Jump to content

உள்ளி... உரிப்பது, எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கை  படாமல், உள்ளி உரிக்கும் முறை. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

கை  படாமல், உள்ளி உரிக்கும் முறை. :)

உள்ளி உரியுதோ இல்லையோ உடம்புக்கு நல்லதொரு பயிற்சி.

அதை ஏன் மோந்து பாரக்க வேணுமாம் திறந்தே பாரக்கலாமே?

 

உள்ளி உரியுதோ இல்லையோ உடம்புக்கு நல்லதொரு பயிற்சி.

அதை ஏன் மோந்து பாரக்க வேணுமாம் திறந்தே பாரக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல்லுப்படாமல் சாப்பிடுவது எப்படி என்றும் காட்டுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:
கை  படாமல், உள்ளி உரிக்கும் முறை. :)

துருக்கியளோடை சேர்ந்து சிறித்தம்பியிலையும் ஒரே உள்ளி வாசம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் இவ்வளவு கஸ்ரப்படனும்..உருச்ச உள்ளியும் பைகளில் அடைத்து விக்கிறார்கள் தானே அதை வாங்கி பாவிப்பது தான்.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, யாயினி said:

ஏன் இவ்வளவு கஸ்ரப்படனும்..உருச்ச உள்ளியும் பைகளில் அடைத்து விக்கிறார்கள் தானே அதை வாங்கி பாவிப்பது தான்.?

அது காரம் குறைவு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லகாலம் இருந்து குலுக்குகிறார். நின்று குலுக்கியிருந்தால்.......! உள்ளியோடு சேட்டுக் காற்சட்டை எல்லாமே உரிந்து விழுந்திருக்கும்.:grin: 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.