Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள கடைகளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இன்று உடைக்கும் போது குழப்பம் ஏற்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள கடைகளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இன்று உடைக்கும் போது குழப்பம் ஏற்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nunavilan said:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள கடைகளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இன்று உடைக்கும் போது குழப்பம் ஏற்பட்டது

காணொளிய காணேக்க எமக்கும் கன குழப்பமா போச்சுது ஐயா..

ஆர் ஆரை குத்தம் சொல்லுராங்களெண்டே விளங்கேல்ல..!  surprii.gif

வலு கவனமா ஆராஞ்சா, உது தமிழ் அரசியல்வாதியோட உள்ளடி வேலைனு புரியுது..!! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பான மேலதிக செய்திகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

Untitled2.png

இந்த ஐயா நியாயமா கதைக்கிறார்..! :grin:

ஐயா... ராஜவன்னியன், அவர்களே....
யாழ்ப்பாணத்தான் சண்டை பிடித்தாலும், டீசண்டாக தான்.. சண்டை பிடிப்பான் என்பதற்கு, இந்தக் காணொளி சாட்சி. :)
இதுவே.... மதுரையாக இருந்தால்,
"ங்கொய்யால..."  என்று  விட்டு, முதுகில் செருகி வைத்திருந்த, வீச்சரிவாளை  எடுத்து, 
நாலு தலையை... சீவி விட்டு,  போவாய்ங்க.. நம்ம பாசக்கார பசங்க. :grin: :D:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Hold on.. hold on  தமிழ்சிறி ஐயா அவர்களே..!

மேலே குறிப்பிட்டுள்ளவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் என நம்புகிறேன்.. பல்கலைக்கழகம் சார்பாக DS அவர்களின் அனுசரனையுடன் ஆக்கிரமிப்பு கட்டிட தொகுதிகளை அப்புறப்படுத்த வந்துள்ளார்..

ஆகையால், அரசாங்க ஊழியருடன் மிக அவதானமாக உரையாடவதில் கண்ணியம் இருக்கவே செய்யும், அதில் வியப்பில்லை.. அதே கண்ணியத்தை மதுரையிலும் காணலாம்..

ஆனால் இவ்வாக்குவாதம் பொது மக்களுக்கிடையேயெனில் யாழ்ப்பாணமென்ன, மதுரையென்ன.. வாதம் முற்றினால் எல்லாம் ஒரே மொழிதான், வாள்வெட்டுகள்..!  vil-assome2.gif

தினசரி எத்தனை வாள்வெட்டு சம்பவங்களை யாழ் உதயனில் வாசிக்கிறோமே..!!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அனாமதேய வக்கீலுக்கு பல்கலைக்கழக ஊழியர்களின்/பொதுமக்களின் தேசிய அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லும் அதிகாரம் இருக்கிறதா..?  இலங்கையில் வக்கீல்கள், பொதுமக்களின் அடையாள அட்டையை பரிசோதிக்கும் உரிமம்/தகுதியை அரசாங்கத்திடமிருந்து பெற்றவர்களா..? இந்த வெருட்டு வெருட்டுகிறாரே? வாக்குவாதத்தை வேடிக்கை பார்க்கும் காவல் துறையின் அதிகாரம் என்ன?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/19/2017 at 0:22 PM, தமிழ் சிறி said:

ஐயா... ராஜவன்னியன், அவர்களே....
யாழ்ப்பாணத்தான் சண்டை பிடித்தாலும், டீசண்டாக தான்.. சண்டை பிடிப்பான் என்பதற்கு, இந்தக் காணொளி சாட்சி. :)
இதுவே.... மதுரையாக இருந்தால்,
"ங்கொய்யால..."  என்று  விட்டு, முதுகில் செருகி வைத்திருந்த, வீச்சரிவாளை  எடுத்து, 
நாலு தலையை... சீவி விட்டு,  போவாய்ங்க.. நம்ம பாசக்கார பசங்க. :grin: :D:

தமிழ்சிறி ஐயா அவர்களே,

யாழில் வாள்வெட்டு சம்பவங்கள், டீசண்டாக அதிகரிக்கிறதே கவனித்தீர்களா? aphone.gif

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக 10 வருடங்கள் ஒரு காணியில், காணிச்சொந்தக்காரருக்கு கொடுப்பனவு எதுவும் செய்யாது குடியிருந்தால் குடியிருப்பவர் காணியை சொந்தமாக்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுவது உண்மையா.. ? இங்கு கடைகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றீடு செய்து கொடுக்கப்பட்டதாக செய்திகளும் இல்லையே. :( 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

தொடர்ச்சியாக 10 வருடங்கள் ஒரு காணியில், காணிச்சொந்தக்காரருக்கு கொடுப்பனவு எதுவும் செய்யாது குடியிருந்தால் குடியிருப்பவர் காணியை சொந்தமாக்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுவது உண்மையா.. ? இங்கு கடைகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றீடு செய்து கொடுக்கப்பட்டதாக செய்திகளும் இல்லையே. :( 

கொடுப்பனவு செய்திருந்தால் தான் உரிமையாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.