Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜரோப்பிய அவலம்

Featured Replies

டங்கி நான் உமது பதிலை ஏற்றுக்கொள்ளுகிறேன். நன்றிகள்.தமிழைத்தவிர நான் வேறு மொழிகளில் நாட்டமில்லை என்னப்தால் அது மவனே என்று இருக்கக்கூடாது என்று மட்டும் எடுத்துக்கொள்ளுகிறேன்.

மேலும் எனக்கு ஒரே ஒரு ஜாதியைத்தான் தெரியும் அது மனித யாதி. 6 அறிவுள்ள ஜாதி. அனாலும் விலங்கினங்களினிடையே, பறவைகளினிடையே உள்ள அறிவுகள், ஒற்றுமையான வாழ்க்கை முறைகள் இதுகளினை பார்த்து, அதனிடையேயும் சில 6 அறிவு படைத்தவையாக இருக்கலாம் என்ற கருத்தில் பெரு நம்பிக்கை கொள்பவன்.

நாம் எல்லோரும் தமிழர்கள் தான் ஆனால் நாடு என்ரு எமக்கு இல்லை ஏன் இல்லை? எமக்கு தெரியாது. அது இந்தியாவாக இருக்கட்டும், இலங்கையாக இருக்கட்டும். அல்லது பௌலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களாக இருக்கட்டும், காகத்துக்கு உள்ள அறிவு கூட இல்லை என்பது மிக வருத்தத்துக்குறிய நிலை.

******

இப்ப எமது மனிதர்களுக்கேயும் சில மனிதர்கள் மூளை வளர்ச்சி கூடி பிறக்கிறார்கள், சிலர் குறைவாக பிறக்கிறார்கள். அப்படி பிறந்து ஒருவன் வாழலாம். அதே நேரம் மற்றயவனும் வாழலாம். சம்மாக வாழ்வேன்டுமெனில் முதலில் அவர்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். உனக்கு இதில கெட்டித்தனம் இருக்கு, எனக்கு என்னுமொன்றில இருக்கு எண்டு ஒத்துக்கொள்ள பழக வேன்டும். ******

நான் இதை நம்ம்புவதால் போராட்ட்டத்துக்கு என்றும் ஆதரவு கொடுத்து வந்துள்ளேன். பிடிபடுவன் என்று தெரிந்தும் பப்ளிக்கா இதில எல்லாம் என் டீல்டேல்ஸ் போட்டு கதைக்கிறன். ஏன் சுயநலமில்லாத சப்போர்ட்.

அதே நேரம் பண்டிதர் மேல கருத்து எழுதின ஆள் என்னுடன் கக்கூசு கடாத்தான் லாயக்கு என்று எழுதினது என்னைபொருத்தவரை, நான் முந்தநாள் எழுதினதிலும் பார்க்க கூட சுடு சொற்கள். ஆக்வே எல்லோரும் தங்கள் எல்லாம் திறம் என்று ஒற்றனுக்கு அறிவுறை வளங்குகிறார்கள் என்பது ஒரு வெட்ட்கக்கேடான் நிலமை.

******

இப்ப அதேன் எனக்கும் அப்படி ஒரு கனவு இருக்கு கார் கம்பனி கட்ட அதற்காக கடந்த 22 வருடமாக் நான் போராடி வெற்றி பெற்று வருகிறேன். என் பாதையினை சரியாக நான் வகுத்து இப்படி வரும்போது எப்படி பண்டிதர் என்னை கொச்சைப்படுத்த முடியும். சிந்தியுங்கள்.

ஆகவே என் திருக்றள் பகுத்திக்கு வாங்கோ நான் பண்டிதருக்கு பாடம் எடுக்கிறேன். பாருங்கோ எனக்கு எவ்வளவு தாகம் இந்த தமிழில். ஆக்வே மற்றவனிடம் மரியாதை எதிபார்க்க முதல் நாம் முதலில் மரியாதை செய்ய எம்மை மாற்றிக்கொள்ளாதவரை நான் கதைப்பதும் நிற்கப்போவதில்லை, நீங்கள் என்னை தூற்றப்போவது நிற்கப்போவதுமில்லை. சாப்பிடாம இதை எழுதுவதால் எழுத்துப்பிளை உருவாகியிருக்கலாம். ம்ன்னிக்கவும்.

இதுக்கு மேல என்ன வெளியேறியே தீரவேண்டும் என்றா. மோகன் ஒரு மடல் ஒன்று போடவும் . நானே ஒதுங்கிவிடுகிரேன் நீங்கல் உங்கள் வழியில் போங்கள்.

****** சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • Replies 50
  • Views 5.9k
  • Created
  • Last Reply

சிவாஜி படத்தை புல மக்கள் புறக்கணிக்கனும் எண்டு நம்ம மக்களே அறிக்கைவிடுறாங்க, இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறன் ரஜனி யார்? அவர் எதற்காக நம்ம பிரச்சினையில தலையிடனும்? அவனுக்கென்ன தலையெழுத்தா? ரத்த உறவுகள் தினம் தினம் கொல்லப்படுகிறார்கள் ஈழத்தில், புலத்தில் நம்ம சனம் என்ன செய்யுதுகள்? முதலில எங்கள் மக்களை திருத்தவேண்டும்.

வெள்ளைக்காரர்கள் யார்? அவர்கள் எதற்காக நம்ம பிரச்சனையில் தலையிடனும்? அவனுகளுக்கு என்ன தலையெழுத்தா? எதற்க்காக அவர்களிடம் பேரணி, மகஜர், சமர்ப்பிப்பு என்று செய்கிறோம். கவனஈர்ப்புக்காக! அவர்களால் எங்களுக்கு உதவ முடியும் என்பதால். அது போலத்ததான் இது!

மக்களை திருத்துவதற்காகத்தான் இது. இதுவரை திருந்தாதவர்கள் இனி நாம் சொல்லியா திருந்துவார்கள்? ஆனால் ரஜனி சொன்னால் திருந்துவார்கள். ரஜனியை சொல்ல வைப்போம்!

நீங்கள் ரஜனியின் தீவிர ரசிகராக இருந்தால் தயவு செய்து எங்களை மன்னியுங்கள்! அதற்காக புரியாதது போல நாடகமாடாதீர்கள்!

Edited by சாணக்கியன்

வெள்ளைக்காரர்கள் யார்? அவர்கள் எதற்காக நம்ம பிரச்சனையில் தலையிடனும்? அவனுகளுக்கு என்ன தலையெழுத்தா? எதற்க்காக அவர்களிடம் பேரணி, மகஜர், சமர்ப்பிப்பு என்று செய்கிறோம். கவனஈர்ப்புக்காக! அவர்களால் எங்களுக்கு உதவ முடியும் என்பதால். அது போலத்ததான் இது!

வெள்ளைகாரன் கூட நடுநிலையாக இருந்தால் தலை இட தேவை இல்லை புலிகள் வெற்றி பெறும் நேரத்தில் இவர்கள் படும் பாடு இருக்கே :P :P

இவர்கள் வந்து தானே இலங்கையை ஒன்றாக ஆக்கினார்கள் அப்போது தவறு செய்து விட்டு இப்போ வன்முறை வேண்டாம் திவிரவாதம் வேண்டாம் என்று ஏதோ ஜனாயகம் தங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று இலம் மிட்டு கொண்டு திரிவதை விட நேர்மையுடன் தலை இடுங்கல் இல்லை பர்க்க சார்பான கருத்துக்களை வெளியிட்டு சிங்கள அரசின் கைகளை பலபடுத்த வேண்டாம் என்று தானே சொல்கிறோம்

அதே போல டக்கிளஸ் சொன்ன கருத்துல் உண்மை இருக்கு..........

ஒரு மாராட்டி காரன் தமிழ்நாட்டில் தலைசிறந்து வாழ்கிறான் என்றால் அது அவனின் திறமையும் வந்தாரை வாழ வைக்கும் எங்கள் தமிழ்நாட்டு மக்களின் பெருந்தன்மை.

டங்கி நான் உமது பதிலை ஏற்றுக்கொள்ளுகிறேன். நன்றிகள்.தமிழைத்தவிர நான் வேறு மொழிகளில் நாட்டமில்லை என்னப்தால் அது மவனே என்று இருக்கக்கூடாது என்று மட்டும் எடுத்துக்கொள்ளுகிறேன்.

மேலும் எனக்கு ஒரே ஒரு ஜாதியைத்தான் தெரியும் அது மனித யாதி. 6 அறிவுள்ள ஜாதி. அனாலும் விலங்கினங்களினிடையே, பறவைகளினிடையே உள்ள அறிவுகள், ஒற்றுமையான வாழ்க்கை முறைகள் இதுகளினை பார்த்து, அதனிடையேயும் சில 6 அறிவு படைத்தவையாக இருக்கலாம் என்ற கருத்தில் பெரு நம்பிக்கை கொள்பவன்.

நாம் எல்லோரும் தமிழர்கள் தான் ஆனால் நாடு என்ரு எமக்கு இல்லை ஏன் இல்லை? எமக்கு தெரியாது. அது இந்தியாவாக இருக்கட்டும், இலங்கையாக இருக்கட்டும். அல்லது பௌலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களாக இருக்கட்டும், காகத்துக்கு உள்ள அறிவு கூட இல்லை என்பது மிக வருத்தத்துக்குறிய நிலை.

******

இப்ப எமது மனிதர்களுக்கேயும் சில மனிதர்கள் மூளை வளர்ச்சி கூடி பிறக்கிறார்கள், சிலர் குறைவாக பிறக்கிறார்கள். அப்படி பிறந்து ஒருவன் வாழலாம். அதே நேரம் மற்றயவனும் வாழலாம். சம்மாக வாழ்வேன்டுமெனில் முதலில் அவர்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். உனக்கு இதில கெட்டித்தனம் இருக்கு, எனக்கு என்னுமொன்றில இருக்கு எண்டு ஒத்துக்கொள்ள பழக வேன்டும். ******

நான் இதை நம்ம்புவதால் போராட்ட்டத்துக்கு என்றும் ஆதரவு கொடுத்து வந்துள்ளேன். பிடிபடுவன் என்று தெரிந்தும் பப்ளிக்கா இதில எல்லாம் என் டீல்டேல்ஸ் போட்டு கதைக்கிறன். ஏன் சுயநலமில்லாத சப்போர்ட்.

அதே நேரம் பண்டிதர் மேல கருத்து எழுதின ஆள் என்னுடன் கக்கூசு கடாத்தான் லாயக்கு என்று எழுதினது என்னைபொருத்தவரை, நான் முந்தநாள் எழுதினதிலும் பார்க்க கூட சுடு சொற்கள். ஆக்வே எல்லோரும் தங்கள் எல்லாம் திறம் என்று ஒற்றனுக்கு அறிவுறை வளங்குகிறார்கள் என்பது ஒரு வெட்ட்கக்கேடான் நிலமை.

******

இப்ப அதேன் எனக்கும் அப்படி ஒரு கனவு இருக்கு கார் கம்பனி கட்ட அதற்காக கடந்த 22 வருடமாக் நான் போராடி வெற்றி பெற்று வருகிறேன். என் பாதையினை சரியாக நான் வகுத்து இப்படி வரும்போது எப்படி பண்டிதர் என்னை கொச்சைப்படுத்த முடியும். சிந்தியுங்கள்.

ஆகவே என் திருக்றள் பகுத்திக்கு வாங்கோ நான் பண்டிதருக்கு பாடம் எடுக்கிறேன். பாருங்கோ எனக்கு எவ்வளவு தாகம் இந்த தமிழில். ஆக்வே மற்றவனிடம் மரியாதை எதிபார்க்க முதல் நாம் முதலில் மரியாதை செய்ய எம்மை மாற்றிக்கொள்ளாதவரை நான் கதைப்பதும் நிற்கப்போவதில்லை, நீங்கள் என்னை தூற்றப்போவது நிற்கப்போவதுமில்லை. சாப்பிடாம இதை எழுதுவதால் எழுத்துப்பிளை உருவாகியிருக்கலாம். ம்ன்னிக்கவும்.

இதுக்கு மேல என்ன வெளியேறியே தீரவேண்டும் என்றா. மோகன் ஒரு மடல் ஒன்று போடவும் . நானே ஒதுங்கிவிடுகிரேன் நீங்கல் உங்கள் வழியில் போங்கள்.

****** சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

அண்ணா இந்த தம்பி பாசமாக ஒரு கேள்வி :P

நீங்கள் நல்ல அறிவாக பேசுகிறிங்கள்(?) ஆனா எப்பவும் ஒரு வித போதையில் பேசுவது போல இந்த மக்கு தம்பிக்கு தெரியுது :rolleyes::o

அதிகார தோரணையில் பேசவில்லை என்று திருப்திப்பட்டுக்கொள்ளும்.

எப்பவும் ஒருவர் தன்னைத்தானே மக்கு என்று நினைக்கிறாரோ, அப்பவே அவர் அவரில் அவரே நம்பிக்கை குறைந்த வர் என்று நான் நினைப்பவன்.

அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதி ஒரு இடத்தில் சொல்லியிருக்கிரார். போதை என்ற கனவில் இருங்கள், முயற்ச்சி செய்தால் எக்கனவினயும் எம்மால் சாதிக்கமுடியுன் என்று. ஆகவே நான் சாதிச்சிஉ அனுபவத்தில கண்ட ஆள் அவரின் கூற்றை நிறூபித்த ஒரு ஆள் என்னும் மேலும் சாதிக்க போதையில் இன்னும் மிதப்பதில் என்ன தப்பு. :P

:P :P

வடிவேலு நீங்க என்ட லிஸ்டில இருக்கவே இல்லை எனென்றால் நான் உங்களை மதிக்கிறேன்.

வடிவேலு நீங்க என்ட லிஸ்டில இருக்கவே இல்லை எனென்றால் நான் உங்களை மதிக்கிறேன்.

அண்ணா பார்த்து வடிவேலு ஒரு மாதிரியான ஆள் அவருக்கு ஒழுங்கா பேசவே தெரியாது

உங்களை போன்ற பன்பானவர்கள் வீணாக அவரிடம் வாயை கொடுத்து உங்கள் கெளரவத்தை கெடுத்துக்காதிங்கள் :P :P

இருந்தும் உங்களால் சமாளிக்க முடியவில்லை என்றால் ஒரு குரல் கொடுங்கள் நான் உதவிக்கு வருகிறேன் :lol:

வடிவேலு நீங்க என்ட லிஸ்டில இருக்கவே இல்லை எனென்றால் நான் உங்களை மதிக்கிறேன்.

அது அந்த பயமும் மரியாதையும் அண்ணன் மேல எப்பவும் இருக்கட்டும் :P

ஆனாலும்டா அம்மி எனக்கும் உனக்கும் ஒரு 6 ஒற்றுமை இருக்கு கண்டு பிடி பார்கலாம் :P

நன்றி வினித், என்ன பிரச்சனை எண்டா

எனக்கு இந்த டா போட்டா பிடிக்காது என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க...இவர் வடிவேலு வேற என்ட ஒரு மதிப்புக்குறி யவர் ஈ, ஏய், டா இப்படி கதைத்தா எனக்கு வெறி வந்திருமுங்க அடிச்சுப்போட்டுட்டுத்தான் கேட்பனுங்க ஏங்க அடிச்சன் என்று. ஏங்க அவருக்கு ஏதேச்சும்? ....ஓமங்க பொத்திகிரன் என் வாயை.......

அது என்னங்க 6 ஒற்றுமையுங்க. சார் வடிவேலு சொல்லுங்க சார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிகார தோரணையில் பேசவில்லை என்று திருப்திப்பட்டுக்கொள்ளும்.

எப்பவும் ஒருவர் தன்னைத்தானே மக்கு என்று நினைக்கிறாரோ, அப்பவே அவர் அவரில் அவரே நம்பிக்கை குறைந்த வர் என்று நான் நினைப்பவன்.

அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதி ஒரு இடத்தில் சொல்லியிருக்கிரார். போதை என்ற கனவில் இருங்கள், முயற்ச்சி செய்தால் எக்கனவினயும் எம்மால் சாதிக்கமுடியுன் என்று. ஆகவே நான் சாதிச்சிஉ அனுபவத்தில கண்ட ஆள் அவரின் கூற்றை நிறூபித்த ஒரு ஆள் என்னும் மேலும் சாதிக்க போதையில் இன்னும் மிதப்பதில் என்ன தப்பு. :P

போதையில் மிதக்க என்ன பாவிக்கிறீர்? :lol::(:lol: :P

9 டி ஒரு c( விவசாயம்)

3ஏ ஒரு பி( கெமிஸ்ரி)

மெக்கானிக்கல் என் ஜினியரின்ங்( பெஸ்ட் கிளாஸ்)....

கேம்றிட்ஜ் எம். எஸ். இ ..மனுபக்சரிங் அன்ட் ஓட்டோமேசன்( பெஸ்ட் கிளாஸ்)

பி. எச்.டி கேம்றிட்ஜ் ரொபோட்ரிஸ் என் ஜினியரிங்( 2 அன்ட் பினேஸ் ரிசெர்ஜ் ஓல் லண்டன்)

முன்னால் மாமனிதர் துரைராஜா என் மதிப்புக்குரிய பேராசிரியர்( அவரின் குடும்பம் கஸ்டப்படுறது வேறு விடயமுங்க. அந்த மனிதன் தான் இலங்கையின் நீண்ட கோபுரம் கட்ட வெளிக்கிடேயுக்க அமெரிக்காவுக்கு தூது அனுப்பினைவை...நான் அப்ப படிக்கிர காலம் என்ர படியால் உணமை..அப்ப அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று திருப்பி விட்டுதாம் எமகு டபுட் என்றா கெல்ப் பண்ணுறவர் உங்கட லங்காவில தான் இருக்கிரர் எண்ரு. அப்ப பாருங்கவேன் எப்படியான மனிதர் எல்லாம் இருந்திருக்காங்க...நாளைக்கு தலைவர் தமிழீழம் கண்ட கையோட ரொயோட்டா யப்பான் என்னை தான் அனுப்புறீனமோ யாருக்குத்தெரியும் போய் திரு. பிரபாகரனை சந்திக்கச் சொல்லி :lol: ) துரைராஜா...

ஜய்யோ ஜய்யோ எண்ட ஜய்யோ :P :P :P

நம்ப்புவது நம்ப்பாத்து இல்ல பிரச்சனை அதை சொன்னதும் சொல்லும் விதமுமே :P

சரியனை அப்பு ட போட்டு பேசவில்லை ...

அதே மாதிரி நீங்களும் எண்ட தம்பி மாரை வேறு தலைப்பில் டா போட கூடாது :P :P :P

நிச்சயமாக என் வடிவேலு உண்மையிலேயா நீர் இந்திய வடிவேலுவிலும் பார்க்க சிறந்த நடிகராக முடியும். ஆகா என்ன அருமையான பிள்ளையப்பா!!

  • கருத்துக்கள உறவுகள்

9 டி ஒரு c( விவசாயம்)

3ஏ ஒரு பி( கெமிஸ்ரி)

மெக்கானிக்கல் என் ஜினியரின்ங்( பெஸ்ட் கிளாஸ்)....

கேம்றிட்ஜ் எம். எஸ். இ ..மனுபக்சரிங் அன்ட் ஓட்டோமேசன்( பெஸ்ட் கிளாஸ்)

பி. எச்.டி கேம்றிட்ஜ் ரொபோட்ரிஸ் என் ஜினியரிங்( 2 அன்ட் பினேஸ் ரிசெர்ஜ் ஓல் லண்டன்)

இது என்ன துரைராஜாவுடைய கல்வித்தராதரமா அல்லது உங்களுடையதா...??!

உங்களுடையதாயின்.. தவறுகள் இருக்கிறது.. 10 பாடம் ஓல் செய்யேக்க டி போடிறதில்ல. 8 பாடம் செய்யேக்கதான் போடுறது..! 10 பாடம் செய்யேக்க ஏ பி சி டி போடுறது..!

பெஸ்ட் கிளாஸ் அடிச்சிட்டு எதுக்கு எம் எஸ் சி செய்திச்சினம். அதுவும் துறையை மாற்றாத போது.

பிரிட்டடிஷ் யுனிகளில் எம் எஸ் சி க்கு கிளாஸ் கொடுக்கிறதில்ல. ஜஸ்ட் டிஸ்ரிங்சன் மட்டும் தான். அது ரெம்பப் பாடு..!

பி எச் டி துறைசார்ந்து கொடுக்கிறதுக்கு முதல் தலைப்பு என்ன..??! நீங்கள் எடுத்த பி எச் டிக்கான தலைப்பு என்ன..??!

காரணம் துரைராஜா பி எச் டி செய்தது சொயில் இஞ்சினியரிங்..! சோ இது யாற்ற.. குவாலிவிக்கேசன்..?? ஒரே உல்டாவா இருக்கு..! :D:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா புலிப்பாசறை!உங்கடை சந்ததியிலை நீங்கள் மட்டுந்தான் இப்புடி ஒற்றைறோட்டோ இல்லாட்டி உங்கடை முழுபரம்பரையும் இப்புடித்தான் அல்லோலகல்லோலமோ?ஏனெண்டால் ஊரிலை நாங்கள் பார்க்காத திருக்கூத்தே இஞ்சை நடக்குது!!!!!! :(

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய அவலம், அவுஸ்த்திரேலிய அவலமாக மாறிவிட்டது! :(

ஐரோப்பிய அவலம், அவுஸ்த்திரேலிய அவலமாக மாறிவிட்டது! :(

அது ஒண்டும் இல்லை அம்பி இங்கை இது எல்லாம் சகஜம் ப்பா :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

9 டி ஒரு c( விவசாயம்)

3ஏ ஒரு பி( கெமிஸ்ரி)

மெக்கானிக்கல் என் ஜினியரின்ங்( பெஸ்ட் கிளாஸ்)....

கேம்றிட்ஜ் எம். எஸ். இ ..மனுபக்சரிங் அன்ட் ஓட்டோமேசன்( பெஸ்ட் கிளாஸ்)

பி. எச்.டி கேம்றிட்ஜ் ரொபோட்ரிஸ் என் ஜினியரிங்( 2 அன்ட் பினேஸ் ரிசெர்ஜ் ஓல் லண்டன்)

ஏனாம் அவ்வளவோடை நிப்பாட்டிப்போட்டிங்கள்?

இன்னும் கொஞ்சம் படிச்சிருந்தால் முழுக்கத் தட்டி இருக்கும். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:( அய்யா அம்மா இங்கை என்ன நடக்கிது எண்டு தெரிஞ்சு கொள்ளலாமா?? :D
  • கருத்துக்கள உறவுகள்

:( அய்யா அம்மா இங்கை என்ன நடக்கிது எண்டு தெரிஞ்சு கொள்ளலாமா?? :D

அரட்டை அரங்கம் நடக்குது :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:( அய்யா அம்மா இங்கை என்ன நடக்கிது எண்டு தெரிஞ்சு கொள்ளலாமா?? :D

வாங்கோ சாத்திரியார்,

உங்களைப்பற்றித்தான் கதைச்சுக்கொண்டு நிண்டனாங்கள். இப்ப ஒவ்வொரு ரேடியோ/ ரீவி யிலையும் உந்த அறுவை தான். எங்கட சனத்திண்ட வண்டவாளங்களை அம்பலப்படுத்திறமெண்டு சொல்லி *** வண்டவாளத்தை அம்பலப்படுத்திக்கொண்டு திரியினம்.

உப்பிடி எல்லா ரிவி ரேடியோ விலையும் பாத்து சனம் பேயறஞ்சு திரியுது. இவங்கள் என்னடா ஒண்டையும் செய்ய விடுறாங்கள் இல்லை எண்டு. சனத்துக்கு இதைச் செய்யாதை அதைச்செய்யாதை எண்டு சொல்லுறதை விட்டுட்டு எதைத்தான் செய்யிறது எண்டும் கொஞ்சம் வகுப்பெடுங்கோ.

அந்த மனுசன் வேலை மினக்கெட்டு கோல் எடுத்து இருக்குது எண்டால் விளங்குது. அவற்றை தனிமனித சுதந்திரம் சோதிக்கப்பட்டிருக்குது. மேடையில ஏத்தேக்கை அளவுக்கதிகமாக ஆள் ஆரெண்டு அடையாளம் தெரியும்படி ஏதோ சொல்லப்பட்டிருக்குது. எங்கட படைப்பாளிகள் இன்ஸ்பிரேசன் எங்க எடுக்கிறவை எண்டு தெரியும் தானே.

உது தான் நான் உந்த எழுத்தாளர்களை வீட்டுக்குள்ளை அண்டுறதில்லை. எங்கடை பொட்டுக்கேடுகளை வித்து பிழைப்பு நடத்திப்போடுவினம்.விக்கிறது தான் விக்கிறீங்கள் உங்களுக்கு இன்ஸ்பிரேசன் தந்தவைக்கு கொஞ்சம் பாதுகாப்புக் கொடுக்கலாம் தானே. அது சரி நீங்கள் கொப்பிறைற்றுக்கு உரிய மரியாதை கொடுக்கிறதை பாராட்டாமல் இருக்கமுடிய வில்லை ...இந்த விடயத்தில் :(

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்யா பண்டிதரே நான் ஏதோ பொதுவாக நடக்கிறதுகளை போற போக்கிலை தான் பல வருசமா எழுதிறன் ஆனால் அது பொருந்தின சிலபேர் தங்கடை தலையிலை போட்டு கொண்டு ஆடுறதுக்கு நான் ஒண்டும் செய்ய ஏலாது அது மட்டுமல்ல சம்பந்த பட்டவர்களிற்கு தனிப்பட விழக்கம் குடுத்தா பிறகும் கெடுறன்பந்தயம் பிடியெண்டு பந்தயம் பிடிச்சா நான் என்ன செய்ய. மற்றபடி நான் அதை செய்யாதை இதை செய்யாதை எண்டு சொல்ல வரேல்லை செய்யிறதை சரியா ஒருக்கா யோசிச்சு செய்யுங்கோ எண்டுதான் சொல்லுறன்.மற்றபடி நிங்கள் குறிப்பிட்ட கொப்பிறைற் எண்டது ம்....மற்றது வித்து பிழைப்பு நடத்திறதெண்ணடது சரியா விழங்கேல்லை காரணம் எனக்கு கொஞ்சம் குறைவு ஒத்து கொள்ளுறன். அடுத்ததா எழுத்தாளரை வீட்டுக்கை அண்டுறேல்லையெண்டீங்கள் அப்ப நீங்களே உங்கடை வீட்டுக்கை போறேல்லையா நீங்களும் எழுதுவதால் நீங்களும் எழுத்தாளர் தானே. மறக்காமல் எனக்கு விழங்கதவைகளிற்கு விழக்கம் தந்தா புண்ணியமா போகும்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு எழுத்தாளர்கள் சேர்ந்தால் பிறகு சொல்லவும் வேண்டுமா?

நான் வீட்டுக்கை போகலாம். ஏனெண்டால் நான் ஒருபோதும் என்னைப்பற்றி எழுதமாட்டேன் தானே. அடுத்தவனைப் பற்றித்தான் எழுதுவேன்.

கொப்பிறைற் - இண்டைக்கு பல இடங்களில் இருந்து எடுத்து ஒட்டும் போது எங்கே எடுத்தது என குறிப்பிடுவது. பலர் அவ்வாறு செய்வதில்லை என்பது கண்கூடு. ஆனால், இப்படி ஒரு விடயத்தை எழுதும்போது மட்டும் அது யார் என்று சாடை மாடையாக தெரியும் படி எழுதுவதற்கு வாய்ப்புக்கள் கூட என்று குறிப்பிட்டேன்.

வித்து பிழைப்பு நடத்திறதெண்ணடது - என்ரை உள்வீட்டு விடயத்தை மற்றவருக்கு சொல்வதை விற்பது என்று கூறலாம் தானே. இது ஒரு வழக்குச் சொல்லாக இந்தக் கருத்தில் பாவிக்கப்படுகிறது. மேலும் பிழைப்பு - அப்படி விற்பதால் உங்களுக்கு ஆதாயம் வருவது உ+ம்: புகழ், பணம், நல்ல எழுத்தாளர் என்ற பெயர்

நான் உங்களை தனியாக சொல்ல வில்லை. நான் கேட்ட பார்த்த எம்மவர் நிகழ்ச்சிகளை மனதில் வைத்தும் நீங்கள் எழுதிய விடயங்கள் சிலவற்றிலிருந்தும் சொன்னேன். தனிப்பட தாக்குவது என் நோக்கமல்ல.

எம்மவருக்கு criticism மட்டுமன்றி இன்னும் பல வழிகாட்டல்கள் ஊடகத்தால் தரப்பட வேண்டும் ஆனால் தரப்பட வில்லை என்ற ஆதங்கத்தில் சொன்னேன்.

நன்றி

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பண்டிதர் உங்கள் விளக்கங்களிற்கு எனது எழுத்துகளிற்கு பணம் யாரும் தந்ததில்லை அப்படி யாரவது தந்தா சத்தியமா மகிழ்ச்சிபடுவேன் அடுத்தது புகழ் இது எனது எழுத்துகளினால் இதுவரை கிடைத்தது இல்லை தாராளமாக திட்டுக்கள் கிடைத்திருக்கிறது மற்றது நல்ல எழுத்தாளர் என்கிற பெயர் அது எனக்கு கிடைக்கவே கிடைக்காது கவலை படாதேங்கோ மற்றபடி நான் எந்த ஊடகமோ இணைய தளமோ நடாத்தவில்லை பெயர் போடாமல் வெட்டி ஒட்ட ஆனால் எனது எழுத்துகள் பத்திரிகைகள் தளங்களிலை வருது அதுக்கு கீழை சில நெரம் என்ரை பெயர் வருது சிலநேரம் வருதில்லை எனது நொக்கமோ கவலைகளோ அதுவல்ல எனக்கு மினகெட்டு பதில் எழுதியதற்கு நன்றி பண்டிதர் அவர்களே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.