Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''வன்னி மீது ஆக்கிரமிப்புப்போரைத் தொடுக்க ஆயத்தமாகும் அரசபடைகள்''

Featured Replies

''வன்னி மீது ஆக்கிரமிப்புப்போரைத் தொடுக்க ஆயத்தமாகும் அரசபடைகள்''

-வி.வேனில்-

வடக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னி நிலப்பரப்பின் சில பகுதிகளைக் கைப்பற்ற சிறிலங்கா அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் சிறிலங்காப்படையினர் மும்முரமாக ஈடபட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

கிழக்கில் தனது படைகளைக்கொண்டு சம்பூர், வாகரைப்பகுதிகளை கைப்பற்றிய சிறிலங்கா அரசு சமகாலத்திலேயே வன்னிப்பிரதேசங்கள் மீது வான்படைத்தாககுதல்களை மேற்கொண்டு வந்தது. தற்போது வன்னியின் பல முனைகளில் போரை ஆரம்பித்து சிலபகுதிகளையேனும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அது விரும்புவதாகவே தெரிகிறது. வவுனியா வடக்கில் ஓமந்தையை எல்லைப்பகுதியாக வைத்திருக்கும் அரச படைகள் அந்த எல்லையை புளியங்குளம் நோக்கித் தள்ளிக்கொண்டு போகும் ஒரு முனைப்பில் அதற்கான தயாரிப்பு வேலைகளை மேற்கோள்வதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

ஓமந்தைச் சோதனைச் சாவடியூடாகப் பயணம் செய்யும் பொதுமக்களிடம் சிறிலங்காப்படையினர் தாங்கள் வெகு விரைவில் புளியங்குளத்தைக் கைப்பற்றவுள்ளதாக கூறிவருகின்றனர். அத்தோடு முன்னரங்க நிலைகளைப் பலப்படுத்தல். கனரக ஆயுதத்தளவாடங்கள், துருப்புக்களை கொண்டு வந்து குவித்தல் போன்ற நடவடிக்கைகளும் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. சோதனைச்சாவடியை முன்னறிவித்தலின்றி மூடிவிட்டு படைத்தளபதிகள், படையதிகாரிகள் நேரடியாக வந்து படையினரின் தயாரிப்பு வேலைகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவுமாவட்டத்தில், மணலாறு நோக்கியும் ஒரு போர்முனையைத் திறக்க சிறிலங்காப் படைத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காக மணலாற்றின் மாமடுவ என்ற சிங்களவர்களின் குடியேற்றப்பகுதிகளில் மிக அதிகமான படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஆட்லறித்தளம் ஒன்றை அங்கு அமைப்பதற்கான வேலைகளும் வேகமாக நடைபெறுகின்றன. கனரக ஆயதத்தளவாடங்கள் தினசரி அங்கு கொண்டு வந்து குவிக்கப்படுகின்றன. பாரிய ‘புல்டோசர்’ களால் அப்பகுதிகள் செப்பனிடப்பட்டு வருகின்றன. அங்கிருந்து இப்போது தமிழ்மக்களின் குடியிருப்புக்கள் மீது எறிகணைத்தாக்குதல்களும் நடாத்தப்படுகின்றன. மன்னார் எல்லைகளிலும் படையினர் தயாராக இருப்பதாகவே தகவல்கள் தெரிவிகின்றன.

வன்னியின் வடபகுதிகளைப் பார்த்தால், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில், முகமாலை, கிளாலி ஆகிய எல்லை முன்னரங்கப்பகுதிகள் பலப்படுத்தப்பட்டு. அங்கு மேலதிக படையினர் யாழ்ப்பாணத்திலிருந்து நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்

  • Replies 66
  • Views 10.8k
  • Created
  • Last Reply

வன்னியில் இருந்து வன்கூவர் வரை அரசியல் - இராணுவ ஆய்வுகள் செய்வதாக கூறிக்கொள்பவர்கள் பலர் இன்னும் பகிடிக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருகிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் சொல்லாமல் விட்டது:

சிங்கள தரப்பு சர்வதேச நாடுகளின் ஆசியுடன் பெரும் யுத்தத்தை முன்னெடுக்கவிருப்பதால், புலிகள் பதில் தாக்குதல்களை நடத்தாமல், ஆயுதங்களைக் கைவிட்டு, கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக கா(கூ)ட்டிக் கொடுக்கும் கூட்டத்துடன் சேர்ந்து அரசியல் நீரோட்டத்தில் நீந்தமுன்வரவேண்டும். இதன்மூலம் எஞ்சியுள்ள தமிழர்களையாவது காப்பாற்றலாம்..

ஞாயிற்றுக்கிழமை லீவில் ஆட்டுப்பங்கு இறைச்சி கறியும் சில போத்தில் பியரும் போதும் கருத்தெழுதும் தகுதி உமக்கு. பிரித்தானியா அகதி வாழ்வில் கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளில் உமது வாழ்வை அனுபவித்துக்கொண்டு மற்றவர்களை அழிவில் இருந்து காப்பாற்றத்தான் வேண்டாம் குறைந்தது அவர்களை அழிவுக்குள் தள்ளாது மனச்சாட்சியுடன் கருத்தெழுதினால் போதும் எஞ்சியுள்ள தமிழர்கள் மீண்டெழுவார்கள். உம்மைப்போன்ற சிலது போர் இரைச்சல்களுக்கு மத்தியில் தாயக மக்கள் '' உதவி.... உதவி...'' ஈனக்குரல்களில் கத்துவது இன்னும் கனகாலத்துக்கு மூடிமறைக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா எங்களை விட ரம்புக்கலவுக்கும், உமக்கும் தான் தமிழர் துன்பங்களில் கரிசனை அதிகமோ?

சாமான் தானம் அவர்களே....

எம்மிடம் துவக்கு இருப்பதால் தான் சிங்கள அரசாங்கம் எங்களை துவக்கால் சுடுகிறார்கள்.... எம்மிடம் துவக்கு இல்லா விட்டால் சாதாரண சிங்கள மக்களே எம்மை கொடுவா கத்தியால் கொத்துவார்கள்! அதை கண்டும் காணாமல் இருப்பதற்க்கு ஒன்னய போல ஒரு சிங்கள சமாதான விரும்பியை ( peace for sinhalese ) கால்நடை உடலுறவு கண்காணிப்பு அமைச்சராக்கி இரண்டு இன்டர்கூலர் டேர்போவும் தருவார்கள்.... நீயீ கெட்ட கேடுக்கு சமாதானம் எண்ட பேரு வேற....... :angry:

அநேகமாக லண்டனில் இருக்கும் நம்மூர் வெறிக்குட்டிகள் (கிருபன்ஸ் மாதிரி) கான்னில்தான் பியர் அடிப்பார்கள்! போத்தலில் அல்ல! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம் சொல்லாமல் விட்டது:

சிங்கள தரப்பு சர்வதேச நாடுகளின் ஆசியுடன் பெரும் யுத்தத்தை முன்னெடுக்கவிருப்பதால், புலிகள் பதில் தாக்குதல்களை நடத்தாமல், ஆயுதங்களைக் கைவிட்டு, கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக கா(கூ)ட்டிக் கொடுக்கும் கூட்டத்துடன் சேர்ந்து அரசியல் நீரோட்டத்தில் நீந்தமுன்வரவேண்டும். இதன்மூலம் எஞ்சியுள்ள தமிழர்களையாவது காப்பாற்றலாம்..

கிருபன் உனக்கும் உன்னைப்போல சொல்பவர்களும் எமது புலிவிரர்கள் நிச்சயமாக யாரும் எதிர்பார்காதவகையிள் பதில் ஒன்று வெகுவிரைவிள் தந்தே தீருவார்ள் இது உறுதி அப்போது புரியும் உங்களைப்போனறவர்களுக்கு

Edited by vasanthan1

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உனக்கும் உன்னைப்போல சொல்பவர்களும் எமது புலிவிரர்கள் நிச்சயமாக யாரும் எதிர்பார்காதவகையிள் பதில் ஒன்று வெகுவிரைவிள் தந்தே தீருவார்ள் இது உறுதி அப்போது புரியும் உங்களைப்போனறவர்களுக்கு

இதை ஏன் கிருபனுக்கு சொல்கிறீர் :lol: திருப்பி ஒருக்கா வாசித்துப்பாரும் :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஞாயிற்றுக்கிழமை லீவில் ஆட்டுப்பங்கு இறைச்சி கறியும் சில போத்தில் பியரும் போதும் கருத்தெழுதும் தகுதி உமக்கு. பிரித்தானியா அகதி வாழ்வில் கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளில் உமது வாழ்வை அனுபவித்துக்கொண்டு மற்றவர்களை அழிவில் இருந்து காப்பாற்றத்தான் வேண்டாம் குறைந்தது அவர்களை அழிவுக்குள் தள்ளாது மனச்சாட்சியுடன் கருத்தெழுதினால் போதும் எஞ்சியுள்ள தமிழர்கள் மீண்டெழுவார்கள். உம்மைப்போன்ற சிலது போர் இரைச்சல்களுக்கு மத்தியில் தாயக மக்கள் '' உதவி.... உதவி...'' ஈனக்குரல்களில் கத்துவது இன்னும் கனகாலத்துக்கு மூடிமறைக்க முடியாது.

<<<<<<<<<<<<<<<

ஐயா, சமாதானம் சமாதானம் அஹிம்சை அஹிம்சை என்று கூறிக்கொண்டு வருபவர்களை நாங்கள் ஒருபோதும் நம்புவதாய் இல்லை!. ஆயதத்தில் எங்களூக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொண்டு காலை வாரும் பலரை எம் வரலாற்றில் பார்த்தாயிற்று!.

தயவுசெய்து உங்களால் எந்த உதவியும் செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாமல் இருங்கள்!. ! அங்குள்ள மக்கள் தாங்கள் தப்பினாக் காணும் என்ற நிலையில் இல்லை. எங்கள் ஏகப்பிரதிநிதிகள் புலிகள் என்ற தீர்மானத்தில் உங்களை விட மிகுந்த உறுதியாக இருக்கின்றார்கள்.!

சமாதானம் சொல்லாமல் விட்டது:

சிங்கள தரப்பு சர்வதேச நாடுகளின் ஆசியுடன் பெரும் யுத்தத்தை முன்னெடுக்கவிருப்பதால், புலிகள் பதில் தாக்குதல்களை நடத்தாமல், ஆயுதங்களைக் கைவிட்டு, கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக கா(கூ)ட்டிக் கொடுக்கும் கூட்டத்துடன் சேர்ந்து அரசியல் நீரோட்டத்தில் நீந்தமுன்வரவேண்டும். இதன்மூலம் எஞ்சியுள்ள தமிழர்களையாவது காப்பாற்றலாம்..

உம்மைப்போன்ற நல்ல குணம் படைத்தவர்கள் எம்மிடம் இருப்பதால்தான் நாம் இன்னும் விடுதலை அடையாமல் காட்டிக்கொடுக்கும் படலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் காரணம் தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்கள் அந்த அளவிற்க்கு உமக்கு உணர்வு சிங்களவன் பக்கத்தில் அல்லவா இருக்கின்றது நீர் உண்மையில் தமிழன் தானா என்ற சந்தேகம் இருக்கின்றது முடிந்தவரை பொறுத்து இருந்து பாரும் இல்லையானால் நீர் உமது எழுத்து வண்மையால் வண்டவாலம் போககாத்திரும்

நன்றி

<<<<<<<<<<<<<<<

ஐயா, சமாதானம் சமாதானம் அஹிம்சை அஹிம்சை என்று கூறிக்கொண்டு வருபவர்களை நாங்கள் ஒருபோதும் நம்புவதாய் இல்லை!. ஆயதத்தில் எங்களூக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொண்டு காலை வாரும் பலரை எம் வரலாற்றில் பார்த்தாயிற்று!.

தயவுசெய்து உங்களால் எந்த உதவியும் செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாமல் இருங்கள்!. ! அங்குள்ள மக்கள் தாங்கள் தப்பினாக் காணும் என்ற நிலையில் இல்லை. எங்கள் ஏகப்பிரதிநிதிகள் புலிகள் என்ற தீர்மானத்தில் உங்களை விட மிகுந்த உறுதியாக இருக்கின்றார்கள்.!

நன்றி உங்கள் ஆதங்கம் ஆதரவு எல்லாவற்றிக்கும் எனது மனமார்ந்த நன்றி உங்கள் வார்த்தைக்கு எனது ஆதரவு என்றும் உள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேன்டும் கிருபன்

வன்னிமீது சீறீ லங்கா குண்டர்படை தாக்குதல் நடத்துகிறதோ, இல்லையோ, விடுதலை புலிகள் பதில் தாக்குதல் நடத்தி குண்டர்களின் முன்னேற்றத்தை தடுக்காவிட்டால் அல்லது அதற்கு முன் புலிகள் குண்டர்களின் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் தாமே போரில் வெல்கின்றோமென்று சிங்கிளவர்கள் உலக அளவில் பரப்பும் பிரச்சாரம் மேலும் வலுச்சேர்க்கப்படும். இதன்பின் சந்திரிகா காலத்தில் ரத்துவத்தை அறிக்கைகள் வெளிவிட்டது போல் ரம்புக்கலவும் இன்னும் 03 மாதத்தில், இன்னும் இரண்டு மாதத்தில் புலிகள் அழித்தொழிக்கப்படுவார்கள் என அறிக்கைகள் வெளிவிடத் தொடங்கி விடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

''வன்னி மீது ஆக்கிரமிப்புப்போரைத் தொடுக்க ஆயத்தமாகும் அரசபடைகள்''

வணக்கம் மீண்டும் உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி இருப்பினும் இந்த தலைப்பில் எனக்கு சந்தேகம் இருக்கு.

இருந்தாலும் இதுக்கு விளக்கம் கொடுக்கவேனும் என்ற கடப்பாடும் எனக்கு இருக்கு. அதுக்காக என்னை ஒரு அரசியல் ஆய்வாளர் என்றும் கருதவேண்டாம்.

முதலில் மேல் குறிப்பிட்ட தலைப்பில் சிறு மாற்றம் செய்தால் நல்லாயிருக்கும். அதாவது ''தற்கொலை முயற்சிக்கு ஆரம்பமாகும் அரசபடைகள் '' இதுதான் பொருத்தமான தலைப்பாக இருக்கும்.

ஜயா நீங்க யார் என்ன நோக்கத்திற்காக இந்த செய்தியை போட்டீர்கள் என்று எனக்கு தெரியாது இதை ஆராயவேனும் என்ற ஆர்வமும் எனக்கில்லை. இருந்தாலும் இந்த செய்தியை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்தவேனும், இது தான் எனது நோக்கம்.

முக்கியமாக கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா படையினர் நடாத்திய வலிந்த தாக்குதல்களின்போது விடுதலைப்புலிகள் காத்த பொறுமையினை உங்களைப்போன்ற ஊடகவியளாளர்களும், ஆய்வாளர்கள் என்று தங்களை கூறுபவர்களும் திட்டமிட்டு தங்களை விளம்பரப்படுத்துவதிற்காகவு

Edited by Valvai Mainthan

வன்னி நோக்கி ஆக்கிரமிப்பு போன்ற நடவடிக்கைகள் நடக்கும். சிறீலங்காவும் சில வெற்றிகள் பெறுவது போன்ற நிலை ஏற்படலாம்.

சில இடங்கள் கூட இழக்கப்படலாம்.

  • தொடங்கியவர்

வல்வை மைந்தன் அவர்களே!

உங்களது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். தமிழீழத்தின் இருப்பு

உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று எவரும் விலகிநிற்க முடியாது. அது வென்றெடுக்கப்படும் வரையில்

இவ்வாறான செய்திகள் ஊகங்கள் ஆய்வு வடிவங்களில் வெளிவரும். இந்த ஆய்வுகளுக்கு

அடிப்படைச் செய்தியே தமிழீழத்தின் இருப்பின் தோற்றப்பாடான தமிழீழ ஊடகங்களே

வெளியிட்டிருக்கின்றன. அதை அறிந்திருப்பீர்கள். இவ்வாறான செய்திகளை வைத்துக்

கொண்டுதான் ஆய்வாளர்கள் எனப்படுவோர் தங்களது கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

ஆனால் ஒன்று. செய்தித் தன்மையில் உள்ள உண்மை பொய் ஆராயப்

பட வேண்டியது கள இணைய நண்பர்கள்தான். அதைவிட இக் களத்தின் செய்தி அலசல்களை

நிர்ணயம் செய்ய வேண்டியது களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகளால் மட்டுந்தான்

முடியும். இன்னமும் ஒருபடி மேலே சென்று கூறுவதானால் யுத்தமானாலும் சமாதானமானாலும்

அததை முன்னெடுத்துச் செல்லும் திறன் விடுதலைப்புலிகளிடந்தானுண்ட

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இருந்து வன்கூவர் வரை அரசியல்-இராணுவ ஆய்வுகள் செய்வதாக கூறிக்கொள்பவர்கள் பலர் இன்னும் பகிடிக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாமல் விளையாடி க்கொண்டிருகிறார். இவர்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ இந்த விளையாட்டு பல இலட்சம் தமிழர்களின் உயிர்களுடன் சம்பந்தப்பட்டதென்பது இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான செய்தி. ஆனால் புல(ன்) ம் பெயர்ந்த ஒரு மில்லியன் மக்களின் அரசியல் பலத்தில் நம்பிக்கை இல்லாத இவர்கள் வன்னியில் வாழும் சில இலட்சம் தமிழர்களை பணையம் வைக்க எந்தவித தயக்கம் இல்லாமல் அரசியல் பேசும் இவர்களின் முகங்கள் நாளை தெரியாமல் போகலாம். 2002/2/22 இல் இருந்து இலங்கை இனப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் தலையீட்டை தமிழ்/சிங்கள தரப்புகள் நேரடியாக அனுமதித்தன. அதன் ஒரு தொடர்ச்சியாகவே நாளைய வன்னிமீதான போர் உள்ளது. சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலை புலிகள் ஓரளவு தெரிந்துள்ளார்கள். கீழ் உள்ள இணைப்பில் அது பற்றி பார்க்க.

ஆக சிங்கள் தரப்பு சுயாதீனமாக இனி வரும் காலங்களில் எந்த ஒரு யுத்தத்தையும் தனித்துவமாக முன்னெடுக்க முடியாது.

cq;fs; fUj;ij ehk; Vw;Wf;nfhz;lhy; ,yq;if ,dg;gpur;rpidf;F rkhjhdk; mtu;fNs ePq;fs; vd;d jPu;T itj;Js;sPu;fs;?

வன்னி நோக்கி ஆக்கிரமிப்பு போன்ற நடவடிக்கைகள் நடக்கும். சிறீலங்காவும் சில வெற்றிகள் பெறுவது போன்ற நிலை ஏற்படலாம்.

சில இடங்கள் கூட இழக்கப்படலாம்.

முற்றிலும் உண்மையான நிலை அதுதான்....! ஆனையிறவு என்பது சந்தேகம் எண்றாலும். மீண்டும் மாங்குளம் புளியங்குளம் கூட விடுபடலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

cq;fs; fUj;ij ehk; Vw;Wf;nfhz;lhy; ,yq;if ,dg;gpur;rpidf;F rkhjhdk; mtu;fNs ePq;fs; vd;d jPu;T itj;Js;sPu;fs;?

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை லீவில் ஆட்டுப்பங்கு இறைச்சி கறியும் சில போத்தில் பியரும் போதும் கருத்தெழுதும் தகுதி உமக்கு. பிரித்தானியா அகதி வாழ்வில் கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளில் உமது வாழ்வை அனுபவித்துக்கொண்டு மற்றவர்களை அழிவில் இருந்து காப்பாற்றத்தான் வேண்டாம் குறைந்தது அவர்களை அழிவுக்குள் தள்ளாது மனச்சாட்சியுடன் கருத்தெழுதினால் போதும் எஞ்சியுள்ள தமிழர்கள் மீண்டெழுவார்கள். உம்மைப்போன்ற சிலது போர் இரைச்சல்களுக்கு மத்தியில் தாயக மக்கள் '' உதவி.... உதவி...'' ஈனக்குரல்களில் கத்துவது இன்னும் கனகாலத்துக்கு மூடிமறைக்க முடியாது.

உன்னைப் போல பண்*ப் பர** நானில்லை. பியர் குடித்து பங்கு இறைச்சி சாப்பிடுபவர்கள் போர் என்று இரத்தவெறி கொண்டு அலையவில்லை.. சுதந்திரமாக வாழ்வதற்கு ஒருநாடு வேண்டும் என்று தீர்மானித்து, அதன் திசையை மாற்றமுடியாத காலத்தைத் தாண்டிக் கன காலம் ஆகிவிட்டது.. உம்மைப் போன்ற எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுவர்களின் ஊளைகள் திசையை மாற்றலாம் என்பது வெறும் கனவுதான்..

cq;fs; fUj;ij ehk; Vw;Wf;nfhz;lhy; ,yq;if ,dg;gpur;rpidf;F rkhjhdk; mtu;fNs ePq;fs; vd;d jPu;T itj;Js;sPu;fs;?

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு very simple. புலிகள் ஆயுதங்களை கைய்யளித்துவிட்டு ஜனநாய நீரோட்டத்தில் நிபந்தனை இன்றி இணைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக லண்டனில் இருக்கும் நம்மூர் வெறிக்குட்டிகள் (கிருபன்ஸ் மாதிரி) கான்னில்தான் பியர் அடிப்பார்கள்! போத்தலில் அல்ல! :P

"கலர்" கண்ணுக்குத் தெரியவேண்டுமென்பதால், கானோ, போத்திலோ, கிளாசில் விட்டு வார்ப்பதுதான் வெறிக்குட்டிகளுக்குப் பிடிக்கும்.. :icon_idea: சமாதானம் போன்றவர்கள் மற்றவர்களின் புறங்கையால் வழிவதை நக்குவதை மட்டும்தான் விரும்புவார்கள்.. :lol::lol:

உம்மைப்போன்ற நல்ல குணம் படைத்தவர்கள் எம்மிடம் இருப்பதால்தான் நாம் இன்னும் விடுதலை அடையாமல் காட்டிக்கொடுக்கும் படலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் காரணம் தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்கள் அந்த அளவிற்க்கு உமக்கு உணர்வு சிங்களவன் பக்கத்தில் அல்லவா இருக்கின்றது நீர் உண்மையில் தமிழன் தானா என்ற சந்தேகம் இருக்கின்றது முடிந்தவரை பொறுத்து இருந்து பாரும் இல்லையானால் நீர் உமது எழுத்து வண்மையால் வண்டவாலம் போககாத்திரும்

நன்றி

உங்கள் வாசிப்புத்திறனுக்கு எனது பாராட்டுக்கள்.. B)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு very simple. புலிகள் ஆயுதங்களை கைய்யளித்துவிட்டு ஜனநாய நீரோட்டத்தில் நிபந்தனை இன்றி இணைய வேண்டும். = Thatkolai

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு very simple. புலிகள் ஆயுதங்களை கைய்யளித்துவிட்டு ஜனநாய நீரோட்டத்தில் நிபந்தனை இன்றி இணைய வேண்டும்.

ஒருவேளை நீச்சல் தெரியாவிட்டால் "தற்கொலை" செய்து கொள்ள வேணும் எண்டதை விட்டால் எப்பிடி...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை மைந்தன் அவர்களே!

உங்களது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். தமிழீழத்தின் இருப்பு

உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று எவரும் விலகிநிற்க முடியாது. அது வென்றெடுக்கப்படும் வரையில்

இவ்வாறான செய்திகள் ஊகங்கள் ஆய்வு வடிவங்களில் வெளிவரும். இந்த ஆய்வுகளுக்கு

அடிப்படைச் செய்தியே தமிழீழத்தின் இருப்பின் தோற்றப்பாடான தமிழீழ ஊடகங்களே

வெளியிட்டிருக்கின்றன. அதை அறிந்திருப்பீர்கள். இவ்வாறான செய்திகளை வைத்துக்

கொண்டுதான் ஆய்வாளர்கள் எனப்படுவோர் தங்களது கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

ஆனால் ஒன்று. செய்தித் தன்மையில் உள்ள உண்மை பொய் ஆராயப்

பட வேண்டியது கள இணைய நண்பர்கள்தான். அதைவிட இக் களத்தின் செய்தி அலசல்களை

நிர்ணயம் செய்ய வேண்டியது களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகளால் மட்டுந்தான்

முடியும். இன்னமும் ஒருபடி மேலே சென்று கூறுவதானால் யுத்தமானாலும் சமாதானமானாலும்

அததை முன்னெடுத்துச் செல்லும் திறன் விடுதலைப்புலிகளிடந்தானுண்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.