Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல்

Featured Replies

'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல்

படுக்கையில் பலவகையான பாலுறவு கொள்ளும் வழிகளை சோதிக்கும் இளம் வயதினர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரிட்டனில் உள்ள இளம் வயதினர் எதிர் பாலின துணைகளுடன் ஆசனவாய் வழி பாலுறவு உள்பட பலவகையாக பாலுறவு வழிகளில் ஈடுபடுவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

பிரிட்டனில் 1990களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் தேசிய பாலுறவு கருத்துக்கணிப்பின் முடிவுகளை ஆராய்ந்ததில், வல்லுநர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டீன் வயதை எட்டிய 10ல் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்குள்ளாக ஆசனவாய் வழி பாலுறவை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே பருவ வயதினர் 22லிருந்து 24 வயதை எட்டுவதற்குள், 10ல் மூன்று பேர் ஆசனவாய் வழி பாலுறவை முயற்சித்துள்ளதாக கூறியுள்ளனர்.

எனினும், இளம் வயது ஆண் மற்றும் பெண் இடையே இன்னும் பெண்ணுறுப்பு மற்றும் வாய்வழி மூலம் பாலுறவு கொள்வதென்பது பொதுவான வழிகளாக இருக்கிறது.

பெண்ணுப்பு, ஆசனவாய் வழியாகவோ அல்லது வாய்வழியாகவோ பாலுறவு கொள்ள ஆரம்பிக்கும் இளைஞர்களின் வயது என்பது கடந்த சில தசாப்தங்களில் மாறவில்லை.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், அவ்வாறு பாலுறவு கொள்ள ஆரம்பிக்கும் இளைஞர்களின் வயது 16 ஆக உள்ளது.

ஆனால், அடோலெஸ்சென்ட் ஹெல்த் என்ற சஞ்சிகையில் வெளியான ஆய்வில், மக்கள் என்ன வகையான பாலுறவை கொள்கிறார்கள் என்பதை பற்றி கூறுகிறது. ஆனால், அவர்களுடைய விருப்பமான வழிகள் ஏன் மாறிக் கொண்டே இருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் இல்லை.

பாலுறவு சோதனைகள் குறித்து நிபுணர்களால் ஊகிக்க மட்டுமே முடியும். ஆனால், சமூகம் அதுகுறித்து இன்னும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், குறைந்து குற்றம் காண்கிற மனோபாவத்தையும் கொண்டுள்ளது.

படுக்கையில் பலவகை பாலுறவு வழிகளை சோதிக்கும் இளம் வயதினர்படத்தின் காப்புரிமைSION TOUHIG

தடைகளை தகர்தெறிவது

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிக்கல் மெடிசின் என்ற கல்லூரியின் பாலுறவு மற்றும் இனபெருக்க ஆரோக்கிய பேராசிரியரும், இந்த ஆய்வின் மூத்த ஆசிரியருமான கே வெல்லிங்ஸ், ''தற்போது இளம் வயதினரின் விரிவடைந்து வரும் பாலியல் அனுபவங்களை வைத்து பார்க்கும்போது, அவர்கள் பாலுறவு கொள்ளும் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சீரானவையாக தோன்றுகின்றன.'' என்று கூறுகிறார்.

சவுத்ஹாம்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பாலுறவு மற்றும் இனபெருக்க ஆரோக்கிய பேராசிரியரான சின்தியா கிரஹாம், பாலுறவில் தடைசெய்யப்பட்டவையாக கருதப்படும் முறைகளை உடைந்தெறிவதில் இணையமும், ஊடகமும் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

''முன்பு இணையம் என்பதே இல்லாமல் இருந்தது. தற்போது இணையத்தில் மக்களால் சுலபமாக கண்டுபிடித்து தேட முடிகிறது'' என்கிறார் அவர்.

''ஆசனவாய் வழி பாலுறவு இன்னும் கண்டிக்கக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், மக்களின் அணுகுமுறை மாறிக் கொண்டே இருக்கிறது.'' என்கிறார் சின்தியா.

http://www.bbc.com/tamil/global-42072597

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்கும் 

இந்த பிரிட்டன்  காரன் எதுக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ரான் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் 

இந்த பிரிட்டன்  காரன் எதுக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ரான் :unsure:

களம் கிடைக்கும் வரை பொறுத்திருங்கள்:grin:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நந்தன் said:

களம் கிடைக்கும் வரை பொறுத்திருங்கள்:grin:

லண்டன் வாசிகள் சொல்லுது tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28.11.2017 at 3:20 PM, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் 

இந்த பிரிட்டன்  காரன் எதுக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ரான் :unsure:

பிரச்சனை எதுவோ அதைத்தான் வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்வான்.

இப்பிடி ஒரு வசனத்தை பேஸ்புக்கிலை எழுதினனெண்டால்  300 லைக் அந்த மாதிரி விழும்.

இஞ்சை ஒரு சனமும் மருந்துக்கும் எட்டிப்பாக்காது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை எதுவோ அதைத்தான் வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்வான்.

இப்பிடி ஒரு வசனத்தை பேஸ்புக்கிலை எழுதினனெண்டால்  300 லைக் அந்த மாதிரி விழும்.

இஞ்சை ஒரு சனமும் மருந்துக்கும் எட்டிப்பாக்காது.:cool:

லைக் எல்லாம் ஜுஜுபி விடயம், இதுக்கு போய் வேதனைப்படலாமா, இல்லை அப்படி வேதனைப்படத்தான் நாங்கள் விட்டுடுவோமா.....!  tw_blush:

Résultat de recherche d'images pour "likes moving gif"

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை எதுவோ அதைத்தான் வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்வான்.

இப்பிடி ஒரு வசனத்தை பேஸ்புக்கிலை எழுதினனெண்டால்  300 லைக் அந்த மாதிரி விழும்.

இஞ்சை ஒரு சனமும் மருந்துக்கும் எட்டிப்பாக்காது.:cool:

நீங்களும் எழுதி முழுநேர முகநூல் போராளி ஆகிவிடுங்கள் நான் புதுனம் பார்ப்பது மற்றும் ஏதாவது  சிரிக்க எழுதுவது மற்றும் படி எதுவும் இல்லை  உங்களை போலtw_blush:

ஆனால் பேக் ஐடிகளில் விட்டுக்கொடுக்க முடியாத களமாடல் தொடர்கிறது :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு வந்து முற்றும் துறந்து முனிவராவதுதான் ....
எமது ஞானிகள் புத்திசாலிகள் எது தோற்கும் என்பதை 
புரிந்துகொண்டு  வெற்றியை நோக்கி நகர்ந்தார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றது மட்டுமல்ல 
ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் அவர்கள் எழுதி வைத்ததை 
விலக்கி விட்டு வாழ்வை வாழ முடியாமல் இருக்கிறது.

நாம் சுத்த சுயலவாதிகள் என்பதால் 
இன்பத்தை இழக்க ஒருபோதும் துணிவதில்லை.
வாழ்க்கை சலித்தாலும் ...... காது மூக்கு 
என்று இன்னும் எங்கு எங்கு துவாரம் உண்டு என்று 
தேடுதலில் இளம் சமூகம் ... இதை பாராட்ட பட்ட படிப்பு 
கல்வி கலாசாலை பல்கலை கழகம்கள் வேறு.

பாலியல் என்பது வாழ்க்கையின் ஒரு கூறு 
இது ஒரு ஆண் பெண் உடல் சார்ந்த இச்சை ஆனாலும் 
பசி இருக்கிறது என்பதற்க்காக எந்நேரமும் கண்டதையும் உண்டு 
கொண்டிருப்பவன் உடல் பருமன் கூடி நோய்  வந்து சாவதுபோல் 
வாழ்க்கையை சிதறடித்து சின்னா பின்னம் ஆக்கும் என்பதுதான் உண்மை. 

இருவர் சேர்ந்து வாழ அர்ப்பணிப்பு அன்பு இவை இரண்டும் தான் 
அத்திய அவசியமானவை.
துரதிஷ்டவசமாக சில பொறுப்பான பல்கலைகழகங்களே 
பாலியலை முன்னுறுத்தி குடும்பங்களை ஒரு சாக்கடை ஆக்குகின்றார்கள் 

விரல் விட்டு எண்ண கூடிய 25 கோப்ரேட் கொம்பனிகள்தான் மொத்த 
உலகையும் ஆளுகிறார்கள் இவர்கள் தொடர்ந்தும் பணம் சாம்பாதிப்பது 
என்பதை முன்னுறுத்தியே நகர்கிறார்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து இறந்தால் இவர்களுக்கு பாரிய நட்டம் 
ஒரே பொருள்களைகளை அதிக காலம் பாவிப்பார்கள் .... கடந்த கால ஞாபகம் என்று 
20 வருடம் கழிந்த மேசை கதிரையையும் வைத்திருப்பார்கள்.
கார்ப்பரேட் டை பொறுத்தவரை நீங்கள் அடிக்கடி டிவோர்ஸ் செய்ய வேண்டும் 
அடிக்கடி புதிய வீடு மாற வேண்டும் ...... நிரந்தர நுகோர்வோராக இருந்து கொண்டு 
புதிய பொருட்களையெல்லாம் நுகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் 
என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பு.

அவர்கள்தான் பல மில்லியயன் டாலர் செலவில் இப்படியான செய்திகளை 
பரப்புகிறார்கள்.
மனித உடலில் உள்ள ஒவ்வரு உறுப்பும் ஒவ்வரு செயல்பாட்டுடன்தான் 
இருக்கிறது      (ஆசன வழி பற்றி அதில் ஈடுபட்ட பெண்கள் கூறும் சொந்த அனுபவ கதைகள் 
இருக்கிறது ... இங்கு யாழில் எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. தேடி வாசியுங்கள். இப்போ 
பெருத்த நோய்களினால் பாதிக்க பட்டு அல்லலுறும் கதைகள் அவை) 
இப்போ பாலியல் தோற்று நோய் என்பது கொடி கட்டி பறப்பது என்பது ஓரின சேர்க்கைஇனத்தவர்கள் 
இடையில்தான் குறிப்பாக ஆண்கள். இதுவும் மருந்து விக்கும் கோர்பரேட்டுக்கு தேவையான ஒன்று.

சமூக கட்டமைப்பை உடைப்பது என்பதில் அவர்கள் கூடிய அக்கறை காட்டுகிறார்கள் 
1990 இறுதிகளில் அடுத்ததடுத்து இந்திய பெண்கள் உலக அழிகியாகி வந்தார்கள் ஆனால் 
உண்மையில் இப்போதான் இந்தியாவில் பெண்கள் வேலை வெட்டி இன்றி முகம் கை கால் 
என்று பூசி பூசி மெருகேறி அழகாகி இருக்கிறார்கள். கலாச்சார சீரழிவு என்பதில் அவர்கள் 
கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

இனிவரும் காலங்களில் ஒரே மனைவியுடன் வாழும் குமாரசாமி அண்ணை தமிழ்சிறி அண்ணை எல்லோரும் 
அப்படிதான் வாழ்கிறோம் என்பதை கொஞ்சம் வெட்கப்பட்டு தலை குனிவுடன்தான் சொல்ல வேண்டி வரும். 

6 hours ago, Maruthankerny said:

எங்கை ராசா இவ்வளவு நாளும் இருந்த நீங்கள்:100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2017 at 2:21 AM, நந்தன் said:

களம் கிடைக்கும் வரை பொறுத்திருங்கள்:grin:

நந்தன் சொன்ன விதம் அழகு....!

அதன் உட்கருத்தும் மிகவும் ஆழமானது!

தனிக்காட்டு ராசாவுக்கு....விஷயம் விளங்கிச்சுதோ...அன்று அறிய அவா!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

சில உண்மைகள்....காலத்தால் அழிவதில்லை என்பது உண்மை தான்!

குழலினிது ..யாழினிது என்பர் தம் மக்கள்,

மழலைச் சொல் கேளாதவர்!

எவ்வளவு உண்மை.....எந்த இனத்தைச் சேர்ந்த குழந்தை எனினும்..அதன் மழலை என்றும் இனிமையானதே!

நீங்கள் எழுதியதை வாசித்த பிறகு தான் ....இந்த 'ஆசன விஷயம்' ..பற்றிக் காம  சூத்திராவில் கூடச் சொல்லப்படவில்லை என்று! 

அதுக்காக ....காம சூத்திராவை நான் கரைத்துக் குடித்ததாகக் கருதக் கூடாது!

அனுபவஸ்தர்கள் அது பற்றி எழுதட்டும்! 

என்ர பெயரை எழுதாமல் விட்டதைப் பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை!

ஆனால் சுவியர்....விசுகர்....நிழலி......அகஸ்தியன்......நிலாக்கா...நவீனன், வல்வை, ஆதவன், பெருமாள்.......!!!

அது தான் வயித்தைப் பத்தி எரியுது....!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

நந்தன் சொன்ன விதம் அழகு....!

அதன் உட்கருத்தும் மிகவும் ஆழமானது!

தனிக்காட்டு ராசாவுக்கு....விஷயம் விளங்கிச்சுதோ...அன்று அறிய அவா!

அந்தாள் கல்யாணம் கட்டாதவன் அதை சொல்லப்படாது என்று சூசகமாக களம்கிடைக்கும் வரை காத்திரு என்று  சொல்கிறார் அதை அறிய இவருக்கு அவாவாம் tw_blush:

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

சில உண்மைகள்....காலத்தால் அழிவதில்லை என்பது உண்மை தான்!

குழலினிது ..யாழினிது என்பர் தம் மக்கள்,

மழலைச் சொல் கேளாதவர்!

எவ்வளவு உண்மை.....எந்த இனத்தைச் சேர்ந்த குழந்தை எனினும்..அதன் மழலை என்றும் இனிமையானதே!

நீங்கள் எழுதியதை வாசித்த பிறகு தான் ....இந்த 'ஆசன விஷயம்' ..பற்றிக் காம  சூத்திராவில் கூடச் சொல்லப்படவில்லை என்று! 

அதுக்காக ....காம சூத்திராவை நான் கரைத்துக் குடித்ததாகக் கருதக் கூடாது!

அனுபவஸ்தர்கள் அது பற்றி எழுதட்டும்! 

என்ர பெயரை எழுதாமல் விட்டதைப் பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை!

ஆனால் சுவியர்....விசுகர்....நிழலி......அகஸ்தியன்......நிலாக்கா...நவீனன், வல்வை, ஆதவன், பெருமாள்.......!!!

அது தான் வயித்தைப் பத்தி எரியுது....!

நிலக்கா வல்வை அக்கா அவர்களை எழுதி இருக்கலாம்தான் ....
அவர்கள் துணைவர்கள் எப்படி என்பது தெரியாமல் எழுதுவதுதான் சிக்கல்.

மற்றவர்கள் எல்லோரிலும் அவ்வளவு நம்பிக்கை.

நீங்கள் எப்ப பார்த்தாலும் சீதை சீண்டுவதை பார்த்தால் 
இது இலக்கிய கருத்து மாதிரி தெரியவில்லை 
எதோ ஜென்ம ஜென்ம பகைமையை வட இந்தியா பக்கம் 
வைச்சிருக்கிற மாதிரி இருக்கு 

விசுகு அண்ணர் அவர் பிசினஸ் என்று திரிகிறார் ..

மற்ற எல்லோருக்கும் இன்னமும் நிறைய காலம் இருக்கிறது
கால நதியில் ஒருவேளை இறங்கி நீந்த கூடும் அல்லவா ?  

6 hours ago, TNT said:

எங்கை ராசா இவ்வளவு நாளும் இருந்த நீங்கள்:100_pray:

இங்குதானே குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறம் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.