக எவருமே வாய்திறக்கவில்லை.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த தலங்கள் அமைக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் பல மதப் பிரிவினர் அப்பகுதிகளில் ஏற்கனவே காணப்பட்ட தமது தலங்களை விஸ்தரித்து நிர்மானித்துள்ளனர். உதாரணமாக திருகோணமலை இருந்ததைப் பார்க்கிலும் 5 மடங்கு அதிகமாக விஸ்தரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளனது. அதேபோன்று புதிய கோவில்களும், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலங்களும் மட்டக்களப்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. எனவே 1990ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையிலும், யுத்தத்திற்குப் பின்னரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மதத் தலங்கள் மற்றும் அதன் விஸ்தரிப்பு தொடர்பாக கணக்கெடுப்பை மத விவகார அமைச்சு நடத்தி போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=53231

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் இராணுவத்தால் அழிக்கப்பட்ட கோவில்கள் பற்றிய தகவல்கள் எம்மிடம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für திருக்கோணேஸ்வர ஆலயம்th?&id=OIP.M0bf739c259ed16bc443ac731bedf4c9fo0&w=300&h=164&c=0&pid=1.9&rs=0&p=0&r=0

 

திருக்கோணேஸ்வர  மலை, எமக்கு சொந்தமானது.
அதற்குப், பக்கத்தில்... கட்டிய,  பெரிய...  புத்தர் சிலை யாரின் தவறு?
சம்பிக்க ரணவக்க... ஆக, அடாவடித்தனம் பண்ணினால்,  
இந்தியா... இரண்டும்  வேண்டாம் என்று, அனுமான் சிலையை வைக்கும், ஓகேயா......

பள்ளி வாசலை மட்டும் கணக்கு  எடுங்கோ, என் என்றால் மிக விரைவில் கோவிலில் வழிபட எவனும் இருக்க  மாட்டான் , எல்லாரும்  முஸ்லிமாக மாறியிருப்பான். உபயம்: புலம் பெயர் வெங்காயங்கள்  . (நான்  உட்பட) 

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

2010 இல் இருந்து திருக்கோணேஸ்வரம் செல்கிறேன், 5 மடங்கு விஸ்தரிப்பா????

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் வடக்குக் கிழக்கை பிரிந்து போகவும் விடமாட்டாங்கள்.. இணைஞ்சிருக்கவும் விடமாட்டங்கள் போலக் கிடக்கு.  கறுமம்.. வடக்குக் கிழக்கிற்கு வெளிய.. தெற்கு மேற்கில் விஸ்தரிக்கப்பட்ட புத்தர்கோவில்களை எவர் கணக்கெடுப்பது...?!

பிறக்கும் போதே இனவாதம் தான் ஊட்டி இருப்பாய்ங்களோ..tw_blush:

தமிழ் மக்களிடம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட வரிப்பணத்தில் விஸ்தரிக்கப்பட்ட கோவில்கள், சர்ச்சுகள் தொடர்பில் கணக்கெடுக்க இந்த சிங்களப் பயங்கரவாதி சம்பிக தயாரா? தயாரா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.