Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌன ஆயுதம் தொழிற்படத் தொடங்கிவிட்டதா?

Featured Replies

போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதிலிருந்து இன்று வரை விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளாமலும் எதிரி வலுக்கட்டாயமாக மோதி போருக்கு அழைத்து சீண்டிய தருணங்களிலும்கூட மௌனமாயிருந்து பொறுமை காத்தது மட்டுமன்றி சாதுரியமாக படை நகர்தலை மேற்கொண்டு இழப்புகளைக் குறைத்துக்கொண்டதுமான இச் செயற்பாடுகள் போர்க் கால தந்திரோபாயங்களாக கருதப்படலாமா?. இவ்வாறான நடவடிக்கைகளில் எதிரியின் வலிந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆயுதப்பயன்பாடு செய்யப்பட்டிருந்தால் கிடைக்கும் பலாபலன்களிலும் பார்க்க அதிகமானதா? தேசியத்தலைவரின் தூரதரிசனமான மேற்குறித்த நடவடிக்கைகளுக்கான பதில்கள் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கி விட்டன என்றே சொல்லத்தோன்றுகிறது.

சிறிலங்காவுக்கு பலமுனைகளிலுமிருந்தும் அண்மைக்காலத்தில் தோன்றியிருக்கும் சர்வதேச அழுத்தங்களும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் வி. புலிகளுடனான தொடர்புகளைப் பேண விருப்பங்கொண்டுள்ளதும் இதற்குச் சில உதாரணங்களாகும். அடுத்துவரும் நாட்களில் தமிழர் பக்கம் காற்று வீசுவதற்கான சந்தர்பங்கள் அதிகமாக உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

(உலகம்) நம்ப நட! நம்பி நடவாதே!

இவையெல்லாம் சும்மா பேக்காட்டல் புலிகளை சாந்தப்படுத்த முயலும் போக்கிரித்தனம் இவ்வளவு நாளும் கண்டிக்காதவையும்,கடத்தல்களை உன்னிப்பாக கவனிக்காதவையும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் சந்தர்பவாதமாக இன்னும் புலிகளை தாமதப்படுத்தும் உத்தியாக நான் கருதுகின்றேன்

(உலகம்) நம்ப நட! நம்பி நடவாதே!

நம்பவும் நடவாதே! நம்பியும் நடவாதே! எனக் கூறுவது பொருத்தமாக இருக்குமோ?

நம்பவும் நடவாதே! நம்பியும் நடவாதே! எனக் கூறுவது பொருத்தமாக இருக்குமோ?

உலகம் எம்மை நம்பும் காலத்தில் வெகு தூரத்தில் இல்லை மாப்பு இவ்வளவு காலமும் நம்பக்குடிய விதத்தில்தான் நாம் நடந்துள்ளோம் !

நம்பி நட நம்ப நடவாதே என்பதே பொருத்தம்!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்பவும் நடவாதே! நம்பியும் நடவாதே! எனக் கூறுவது பொருத்தமாக இருக்குமோ?

மாப்பு

பழமொழிகளுக்கு வைக்கிறீங்கள் ஆப்பு

உங்களுக்கு ஏறிப்போச்சோ மப்பு?

அரோகரா காத்தடிக்கப் போகுதாம். எல்லாரும் பட்டம் விடத் தயாராகுங்கோ.

நம்ப நட நம்பி நடவாதே என்பது தான் சொந்த நலன்களை பாதுகாக்க முயலும் எல்லாருக்கும், நாடுகளிற்கும் பொருந்தும்.

தென்னிலங்கை ஊடகங்கள் தமிழர் மீது வைத்திருக்கும் ஆதிகத்தையும் ஆழத்தையும் ஆபத்தையும் ஞாயிற்றுக் கிழமைகளில் புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்களின் "ஆக்கங்கள்" "தலையங்கங்களை" கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

வெள்ளி, சனி போன்ற நாட்களில் இல்லாத மாற்றம் ஞயிறில் திடீர் என்று வந்து கீலியம் அடிச்ச பலூன் மதிரி புலம்பெயர்ந்த மந்தைகள் பறந்து திரியும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காத்துப் போய் நடக்க வெளிக்கிடுங்கள் புதங்கிழமைகளில் டெயிலிமிரர், ஜலண்ட் ஏதாவது எழுதாட்டி.

சுய நிந்தனை தேடல் ஆய்வுகள் இல்லை. தென்னிலங்கை ஊடகங்களில் முக்கியமாக ஜக்கிய தேசிய கட்சியின் பின்புலம் கொண்ட சண்டேலீடர் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்த எழுதுவதை out of context ஆக எடுத்து மொழிபெயர்த்து தமிழர்களிற்கு சோமபானம் தாராளமாக வழங்கப்படுகிறது. சண்டேரைம்ஸ், டெயிலி மிரர் போன்றவர்கள் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்று கட்சி அரசியல் சார்பு இல்லாது சிறீலங்காவின் தேசிய நலனில் விசுவாசமாகவும் புத்திசாதுரியமாகவும் இயங்குபவர்கள். ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களது பலவீனத்தை ஆரோக்கியமாக விமர்சித்து நிலமையை எல்லை மீறிப் போகாது பாத்துக் கொள்ள முயல்பவர்கள்.

அதாவது அரசின் பலவீனங்களை திருத்திப் பலப்படுத்துவது தான்அவர்களது நோக்கமாக இருந்து வருகிறது. ரணில் ஆட்சிக்காலத்தில் "புலிகளோடு விட்டுக் கொடுப்புடன் நடக்கிறார்" "புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள் சமபலத்துடன் இருக்கிறார்கள் என்று விட்டுக் கொடுப்புடன் நடக்கத் தேவையில்லை" "கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் ஆபத்தில் இருக்கிறது" "சர்வதேசம் இலங்கையின் இறையாண்மைக்குள் தலையிட அனுமதிக்கக் கூடாது" என்ற விடையங்களில் தமது கவனத்தைக் கொண்டிருந்தார்கள். இன்று மகிந்தவின் ஆட்சியில் அவர்களது கவனம் "சர்வதேசத்தோடு ஒத்துழைக்க வேண்டும்" "சர்வதேசத்தில் இருந்து சிறீலங்கா தனிமைப்படுத்தப்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்" "இடங்கள் பிடிக்கப்பட்டாலும் புலிகளின் பலம் பேணப்படுகிறது" "புலிகளின் பலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது" என்பன அவர்களது கவனமாக இருக்கிறது.

அதாவது தென்னிலங்கையின் முன்னணி ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பலப்படுத்த பாதுகாக்க முயலும் தேசியத்தின் உண்மையான தேவைகளிற்கு ஏற்ப அந்தந்த காலத்திற்கு ஏற்ப தமது கண்ணோட்டங்கள் ஆய்வுகளை மிகவும் திறம்பட மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள் அந்தக் கடமையில் கள யதார்த்தத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் சுயசிந்தனையில் இயங்குபவர்கள். ஆனால் நாங்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் எம்மை நம்பும் காலத்தில் வெகு தூரத்தில் இல்லை மாப்பு இவ்வளவு காலமும் நம்பக்குடிய விதத்தில்தான் நாம் நடந்துள்ளோம் !

நம்பி நட நம்ப நடவாதே என்பதே பொருத்தம்!!!!!!

ஈழவன்! உலகம் நம்மை நம்புவதற்கு நாம் அவர்களுக்கு நம்பத்தக்கவர்களாக நடப்பது என்பதை விட நாம் நம்மை நம்பி நடப்போம்....அவர்களை நம்புவதும் அவர்கள் நம்மை நம்ப வைக்க நாம் பிரயாசைப்படுவதும் விரயம் ஆகும் நாட்கள்...

தமிழரின் அடுத்த ஒரு இராணுவ பலம் நிரூபிக்கப்படும் வரை உலகம் தமிழர் பக்கம் வராது. எனவே உலகத்தை இப்போ நம்பி ஏமாறுவது முட்டாள்த்தனமான செயல்.

ஜந்து வருடங்கள் கொடுக்கப்பட்டும் ஏதும் நடக்கவில்லை. சிறிய நிர்வாக அலகைக்கூட சர்வதேசத்தால் பெற்றுத்தர முடியவில்லை. சரி புலிகளிடம் நிர்வாகத்தை கொடுக்க விரும்பா விட்டாலும் சர்வதேச கண்காணிப்பின் கீழாவது ஒரு தற்காலிக ஏற்பாட்டை சர்வதேசம் செய்திருக்கலாம். ஒன்றையும் செய்யாத சர்வதேசத்தை இனியும் செய்வார்கள் என்பது பொய்.

ஏனெனில் அவர்களுக்கும் ஒரு நப்பாசை உண்டு தமிழர் படையை சிலவேளை சிங்களம் இராணுவ ரீதீயாக வெற்றி கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்று. எனவே தான் அனைத்து அடுத்த நகர்வுகளும் தமிழரின் அடுத்த இராணுவ வெற்றியில் தான் தங்கிஉள்ளது.

இதுதான் இன்றைய உண்மைநிலை. இதற்கு அனைத்து உலக தமிழர்களும் முகம் கொடுக்க தயாராக வேண்டும்.

குழந்தைத்தனமான தலைப்பு.எமது தலைவரின் சாணக்கியங்களில் ஒன்றுதான் இது.இந்த சிங்களமிதவாதிகள் யாருடன் இப்போ போர் புரிகிறார்கள்.யார் அவர்களைக்காட்டிகொடுக்கிறார

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகள் தெரிந்து வைத்திருந்து ஒரு பிரியோசமும் இல்லை. அவர்கள் தாங்கள் அணிந்திருந்கின்ற நியாயவாதிகள் முகமூடியை, பாதுகாக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

சிங்கள அரசு கொடூரமானது. மக்களைக் கொல்கின்றதை அழுத்தமாக, சொல்லும்போது, அவர்கள் தாங்களாகவே, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அரசு மீது அழுத்தம் கொடுக்கும் நிலமைக்குத் தள்ளப்படுவார்கள். மற்றும்படி, எங்களின் மீது பரிதாபப்பட்டு, உலக நாடுகள் செயற்படும் என்றால் அது வெறும் கனவு தான்.

அவர்களாகவே, எம் வழிக்கு வர வைப்பது தான் சிறப்பான இராஜதந்திரம். உலகநாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்ற பொறுப்பு, புலம்பெயர்வாழ் மக்களனைவரிடமும் தங்கியிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

vy;NyhUf;Fk; tzf;fk;……tpLjiyg;Gypfspd; MAjk; mikjpahf ,Ue;jpUf;fyhk; Mdhy; tpLjiyg;Gypfs; vg;NghJk; c\hu; mtu;fs; MAj cgNahfj;ij tpl NtW Kf;fpakhd Ntiyj;jpl;lq;fspy; ftdj;ij nrYj;jpf;nfhz;bUf;fpwhu;fs;..MAjg;Nghuhl;lk; vd;gJ mtu;fSf;F fbdkhdjy;y..,J ahtUk; mwpe;j cz;ik…Mdhy; ,g;NghJ mtu;fshy; nra;Jnfhz;bUf;Fk; me;j fbdkhd Ntiyj;jpl;lq;fis Fog;Gk; Kaw;rpapy; jhd; rpwpyq;fhTk;.. ePq;fs; $Wk; ,e;j cyfehLfSk; ,ize;J ,wq;fpAs;sd…

vy;NyhUf;Fk; tzf;fk;……tpLjiyg;Gypfspd; MAjk; mikjpahf ,Ue;jpUf;fyhk; Mdhy; tpLjiyg;Gypfs; vg;NghJk; c\hu; mtu;fs; MAj cgNahfj;ij tpl NtW Kf;fpakhd Ntiyj;jpl;lq;fspy; ftdj;ij nrYj;jpf;nfhz;bUf;fpwhu;fs;..MAjg;Nghuhl;lk; vd;gJ mtu;fSf;F fbdkhdjy;y..,J ahtUk; mwpe;j cz;ik…Mdhy; ,g;NghJ mtu;fshy; nra;Jnfhz;bUf;Fk; me;j fbdkhd Ntiyj;jpl;lq;fis Fog;Gk; Kaw;rpapy; jhd; rpwpyq;fhTk;.. ePq;fs; $Wk; ,e;j cyfehLfSk; ,ize;J ,wq;fpAs;sd…

தமிழில் எழுதுவதற்கு இந்த இணைப்பு உதவுகின்றதா எனப்பாருங்கள்=>

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

:lol:

எல்லோருக்கும் வணக்கம்…… விடுதலைப்புலிகளின் ஆயுதம் அமைதியாக இருந்திருக்கலாம் ஆனால் விடுதலைப்புலிகள் எப்போதும் உஷார் அவர்கள் ஆயுத உபயோகத்தை விட வேறு முக்கியமான வேலைத்திட்டங்களில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்..ஆயுதப்ப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா காத்தடிக்கப் போகு ********

குறுக்காலை போவான்,

ஒரு கதைக்கு நீங்கள் ஒரு கட்டுரை எழுதுவதாக வைத்துக் கொள்வோம். அது உங்களுக்கு சாப்பாடு போடுமா? என்ன தான் நீங்கள் நேரம் செலவழித்து எழுதினாலும் நீங்கள் அதை எங்கள் ஊடகங்களுக்கு இலவசமாகத்தான் கொடுக்க வேண்டும். ஒரு minimum wage ஐயும் அதற்காக இவர்கள் தருவார்களா என்பது சந்தேகமே. மாறாக நீங்கள் அதற்கு ஒரு விலை நிர்ணயித்தால், போராட்டத்தின் பெயரால் உங்களை intimidate பண்ணி தேவையென்றால் புலிகளின் பெயரையும் இழுத்து விடுவார்கள். போராட்டத்தின் பெயரால் சம்பாதிக்கும் இவர்கள் அதையும் கொஞ்சம் ஒழுங்காகச் செய்கிறார்களா என்பது சந்தேகமே! இந்த லட்சணத்தில் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி தங்கள் பத்திரிகையின் தரத்தையும் கூட்டி, தாமும் எழுந்து தம் மக்களையும் எழுப்பிவிட இவர்கள் முன்வருவார்களா? இவர்களால் முடியுமா?

இது தவிர, வெளிநாடுகளில் பெரும்பாலான படித்தவர்கள் (intellectuals) போராட்டத்திலிருந்து விலகியே இருக்க விரும்புகிறார்கள். இதற்குப் பல காரணங்களுள்ளன. அவர்களையும் அரவணைத்து “உள்ளே” இழுத்துவிட்டால் தான் தரமான படப்புக்கள் கிடைக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

Britain threatens to stop aid to Lanka

The British government is putting the squeeze on Sri Lanka, threatening to stop a grant of £41 million for breaching international obligations and for `unjustified` military spending.

The British threat to cut off the grant came a few days ahead of the Colombo visit of foreign office minister Kim Howells who offered to talk to the Tamil Tigers as part of an effort to play a greater role in the Sri Lanka conflict.

Britain`s twin track policy is seen as part of its carrot-and-stick approach that dovetails into an overall European effort to save the LTTE from the current military pressure by Colombo, as India did when the Tigers were cornered in Vadamarachchi some 20 years ago, analysts here said.

Britain`s International Development Minister Hilary Benn has written to Sri Lanka seeking assurances that it would demonstrate in the coming year that Colombo is meeting the concerns raised by the British government, well informed sources said

Mr. Benn in his letter to Treasury Secretary P.B. Jayasundera says he wants to be assured that Colombo would adhere to certain criteria before he puts his signature to the transfer of the £41 million which Britain promised following the Asian tsunami to meet Sri Lanka`s debt reduction under the multilateral debt relief initiative.

Britain had promised to provide £41 million over 10 years to meet the cost of Sri Lanka`s debt to the World Bank International Development Association. This would have allowed the Sri Lanka government to redirect a similar sum from its own resources for tsunami recovery and poverty reduction.

But now Britain claims that Sri Lanka is guilty of a significant violation of international obligations, particularly human rights, an instigation of hostilities and an unjustified rise in military spending. It believes that instead of spending the sum released on tsunami recovery and poverty reduction it has gone on a spending spree for military hardware and logistics.

The use of economic aid as a pressure point is in keeping with the call made by the German development minister when she announced two months ago that Berlin was stopping aid and called on other EU countries to do the same.

While analysts here see the British move as an attempt to save the LTTE which it banned six years ago as a terrorist organisation, from a lot of grief, it is also an attempt to get its foot in the peace process.

Observers here said that Britain`s policy is not to talk to organisations designated as terrorists. If now it is offering to talk to the LTTE on Colombo`s behalf to kick start the peace process, observers wonder whether Britain is planning to lift the ban on the Tigers.

:rolleyes:

:lol:

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Britain threatens to stop aid to Lanka

எங்கே சுட்டீர்கள்? அதை கட்டாயம் போடுங்கள்.

இது முன்னர் பல தடவை வந்துள்ளதே, பார்க்கவில்லையா?

ஒட்டுப்படை வீரர்களே

ஒரு வினாடி நில்லுங்கள்

ஒட்டியாச்சா ஏற்கனவே? - என்று

ஒருக்கால் பார்த்து ஒட்டுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுப்படை வீரர்களே

ஒரு வினாடி நில்லுங்கள்

ஒட்டியாச்சா ஏற்கனவே? - என்று

ஒருக்கால் பார்த்து ஒட்டுங்கள்

ஊரில் பசை வாளியுடன் திரிபவர்கள் தாங்கள் எடுத்துச் செல்லும் "போஸ்டரில்" என்ன இருக்கென்று பார்க்கிறவர்களா? அது அவர்களின் தொழில் அல்லவே... :rolleyes::lol: :P

எங்கே சுட்டீர்கள்? அதை கட்டாயம் போடுங்கள்.

இது முன்னர் பல தடவை வந்துள்ளதே, பார்க்கவில்லையா?

ஒட்டுப்படை வீரர்களே

ஒரு வினாடி நில்லுங்கள்

ஒட்டியாச்சா ஏற்கனவே? - என்று

ஒருக்கால் பார்த்து ஒட்டுங்கள்

இது முன்னர் பல தடவை வந்துள்ளதே, :rolleyes:

பார்க்கவில்லையா? :lol:

எங்கே சுட்டீர்கள்? :lol::lol::icon_idea:

அதை கட்டாயம் போடுங்கள். :icon_idea::icon_idea::icon_idea:

:P :P :P :P :P :P :P :P

ஒருதரம் ஒட்டினால் என்ன ஒன்பது தரம் ஒட்டினால் என்ன?

ஓசியில் வாசிக்கும் உங்களுக்கு ஏன் இந்த கொழுப்பு?

ஓ***மல் வாசியிங்கொ இல்லாட்டி ஓ***மல் மாறுங்கோ !

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருதரம்***!

நண்பரே இது என்ன கருத்து?

செய்திகளை நாமே போடமுடியுமென்பதால், வாசகர்களென்பதை விட நாம் இங்கு ஒருபடி மேலல்லவா?

யாழ்களத்தின் தரத்தை பேணுவது எம் கடமையல்லவா?

கடவுளே கடவுளே.......

இந்த களத்தில் ஒவ்வொண்டும் ஒவ்வொரு டைப் அப்பா! :rolleyes:

அல்லது இதுதான் யாழ் களமோ? B)

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=140207

_________________________________________________

நம்ப நட நம்பி நடவாதே.

இதுதான் இன்றைய உலகம். அமைதியாக வாழ. :rolleyes:

இது தனிமனிதனில் இருந்து.... ஒருமை...பன்மையாகி...உலகத்துக் கும் ... உலக உயர்தினைகள் யாவற்றுக்கும் பொருந்தும். :lol:

நான் அறிஞன் அல்ல... :lol::icon_idea: ;) ஆனால் நன்கு உலகை.... மானிடத்தை....அறிந்துகொள்கிறே

Edited by Netfriend

  • தொடங்கியவர்

கீழ்காணும் செய்திகள் எனது விடயத்தலைப்புடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட வேண்டியன:

1. சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தப்போவதாக பிரித்தானியா எச்சரிக்கை

2. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா

3. "சிறார் படைச்சேர்ப்பை சிறிலங்கா தடுக்காது போனால் அனைத்துலக ஆதரவை இழக்க நேரிடும்': ஹிம் ஹாவல்

4.'மனித உரிமை மீறல்கள் அனைத்துலக விதிகளுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டும்': அனைத்துலக மன்னிப்புச் சபை

கீழ்காணும் செய்திகள் எனது விடயத்தலைப்புடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட வேண்டியன:

1. சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தப்போவதாக பிரித்தானியா எச்சரிக்கை

2. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா

3. "சிறார் படைச்சேர்ப்பை சிறிலங்கா தடுக்காது போனால் அனைத்துலக ஆதரவை இழக்க நேரிடும்': ஹிம் ஹாவல்

4.'மனித உரிமை மீறல்கள் அனைத்துலக விதிகளுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டும்': அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறீலங்கா மாதிரி அன்னிய பொருளாதாரத்தை நம்பி இருக்கும் நாட்டுக்கு ஆதரவும் குடுப்பார்கள் தலையிலை குட்டும் குடுப்பார்கள்.... இலங்கை பொருளாதாரத்தை சிதைப்பதை இரத்தம்லானையில் விமானதை அழித்து தொடங்க அதை ஈரோஸ் அமைப்பும் சேர்ந்து செய்தவைகளின் பலாபலனை அனுபவிக்க வேண்டும்தானே.... சொந்த பொருளாதாரத்தைபற்றி கவலைபடதா இலங்கை இண்றைக்கு வருமானமே தராத வடக்கு கிழக்குக்காய் கோடிக்கணக்கில் செலவளிக்கிறது... இதை ஒரு முதலீடு எண்று கூட பார்க்க முடியாது.... புலிகளை அழிக்காமல் இடங்களை மட்டும் பிடிப்பதால் உடனடி வெற்றி எண்று அரசு சொல்லிக்கொண்டாலும் காலவோட்டத்தில் அதுவே தலையிடியாக இருப்பதை ஏற்று கொள்ள வேண்டும்( ஈராக்கை உதாரணமாய் கொள்ளலாம்) அப்படியாகில் புலிகளின் ஆயுதங்களை அளித்து பொரும்பான்மையான போராளிகளை கொண்றும், சிறைப்பிடிப்பதும்தான் இலங்கையின் வெற்றியாக பார்க்க முடியும்.

இலங்கை போண்ற அரசு மசகொண்ணை அரசியலில் குளிர் காயலாம், அன்னிய நாடுகளுக்கு சலுகைகள் அளிப்பதாக சொல்லலாம்... புலிகளை அளிப்பதுக்கு தேவையான பலமும் சரியான தலைமையும் இருப்பதாக காட்டிக்கொள்ளலாம்.... அதுக்கு சர்வதேச அனுசரனை கூட்டம் உட்பட எல்லாரும் ஆதரவும் கொடுக்கலாம்...... ஆனால் எவ்வளவுக் காலம் அவர்கள் பொறுமையாக காத்திருப்பார்கள் என்ம்கிறீர்கள்.???

ஐரோப்பிய பொருளாதாரத்துக்கு தலையிடியாக இப்போ சீன, இந்திய பொருட்கள் கிளம்பிக்கொண்டும் இருக்கும் போது இலங்கையில் வைத்திருக்கும் நம்பிக்கையில் அரசாங்க படை நடவடிக்கைகளுக்கு ஆதரவும் பொருளுதவியும் காலம்முழுவதும் கொடுப்பார்கள் என்கிறீர்களா....??? புலிகளை அளிக்க இன்னுமும் 10 வருடம் தேவை என்னும் நிலை எண்றால் என்ன சர்வதேசம் என்ன செய்யும் என்கிறீர்கள்..???

Edited by Thala

உலக நாடுகள் தெரிந்து வைத்திருந்து ஒரு பிரியோசமும் இல்லை. அவர்கள் தாங்கள் அணிந்திருந்கின்ற நியாயவாதிகள் முகமூடியை, பாதுகாக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

சிங்கள அரசு கொடூரமானது. மக்களைக் கொல்கின்றதை அழுத்தமாக, சொல்லும்போது, அவர்கள் தாங்களாகவே, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அரசு மீது அழுத்தம் கொடுக்கும் நிலமைக்குத் தள்ளப்படுவார்கள். மற்றும்படி, எங்களின் மீது பரிதாபப்பட்டு, உலக நாடுகள் செயற்படும் என்றால் அது வெறும் கனவு தான்.

அவர்களாகவே, எம் வழிக்கு வர வைப்பது தான் சிறப்பான இராஜதந்திரம். உலகநாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்ற பொறுப்பு, புலம்பெயர்வாழ் மக்களனைவரிடமும் தங்கியிருக்கின்றது.

ஒருவரை அடிக்க வேணும் என்பதுகாய் நீங்கள் ஒரு அடியாளுக்கு பணம் கொடுக்கிறீர்கள், உதவிகளும் செய்கிறீர்கள் எண்று வைத்துக்கொள்வோம்... நீங்கள் அடிக்க அனுப்பியவர் வந்து வெற்றி வெற்றி அடிச்சு சாய்ச்சிட்டம் எண்டுறார் நீங்களும் மகிழ்ந்து போய், நடுநிலமையாய் எபோதும் உங்களை காட்டிக்கொள்ளும் நீங்கள், அடிவாங்கினவரை பாக்க பழங்களோடை போறீயள். போய் பார்த்தால் அங்கை அடிவாங்கினதாய் சொல்லப்பட்டவர் வழமை போல சந்தோசமாய் உங்களை வர வேறக்கிறார். நல்லாத்தான் இருக்கிறார்..... அப்ப உங்களுக்கு காசு வாங்கி கொண்டு அடிக்க போனவரிலை எப்படி கடுப்பேறும்...

இப்ப உங்கட நிலைதான் சர்வதேசத்துக்கும்....

Edited by Thala

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.