Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் A-9 வீதியில் வைத்து உணவினை உண்ணும் இளைஞர் யுவதிகள்..!

Featured Replies

  • தொடங்கியவர்

மழைக்கு மத்தியில் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம்

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும் நேற்று தொடர்ந்திருந்தது.

குறித்த காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டமானது காரைத்தீவு விபுலானந்தா சதுக்கத்திற்கு அருகில் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணசபை உறுபபினர் த.கலையரசன் மற்றும் ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) ஆகியோர் போராட்டகாரர்களுடன் நேற்று மாலை இணைந்திருந்தனர்.

மேலும் த.கலையரசன், பட்டதாரிகளின் செயற்பாடு தொடர்பாக எதிக்கட்சி தலைவரான இரா.சம்பந்தனுடன் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்திய போது, தன்னிடம் கிழக்கு மாகாண பட்டதாரிகள் வந்து கதைத்ததாகவும் இது தொடர்பாக தான் கல்வி அமைச்சருடன் கதைத்திருப்பதாகவும் மீண்டும் கல்வி அமைச்சருடன் கதைத்து இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதுடன் பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக பேச இருப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அங்கு பட்டதாரிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/137498?ref=home

  • Replies 67
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

:grin::grin::grin:

இங்கு 15 - 16 ரூபாய்க்கு வாங்கலாம். சிலவேளைகளில் தெரிந்த வீடுகளில் தொடர்ந்து வாங்குபவர்கள் 12 ரூபாய்க்கும் வாங்குகிறார்கள்.

இல்லை கார்கில்சிலதான் வாங்குவேன் எண்டா அங்கேயும் 24 ரூபாய் 

அப்புறம் 300 / 6 = 50 ரூபாய் 
இதைத்தான் குருடன் யானை பாத்த கதை என்பது.

சரி யானையின் காதை மட்டுமே தடவி பாத்திட்டு யானை சுளகு மாதிரி என்று அடம் பிடிப்பதுக்கு என்ன செய்யலாம் 
ஒன்றுமே பண்ண முடியாது

Sorry நெடுக்ஸ்

பெட்டெர் லக் நெஸ்ட் டைம்:grin:

ஜீவன், பாம் முட்டையா அல்லது ஊர்கோழி முட்டையா 12/= ?

Just now, MEERA said:

ஜீவன், பாம் முட்டையா அல்லது ஊர்கோழி முட்டையா 12/= ?

ஊர்கோழி முட்டை

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

ஊர்கோழி முட்டை

உதே 12/= என்றால் கோழி பண்ணைக்காரர்கள் என்ன செய்வார்கள்,

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஜீவன் சிவா said:

:91_thumbsup::91_thumbsup:

உங்கை குந்தி இருக்கிற நேரத்துக்கு நாலு அப்பிளிகேஷனை அனுப்பி இருந்தாலாவது பிரயோசனம் கிடைத்திருக்கும்.
சொன்னா விசரன் என்று அடிப்பாங்க பிரதர் 
 
சொல்லாதீங்க பிரதர்..

நான் மேலே சொன்னது போல... எமது சிந்தனை, நாம் வாழ்ந்த மேலைத்தேய சூழலால் மாறியது. இவர்கள் இன்னும் அங்கே.

இங்கே பிரித்தானியாவில்... ஆசிரிய (வாத்தியார்) வேலைக்கு வாங்கோ என்று அரசு விளம்பரம் செய்யுது. 

அரசு வேலை, வேலைக்காகாது என்ற உணர்வு. 

அங்கே நேர் எதிர் உணர்வு.

ஆனாலும் சில எம்மவர் மத்தியிலும் இங்கும் இதே கதை தான்.

ஒரு பாட்டியில் ஒருவர் படித்து இருக்கிற தனது தம்பியை அறிமுகப் படுத்தி, அவருக்கு IT துறையில் வேலை பெற என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்லுமாறு கேடடார்.

அது செய்யுங்கள், இது செய்யலாமே என்று சொல்லி, மணித்தியாலம் £50 பவுண்ட் வரை உழைக்க முடியும் என்றேன்.

அதுவரை ஆர்வமாக கேட்டவர்... பணத்தினைப் பற்றி சொன்னதும்... கண்கள் விரிந்தது.. ஆகா ஆர்வமாகி விட்டார் என்று நினைத்தேன்.

பிறகு இன்னோருவரிடம் பேசியதை கண்டேன். கராஜ் வேலை (பெட்ரோல் நிலையம் ) £10 வேலைக்கு கேட்டுக் கொண்டிருந்தார்.

என்னப்பா... என்று கேட்க.... நமக்கு எல்லாம் £50 பவுனுக்கு வேலை கிடைக்குமா என்றார்.

இந்தியாவில் இருந்து வேலை தேடித் கொண்டு இங்கு வருகிறார்கள் - தன்னைம்பிக்கையுடன்....

இவர் இங்கே பிறந்து வளந்தவர்.

ஒரே விடயம்: தன்னம்பிக்கை.... 

காத்து நிறைந்த டயர்... அனாசயமாக பாரத்தினை இழுக்கும். காத்து போனால் அவ்வளவு தான். தன்னம்பிக்கை தான் காத்து.

Edited by Nathamuni

2 minutes ago, MEERA said:

உதே 12/= என்றால் கோழி பண்ணைக்காரர்கள் என்ன செய்வார்கள்,

???

14 minutes ago, MEERA said:

இங்கு 15 - 16 ரூபாய்க்கு வாங்கலாம். சிலவேளைகளில் தெரிந்த வீடுகளில் தொடர்ந்து வாங்குபவர்கள் 12 ரூபாய்க்கும் வாங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்.... நீங்கள் முனிவர் ஜீ உடன் சேர்ந்து ஒரு வேலை செய்ய முடியுமே.

Dragon Den பாணியில் சிறந்த வியாபார திட்டங்கள் வைத்திருப்பவர்களை நேர்காணல் செய்து, அதில் முதலிட விரும்பும் கள உறவுகளை இணைத்து விடலாம்.

(ம்... உங்களுக்கு நேரம் இருக்க வேண்டுமே)

கள உறவுகள் நேரடியாக முதலிட தேவையில்லை.

வங்கி ஒன்றில் தமது பணத்தினை வைப்பில் இட்டு, அந்த பணத்தினை 'செக்யூரிட்டி' ஆக வைத்துக் கொண்டு, தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என ஏற்பாடு செய்து விடடால், மிகுதியை வங்கி கவனித்துக் கொள்ளும். (அதாவது தேவைக்கேட்ப, பணம் கொடுத்தல், கடன் வசூலிப்பு போன்ற விடயங்களை)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஜீவன்.... நீங்கள் முனிவர் ஜீ உடன் சேர்ந்து ஒரு வேலை செய்ய முடியுமே.

Dragon Den பாணியில் சிறந்த வியாபார திட்டங்கள் வைத்திருப்பவர்களை நேர்காணல் செய்து, அதில் முதலிட விரும்பும் கள உறவுகளை இணைத்து விடலாம்.

(ம்... உங்களுக்கு நேரம் இருக்க வேண்டுமே)

அதற்கு முதலீடு அதிகம் தேவைப்படும்  நாதா ஆனால் இருவருக்கும்  சரியான தூரம் வேற  

கனடாவில் இருக்கும் அன்பரின் கடையை கேட்டு இருந்தன் விற்கிறதென்றால் கூட தாங்கோவன் என ஒரு சில்லறை கடை மற்றும்ம்  அதனுள் எனக்கு தெரிந்த ரைப்பிங், போட்டோ கொப்பி போடலாம் என நினைத்து கேட்டேன்  அவர் தர மறுத்து விட்டார் அதனால் மாலை நேரம் எனக்கு சும்மா கழிகிறது  உ ழைக்க வேண்டும் ஆசை  ஆனால் முடியாமல் போகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முனிவர் ஜீ said:

நீங்கள் quote பண்ணிய எனது பதிவை மீண்டும் பாருங்கள். எடிட் பண்ணி உள்ளேன்.

எனக்கு ஏதோ இந்த பாடல் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது!!!!

29 minutes ago, Nathamuni said:

ஜீவன்.... நீங்கள் முனிவர் ஜீ உடன் சேர்ந்து ஒரு வேலை செய்ய முடியுமே.

Dragon Den பாணியில் சிறந்த வியாபார திட்டங்கள் வைத்திருப்பவர்களை நேர்காணல் செய்து, அதில் முதலிட விரும்பும் கள உறவுகளை இணைத்து விடலாம்.

(ம்... உங்களுக்கு நேரம் இருக்க வேண்டுமே)

இங்கு வந்தபின்னர் 
மற்றவர்களின் மீதான நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது

மன்னிக்கவும் நாதம்ஸ்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

நீங்கள் quote பண்ணிய எனது பதிவை மீண்டும் பாருங்கள். எடிட் பண்ணி உள்ளேன்.

வங்கியில்  குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைப்பு செய்ய வேண்டும்  நாதா மீண்டும் அது கொடுக்கும் தொகைக்கு  ஏற்ப வட்டி அற வீடு செய்து கொள்ளும் என அறிவுறுத்தல் கொடுத்தார்கள்  அரச வங்கிகள்  தங்கையின் திருமணைத்திற்கு எடுத்த கடன் முடியவில்லை ஆனால் அதற்கு தற்போது வட்டி வீதம் கூடிவிட்டது அதானால் உங்களைன் சம்பளப்பணத்தில் மேலும் சிறு தொகையை கழித்து அனுப்புவதாக போன் கிழமை கடிதம் வந்தது அரச வங்கி ஒன்றினால் 

  • தொடங்கியவர்
15 minutes ago, முனிவர் ஜீ said:

எனக்கு தெரிந்த ரைப்பிங், போட்டோ கொப்பி போடலாம் என நினைத்து கேட்டேன்  அவர் தர மறுத்து விட்டார் அதனால் மாலை நேரம் எனக்கு சும்மா கழிகிறது  உ ழைக்க வேண்டும் ஆசை  ஆனால் முடியாமல் போகிறது 

முனிவர்!
சிறு ஆலோசனை. உங்களுக்கு தட்டச்சு, நகல்/பிரதியெடுக்கும் அனுபவம் இருப்பதால், கிழக்கு பல்கலைக்கழக சுகாதார/மருத்துவ வளாகம்/விடுதி மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழக பிராந்திய கற்கை நிலையம், ஜீவி வைத்தியசாலை, தொடரூந்து நிலையம் அமைந்திருக்கும் பகுதிகளில் ஓரிடத்தை தேர்ந்தெடுத்து தட்டச்சு, நகல்/பிரதியெடுக்கும், மாணவர்களின் ஒப்படைகளை / அறிக்கைகளை புத்தகவடிவில் அமைத்து (binding) கொடுக்கும் ஒரு சேவைமையத்தை ஆரம்பித்து தரத்துடன், சிறப்பாக நடத்தினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்பது எனது அபிப்பிராயம்!  
 
தனியே முடியவில்லை என்றால் இருவர், மூவர் இணைந்து ஆரம்பிக்கலாம்!

முயலுங்கள் வெற்றி நிச்சயம்.

சேவை தரமாகவும், சிறப்பாகவும், உரிய நேரத்திலும் அமைந்தால் 20- 30 km தூரத்தில் உள்ளவர்கள் கூட உங்கள் கடையை நாடி வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, போல் said:

நன்றி அண்ணை உங்கள் கருத்துக்கு சண்டை பிடித்தாலும் உதவும் மனப்பாங்கு அது யாழ் நண்பர்களுக்கு மட்டுமே  நன்றி அண்ணை ஆனால் நான் அம்பாரை மட்டுவில் வேலை 

பாம் கோழி முட்டை ஒன்று 15 முதல் 20 ரூபாய் வரை விக்கும்போது (see at: https://www.keellssuper.com/product-information/grocery/eggs/hen/nel-farm-brown-egg-10s/30661), நாட்டுக்கு கோழி முட்டை12 ரூபாய்க்கு யார் தருவான்? அப்படி யாராவது 12 ரூபாய்க்கு வாங்கினால், அவர்கள் உற்பத்தியாளர்களை ஏமாற்றி வாங்குகின்றார்கள்  என்றுதான் என்ன தோன்றுகின்றது.

  • தொடங்கியவர்
1 minute ago, முனிவர் ஜீ said:

நன்றி அண்ணை உங்கள் கருத்துக்கு சண்டை பிடித்தாலும் உதவும் மனப்பாங்கு அது யாழ் நண்பர்களுக்கு மட்டுமே  நன்றி அண்ணை ஆனால் நான் அம்பாரை மட்டுவில் வேலை 

அந்த வேலையை விடாமல் இப்படியொரு சுயமுயற்சியை ஆரம்பிக்க முயலுங்கள்! ஒரு கட்டத்தை அடைந்ததும் அதை விட்டுவிட்டு உங்களுக்கே சொந்தமான இந்த தொழிலில் முழுமையாக கால் பதியுங்கள்!

46 minutes ago, Surveyor said:

பாம் கோழி முட்டை ஒன்று 15 முதல் 20 ரூபாய் வரை விக்கும்போது (see at: https://www.keellssuper.com/product-information/grocery/eggs/hen/nel-farm-brown-egg-10s/30661), நாட்டுக்கு கோழி முட்டை12 ரூபாய்க்கு யார் தருவான்? அப்படி யாராவது 12 ரூபாய்க்கு வாங்கினால், அவர்கள் உற்பத்தியாளர்களை ஏமாற்றி வாங்குகின்றார்கள்  என்றுதான் என்ன தோன்றுகின்றது.

"சிலவேளைகளில் தெரிந்த வீடுகளில் தொடர்ந்து வாங்குபவர்கள் 12 ரூபாய்க்கும் வாங்குகிறார்கள்."

மறுபடியும் யானையின் காதை தடவிப்பாத்து இதுதான் யானை என்கிறீர்கள்

இங்கு நல்ல ஒரு விடயம் கருத்தாடப்படுகிறது - **********

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

அந்த வேலையை விடாமல் இப்படியொரு சுயமுயற்சியை ஆரம்பிக்க முயலுங்கள்! ஒரு கட்டத்தை அடைந்ததும் அதை விட்டுவிட்டு உங்களுக்கே சொந்தமான இந்த தொழிலில் முழுமையாக கால் பதியுங்கள்!

மீண்டும் நன்றி  

ஒரு பட்டதாரிக்கு சொன்னது  மச்சான் நீ ஒரு வேலையை செய் இலங்கையில் வேலையெடுப்பது எனப்து கொஞ்சம் கஸ்ரம் உனது திறமைக்கு ஒரு வேலையை செய்  அரச தொழிலில் இணைக்கும் போது அதை விட்டு விட்டு அரச தொழில் இணைந்து விடு என்று அதற்கு அவன் சொன்னது நான் பட்டதாரி என்றான் 
நான் ஒன்றும் சொல்ல வில்லை  நல்ல காலம் நான் பட்டதாரி ஆகவில்லையென நினைத்து கொண்டேன் வேலையில் கொளரவம் பார்க்தால் இருக்க வேண்டியதுதான் பட்டதாரியாக

  • தொடங்கியவர்
8 minutes ago, முனிவர் ஜீ said:

இவ்வருடம் தை மாதம் (6, 7 வருடங்களின் பின்னர்) மட்டக்களப்பின் சில பகுதிகளுக்கு வந்தபோது தமிழ்மக்கள் இது போன்ற பல துறைகளில் ஆழமாக காலூன்றி சிறப்பாக செயற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது! அதற்கான வசதிவாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

முயற்சியில் சவால்கள் ஏற்படும். அவற்றை எதிர்கொள்ளாமல் சிறந்த வாழ்க்கை அமையாது.

கிழக்கு தமிழ்மக்கள் கல்வியுடன் தமது பொருளாதார / வர்த்தக பலத்தை / ஆதிக்கத்தை பலமடங்கு உயர்த்த வேண்டும். அந்த நாளைக் காண்பது எமக்கு மகிழ்வாக இருக்கும்.

உங்களுக்கு 100% தன்னம்பிக்கையும், சவால்களை எதிர்கொள்ளமுடியும் என்ற 100% நம்பிக்கையும் இருந்தால் ஏதோ வழியில் சிலர் உதவ முன்வருவார்கள். நேரகாலம் அமைந்தால் எம்மாலும் முடியும். ஆனால் இனியெப்போது கிழக்கு பகுதிக்கு வரமுடியும் என்று இப்போதைக்கு தெரியவில்லை.

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Surveyor said:

பாம் கோழி முட்டை ஒன்று 15 முதல் 20 ரூபாய் வரை விக்கும்போது (see at: https://www.keellssuper.com/product-information/grocery/eggs/hen/nel-farm-brown-egg-10s/30661), நாட்டுக்கு கோழி முட்டை12 ரூபாய்க்கு யார் தருவான்? அப்படி யாராவது 12 ரூபாய்க்கு வாங்கினால், அவர்கள் உற்பத்தியாளர்களை ஏமாற்றி வாங்குகின்றார்கள்  என்றுதான் என்ன தோன்றுகின்றது.

பிரச்சனை என்ன என்டால்.சில நேரம் 10 ருபாவுக்கும் முட்டடை விக்க முடியாமல் தேங்கும்.சில நேரம் 20 ருபாவுக்கும் முட்டை கிடைக்காது.மற்றது ஊர்க்கோழி வளர்ப்வர்கள் தங்கள் தேவைக்கு வளர்ப்பவர்கள்.அவர்களுக்கு ஒரு 50 முட்டை சேர்த்து கடைகளுக்கு கொடுக்க முடியாது.அதால 2-3 கேட்பவர்களுக்கு விலையைப் பாக்காமல் கொடுத்து விடுவார்கள்.

57 minutes ago, Nathamuni said:

ஜீவன்.... நீங்கள் முனிவர் ஜீ உடன் சேர்ந்து ஒரு வேலை செய்ய முடியுமே.

Dragon Den பாணியில் சிறந்த வியாபார திட்டங்கள் வைத்திருப்பவர்களை நேர்காணல் செய்து, அதில் முதலிட விரும்பும் கள உறவுகளை இணைத்து விடலாம்.

(ம்... உங்களுக்கு நேரம் இருக்க வேண்டுமே)

கள உறவுகள் நேரடியாக முதலிட தேவையில்லை.

வங்கி ஒன்றில் தமது பணத்தினை வைப்பில் இட்டு, அந்த பணத்தினை 'செக்யூரிட்டி' ஆக வைத்துக் கொண்டு, தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என ஏற்பாடு செய்து விடடால், மிகுதியை வங்கி கவனித்துக் கொள்ளும். (அதாவது தேவைக்கேட்ப, பணம் கொடுத்தல், கடன் வசூலிப்பு போன்ற விடயங்களை)

நாதம்ஸ் 
இது ஒரு நல்ல சிந்தனைதான்
தொடர்ந்து எழுதுங்கள் - எனக்கு சரியாகப்பட்டால் இணைந்து கொள்கின்றேன்.

ஆனால் ஜீவன் எந்த சந்தர்ப்பத்திலும் பணத்துக்கு பொறுப்பாகவோ அல்லது பணத்தை கையாள்பவனாகவோ இருக்க மாட்டான்.

ஆனால் உங்களுக்கு வேண்டிய மற்றைய உதவிகளை சொந்த பணத்தில் செய்து தருவான்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, போல் said:

இவ்வருடம் தை மாதம் (6, 7 வருடங்களின் பின்னர்) மட்டக்களப்பின் சில பகுதிகளுக்கு வந்தபோது தமிழ்மக்கள் இது போன்ற பல துறைகளில் ஆழமாக காலூன்றி சிறப்பாக செயற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது! அதற்கான வசதிவாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

முயற்சியில் சவால்கள் ஏற்படும். அவற்றை எதிர்கொள்ளாமல் சிறந்த வாழ்க்கை அமையாது.

கிழக்கு தமிழ் கல்வியுடன் மக்கள் தமது பொருளாதார / வர்த்தக பலத்தை / ஆதிக்கத்தை பலமடங்கு உயர்த்த வேண்டும். அந்த நாளைக் காண்பது எமக்கு மகிழ்வாக இருக்கும்.

உங்களுக்கு 100% தன்னம்பிக்கையும், சவால்களை எதிர்கொள்ளமுடியும் என்ற 100% நம்பிக்கையும் இருந்தால் ஏதோ வழியில் சிலர் உதவ முன்வருவார்கள். நேரகாலம் அமைந்தால் எம்மாலும் முடியும். ஆனால் இனியெப்போது கிழக்கு பகுதிக்கு வரமுடியும் என்று இப்போதைக்கு தெரியவில்லை.

எங்களை சந்திக்க முடியாவிட்டாலும் இலங்கை வாங்கள்  வந்து மக்கள் மாறிவிட்டார்கள்  மாறாத  நிலைகளை கண்டு செல்லலாம் போல் அண்ணை

  • தொடங்கியவர்
8 minutes ago, முனிவர் ஜீ said:

எங்களை சந்திக்க முடியாவிட்டாலும் இலங்கை வாங்கள்  வந்து மக்கள் மாறிவிட்டார்கள்  மாறாத  நிலைகளை கண்டு செல்லலாம் போல் அண்ணை

கவலை வேண்டாம்.
தமிழ் மண்ணின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களுடன், நிச்சயமாக உங்களைவிட பலநூறுமடங்கு அதிகமாக பழகுபவன், தொடர்பில் உள்ளவன். நலிந்து போயுள்ள அவர்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பவன்.
இதற்குமேல் விரிவாக சொல்வது சாத்தியம் இல்லை. 

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

கவலை வேண்டாம்.
தமிழ் மண்ணின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களுடன், நிச்சயமாக உங்களைவிட பலநூறுமடங்கு அதிகமாக பழகுபவன், தொடர்பில் உள்ளவன்.
இதற்குமேல் விரிவாக சொல்வது சாத்தியம் இல்லை. 

லைக்கு முடிந்து விட்டது நன்றி அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

நாதம்ஸ் 
இது ஒரு நல்ல சிந்தனைதான்
தொடர்ந்து எழுதுங்கள் - எனக்கு சரியாகப்பட்டால் இணைந்து கொள்கின்றேன்.

ஆனால் ஜீவன் எந்த சந்தர்ப்பத்திலும் பணத்துக்கு பொறுப்பாகவோ அல்லது பணத்தை கையாள்பவனாகவோ இருக்க மாட்டான்.

ஆனால் உங்களுக்கு வேண்டிய மற்றைய உதவிகளை சொந்த பணத்தில் செய்து தருவான்.

அதுதான் சொன்னேனே... இந்த பொறுப்பு பிரச்சனையே இல்லையே.

முதலிடுபவர் பணம் வங்கியில் வைப்பில்.... 

வங்கி தான் ஒரு தொழிலை அலசி ஆராய்ந்து கடன் கொடுக்கும் முடிவு எடுக்கும்.

முடிவு செய்தபின்... கடன் தர முடியும் ஆனால், 'செக்யூரிட்டி' தேவை என்னும் போது.... முதலீடு செய்பவர்களை தொடர்பு கொண்டால், அவர்கள் நேரடியாக வங்கியுடன் தொடர்பு கொண்டு தேவையான விடயங்களை செய்ய முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.