Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

United Airlines ல் இருந்து பலோத்காரமாக வெளியேற்றப்படும் பயணி

Featured Replies

6 minutes ago, Maruthankerny said:

இந்த ஓவர் புக் சட்டத்தில் இருந்தே ஆகவேண்டும் ....

நீங்கள் இதே பகுதியில் வேலை செய்வதால் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்த்தேன். 

 

அதுக்காக இப்படியெல்லாம் வெருட்டக்கூடாது :grin:

 

8 minutes ago, Maruthankerny said:

இதை பார்த்துவிட்டு ..... பில்டப் கொடுத்தால் .... எதிர்காலத்தில் விமானமே 
ஏறமுடியாத நிலைமை வரலாம். ஏயார்போர்ட் போலீஸ் உங்களை நோ பிளை லிஸ்டடில் (no fly list) 
போட்டால் பின்பு நீங்கள் விமானமே எற முடியாது.  

 

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்பாட்ச் என்பது அது மட்டும் அல்ல ...........
அதைவிட விரிவானது 

போகும் பாதை ......
சிக்கல் வந்தால் இறங்க வேண்டிய விமான நிலையங்கள் 

போகும் பாதை பூராக சந்திக்க இருக்கும் காற்று விசை அழுத்தம்.
சென்று இறங்கும் இடத்தின் காலநிலை ..
இருக்க வேண்டிய எரிபொருள் நிறை .... விமானத்தின் மொத்த நிறை 

அல்டெர்நேடிவ் விமான நிலையங்களின் தொடர்பு இலக்கங்கள் 
கொன்றோல் டவர்களின் தொடர்பு வசதிகள் 
என்று .............. ஒரு பாரிய  லிஸ்ட்டே பிரிண்ட் செய்து 
விமானத்தின் கப்டனிடம் கொடுத்து விடுவோம்.

இப்போ பல விமான நிறுவனங்கள் ஐ பாட்டை விமானிகளுக்கு கொடுத்து 
அதில் அப்லோட் செய்து விடுவார்கள் ...
இங்கு அமெரிக்காவில் பேப்பரில்லும் கட்டயம் இருக்க வேண்டும் 
என்பது இப்போதைய சட்டம் 
ஒரு வேளை ஐபாட் வேலை செய்யாது போனால் ...??
என்பதால்  

1 minute ago, ஜீவன் சிவா said:

நீங்கள் இதே பகுதியில் வேலை செய்வதால் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்த்தேன். 

 

அதுக்காக இப்படியெல்லாம் வெருட்டக்கூடாது :grin:

 

 

தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே ....? 
அதுக்குதான் எழுதினேன் 


இப்போ இவர் கூட கோர்ட்டுக்கு போய் ஒன்றும் புடுங்க முடியாது 
வேண்டுமானால் ... நான் முதலே சொன்ன மாதிரி 
அந்த போலீசுக்கு ஏதும் சிக்கல் வரலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்குதான் எங்கடை தட்டிவான் எப்பவும் திறம் எண்டு சொல்லுறது.:grin:
இருக்க இடமில்லையெண்டால் இன்னொராளின்ரை மடியிலையே இருத்திவைச்சு பத்திரமாய் கூட்டிக்கொண்டு போயிருப்பினம். :love:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

 

அதுக்காக இப்படியெல்லாம் வெருட்டக்கூடாது :grin:

 

 

நீங்கள் இவ்வளவு பயப்படுவதால் tw_bawling:, உங்கள் கனடாப்பயணம் சிரமமில்லாதிருக்க கனடாவாழ் யாழ் உறவுகள் கனேடிய அரசாங்கத்துடன் கதைத்து ஒரு சட்டத்தை போடச்சொல்லியுள்ளோம்.tw_blush:

http://www.cbc.ca/news/politics/garneau-transport-minister-letter-airlines-united-1.4070327

3 hours ago, Maruthankerny said:


இப்போ இவர் கூட கோர்ட்டுக்கு போய் ஒன்றும் புடுங்க முடியாது 
 

இவரை வெளியேற்ற முடிவுசெய்தது சரியாக இருக்கலாம் ஆனால் இவரை வெளியேற்றிய முறைக்காக நிட்சயம் இவருக்கு விமான நிறுவனம் நிறைய பணம் கொடுக்கவேண்டிவரும். சிலவேளை கோட்டுக்கு வெளியே அது நடக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

 

UAL (United Air Line) CEO has left UAL to start new promising career as CEO of SS Luxury Cruises-no passengers to be thrown overboard

original_80253066.?1492185288

On 13/04/2017 at 6:47 PM, Maruthankerny said:

இது எனக்கு பிடித்த ஒரு ஸ்டாக் 
வேண்டி ...வித்து 
வேண்டி .. வித்து கொண்டு இருக்கிறேன் 
உலகின் முதலாவது பெரிய விமான நிறுவனம் இதுதான் இப்போது.
ஆதலால் நம்பி வாங்கலாம் 
வீழ்ந்தாலும் ... மீண்டும் ஏறிவிடும். 

$60க்கு வந்தால் .........

I'm all in .....

original_80168072.png?1492099144

 

On 13/04/2017 at 8:30 PM, Maruthankerny said:

நான் முதலாளித்துவ நிறுவனத்திற்கு 
வக்காலத்து வாங்குவதாக நினைக்காதீர்கள் ....
 

எல்லாம் விளங்குது ???

 

Emirates இல் கவனிப்பு இப்படி 

 

 

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

 

எல்லாம் விளங்குது ???

 

 

 

 

இங்கு எழுதி .....
எத்தனை பேர் ஸ்டாக் வாங்க போகிறார்கள் ?
உண்மையிலேயே அந்த எண்ணத்தில் எழுதவில்லை.

12 hours ago, Maruthankerny said:

இங்கு எழுதி .....
எத்தனை பேர் ஸ்டாக் வாங்க போகிறார்கள் ?
உண்மையிலேயே அந்த எண்ணத்தில் எழுதவில்லை.

இவர்களுடைய பங்குகள் வருங்காலத்தில் வீழ்ச்சி அடையலாம் ஏன் என்றால் 

Emirates,Qatar,Etihadகடும் போட்டியை சந்திக்கின்றன.

எந்தவொரு அமெரிக்க விமான சேவையும்  Dubai பறப்பதில்லை.ஏன் என்றால் பயணிகள் காணாது.

இப்பொழுது விமான நிறுவனங்களை  வகைப்படுத்துவர்.

ME3-Emirates,Qatar,Etihad

US3-Delta,United,AA

EU3-BA,Lufthansa,KLM-Air France 

இப்பொழுது ME3 வளர்ச்சியால். US3 & EU3 இருவரும் திக்குமுக்காடி போயுள்ளன.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2017 at 6:58 PM, vaasi said:

 

இவரை வெளியேற்ற முடிவுசெய்தது சரியாக இருக்கலாம் ஆனால் இவரை வெளியேற்றிய முறைக்காக நிட்சயம் இவருக்கு விமான நிறுவனம் நிறைய பணம் கொடுக்கவேண்டிவரும். சிலவேளை கோட்டுக்கு வெளியே அது நடக்கலாம்

United Airlines reaches settlement with passenger dragged from plane

A Kentucky doctor who was dragged off a United Airlines flight after he refused to give up his seat to crew members has reached a settlement with the airline for an undisclosed amount.

http://www.cbc.ca/news/business/united-dragging-settlement-1.4088925

  • தொடங்கியவர்

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வைத்தியருக்கு விமான நிறுவனம் நட்டஈடு வழங்கியுள்ளது

doctor.jpg
அமெரிக்காவில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 69 வயதான மருத்துவர் டேவிட் டோ என்பவருக்கு    சிக்காகோ யுனைடெட் எயர் லைன்ஸ்  விமான நிறுவனம் நட்டஈடு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிதனால் தெரிவுசெய்யப்பட்ட நால்வரை விமானத்தில் இருந்து வெளியேறச்சொன்ன நிலையில்  நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டிஇருப்பதால் வெளியேற முடியாது என  குறித்த வைத்தியர் தெரிவித்தமையினத் தொடா்ந்து அவர்  வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றப்பட்டார்.

இது தொடர்பில்  மருத்துவர்  விமான நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தநிலையில் அவருக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/25312

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.