Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

பாகிஸ்தான் வெல்லும் என்று யாராவது பதில் தந்துள்ளார்களா?

ஏன் பாகிஸ்தான் வெல்லுமா?..:unsure:

நீங்கள் தந்து இருக்கிறீர்கள்தானே பாகிஸ்தான் தோற்கும் என்று

  • Replies 315
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பார்த்து நான் வேற தெ . ஆப்பிரிக்காவுக்கு ஒட்டுப் போட்டுட்டன் போல கிடக்கு....!  tw_blush:

  • தொடங்கியவர்

ஒரே ஒருவர் பாகிஸ்தான் வெற்றிபெறும் என்று பதில் தந்து உள்ளார்.:)

விடுகதை பாணியில் யார் என்று சொல்லுங்கோ பார்ப்பம்..:rolleyes:

1 hour ago, ஈழப்பிரியன் said:

பாகிஸ்தான் வெல்லும் என்று யாராவது பதில் தந்துள்ளார்களா?

 

42 minutes ago, suvy said:

இப்ப பார்த்து நான் வேற தெ . ஆப்பிரிக்காவுக்கு ஒட்டுப் போட்டுட்டன் போல கிடக்கு....!  tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நவீனன் said:

ஒரே ஒருவர் பாகிஸ்தான் வெற்றிபெறும் என்று பதில் தந்து உள்ளார்.:)

விடுகதை பாணியில் யார் என்று சொல்லுங்கோ பார்ப்பம்..:rolleyes:

 

 

அனேகமாக அதிரடி முடிவுகள் எடுப்பதில் ரதி கெட்டிகாரி.பார்ப்போம்.

  • தொடங்கியவர்

ரதி இல்லை... ஆனால் ரதியை இந்த பக்கம் காணகிடைக்குது இல்லை போட்டி தொடங்கியபின்..:rolleyes:

4 minutes ago, ஈழப்பிரியன் said:

அனேகமாக அதிரடி முடிவுகள் எடுப்பதில் ரதி கெட்டிகாரி.பார்ப்போம்.

 

நான் கேட்ட கேள்வியில்  பதிலுக்கான ஒரு உதவி இருக்கே..tw_blush:

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நவீனன் said:

ரதி இல்லை... ஆனால் ரதியை இந்த பக்கம் காணகிடைக்குது இல்லை போட்டி தொடங்கியபின்..:rolleyes:

 

நான் கேட்ட கேள்வியில்  பதிலுக்கான ஒரு உதவி இருக்கே..tw_blush:

அகஸ்தியனோ?

  • தொடங்கியவர்
Just now, ஈழப்பிரியன் said:

அகஸ்தியனோ?

சரியான பதில்..:)

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி நம்ம  தனி....!  tw_blush:

  • தொடங்கியவர்

How the Duckworth- Lewis - Stern method works

ஒரு போட்டியில் மழை வந்து குறுக்கிடும்போது அந்த போட்டியில் 2 வதாக துடுப்பெடுத்து ஆடும் அணி 20 ஓவர்களை கடந்து இருந்தால் Duckworth- Lewis - Stern method மூலம் யார் வெற்றி பெற்றது என்று தீர்மானிக்கபடும்.

அதை விளக்கும் வீடியோ..

http://www.espncricinfo.com/ci/content/video_audio/1101825.html

இது ஒரு உதாரணம்

இப்பொழுது நடைபெறும் போட்டியில் கூட பாகிஸ்தான் அணி 20 ஓவர் வரும்போது 70 ஓட்டங்கள் எடுத்து இராவிடில் அந்த நேரம் மழை வந்து தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத இடத்து தென்ஆப்ரிக்கா வெற்றி என்று அறிவிக்கப்படும்.

  • தொடங்கியவர்

8.45pm It's still raining at Edgbaston. Super Soppers rumbling up and down the covers.

 

Bildergebnis für super soppers

  • தொடங்கியவர்

        7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா (பகல் இரவு போட்டி)

                                   பாகிஸ்தான்  வெற்றி

 

     the match has been called off. Pakistan have won by 19 runs (DLS method).

 

 

      பாகிஸ்தான் வெற்றிபெறும் என்று பதில் தந்த ஒரே ஒருவர்...

                                                Ahasthiyan

 

 

7 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

1.Ahasthiyan  15

2. nesen  12

3. nunavilan  12

4. நிழலி  12

5. வாத்தியார்  12

6. செந்தமிழாளன்  12

7. தமிழினி  12

8. கிருபன்  12

9. பகலவன்  12

10. ஈழப்பிரியன்  9

11. நந்தன்  9

12. vasanth1  9

13. EppothumThamizhan  9

14. யாழ்கவி  9

15. கறுப்பி  9

16. ரதி  9

17. ஜீவன் சிவா  6

18. வாதவூரான்  6

19. suvy  3

 

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தியனுக்காக .....!  tw_blush:

 

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - இலங்கை இன்று மோதல்

இங்கிலாந்தில் நடந்து வரும் மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையுடன் மோதுகிறது.

 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - இலங்கை இன்று மோதல்

201706081019492257_today-match._L_styvpf

 
  • தொடங்கியவர்

 

இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களதடுப்பில் ஈடுபடவுள்ளது.

 

 

 

 

Forecast Summary

  • Today

    It will be a dry and bright, although breezy start. Cloud may thicken at times through the day allowing some light rain and isolated heavy, blustery showers may affect some parts later.

  • தொடங்கியவர்

India 321/6 (50.0 ov)

  • தொடங்கியவர்

இன்று முரளி ICC Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கபட்டார்.

https://www.facebook.com/icc/videos/1624800717539018/?pnref=story

  • தொடங்கியவர்

3 போட்டியாளர்கள் இலங்கை வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

  • தொடங்கியவர்

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா

            ஸ்ரீலங்கா வெற்றி

   ஸ்ரீலங்கா வெற்றிபெறும் என்று பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்.

                         suvy, ரதி, வாதவூரான்

  • தொடங்கியவர்

8 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

1.Ahasthiyan  15

2. nesen  12

3. nunavilan  12

4. நிழலி  12

5. வாத்தியார்  12

6. செந்தமிழாளன்  12

7. தமிழினி  12

8. கிருபன்  12

9. பகலவன்  12

10. ரதி  12

11. ஈழப்பிரியன்  9

12. நந்தன்  9

13. vasanth1  9

14. EppothumThamizhan  9

15. யாழ்கவி  9

16. கறுப்பி  9

17. வாதவூரான்  9

18. suvy  6

19. ஜீவன் சிவா  6

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

 

41 minutes ago, நவீனன் said:

19. ஜீவன் சிவா  6

 

 

40 minutes ago, suvy said:

 

யாரு நம்மக்கிட்டய்யா 

  • கருத்துக்கள உறவுகள்
எப்படி அடி:rolleyes: ...இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா:cool: இலங்கை இனி தோத்தால் கூட கவலையில்லை<_<
 
  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கன் வென்றதை அவங்களே எதிர்பார்க்கவில்லை. அதுதான் வெடி கொளுத்துகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

சொறிலங்கன் வென்றதை அவங்களே எதிர்பார்க்கவில்லை. அதுதான் வெடி கொளுத்துகின்றார்கள்?

 

என்ன சொல்ல வருகிறீர்கள் மிஸ்டர் கிருபன்:unsure:,வென்டால் எல்லாரும் தான் வெடி கொளுத்துவினம்tw_blush:...உங்களுக்கு நல்லா எரியுது போல இருக்குtw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

 

என்ன சொல்ல வருகிறீர்கள் மிஸ்டர் கிருபன்:unsure:,வென்டால் எல்லாரும் தான் வெடி கொளுத்துவினம்tw_blush:...உங்களுக்கு நல்லா எரியுது போல இருக்குtw_angry:

எனக்கு மூன்று புள்ளிகள் கிடைக்கவில்லை?

எரியாமல் என்ன செய்யும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.