Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமியர்களின் மற்றுமொறு திட்டமிட்ட சுவிகரிப்பு

Featured Replies

10823_1498243156_fcf.jpg

வாகனேரியில்_குடாமுனைகல் எனும் இடத்தில் முஸ்லிங்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல வயல் செய்கை ஆடுமாடு விற்பனை மீன்பிடி என்று ஊடுருவத்தொடங்கி தற்போது தொழுகைக்கான பள்ளிவாசல் ஒன்றை அங்கு தொழில் செய்ய சென்று பாம்பு தீண்டி இறந்தவரின் உடலைவைத்து சமாதி கட்டி அதில் வழிப்பாட்டை நடத்த. தொடங்கி இருக்கிறார்கள் தயவு செய்து இப்படியான முஸ்லிங்களின் ஊடுருவலை தடுக்குமாறு கிரான் பிரதேச செயலாளர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்

10823_1498243156_bcvb.jpg   

10823_1498243156_hfhd.jpg   

10823_1498243156_hg.jpg   

10823_1498243156_hgdff.jpg   

http://battinaatham.com/description.php?art=10823

  • கருத்துக்கள உறவுகள்

கட்டார் பயங்கரவாதத்திற்கு உதவுது என்று சொல்லி தடை போடும் சவுதி.. இலங்கையில்.. கிழக்கை தமிழர்களிடம் இருந்து இனச்சுத்திகரிப்பு மூலம் கபளீகரம் செய்ய முஸ்லீம்களுக்கு திட்டமிட்டு உதவி செய்து வருவதை எந்தப் பயங்கரவாதத்திற்குள் அடக்குவது.

இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முஸ்லீம்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ளும் வகையில்.. தமிழ் மக்கள் தாமாகக் கிளர்ந்தெழுந்து தார்மீக ரீதியில் போராட வேண்டும். இன்றேல்.. மெல்ல மெல்ல.. வடக்கும் கிழக்கும் திட்டமிட்டு சிங்களவர்களாலும் முஸ்லிம்களாலும் தமிழர்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்படுவது தடுக்க முடியாததாகி விடும். 

தமிழ் மக்களின் பாதுகாப்பு கவசத்தை சிதைத்ததில் சில முஸ்லீம் நாடுகள்... ஆயுத ரீதியிலும் சில பண ரீதியிலும் சிங்களவனுக்கு உதவி நின்றதன் பின்னணி சாதாரணமானதல்ல. ஒரு கபளீகர உள்நோக்கம் கொண்டது. 

  • தொடங்கியவர்
14 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் மக்கள் தாமாகக் கிளர்ந்தெழுந்து தார்மீக ரீதியில் போராட வேண்டும். இன்றேல்.. மெல்ல மெல்ல.. வடக்கும் கிழக்கும் திட்டமிட்டு சிங்களவர்களாலும் முஸ்லிம்களாலும் தமிழர்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்படுவது தடுக்க முடியாததாகி விடும். 

யோவ் நெடுக்ஸ் , எங்கடையாட்கள் எல்லாரும் ஐரோப்பா வில் கோயில் கட்டி சைவம் வளர்ப்பதில் பிசி, அண்மையில் கூட இங்கே ஒரு இந்திய மனித சாமியாருக்கு கோயில் கட்ட 8 லட்சம் பிராங்குகள் செலவழித்து நிலம் மட்டும் வாங்கி யுள்ளார்கள்..., கோயில் கட்டிடம் கட்ட நிதி சேகரிப்பு தொடங்கி யுள்ளார்கள் , முதல் கட்டமாக 100 பேரிடம் மாதா மாதம் 100 பிராங்குகள் படி சேர்ப்பதற்குரிய திட்டம் தொடங்கப் பட்டு வெற்றிகரமாக நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Athavan CH said:

வருமானம்... தான் குறி.. எல்லாருக்கும். ஆனால் கோவிலை கட்டிட்டு மணி அடிக்கவும்.. சுற்றி வரவும்.. கற்பூரம் கொழுத்தவும்.. அனுமதி கேட்டு காத்துக்கிடப்பினம் பாருங்க.. அப்பதான் கொஞ்சம் மானம் ரோசம் புட்டுக்கிடும். tw_blush::rolleyes:

  • தொடங்கியவர்
Just now, nedukkalapoovan said:

வருமானம்... தான் குறி.. எல்லாருக்கும். ஆனால் கோவிலை கட்டிட்டு மணி அடிக்கவும்.. சுற்றி வரவும்.. கற்பூரம் கொழுத்தவும்.. அனுமதி கேட்டு காத்துக்கிடப்பினம் பாருங்க.. அப்பதான் கொஞ்சம் மானம் ரோசம் புட்டுக்கிடும். tw_blush::rolleyes:

நான் மேற்கூறிய கோயில் விடயத்தில் , அவர்கள் ஏற்கனவே வேறு நான்கைந்து இடங்கலில் கோயிலுக்காக விண்ணப்பித்து  நிராகரிக்கப் பட்டுள்ளது. இங்கே கட்டிடம் கட்ட விண்ணப்பிப்பது என்றால் சும்மா இல்லை ... ஆர்க்கிடெக் மூலமாக அந்த நிலத்திற்கேற்ற கட்டிட வடிமவமப்பு படத்துடன் தான் விண்ணப்பிக்க வேண்டும் ... எல்லாவற்றிற்கும் காசு..... ,நிராகரிக்கப் பட்ட  விண்ணப்பங்களுக்காக மாத்திரம் 3 லட்சம் பிராங்குகள் செலவழித்திருக்கிறார்கள் முட்டாள்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கனடாவிலும் கோவில்கள் அமர்க்களம்.....போட்டோ எடுப்பாளர்கள்  பிசினெசும் அமோகம்..இதனால் சாறிக்கடை காப்புக்கடை பிசினெசும் கொடிகட்டிப்பறக்குது..நடன ஆசிரியர்கள் ஓரு பக்காத்தாலை அள்ளூ கினம்....அண்மையில் நடந்த 1175 நடனமும் ஒரு பகல்  கொள்ளையே...ஏனெனில் இது அரசியல் பிரவேச உள்னோக்கம் கொண்டவை..அதாவது ஒரு லிங் கொண்டவை...மக்களிடம் இன உணர்வையே மழுங்கடிக்கச் செய்து பணம் பறிக்கும் முயற்சியே

8 hours ago, Athavan CH said:

இந்த பணத்தை தாயகத்தில் இருப்பவர்கள் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தினால் எவ்வளவு உதவியாக இருக்கும். குறைந்தது முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைக்கக பயன்படுத்தலாம். 

இதற்கு காரணம் அறிவின்மை மட்டுமே. இதம் மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டினால் மக்கள் நிச்சயமாக செய்வார்கள்.

இல்லாவிடில் இப்படியான காட்சிகளை நாம் தாயகத்தில் பார்க்க வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

இங்கு கனடாவிலும் கோவில்கள் அமர்க்களம்.....போட்டோ எடுப்பாளர்கள்  பிசினெசும் அமோகம்..இதனால் சாறிக்கடை காப்புக்கடை பிசினெசும் கொடிகட்டிப்பறக்குது..நடன ஆசிரியர்கள் ஓரு பக்காத்தாலை அள்ளூ கினம்....அண்மையில் நடந்த 1175 நடனமும் ஒரு பகல்  கொள்ளையே...ஏனெனில் இது அரசியல் பிரவேச உள்னோக்கம் கொண்டவை..அதாவது ஒரு லிங் கொண்டவை...மக்களிடம் இன உணர்வையே மழுங்கடிக்கச் செய்து பணம் பறிக்கும் முயற்சியே

11 hours ago, nedukkalapoovan said:

வருமானம்... தான் குறி.. எல்லாருக்கும். ஆனால் கோவிலை கட்டிட்டு மணி அடிக்கவும்.. சுற்றி வரவும்.. கற்பூரம் கொழுத்தவும்.. அனுமதி கேட்டு காத்துக்கிடப்பினம் பாருங்க.. அப்பதான் கொஞ்சம் மானம் ரோசம் புட்டுக்கிடும். tw_blush::rolleyes:

இப்படியே சொன்ன ஒருத்தரும் இப்ப துன்னூரு பூசிக் கொண்டு கோயில் நடத்திக் கொண்டிருக்கிறார்.

எல்லாமே சந்தர்ப்ப வாதம். 

பேசாம நாமளும் ஒரு கோவில் ஆரம்பிக்கலாமா என்று பாருங்கோ.. :grin: 

கஷடப்படுற ஆட்களுக்கு ஒரு பத்துரூபா தாங்கோ எண்டால், இப்ப கை கடிக்குது... பிறகு பாப்போம் எண்டுவினம். கோவிலுக்கு எண்டால், 10 இல்லை 50 இந்த பிடியுங்கோ எண்டுவினம்.

நேர்மையான ஆட்கள் கோவில் தொடங்கி.... 50 வாங்கி, 10 ஐ அங்கே அனுப்பினால் ஒகே தானே.

34 minutes ago, Nathamuni said:

தமிழன் ஒழுங்காக சிந்தித்தால் தமிழர் மாகாணம் இலங்கையில் செல்வம் மிக்க மாவட்டமாக இருக்கும்.

ஆனை கோட்டை நல்லண்ணை  என்பீனம் ஆனால்  உற்பத்தி எங்கே என்று பார்த்தால் சென்னை என்று இருக்கும்.

யாழ்பாணத்து மிளகாய் தூள் என்பீனம் ஆனால்  உற்பத்தி எங்கே என்று பார்த்தால் கேரளா என்று இருக்கும். 

நல்லூர் கந்தன் திருவிழா என்பீனம், அனால் கடை போடுகிறான் எல்லாம் முஸ்லீம்.

ஈழ தமிழனுக்கு போன் கார்ட் விப்பீனம் அனால் கோல் செண்டர் சென்னையில் இருக்கும்.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Dash said:

எல்லோரது நோக்கமும் சுருட்டுவதிலேயே. அப்போ எப்படிச் சாத்தியமாகும். தன்னலமற்ற தன்மையுடையோரால் மட்டுமே சாத்தியப்படக்கூடியது. அவர்கள் எல்லோரையும் நாம் இழந்துவிட்டடோம். காலத்ததால் உதவிக் காத்திருக்கமுடியும். ஆனால்..........

பூனகரி மொட்டைக்கறுப்பன் புழுங்கல்கூட கிந்தியாவிலிருந்து வருகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

காரணம் விலை. இலங்கையில் ஒரு கிலோ வெங்காய விளைச்சல் விலை இலங்கை 20 என்றால் இந்தியாவில் இலங்கை 4 ரூபா 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

காரணம் விலை. இலங்கையில் ஒரு கிலோ வெங்காய விளைச்சல் விலை இலங்கை 20 என்றால் இந்தியாவில் இலங்கை 4 ரூபா 

உண்மைதான் அனால் காரனம் என்ன என்று தெரியுமோ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

உண்மைதான் அனால் காரனம் என்ன என்று தெரியுமோ :rolleyes:

economics of scale.

மிக அதிக அளவில் செய்யும் போது, செலவு குறையும். மிக அதிகமான அளவில் செய்வதால் சிக்கன வழிகள் தெரிய வரும்.

ஐரோப்பா அனைத்துக்கும் தேவையான கத்தரிக்காயை சிறிய நாடான ஹொலண்ட் பயிரிடுகின்றது. அதில் பல புதுமைகளை புகுத்தி செலவைக் குறைத்து யாருமே அடித்துக் கொள்ள முடியாத பயிரிடும் பலம்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.arulproducts.com/shop/

சிவன் அருள் உற்பத்திகள் சில வெளிநாட்டுக்கு வருகின்றன‌ நாம் அதை வாங்கி ஊக்கப்படுத்தலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

இதே சவுதி தான் வடக்குக் கிழக்கு இஸ்லாமிய மயமாகும் வேலைத்திட்டங்களுக்கும் உதவி வருகிறது... எனவே இலங்கை முஸ்லீம்களிடம் உள்ள முஸ்லீம் அடிப்படைவாதம் எவ்வளவு தீவிரமானது.. ஆபத்தானது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.  இது சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு சற்றும் சளைத்தது அல்ல. :rolleyes:tw_angry:

Saudi Arabia has 'clear link' to UK extremism, report says

http://www.bbc.co.uk/news/uk-politics-40496778

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.