Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சித்திரவதை சம்பவங்கள் இடம்பெறவில்லை – மனோ கணேசன்

Featured Replies

இலங்கையில் சித்திரவதை சம்பவங்கள் இடம்பெறவில்லை – மனோ கணேசன்

இலங்கையில் சித்திரவதை சம்பவங்கள் இடம்பெறவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை எனவும், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் இடம்பெறுவதில்லை எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

ஆயிரக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 100 தமிழ் அரசியல் கைதிகளே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/31428

  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஆசை நரி போர்த்தி இருந்த மனித உரிமை பாதுகாவலர் வேசமும் போச்சு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

பதவி ஆசை நரி போர்த்தி இருந்த மனித உரிமை பாதுகாவலர் வேசமும் போச்சு. :rolleyes:

பத்திரிகை  வியாபாரிகளின் தலைப்புக்களை  நம்பி  கருத்திட முடியவில்லை நெடுக்கு..

23 minutes ago, விசுகு said:

பத்திரிகை  வியாபாரிகளின் தலைப்புக்களை  நம்பி  கருத்திட முடியவில்லை நெடுக்கு..

இதை தான் நானும் யோசித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

பத்திரிகை  வியாபாரிகளின் தலைப்புக்களை  நம்பி  கருத்திட முடியவில்லை நெடுக்கு..

இவரின் ஆரம்ப காலமும் நல்லா இருந்ததில்லை. இடைநடுவில் திருந்தின மாதிரி இருந்திச்சு. இப்ப பழைய குருடி கதவைத் திறவடி.... என்றே எண்ணத் தோன்றுகிறது. ஊடகங்கள்.. கொழுவி விடுவதுண்டு. ஆனாலும்.. தொடர்ந்து இவர் சொல்லி வரும் கருத்துக்கள் தனது பதவிநிலையை தக்க வைப்பதையே குறியாகக் கொண்டிருப்பதையே அதிகம் இப்ப உணர முடிகிறது. இதுவும் ஊடகங்கள் இப்படி எழுதக் காரணமாக இருக்கலாம்.. குட்டையை நல்லா குழப்பி விட. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை, "இலங்கையில் தமிழர்கள் எப்பொழுதும் கொல்லப்படவே இல்லை.!" என இன்னமும் தமிழ் தலைவர்கள் அறிக்கை விடவில்லை.. கூடிய விரைவில் அதுவும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

19657454_1368101469972308_91762915487965

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.