Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

26 வயது யுவதி செய்த காரியம் : கைதுசெய்ய பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்

Featured Replies

26 வயது யுவதி செய்த காரியம் : கைதுசெய்ய பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்

 

 

 (எம்.எப்.எம்.பஸீர்)

1.jpg

பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் கையடக்கத் தொலைபேசிகளை மொத்தமாக கொள்வனவுச் செய்து, அதற்கு பதிலாக மறுக்கப்பட்ட காசோலைகளை விலையாக செலுத்திய இளம் பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இலக்கம் 141, பண்டாரநாயக்க புர. மல்கடுவாவ குருணாகல் மற்றும் 2 ? ஏ 12, பிக்சிட்டி பில்வத்த யடியன ஆகிய முகவரிகளைக் கொண்ட 26 வயதான மு{ஹது கமகே மாரம்பகே லக்மாலி பிரியதர்ஷனி எனும் யுவதியையே இவ்வாறு தேடப்படுவதாகவும் அவர் தொடர்பில் தகவல் வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மினுவாங்கொட பிரதேசத்தில் இவ்வாறு மறுக்கப்பட்ட காசோலைகளை வழங்கி  32 இலட்சத்து 64 ஆயிரத்து  740 ரூபாவை குறித்த யுவதி மோசடி செய்துள்ளதாகவும் இது தொடர்பில் மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றின் வழக்குகளுக்கு அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சந்தேக நபரின் புகைப்படத்துடன் நேற்று ஊடகங்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

915502717 v எனும் அடையாள அட்டை இலக்கம், என். 5627745 எனும் கடவுச் சீட்டையும் உடைய 1991.02.19 ஆம் திகதி பிறந்த குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தோர்  077 - 3890959 அல்லது 077 - 3741661 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/19169

  • கருத்துக்கள உறவுகள்

காய் பேய்காய் போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

காய் பேய்காய் போல கிடக்கு

நாலு பேரை ஏமாத்தியிருக்கிறது  அப்பிடி பெரிசா ஒன்றும் சொல்ல இயலாது   மேக்கப்பு மட்டும் தான் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

நாலு பேரை ஏமாத்தியிருக்கிறது  அப்பிடி பெரிசா ஒன்றும் சொல்ல இயலாது   மேக்கப்பு மட்டும் தான் :unsure:

இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி அரசியலில் காய் புகுந்திருந்தால் .....60 வயதில் காய் அமைச்சர் அல்லது பிரதமர்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி அரசியலில் காய் புகுந்திருந்தால் .....60 வயதில் காய் அமைச்சர் அல்லது பிரதமர்:unsure:

சொல்ல இயலாது பாருங்க ரசனை வேற வேரதானே அந்த புத்தனுக்கே வெளிச்சம்  போமஸ் துதிtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஐ டோன்ட் லைக் ஹேர், பட் லைக் ஹேர் ஹெயர், இட்ஸ் பியூட்டிஃ புல்....! tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஐ டோன்ட் லைக் ஹேர், பட் லைக் ஹேர் ஹெயர், இட்ஸ் பியூட்டிஃ புல்....! tw_blush: 

ஐ லைக் ஹேர் :10_wink:மென்டாலிட்டி :10_wink:ஹெயர்...வந்தால் மலை போனால்   ஹெயர் 

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்றால் பேயும் இரங்குமே...! பொலீசார் ஏன் இரங்கவில்லை... ? :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Paanch said:

பெண் என்றால் பேயும் இரங்குமே...! பொலீசார் ஏன் இரங்கவில்லை... ? :shocked:

பெண் என்றபடியால் பெண் பொலிசார் வழக்கை கையாள்கின்றனர் போலும்..:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

நாலு பேரை ஏமாத்தியிருக்கிறது  அப்பிடி பெரிசா ஒன்றும் சொல்ல இயலாது   மேக்கப்பு மட்டும் தான் :unsure:

என்ன முனிவர் .........கொஞ்சம் கூட இழுக்கிறீங்கள்?
நேரில் பார்த்தவர் மாதிரி இருக்கு.

புது போன் ஏதும் விற்பனைக்கு உண்டா ? 

  • தொடங்கியவர்
8 hours ago, suvy said:

ஐ டோன்ட் லைக் ஹேர், பட் லைக் ஹேர் ஹெயர், இட்ஸ் பியூட்டிஃ புல்....! tw_blush: 

 

7 hours ago, putthan said:

ஐ லைக் ஹேர் :10_wink:மென்டாலிட்டி :10_wink:ஹெயர்...வந்தால் மலை போனால்   ஹெயர் 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

என்ன முனிவர் .........கொஞ்சம் கூட இழுக்கிறீங்கள்?
நேரில் பார்த்தவர் மாதிரி இருக்கு.

புது போன் ஏதும் விற்பனைக்கு உண்டா ? 

அண்ண இங்க ஊரில கனபேர் இந்த தொழில்  தான் செய்கிறார்கள் நாம தான் உஷாரா இருக்க வேண்டும் உதாரணமாக ஓரு தொலைபேசியில் இருந்து அழைப்பு வரும் உங்களுக்கு 100000 லட்சம் விழுந்திருக்கிறது டயலொக்கால் அதனை நீங்கள் இன்னும் ஏன் பெற்றுக்கொள்ள வில்லை  நீங்கள் பெற்றுக்கொள்ளும் காலம் முடிந்து விட்டது உடனே உங்கள் கணக்கிலத்தையும் ,அடையாள அடையின் இலகத்தையும்  இந்த போண் நம்பருக்கு எஸ் எம் எஸ் அனுப்புங்கள் அதை பெறுவதாக இருந்தால் உடனே 100000 லட்சம் அனுபுங்கோ அப்படி கதைக்கிறான் ஒருந்தன் நாமும் கிடக்கிற நகைகளை பத்து லட்சத்துக்காக அடகு வச்சு  அவனுக்கு காசு அனுப்புனா நமக்கு நாமத்தை போட்டு விட்டு போன சந்தர்ப்பங்கள் நிறையநடந்திருக்கு இங்கே. 


மற்றது ஈஷி காசு என்றும் ஏமாத்துகிறார்கள் 
எல்லாம் இந்த போண் வழிதான் பாருங்கள் 
அண்மையில் எனக்கு தெரிந்த  நண்பருக்கு நடந்தது கிராம மக்கள் என்ற வட்டத்தை வைத்து இந்த கொள்ளை நடக்கிறது அவரது அத்தானுக்கு அழைப்பு ஒன்று எடுத்து எனக்கு பத்துலட்சம் பணம் விழுந்திருக்கிறது அது விழுந்து தெரியாமல் இருக்கிறன் இப்பதான் அழைத்து சொன்னார்கள் அதை எடுக்க முதல் 50000 ஆயிரம் பணம் கேட்கிறார்கள் .   அவர் இவனுக்கு அழைப்பு எடுத்து ஒரு 50000 ஆயிரம் பணம் கொடுக்க  முடியுமா என்று கேட்க உடனே நான் அந்த நம்பரைகேட்டு இதற்கு நீ அழைத்து  விபரத்தை கேட்டு நேரில் வர சொல்லு என்று கதைக்க அந்த நம்பர் வேலை செய்ய வில்லை. பிறகு என்ன அவருக்கு விபரத்தை விரிவாக சொல்ல சுதாகரித்துக்கொண்டார் அண்ண  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.