Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 
அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.

 

  • Like 9
  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image associée

வரவேற்கிறோம்.....!  tw_blush:

  • Like 1
Posted

வேஸ்ற் & பேஸ்ற் புக், superb heading

TIME ஐ WASTE பன்னாம எழுதுங்கோ ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்" பகுதி நிச்சயம்  எமக்கு பிரயோசனப் படும்.
ஆரம்பியுங்கள்... அண்ணை. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாப்பிடப்போறன். :cool:

Bild könnte enthalten: Essen

Bildergebnis für facebook likes

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன விரதம்போல .... ஒரு கருவாட்டு துண்டுகூட காணேல்ல.....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆணுக்கு  பெண்ணை காட்டிப்பார்...
பெண்ணுக்கு  பொன்னை காட்டிப்பார்.......
அடுத்த அடி எடுத்து வைக்கமாட்டினம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, suvy said:

என்ன விரதம்போல .... ஒரு கருவாட்டு துண்டுகூட காணேல்ல.....! tw_blush:

சமைச்சது நான்..

.ஆனால் சோத்துக்கோப்பை என்ரையில்லை..இண்டைக்கு ஏதோ விரதமாம்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நம் முன்னோர்கள் ஏன் வயல்வெளிகளில் உள்ள புல் தரையில் வெறும் காலில் நடக்க சொன்னார்கள் தெரியுமா..? இந்த வீடியோவை பாருங்க..

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, குமாரசாமி said:

சமைச்சது நான்..

.ஆனால் சோத்துக்கோப்பை என்ரையில்லை..இண்டைக்கு ஏதோ விரதமாம்.tw_blush:

நல்லா இருந்தால் கொமண்ஸ் போடுவம் அப்படியே போட்டோக்கள் உங்கட பிரண்டிகள் இவையெல்லாம் எதிர்பார்க்கிறம்  சாமி 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் தரகர்களை அழிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பூமி நிம்மதியாக வாழும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னம்மா சின்னம்மா குஞ்சியம்மாக்களின்ரை அட்டகாசம்.tw_blush:

 

  • Like 2
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
37 minutes ago, குமாரசாமி said:

பொன்னம்மா சின்னம்மா குஞ்சியம்மாக்களின்ரை அட்டகாசம்.tw_blush:

 

எந்த  ஊரிலே, நடந்த.....  பொம்பிளை,  சண்டை  என்று தெரியவில்லை.
அதை,  விலக்கு  பிடிக்க,  ஒரு... ஆம்பிளையும்  இல்லை, என்பது....   கேவலம்.

ஆனால்.... நல்ல,  சண்டை. :grin:  :D: 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தண்டச்சோறு"  ஆண்பாலா? பெண்பாலா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, குமாரசாமி said:

"தண்டச்சோறு"  ஆண்பாலா? பெண்பாலா? :cool:

இருவரும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, தமிழ் சிறி said:

எந்த  ஊரிலே, நடந்த.....  பொம்பிளை,  சண்டை  என்று தெரியவில்லை.
அதை,  விலக்கு  பிடிக்க,  ஒரு... ஆம்பிளையும்  இல்லை, என்பது....   கேவலம்.

ஆனால்.... நல்ல,  சண்டை. :grin:  :D: 

அந்த சண்டையிலை 4 ஆண்சிங்கங்கள் ஒண்டுமே தெரியாதமாதிரி தலையைகுத்திக்கொண்டு போகேக்கை தெரியவேணும் அவையின்ரை அனுபவம் இந்த பூமியின்ரை அளவுக்கு சமம் எண்டு....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தெருச்சண்டை  கண் ( ஆண்  )களுக்கு குளிர்ச்சி tw_blush:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, நந்தன் said:

இருவரும் இல்லை

அப்ப தண்டச்சோறு எண்டால் என்ன?  :grin:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6.12.2017 at 4:31 PM, தனிக்காட்டு ராஜா said:

நல்லா இருந்தால் கொமண்ஸ் போடுவம் அப்படியே போட்டோக்கள் உங்கட பிரண்டிகள் இவையெல்லாம் எதிர்பார்க்கிறம்  சாமி 

வாங்க...வந்து கொமண்ஸ் போடுங்க ராசா.... :grin:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னை யாரெல்லாம் வெறுக்கிறார்களோ அவர்களை எல்லாம் வெறுப்பதற்கு எனக்கு நேரமில்லை.

காரணம்...

என்னை யாரெல்லாம் நேசிக்கிறார்களோ அவர்களை எல்லாம் அதே அளவுக்கு நேசிப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை.

  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

வாங்க...வந்து கொமண்ஸ் போடுங்க ராசா.... :grin:

 

 

 

ரெண்டாவது அடியில் ஏன் பெல் சத்தம் கேட்டது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

"தண்டச்சோறு"  ஆண்பாலா? பெண்பாலா? :cool:

ஆண்பால்தான்....இது கூட தெரியலையா, கேள்வியிலேயே விடை இருக்கு "தண்டம்"....!  tw_blush:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

13 hours ago, குமாரசாமி said:

 

யோவ் ஏன்யா இந்த கொல வெறி 

5 hours ago, நந்தன் said:

ரெண்டாவது அடியில் ஏன் பெல் சத்தம் கேட்டது.

லிவ்டில மணி சத்தம் கேட்கலையாம் tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நந்தன் said:

ரெண்டாவது அடியில் ஏன் பெல் சத்தம் கேட்டது.

குட் குவைச்சன்.....

மணியண்ணையிலை அடிச்சால் சத்தம்  கேக்கத்தானே செய்யும்.:grin:




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் - தேசியத் தலைவர் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை.   பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 28 Dec, 2024 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையை   காலத்தின் தேவை கருதி  இன்று  மீள் வெளியீடு  செய்கின்றோம் .! இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்.!   வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஒரு அப்பட்டமானஇன அழிப்பை எதிர்நோக்கி நிற்கின்றது. தமிழரின் தேசிய அடையாளத்தைச் சிதைத்துவிடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அழிப்பு நிகழ்கின்றது. இதன் உண்மையான முகம் பிரச்சாரப் பொய்களால் மூடிமறைக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச சமூகம் இன்னும் புரிந்து கொள்ளாதது எமக்கு வேதனையையும், கவலையையும் தருகின்றது தமிழின அழிப்பை அடிப்படையாகக் கொண்ட சிங்களஇனவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே தமிழீழ மக்கள் அன்று தொட்டு இன்று வரை போராட்டங்கள் நடத்திவருகின்றார்கள். எமக்கு முந்திய பரம்பரையினர் அரைநூற்றாண்டு   காலத்துக்கு மேலாக காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் அறவழிப் போராட்டங்களை நிகழ்த்தினர் அறவழிப்போரின் ஆன்மீகப் பண்பியல்பை சிங்கள அரசு உணர்ந்து கொள்ளவில்லை அதற்கு மதிப்பும் அளிக்கவில்லை அகிம்சைப் போராட்டங்களை ஆயுத வன்முறையால் மிருகத்தனமாக நசுக்கியது அறவழியில், சனநாயக வழியில் தொடங்கப்பட்ட போராட்டங்கள் ஆயுத வன்முறையால் நசுக்கப்பட்ட நிலையில், இன அழிப்பு மேலும தீவிரமடைந்து தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை என்ற இக்கட்டான வரலாற்றுக் காலகட்டத்தில்தான் விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழரின் ஆயுதப் போராட்டமும் தோற்றம் கொண்டது . தன்னாட்சி உரிமைகோரி தமிழீழத்தில் தோற்றம் கொண்ட ஆயுதப் போராட்ட வடிவத்தைப் பயங்கரவாதம் என்றும் பிரிவினைவாதம் என்றும் சித்தரித்துவிட சிங்கள அரசு பகீரத முயற்சி செய்கிறது. இத்தகைய தவறான கருத்து இந்திய மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் வருகிறது. இந்தச் சித்தரிப்பில் எவ்வித உண்மையும் இல்லை ஈழத்தமிழரின் போராட்ட வடிவத்தை திரிபுபடுத்தி கொச்சைப்படுத்தும் நோக்கில் இவ்விதம் பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது . நாம் பயங்கரவாதிகளும் அல்லர், பிரிவினைவாதிகளும் அல்லர், ஆயுதக் கலாச்சாரத்தை வழிப்படுத்தும் வன் முறையாளரும் அல்லர். நாம் ஒரு இலட்சியத்திற்காக, ஒரு உயரிய குறிக்கோளுக்காகப் போராடுகின்றோம். இன அழிவிலிருந்து எமது இனத்தைப் பாதுகாததுக கொள்வதற்காகவே நாம் போராடுகின்றோம்   இனக்கொலை வடிவம் எடுத்துள்ள ஆயுத வன்முறைக்கெதிராகவே நாம் ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். உயிர் வாழும் உரிமைக்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டிய ஒரு சிக்கலான, நெருக்கடியான ஒரு வரலாற்றுச்சூழலை நாம் எதிர்கொண்டு நிற்கின்றோம். இலங்கைத்தீவில் சுதந்திரம் பெற்றதிலிருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களப் பௌத்த பேரினவாத அரசுகள் தமிழரை அரவணைத்து வாழ விரும்பாது அடிமைகொண்டு ஆளவிரும்பியதால் தமிழ் மக்கள் தமது அரசியல் தலை விதியை தாமே நிர்ணயித்துக் கொள்ள விரும்பினர். ஒருதேசியக் கட்டமைப்பைக் கொண்ட இனம் என்ற ரீதியில் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள் .அதுவும் அரச ஒடுக்குமுறையானது இனஅழிப்பு வடிவமெடுத்த சூழ்நிலையில்தான் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்காகப் போராடத்துணிந்தார்கள். நாம் விடுதலையில் பற்றுக்கொண்டு ஒன்றுபட்டு உறுதி கொண்டு நிற்கின்றோம். இன்றைய பின்னடைவுகளை நாளைய வெற்றிகளாக மாற்றிவிடத் திடசங்கற்பம்பூண்டு நிற்கின்றோம். இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் நம்பிக்கை எமக்கு உண்டு.   -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.net/news/77736f89-e973-404a-95c7-832c238b0046
    • தேசிய, மத, இன நல்லிணக்கமுங்கோ!
    • இது ஒரு வகையில் தமிழருக்கு மகாவலி திட்டம் போல் திபெத்திய மக்களுக்கு?? சீனா வைக்கும் ஆப்பு???
    • 75 வருடங்களாக அதாவது மூன்று நான்கு தலைமுறைகளாக இன முரண்பாட்டை மட்டுமே  வைத்து (அதை கூட  தீர்கக வக்கற்று)  மக்களை உசுப்பேற்றி அரசியல் செய்து சுகம் கண்ட  கூட்டத்திற்கு மக்கள் பிரச்சனை என்றால் என்ன என்பதை உணர வைத்ததற்கு அர்சனாவின் வருகை ஒரு தூண்டுதற்புள்ளியாக அமைந்துள்ளது மகிழ்சசியே. ஆனால் அதை தனது சுயவிளம்பரத்துக்காகவும் ஷோ காட்டுவதற்குப்  அர்சனா பாவிக்க முயலாமல் சமூக பொறுப்புடன் செயற்படவேண்டும்.  இவ்வாறான பொறுப்புணர்வுடன் ஏற்கனவே இருப்பவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தான் கூறுவதை சாதிக்க முடியும் என்பதை அர்ச்சனா உணரவேண்டும். அதை விடுத்து தான் மட்டும் தான் புனிதர் என்றும் மற்றயவர்வர்கள் எல்லாம் திருடர்கள், தகுதியற்றவர்கள் என்பது போல் கற்பிதம் செய்யும்  செய்யும் அவரது அரசியல்  அவரது போக்கினால் அவர் அரசியலில் ஜொலிக்கலாம்,  ஆனால் அவர் செய்ய விரும்புவதாக கூறுவதைக்  செய்ய முடியாது.    மக்கள் பிரச்சனைகளை பேசும்,  புதிய நம்பிக்கை ஊட்டும் இவ்வாறான  அரசியல் கலாச்சாரம் என்பது  என்பிபி  கட்சியை மக்கள் நேரடியாக ஆதரித்து வெற்றி பெற செய்ததன்  விளைவே என்பதையும் மறுக்க முடியாது.  மக்கள் பிரச்சனைகளை பேசாமல் வெறும் தேசியம், அரசியல் தீர்வு என்று வெத்துவெட்டு வீர அரசியலை  இனி   செய்ய முடியாது என்பதை மக்கள் புரியவைத்துள்ளது சிறந்த விடயம். 
    • அப்படியானால் இது வரை தமிழர்கள் செய்தது என்ன?? மூன்று மதத்தினர் வந்தபோது தமிழ் பொங்கல் தமிழர் திருவிழா. பிக்குகள் வந்தால் தேசியமா? அப்படியானால் இனி பிக்குகள் வருவர். எல்லாம் மாறும்?  இனி தேசிய தைப்பொங்கல்  தேசிய வருடப்பிறப்பு  தேசிய தீபாவளி தேசிய சரஸ்வதி பூஜை. இது தான் தமிழ் மக்கள் கேட்ட உரிமை. நன்றி. வணக்கம்.    அனுராவின் தமிழர்களின் கச்சையையும் புடுங்கிவிடும் நரித்தனம். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.