Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

காதலர் தினம் எப்படி வந்தது தெரியுமா?... அந்த கதையைக் கேட்டால் உங்கள் கண்களிலும் நிச்சயம் கண்ணீர் வரும்...

 

Image

காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் நாள் அனைவராலும் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அந்த தினம் யாருடைய நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அந்த தினத்தின் உண்மையான அர்த்தம் புரியும் உங்களுக்கு..

நாம் இன்று கொண்டாடுவது போல், மகிழ்ச்சியான நாளாக அந்த நாள் இல்லை. ஆம். அது ஒரு காதல் ஜோடியின் பிரிவில் உருவான கதை. 

வாலண்டைன் என்னும் பாதிரியார் கல்லால் அடித்துக் கொல்லபட்ட நாளைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடுகிறோம்.

கி.பி. 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் தான் அந்த நிகழ்வு நடைபெற்றது. 

கொடூரமாக ஆட்சிபுரிந்து வந்த ரோமானியச் சக்ரவர்த்தி கிளாடி என்பவர் அவ்வப்போது வெளியிடும் முட்டாள்தனமான கட்டளைகளால் அவரைவிட்டு அவருடைய ராணுவ வீரர்கள் பிரிந்து போய்விட்டார்கள். புதிய ராணுவ வீரர்களையும் அவரால் படையில் சேர்க்க முடியவில்லை. 

ஒரு நாள் தனது அந்தரங்கக் காதலியுடன் சல்லாபமாக இருந்தார். அப்போது ஏற்பட்ட சின்ன சண்டையால் எரிச்சலடைந்த கிளாடியின் மனதில் ஒரு முட்டாள்தனமான எண்ணம் உதித்தது. 

திருமணமானவர்கள் தனது அன்பு மனைவியை விட்டுவிட்டு வரமுடியாமலும் திருமணமாகாதவர்கள் காதலியைப் பிரிய மனமில்லாமலும் இருக்கிறார்கள். அதனாலேயே ராணுவத்தில் சேர முன்வரவில்லை என்று நினைத்துக்கொண்டு, முட்டாள்தனமாக ஒரு கட்டளை விடுக்கிறார்.

இனி ரோமாபுரி நாட்டில் யாரும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். யாராவது இதை மீறினால் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ந்து மக்கள் சோகத்தில் மூழ்கியிருந்த சமயத்தில், அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று பொங்கிய வாலண்டைன் என்னும் பாதிரியார் அரசக் கட்டளையை மீறி பல ரகசியத் திருமணங்களை நடத்தி வைத்தார். 

இந்த செய்தி அரசனுக்கு எட்டிவிட, பாதிரியார் இருட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். 

அவ்வாறு அவர் சிறை வைக்கப்பட்ட காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியாருக்கும் இடையே காதல் என்னும் அன்பு மலரத் தொடங்கியது. 

சிறையிலிருக்கும் வாலண்டைனை எப்படியாவது மீட்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியஸை வீட்டுச் சிறையில் அடைத்தான். தனக்கு மீண்டும் கண் வந்தது போல் உணர்ந்த அஸ்டோரியஸ் மீண்டும் கவலையில் ஆழ்ந்து போனாள்.

இதற்கிடையில், வாலண்டைனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அப்போது, தன்னுடைய காதலி அஸ்டோரியசுக்காக ஒரு காகித அட்டையை வரைந்து அதில் கவிதை ஒன்றை எழுதி அனுப்பிவிட்டு, மரண தண்டனையையை ஏற்றார் வாலண்டைன். 

இந்த நிகழ்வு நடந்து ஏறத்தாழ 200 வருடங்களுக்குப் பின், இந்த பிப்ரவரி 14 ஆம் தேதி போப்பாண்டவரால் வாலண்டைன் புனிதராக அறிவிக்கப்பட்டு, வாலண்டைன்ஸ் டே கொண்டாடப்பட்டது. இதுவே காதலர் தினம் உருவான கதை.

 

valentine%282%29.jpg

ValentineDayCards10%282%29.JPG

http://www.tamilsguide.com/blog/articles/5922

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்குற பிரச்சனையில இதுங்க வேற... காதலர் தினம், கண்றாவி தெனமுன்னு கொண்டாடுதுங்க ..tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:

C4mRC1CUEAIvINW.jpg

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இருக்குற பிரச்சனையில இதுங்க வேற... காதலர் தினம், கண்றாவி தெனமுன்னு கொண்டாடுதுங்க ..tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:

ஏன் அம்மாச்சி பரிமளத்தை மறந்திட்டியலே:unsure::rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

Chennai_jasmine_vendor.jpg

Bildergebnis für அல்வா

அனைவருக்கும்... இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
இண்டைக்கு வேலை முடிந்து... வீட்டிற்கு   போகும் போது,
ஒரு முளம்  மல்லிகைப் பூவும், அல்வா துண்டு....  ஒன்றும் வாங்கிக் கொண்டு போக வேணும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

யாரிட்டிடை சொல்லி அழ ....!

மனைவி : என்னங்க இண்டைக்கு வாலண்டைன் டே .... ஒரு பூ கூட வாங்கிக் குடுக்க தோணலையா உங்களுக்கு ...!

சுவி : (யாழில் இருந்த பிராக்கில்)   பூவென்ன பூ ....ஒரு பொக்கேயே வாங்கிக் குடுக்கலாம்தான் ...ஆனால் எங்க இருக்கிறாள் என்று தெரியேல்லையே ...!

அர்ச்சனை ஆரம்பம் , அபிஷேகத்துக்கு முன் போய் படுத்திட வேண்டும் ....!  :unsure:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இருக்குற பிரச்சனையில இதுங்க வேற... காதலர் தினம், கண்றாவி தெனமுன்னு கொண்டாடுதுங்க ..tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:

C4mRC1CUEAIvINW.jpg

அண்ணா,இன்டைக்கு தன்னும் அண்ணிக்கு ஒரு பூவை,சொக்கிலேட்டை வேண்டிக் கொடுக்கலாம் தானேtw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14.2.2017 at 0:02 PM, முனிவர் ஜீ said:

ஏன் அம்மாச்சி பரிமளத்தை மறந்திட்டியலே:unsure::rolleyes:tw_blush:

 

On 14.2.2017 at 9:53 PM, ரதி said:

அண்ணா,இன்டைக்கு தன்னும் அண்ணிக்கு ஒரு பூவை,சொக்கிலேட்டை வேண்டிக் கொடுக்கலாம் தானேtw_angry:

தங்கச்சி! நான் என்ன அவ்வளவுத்துக்கு ஈவு இரக்கமில்லாதவனா? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 

தங்கச்சி! நான் என்ன அவ்வளவுத்துக்கு ஈவு இரக்கமில்லாதவனா? :grin:

அதானே முதல் காதலியை மறக்க இயலுமோ  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16.2.2017 at 5:15 PM, முனிவர் ஜீ said:

அதானே முதல் காதலியை மறக்க இயலுமோ  tw_blush:

ரால் போட்டு சுறா பிடிக்கிறதிலையே கவனமாய் இருக்கிறாங்கள். tw_yum:

 

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

                                                                           Image associée

                                                                           இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.....!  🌺

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனது முன்னாள்,இன்னாள் காதலர்களுக்கு இனிய காதலர் தின நாள் வாழ்த்துக்கள்😃

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் காதலர் தின வாழ்த்துக்களுக்கு.....  நன்றி, நன்றி, நன்றி...  😋

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் காதலர் தின வாழ்த்துக்களுக்கு.....  நன்றி, நன்றி, நன்றி...  😋

என்ர பெயரை போடுவதற்கோ,அல்லது என்ர கருத்தை குவேட் பண்ண பயமாக்கும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

என்ர பெயரை போடுவதற்கோ,அல்லது என்ர கருத்தை குவேட் பண்ண பயமாக்கும் 🤣

ஆம்... உண்மை. ரதி.
இன்று காலை 5  மணியளவில் 🕔 முதலில், உங்கள் பதிவை.... 
மேற்கோள் காட்டி விட்டு, பெயரை குறிப்பிடாமல்... கருத்து  எழுதி விட்டு... ✒️
இதனை... பதியாவா... வேண்டாமா.... என்று இரண்டு நிமிடம்  யோசித்தேன்.  😏

பிறகு...  வெள்ளிக்கிழமை,  வார விடுமுறை நாள்.... 🌛
ரதி... ஏற்கெனவே....  "கிராக்" 🌟 பிடிச்ச ஆள்.. என்று நினைத்து  விட்டு,.  
என்னத்துக்கு... எனது நிம்மதியை, நானே இழக்க  வேண்டும், என்று, 
எனது "மதி" சொல்ல,  விதியை... வென்று விட்டேன்... ரதி. 🤪 😝

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für valentines day gif

திருமணம் முடித்த பின்பு.... 💓 மனைவியை 💋 காதலிப்பவர்களுக்கு,
இனிய.... காதலர் தின வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
On 2/15/2019 at 9:58 PM, தமிழ் சிறி said:

ஆம்... உண்மை. ரதி.
இன்று காலை 5  மணியளவில் 🕔 முதலில், உங்கள் பதிவை.... 
மேற்கோள் காட்டி விட்டு, பெயரை குறிப்பிடாமல்... கருத்து  எழுதி விட்டு... ✒️
இதனை... பதியாவா... வேண்டாமா.... என்று இரண்டு நிமிடம்  யோசித்தேன்.  😏

பிறகு...  வெள்ளிக்கிழமை,  வார விடுமுறை நாள்.... 🌛
ரதி... ஏற்கெனவே....  "கிராக்" 🌟 பிடிச்ச ஆள்.. என்று நினைத்து  விட்டு,.  
என்னத்துக்கு... எனது நிம்மதியை, நானே இழக்க  வேண்டும், என்று, 
எனது "மதி" சொல்ல,  விதியை... வென்று விட்டேன்... ரதி. 🤪 😝

போன வருசமும்.. :rolleyes: வெள்ளிக்கிழமை தான்....  💓காதலர் தினம் வந்தது. 
இந்த வருசமும்...  வெள்ளிக்கிழமை வந்திருக்குது.... 🥰
வாற வருசமும்... வெள்ளிக்கிழமை காதலர் தினம் வந்தால்,  💯 நல்லது.  💋 :grin:

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and outdoors

இனிய... காதலர் தின, வாழ்த்துக்கள். 💖
பிற்குறிப்பு: காதலர்கள் எங்கு நிற்கிறார்கள் என்று கண்டு பிடிப்பவர்கள்,
அடுத்த 5 வருடத்துக்கு...  மூக்கு கண்ணாடி போட வேண்டியதில்லை. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 💕💕💕💕💕💕🌹

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Kanmani Anbodu Kadhalan - Guna Tamil Song - Kamal Haasan, Roshini on Make a  GIF

இனிய காதலர்தின வாழ்த்துக்கள்.......!  🌹

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு மிகவும் நன்றி.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.