Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

வணக்கம் தமிழ் உறவுகளே


Recommended Posts

பதியப்பட்டது

இது எனது அறிமுகம்,முதன் முறையாக தமிழில் எழுதுகின்றேன்.அனைவராலும் வாசிக்கக்கூடியதாக

உள்ளதா என சொல்லவும்.நன்றி :mellow:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ வாங்கோ.

உங்கள் எழுத்து அழகு. வாசிக்கின்றோம் ரசிக்கின்றோம்

Posted

உங்களுடைய கருத்துக்கு நன்றி கறுப்பி. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கே மற்றப்பகுதியிலும் எழுதுங்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நேசன் வாருங்கோ.என்ன பிரச்சனை வாயிலையும் நெத்தியிலையும்?????என்ன பிரச்சனை எண்டு சொல்லும் இஞ்சை எங்கடை சின்னப்பு,மாப்பு,கறுப்ஸ்ஸ்ஸ் உப்புடி கனபேர் இருக்கினம்.எல்லாம் வெட்டி ஆடலாம்!!!!!இல்லாட்டி காடு கரம்பையிலை பிரச்சனை எண்டாலும் சொல்லும் எங்கடை ஆதி இருக்கிறார்.இல்லை கிரகங்கள் ஏதும் பிரச்சனை குடுத்தால் எங்கடை சாத்திரி இருக்கிறார்.சமையல்லை பிரச்சனை எண்டால் தூயாமாதிரி கொஞ்சப்பேர்.குத்துவெட்டுக்க

Posted

வணக்கம் வாங்கோ , நல்லா தமிழ் எழுதுறீங்கள் !

Posted

வணக்கம் கலை நேசன் வாங்க.

வணக்கம் நேசன் வாருங்கோ.என்ன பிரச்சனை வாயிலையும் நெத்தியிலையும்?????என்ன பிரச்சனை எண்டு சொல்லும் இஞ்சை எங்கடை சின்னப்பு,மாப்பு,கறுப்ஸ்ஸ்ஸ் உப்புடி கனபேர் இருக்கினம்.எல்லாம் வெட்டி ஆடலாம்!!!!!இல்லாட்டி காடு கரம்பையிலை பிரச்சனை எண்டாலும் சொல்லும் எங்கடை ஆதி இருக்கிறார்.இல்லை கிரகங்கள் ஏதும் பிரச்சனை குடுத்தால் எங்கடை சாத்திரி இருக்கிறார்.சமையல்லை பிரச்சனை எண்டால் தூயாமாதிரி கொஞ்சப்பேர்.குத்துவெட்டுக்க
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் கலை நேசன் வாங்க.

ஓய் கு.சா. வாயைத் திறக்கமுடியாம ஒட்டப்பட்டிருக்கு பாத்தீங்கதானே பிறகு எப்படி பிரச்சனையைச் சொல் என்று கேட்கிறீங்க?

கை என்ன சும்மாதானே இருக்கு.என்ன அடகே வைச்சிருக்கு????

Posted

உங்களுடைய வரவேற்புக்கு நன்றி,

குமாரசாமி,,அனித்தா,ஆதிவாசி :mellow:

வேற ஒண்டும் இல்ல எல்லாருக்கும் வாயாலதான் எல்லா இடத்திலையும் பெரிய பிரச்சனை.

அதுதான் அளவோட கதைப்பம் என்று. :mellow::mellow:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்களத்தில் இந்த வாய்க்கு எல்லாம் சம்பந்தமே இல்லை நேசன்.

எல்லாம் கைவிரலில் தான் இருக்கு

Posted

நன்றி கறுப்பி அக்கா.நீங்க சொன்னது உண்மைதான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்களத்தில் இந்த வாய்க்கு எல்லாம் சம்பந்தமே இல்லை நேசன்.

எல்லாம் கைவிரலில் தான் இருக்கு

எனக்கு ஒண்டும் விளங்கேல்லை??????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடப்பாவிகளா?

ஏன் என்ன நடந்தது இப்ப???????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு ஒண்டும் விளங்கேல்லை??????

ஐயே இதுகூட விளங்கவில்லையா குமாரசாமிக்கு. கையால் தானே டைப் அடிக்கிறது

Posted

உங்களுடைய வரவேற்புக்கு நன்றி,

குமாரசாமி,,அனித்தா,ஆதிவாசி :mellow:

வேற ஒண்டும் இல்ல எல்லாருக்கும் வாயாலதான் எல்லா இடத்திலையும் பெரிய பிரச்சனை.

அதுதான் அளவோட கதைப்பம் என்று. :mellow::mellow:

வணக்கம் கலைநேசன்!

இங்கு வாயால் மட்டுமல்ல கண்ணால் கதைத்து வம்பில் மாட்டிய பலரும் இருக்கிறார்கள்.

எனவே உங்கள் கண்ணையும் துணி ஒன்றால் கட்டி மறைப்பது நல்லதாகப் படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏனுங்கோ கலைநேசனுக்கு பயங் காட்டுறீங்கள்

Posted

வணக்கம் கலைநேசன்( அது ஏன் 1 ?)

உங்களை யாழ்களத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி.

உங்களுடைய வரவேற்புக்கு நன்றி,

குமாரசாமி,,அனித்தா,ஆதிவாசி :blink:

வேற ஒண்டும் இல்ல எல்லாருக்கும் வாயாலதான் எல்லா இடத்திலையும் பெரிய பிரச்சனை.

அதுதான் அளவோட கதைப்பம் என்று. :):)

றொம்ப அடிபட்டீங்க போல:)

Posted

வேற ஒன்றும் இல்லை விஷால்,கலைநேசன் என்ற பெயரை வேறயாரோ பாவிக்கிறார்கள்.

அதுதான் 1 பக்கத்தில போட்டுவிட்டன்.வேற என்ன,என்னை வரவேற்ற அனைவருக்கும்

நன்றிகள்.

எனக்கு ஒரு உதவி வேணும்,யாராவது உதவுவீர்களா?

யாழ் களத்தில் எழுதும்போது,எப்படி ஒருவர் எழுதிய கருத்தை சுட்டிக்காட்டி

பதில் எழுதுவது..

Posted

வணக்கம் கலைநேசன் வாங்க ..இவங்களுடன் சேர்ந்து நானும் உங்களை வரவேற்பதில் மகிழ்சியடைகிறேன். இந்த தளத்தில் ஒரு நண்பனாக உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்; சந்திப்போம் நல்ல கருத்துக்களுடனும், ஆக்கக்கங்களுடனும்...

Posted

வணக்கம் நேசன் கலைநேசன் வருக

யாழ் களத்தில் எழுதும்போது,எப்படி ஒருவர் எழுதிய கருத்தை சுட்டிக்காட்டி

பதில் எழுதுவது..

f_1m_a67f1b6.png

படத்தில் அம்புக் குறிமூலம் சுட்டிக் கட்டப் பட்டுல்லதைப் பாரும்

Posted

ஹாய் கலைநேசன், வாங்கோ, வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தனின் சரணங்கள்............

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.