Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் தமிழர் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர்

Featured Replies

10999_1499422058_gff.jpg

மட்டக்களப்பில் தமிழர் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர்

 மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குப்பட்ட மட்.தளவாய் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்கள், பெற்றோர் இன்று (7) காலை 9.30 மணியில் இருந்து 11 மணிவரை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலைக்கு முன் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்தத்தை  ஆரம்பித்து பாடசாலை மைதானம் வரை சென்றனர்.

குறித்த பாடசாலையிலுள்ள விளையாட்டு மைதானத்திற்குரிய காணியின் ஒரு பகுதியினை வேற்றினத்தார்  அத்துமீறி சுற்றுவேலி அமைத்தமையை கண்டித்து மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஏறாவூர் தளவாய் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், ஏறாவூர் பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.முகுந்தன், ஏறாவூர் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி குறித்த இடத்திற்கு வருகைதந்திருந்தனர்.

குறித்த காணியினை எவராலும் ஆக்கிரமிக்க முடியாது இது பாடசாலைக்கு சொந்தமான அரசகாணியாகும். எதிர்வரும் 08.04.2017 ம் திகதி குறித்த காணியினை கைப்பற்றியிருப்பவர் காணியை பாடசாலைக்கு வழங்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கு  பா.உ,  பாடசாலை அதிபர் , பிரதேச செயலக உதவி செயலாளர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி மக்களுக்கு தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்துசென்றனர்.

10999_1499422058_dess.jpg  

10999_1499422058_fgh.jpg  

10999_1499422058_sdf.jpg  

10999_1499422058_xc.jpg  

10999_1499422058_hggh.jpg  

http://battinaatham.com/description.php?art=10999

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பலம் மிக்க ஒருவரை தெரிவு செய்ய வில்லை  இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்  

1 hour ago, தனி ஒருவன் said:

தமிழர் பலம் மிக்க ஒருவரை தெரிவு செய்ய வில்லை  இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்  

முக புத்தகத்தில் கிழக்கு இளைஞர்கள் இது பற்றி பல போராட்டங்களை நடத்தி வருவது மகிழ்ச்சி அழிக்கும் விடயமாகும், அனால் வடக்கு மாகாணம் முஸ்லிமின் பிரியாணி பாசல் நக்கி முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உதை தடுத்து நிறுத்த கருணாவோ,பிள்ளையானோ தான் வேண்டும்

10 minutes ago, ரதி said:

உதை தடுத்து நிறுத்த கருணாவோ,பிள்ளையானோ தான் வேண்டும்

மக்கள் சக்தி அதுவே முஸ்லிம்களை விரட்ட பயன்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் வடக்கு கிழக்கு தமிழர் இணைந்து செயல்பட வேண்டும்.

அன்று you tubeஇல் பார்த்தேன், அரேபிய மொழியில் காத்தான்குடியில் உரையாடல் நடக்குது ??

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Dash said:

மக்கள் சக்தி அதுவே முஸ்லிம்களை விரட்ட பயன்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் வடக்கு கிழக்கு தமிழர் இணைந்து செயல்பட வேண்டும்.

அன்று you tubeஇல் பார்த்தேன், அரேபிய மொழியில் காத்தான்குடியில் உரையாடல் நடக்குது ??

மக்களை ஒன்று திரட்டக் கூடிய,தலைமைத்துவ பண்பு உள்ள ஒருவர் வேண்டும்....அவர்கள் எல்லாம் வேண்டாம் துரோகி என்டால் முழு நிலத்தையும் முள்லீம்களிடம் கொடுத்து விட்டு நிற்க வேண்டியது தான்.tw_cry:

1 minute ago, ரதி said:

மக்களை ஒன்று திரட்டக் கூடிய,தலைமைத்துவ பண்பு உள்ள ஒருவர் வேண்டும்....அவர்கள் எல்லாம் வேண்டாம் துரோகி என்டால் முழு நிலத்தையும் முள்லீம்களிடம் கொடுத்து விட்டு நிற்க வேண்டியது தான்.tw_cry:

அப்படி ஒரு தலைமை வர போவது இல்லை, மக்கள் தாம் தலைமை தாங்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் வெள்ளிக்கிழமைமைகளில் அரபி மொழியில்தான்  பள்ளிவாசல்களில் சொற்பொழிவு ஆற்றப்படுகிறது  பின்னர் அது தமிழில் மீண்டும் மொழி பெயர்த்து  சொல்லி கொடுக்கப்படுகிறது 

16 minutes ago, Dash said:

மக்கள் சக்தி அதுவே முஸ்லிம்களை விரட்ட பயன்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் வடக்கு கிழக்கு தமிழர் இணைந்து செயல்பட வேண்டும்.

அன்று you tubeஇல் பார்த்தேன், அரேபிய மொழியில் காத்தான்குடியில் உரையாடல் நடக்குது ??

6 minutes ago, ரதி said:

மக்களை ஒன்று திரட்டக் கூடிய,தலைமைத்துவ பண்பு உள்ள ஒருவர் வேண்டும்....அவர்கள் எல்லாம் வேண்டாம் துரோகி என்டால் முழு நிலத்தையும் முள்லீம்களிடம் கொடுத்து விட்டு நிற்க வேண்டியது தான்.tw_cry:

மட்டக்களப்பை பொறுத்த வரை ஊமைகளாக இருக்கும் தமிழரசு கட்சியை விட பிள்ளையானை வரவேற்கலாம்   இவர் முதலமைச்சராக இருக்கும் போது இந்த நிலம் கையகப்படுத்தல் கூடுதலாக நடைபெறவில்லை என்று சொல்லலாம் 

10 minutes ago, தனி ஒருவன் said:

பெரும்பாலும் வெள்ளிக்கிழமைமைகளில் அரபி மொழியில்தான்  பள்ளிவாசல்களில் சொற்பொழிவு ஆற்றப்படுகிறது  பின்னர் அது தமிழில் மீண்டும் மொழி பெயர்த்து  சொல்லி கொடுக்கப்படுகிறது 

மட்டக்களப்பை பொறுத்த வரை ஊமைகளாக இருக்கும் தமிழரசு கட்சியை விட பிள்ளையானை வரவேற்கலாம்   இவர் முதலமைச்சராக இருக்கும் போது இந்த நிலம் கையகப்படுத்தல் கூடுதலாக நடைபெறவில்லை என்று சொல்லலாம் 

ஒரு காலத்தில் தமிழ் மொழியை வளர்பதிலும் அதுக்கு வளமூட்டிய பெருமை முஸ்லீம்களுக்கு த்மிழருக்கு நிகரான பண்பு இருந்தது ஆனால் இன்று ??????

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

ஒரு காலத்தில் தமிழ் மொழியை வளர்பதிலும் அதுக்கு வளமூட்டிய பெருமை முஸ்லீம்களுக்கு த்மிழருக்கு நிகரான பண்பு இருந்தது ஆனால் இன்று ??????

அவர்கள் தமிழ் பயின்றதே தமிழர்களிடம் அவர்களது பேச்சுத்தமிழ் கொஞ்சம் வித்தியாசம்   ஆனால் ஒன்றுதான் மிஞ்சி நிற்கிறது தமிழர்களிடம் எல்லாவற்றையும் கற்று பழகிவிட்டு  அவர்களுக்கெதிராகவே  அது திரும்பி வருவதுதான் வழமை 

24 minutes ago, தனி ஒருவன் said:

அவர்கள் தமிழ் பயின்றதே தமிழர்களிடம் அவர்களது பேச்சுத்தமிழ் கொஞ்சம் வித்தியாசம்   ஆனால் ஒன்றுதான் மிஞ்சி நிற்கிறது தமிழர்களிடம் எல்லாவற்றையும் கற்று பழகிவிட்டு  அவர்களுக்கெதிராகவே  அது திரும்பி வருவதுதான் வழமை 

அது தானே வழமை ..!!!

42 minutes ago, தனி ஒருவன் said:

மட்டக்களப்பை பொறுத்த வரை ஊமைகளாக இருக்கும் தமிழரசு கட்சியை விட பிள்ளையானை வரவேற்கலாம்   இவர் முதலமைச்சராக இருக்கும் போது இந்த நிலம் கையகப்படுத்தல் கூடுதலாக நடைபெறவில்லை என்று சொல்லலாம் 

தமிழரின் தோல்வி இங்கு தான் ஆரம்பிக்கிறது!! 

நாமாக எதையும் செய்ய மாட்டம், யாராவது ஒருவர் வந்து செய்ய வேண்டும்  என்று காத்திருப்பம், அனால் முஸ்லிம் அப்படியல்ல , 

உதாரணமாக ஒரு தமிழ் பெண்ணை பார்த்தால்  அவளை எப்படி திருமணம் செய்யலாம், மதம் மாற்றலாம் என்று தான் யோசிப்பான். 

புதன் / சனியில் வரும் பெயர் மாற்ற விளம்ப்ரங்களில் பார்க்கலாம்.

குறிப்பாக துறைநீலவணை பிரதேசம் மிகவும் சிக்கல். வாசிக்கவே வெறுக்கும் 

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Dash said:

இந்த நிலமை 1975 இல் மன்னாரில் இருந்தது நானும் உங்களை மாதிரித்தான் வாசித்து வெறுப்பு அடைந்தது உண்டு

Just now, putthan said:

இந்த நிலமை 1975 இல் மன்னாரில் இருந்தது நானும் உங்களை மாதிரித்தான் வாசித்து வெறுப்பு அடைந்தது உண்டு

இப்பொழுது மன்னார், வவுனியாவில் மீண்டும் தொடன்கி விட்டது

இந்த காணொலியில் 2.18 முதல் கேளுங்கள் அந்த பெண் என்ன சொல்கிறா என்று

  • கருத்துக்கள உறவுகள்

வளைகுடா நாடுகளிலிருந்து பணம் முஸ்லிம்களுக்கு தாராளமாக வருகின்றது அதனால் தற்பொழுது இது அதிக அளவில் நடை பெறுகின்றது

9 minutes ago, putthan said:

வளைகுடா நாடுகளிலிருந்து பணம் முஸ்லிம்களுக்கு தாராளமாக வருகின்றது அதனால் தற்பொழுது இது அதிக அளவில் நடை பெறுகின்றது

புலம் பெயர் நாட்டில் இருந்து நாம் அனுப்பலாமே!!!

அதை ஏன் நாம் செய்யபில்லை ???

அப்படி செய்திருந்த்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா ??

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Dash said:

புலம் பெயர் நாட்டில் இருந்து நாம் அனுப்பலாமே!!!

அதை ஏன் நாம் செய்யபில்லை ???

அப்படி செய்திருந்த்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா ??

வளைகுடா நாட்டு அரசுகளால் கொடுக்கப்படும் அளவுக்கு எம்மவர்களால் கொடுக்க முடியாது இருந்தும் சில அமைப்புக்கள் மூலம் செய்கிறார்கள்......சிவபூமி அமைப்பினர்,சிவன் அருள் இல்லம்,துர்க்காதேவி தேஸ்தானம்,இராமகிருஸ்னன் மிசனரி,மற்றும் பல கிறிஸ்தவ அமைப்புக்கள்.... மேலும் முஸ்லிம்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு எம்மவ்ர்களுக்கு இல்லை அதுவும் பின்னடைவு

20 minutes ago, putthan said:

அது தவறான சிந்தனை புலம் பெயர்ந்து 10,000,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர் ஒவ்வொர்வரும் தினமும் £1 கொடுத்தால் வருடத்துக்கு £365,000,000 

வடக்கில் அனாவசியமாக கட்டப்படும் திருமண மண்டபங்களுக்குமாஆடம்பர முறையில் திருத்தபடும் கோவில்களுக்கும் எங்கிருந்து பணம் வருது ??

அரசியல் செல்வாக்கு என்பது நாம் திட்டமிட்டு செயல்படுவதிலேயே இருக்கு 

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

புலம் பெயர் நாட்டில் இருந்து நாம் அனுப்பலாமே!!!

அதை ஏன் நாம் செய்யபில்லை ???

அப்படி செய்திருந்த்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா ??

அன்றும் சரி இன்றும் சரி சுமைகளை சுமப்பவர் சிலரே.

42 minutes ago, Dash said:

அது தவறான சிந்தனை புலம் பெயர்ந்து 10,000,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர் ஒவ்வொர்வரும் தினமும் £1 கொடுத்தால் வருடத்துக்கு £365,000,000 

வடக்கில் அனாவசியமாக கட்டப்படும் திருமண மண்டபங்களுக்குமாஆடம்பர முறையில் திருத்தபடும் கோவில்களுக்கும் எங்கிருந்து பணம் வருது ??

அரசியல் செல்வாக்கு என்பது நாம் திட்டமிட்டு செயல்படுவதிலேயே இருக்கு 

இந்த திட்டத்தை நாம் இங்கிருந்து தொடங்குவமா? எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்ப்போம். சாக்கு போக்கு சொல்பவர்கள் தான் அதிகம்.

வட கிழக்கு தமிழர்கள் ஒன்றுபட்டு இந்த ஆபத்தை எதிர்கொள்ளா விட்டால் நாளை நமது சமூகம் மிகவும் பரிதாபத்திற்கு சமூகமாக மாறி விடும்.

  • தொடங்கியவர்
மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகள் சூறையாடப்படுவதன் பின்னணியில் தமிழ் அரச அதிகாரிகள் - வியாழேந்திரன்!

மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகள் சூறையாடப்படுவதன் பின்னணியில் தமிழ் அரச அதிகாரிகள் – வியாழேந்திரன்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் நிலங்கள் தொடர்ச்சியாகச் சூறையாடப்பட்டு வருவதற்கு தமிழ் அரச அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நாட்டில் யுத்தம் இடம்பெற்றது நிலத்திற்காகவே. ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் பாரிய நிலச் சூறையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்தச் நிலச் சூறையாடல்களுக்கு மிக முக்கியமான இடைத்தரகர்களாகவும், உடந்தைகளாகவும் இருப்பவர்கள் ஒரு சில தமிழ் அரச அதிகாரிகளேயாவர்.

ஒருசில தமிழ் அரச அதிகாரிகள் மாவட்ட மட்டம் தொடக்கம் பிரதேச மட்டம், கிராம மட்டம் வரை காணி கொடுக்கப்பட்ட விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். தகவலறியும் சட்டத்தின் மூலம் இது தொடர்பில் தகவல்களை நாங்கள் கோரியிருக்கின்றோம். அவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடர நாங்கள் தயங்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=73060

On 7/8/2017 at 2:18 AM, Athavan CH said:

10999_1499422058_fgh.jpg  

10999_1499422058_sdf.jpg  

10999_1499422058_xc.jpg  

10999_1499422058_hggh.jpg  

On 7/8/2017 at 2:18 AM, Athavan CH said:

குறித்த பாடசாலையிலுள்ள விளையாட்டு மைதானத்திற்குரிய காணியின் ஒரு பகுதியினை வேற்றினத்தார்  அத்துமீறி சுற்றுவேலி அமைத்தமையை கண்டித்து மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஏறாவூர் தளவாய் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகம் முழுக்க முஸ்லிம்களின் தொழில் கொடிகட்டி பறக்குது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.