Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பால் விற்பனையாளர்கள் திரையரங்கு வீதியால் செல்ல வேண்டாம் - பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..! 😊

IMG-20230110-194542.jpg IMG-20230110-194750.jpg

அட… இது, நம்ம லிஸ்டுலேயே இல்லையே. 😂
உண்மை தான்… இந்தப் பைத்தியங்கள் திருடித்தான் பால் ஊத்துவாங்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • Replies 360
  • Views 57.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அப்படியே... அந்த TV  தீப் பிடித்து  வெடிக்க கூடாதா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    என்னண்ணே பார்த்துட்டு நிற்குறிங்க... வீட்டை( அரசு இலவச வீடு ) இடிங்கண்ணே..? அப்படிங்குற ? இதோ இடிச்சுடுரண்டா ..?

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் வருது வீட்டை ஒட்டடை அடிங்கப்பா..👌

IMG-20230111-120418.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=540592144521739  👈

அடச்சீ! நடிகரை கொண்டாடும் ரசிகர்களே.. முட்டாள்களே! நீங்கள் வெட்கி தலைகுனியும் பதிவு!

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100071311717266/videos/852224755842357  👈

👆 இவனி(ரி)ன் அழுகைக்கு... என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா. 😎
பச்சை  மட்டையாலை... முதுகிலே சாத்து சாத்து என்று சாத்த வேணும் போலை இருக்கு.   😂  🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/100071311717266/videos/852224755842357  👈

👆 இவனி(ரி)ன் அழுகைக்கு... என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா. 😎
பச்சை  மட்டையாலை... முதுகிலே சாத்து சாத்து என்று சாத்த வேணும் போலை இருக்கு.   😂  🤣

Punishment GIFs - Get the best GIF on GIPHY

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

Punishment GIFs - Get the best GIF on GIPHY

 

Didi, Der Doppelgänger | Didi Lacht GIF | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

Didi, Der Doppelgänger | Didi Lacht GIF | Gfycat

சிறியர் நான் படத்தை இணைத்து விட்டு கீழே எழுதும்போது எனது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன், அதுக்கு பச்சை மட்டை சரிவராது, கருக்கு மட்டையாலதான் வாங்க வேண்டி இருக்கும் என்று விட்டிட்டன்.......!  😂 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

Image

 

 

அழுகையா வருது அண்ணா...

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people, people smiling and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2023 at 17:26, தமிழ் சிறி said:

Image

 

On 18/4/2023 at 14:28, தமிழ் சிறி said:

 

 

அழுகையா வருது அண்ணா...

 

May be an image of 8 people and text that says 'விஜய் வீட்ட பார்க்கப்போய் அசிங்கப்பட்டு தான் நிக்குறோம் বaTাAs என்னை சாவ சொல்றாங்க.. EXCLUSIVE'

சரியாய்த்தானே... சொல்லியிருக்கிறார்கள். 
அவங்க சொன்னதை முதலில் நிறைவேற்று.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, உன் வருகைக்காக காத்திருக்கு. -விஜய் ரசிகர்கள் போஸ்டர்.- 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says 'மனைவியின் தாலியை அடமானம் வைத்து நடிகர் விஜயை பார்க்க வந்த இளைஞர்! 17 மணி நேரம் காத்திருந்ததும், விஜய்யை பார்க்க முடியாமல் ஏமாற்றம் Cadt NEWS 18 தமிழ்நாடு FavoritE CriME ME mt தற்குறி பசங்க சார்'

மனைவியின் தாலியை, அடமானம் வைத்து நடிகர் விஜயை பார்க்க வந்த ரசிகர்.
17 மணித்தியாலம் காந்த்திருந்தும், விஜயை பார்க்க முடியாமல் ஏமாற்றம்.

தயவு செய்து உடனடியாக மனைவியின் காது மற்றும் கைகளில் உள்ள நகைகளை 
அடகு வைத்து பால்டாயில் குடித்து சாகவும்... 🤣

 Hatlin Thadheus

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’NEW ஜெயிலர் வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள் jude ANTL இவனுங்க இன்னும் திருந்தல மாமா’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

Peut être une image de 5 personnes et texte qui dit ’NEW ஜெயிலர் வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள் jude ANTL இவனுங்க இன்னும் திருந்தல மாமா’

May be an image of 2 people and text that says 'ஜெயிலர் படத்திற்காக அங்க பிரதட்சணம் செய்து மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்! திருப்பரங்குன்றம், ES மதுரை படம் ரீலிஸ் ஆகும் போது இந்த மாதிரி பைத்தியங்களும் ரீலிஸ் ஆகிடுது...'

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

விசய் - லியோ பட ட்ரெய்லரை ரிலீஸ் செய்த ரோகிணி தியேட்டருக்கு நேர்ந்த கதி..

மனிதராக மாற இன்னும் கன காலம் ஆகும்..😢

  • கருத்துக்கள உறவுகள்

image-2023-10-12-202925034.png

 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2023 at 02:24, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விசய் - லியோ பட ட்ரெய்லரை ரிலீஸ் செய்த ரோகிணி தியேட்டருக்கு நேர்ந்த கதி..

மனிதராக மாற இன்னும் கன காலம் ஆகும்..😢

படம் வெற்றி பெறுவதற்காக செய்யப்பட்டதாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2023 at 02:24, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விசய் - லியோ பட ட்ரெய்லரை ரிலீஸ் செய்த ரோகிணி தியேட்டருக்கு நேர்ந்த கதி..

மனிதராக மாற இன்னும் கன காலம் ஆகும்..😢

தியேடடர் ஸீட் கொள்ளளவை விட அதிகமாக டிக்கற் விற்க்கப்பட்டிருக்கலாம் . கதிரைக்கு அடிபட்டு கதிரைகள் போச்சு 😀

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நேரத்தில் இருவரின்(தல தளபதி )படங்களை வெளியிட்டு  இருவரது ரசிகர்களுக்கிடையே யான மோதல்கள். ஒருவர் முள்ளந்தட்டில் காயப்பட்டு  மரணம். படத்துக் காக அடிபட்டு என்ன சாதிக்கப்போகிறார்கள். உண்மையில் சினிமா பைத்தியங்கள். முதல் நாள் முதல் ஷோ ...முன்பும் இப்படி நடந்ததாக   ஞாபகம் . வண்டியின் மேலேறி விழுந்து மரணம் நடந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20231019-214124.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ரசுனிக்கு கோயில் கட்டி  தினமும் பால் அபிசேகம் செய்து வழிபடும் திருமங்கலம் பக்தர் ..

IMG-20231026-223853.jpg

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரசுனிக்கு கோயில் கட்டி  தினமும் பால் அபிசேகம் செய்து வழிபடும் திருமங்கலம் பக்தர் ..

IMG-20231026-223853.jpg

இது ரசனியா?

சூரியா மாதிரி இருக்குதே.

பாலில குளித்து இளமையாயிட்டாரோ? 😂🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

இது ரசனியா?

சூரியா மாதிரி இருக்குதே.

பாலில குளித்து இளமையாயிட்டாரோ? 😂🤣

பைத்தியங்கள் சிலை வடித்தால், அப்பிடித்தான் இருக்கும். 😂

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

புயல் -  சோறு போடுற இடத்தில் என்னப்ப அரசியல்?

IMG-20231207-170104.jpg

பசி தீர்த்தமைக்கு பாராட்டுவம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.