Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் வைரமுத்துவின் " ஆண்டாள் கட்டுரை " குறித்த எழுத்தாளர் ஞானி அவர்களின் வாழ்வின் இறுதி விமர்சன உரை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்துவின் " ஆண்டாள் கட்டுரை " குறித்த எழுத்தாளர் ஞானி அவர்களின் வாழ்வின் இறுதி விமர்சன உரை...

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாள்பற்றிய ஞாநியின் விரிவான விளக்கங்கள் பலர் இப்போதுதான் அறிந்துகொள்வது, அதிலும் ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழிபற்றி அவர் சொல்ல கேட்கும்போது,

திருப்பாவைமொழி ஆண்களே வெட்கப்படுகின்ற ஆக்கம்.

எது எப்படிபோனாலும்,எமக்கு சம்பந்தப்படாத ஒருவரின் நம்பிக்கைகள்பற்றி கருத்துக்கள் சொல்லும்போது மிக கவனமாக இருக்கவேண்டும் என்பதே வைரமுத்து சர்ச்சை எமக்கு தருகின்ற பாடம்.

இணைப்பிற்கு நன்றி விசுகு அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, valavan said:

இது   இன்னொரு  பக்கம்..tw_angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்துவை அருவருப்பான வார்தைகளால் பேசிய ஹெச்.ராஜா ! 
H Raja Vairamuthu

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

இது   இன்னொரு  பக்கம்..tw_angry:

வைரமுத்துவின் அம்மாவையும், மகனையும் விமர்சிக்கும் வேகம், தான் நம்பும் கடவுள் ,மார்க்கம்பற்றி விளங்கப்படுத்த அந்த பெண்ணால் முடியவில்லை.

திட்ட சொல்லி கொடுத்தவர்கள் கமராவுக்கு பின்னால் நிற்கிறார்கள், திட்டி தீர்க்கவேண்டும் என்று நினைக்கும் பெண்ணுக்கு வைரமுத்து தாயை திட்டும் ஒரு எடுகோளைதவிர வேற எதுவும் சட்டென்று வரவில்லை.

தமன்னாவைபோல் அழகா இருக்கிற,  ஆனால் கூவத்தைவிட அசிங்கமான பேச்சு.

சிவப்புவிளக்கு பெண்களின் பேச்சு ரகம். மதத்தை பெருமைபடுத்துறேன் பேர்வழி என்று வெளிக்கிட்டு இந்த பெண், இந்த மதமா இந்துமதம் என்று கேட்கும் நிலமைக்கு பண்ணியிருக்கிறா.

வீடியோவை பார்க்காமல் Pause இல் விட்டு முகத்தைமட்டும் பார்க்கலாம், பேச்சைபார்த்தால் வீட்டுல் அம்மா, அக்கா தங்கச்சி,பெண் குழந்தைகள் உள்ளவர்கள் அவர்களின் முகத்தை பார்க்கமுடியாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, valavan said:

அப்படித்தான்  இதற்கு  விமர்சனமும்  வைக்கப்பட்டிருக்கிறது

விபச்சாரிகளின்  பேச்சு  வடிவம்

நித்தியானந்தாவின்  வளர்ப்பு

நித்தியானந்தா  குடுத்து வைத்தவர்.......

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

வைரமுத்துவின் அம்மாவையும், மகனையும் விமர்சிக்கும் வேகம், தான் நம்பும் கடவுள் ,மார்க்கம்பற்றி விளங்கப்படுத்த அந்த பெண்ணால் முடியவில்லை.

திட்ட சொல்லி கொடுத்தவர்கள் கமராவுக்கு பின்னால் நிற்கிறார்கள், திட்டி தீர்க்கவேண்டும் என்று நினைக்கும் பெண்ணுக்கு வைரமுத்து தாயை திட்டும் ஒரு எடுகோளைதவிர வேற எதுவும் சட்டென்று வரவில்லை.

தமன்னாவைபோல் அழகா இருக்கிற,  ஆனால் கூவத்தைவிட அசிங்கமான பேச்சு.

சிவப்புவிளக்கு பெண்களின் பேச்சு ரகம். மதத்தை பெருமைபடுத்துறேன் பேர்வழி என்று வெளிக்கிட்டு இந்த பெண், இந்த மதமா இந்துமதம் என்று கேட்கும் நிலமைக்கு பண்ணியிருக்கிறா.

வீடியோவை பார்க்காமல் Pause இல் விட்டு முகத்தைமட்டும் பார்க்கலாம், பேச்சைபார்த்தால் வீட்டுல் அம்மா, அக்கா தங்கச்சி,பெண் குழந்தைகள் உள்ளவர்கள் அவர்களின் முகத்தை பார்க்கமுடியாது!

ஒரு மதத்தை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம், அது எந்த மதமாக இருந்தாலும் கூட, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு இந்தக் காணொளி ஒரு நல்ல உதாரணம்!

இவங்களை நம்பி.......வருங்கால இந்தியா!

ஜெய் ஹிந்த்.....!

7 hours ago, விசுகு said:

இது   இன்னொரு  பக்கம்..tw_angry:

நாராசமா இருக்கின்றது.. காவிக்கும் பட்டைக்கம் உருத்திராட்ச கொட்டைக்கும் வார்த்தைக்கும் சம்மந்தமே இல்லை. 

இந்து ஐஎஸ்எஸ் ,  பின்லேடிகள். 

மதம் வேறு ஆன்மீகம் வேறு என்பதற்கு மதபோதையில் இருக்கும் இவர்கள் நல்ல உதாரணம்

ஒரு சைவன் அல்லது வைணவன் தன்னை இந்துவாக அடயாளப்படுத்துவதன் கேவலத்தை இவர்கள் ஊடாக உணரமுடியும்

இவர்களை விட நித்தியானந்தா ரஞசிதா எவ்வளவோ மேல்... தன்மையாக போசுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

இது   இன்னொரு  பக்கம்..tw_angry:

மண்டை கழண்டதுகள் எல்லா இடத்திலும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சந்நியாசம் பூண்டவர்களின்..... வாயில் இருந்து வரும் வார்த்தைகளா... இவை?
பார்க்க... ஆத்திரம் தான் வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சண்டமாருதன் said:

----இவர்களை விட நித்தியானந்தா ரஞசிதா எவ்வளவோ மேல்... தன்மையாக போசுவார்கள். 

இவர்கள்... நித்தியானந்தாவின் சீடர்கள் என்று இணையத்தில் பார்த்தேன்... சண்டமாருதன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

ஆண்டாள் இப்ப மாத்தி பேசுது....tw_yum:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DTwE_pCU8AAsWhE.jpg

கவனம் நித்தியானந்தா!
இப்ப இவவை உங்கை கனபேர் செட் அடிக்கிறாங்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து தன் சொந்தக் கருத்தை மக்கள் முன் வைக்க சன நாயக உலகில் உருமை உண்டு. அந்தக் கருத்துக்களில் அவர் எடுத்து வைத்த ஆதாரங்களில் தவறு காண்பவர்கள்.. அவர் அம்மாவை.. அவரை.. உறவுகளை அநாகரிகமாகப் பேசுவதன் மூலம்.. தமிழ் மொழிக்கும்.. இனத்திற்கும் அவமானமே செய்கிறார்களே தவிர.. ஒரு கருத்தை நாகரிகமாக எதிர்க்கும் முறையாக அது தெரியவில்லை.

அவரது கருத்தை எதிர்க்க விரும்புவர்கள்.. தமது கருத்துக்கான ஆதாரங்களை திரட்டி அதனை ஊடகங்கள் வாயிலாகவோ.அல்லது அச்சுவடிவிலோ.. பிரச்சார வடிவிலோ.. உலகம் விளங்கக் கூடிய வகையில்.. எடுத்துச் சொல்வது தான் தமிழர் சமூகத்திற்கும்..தமிழ் மொழிக்கும் பெருமையாகும். 

மதமென்பது அவரவர் வழிபாட்டுரிமை.. வாழ்வியல் நடைமுறை உரிமை. அதனை அவரவர் விரும்பும் வடிவில்..வழிபட.. கடைப்பிடிக்க சுதந்திரம் உள்ளது. அந்த வகையில்.. வைரமுத்துவின் கருத்தின் பால்.. அல்லது எடுகோளின் பால் எதிர்க்கருத்துள்ளோர் அதனை நிராகரிக்கும் வகையில் ஆதாரங்களை முன் வைப்பதை விட்டுவிட்டு.. 

மன்னிப்புக் கேள்.. வெட்டுவன் விழுத்துவன்.. என்பது எல்லாம்.. ஹிந்திய மேலாதிக்க.. ஹிந்துதுவ பாசத்தையே இனங்காட்டி நிற்கிறது. இது தமிழுக்கும்.. தமிழ் மக்களுக்கும் அவசியமில்லை.

ஏனெனில்.. ஈழத்தில் சிங்கள ஆட்சியாளர்களால்.. எத்தனையோ மான இந்து.. சைவ தமிழிச்சிகள்.. அநாகரிகமாகக் கொல்லப்பட்ட போதும்.. கோவில்கள் இடித்தழிக்கப்பட்ட போதும்.. ஆக்கிரமிக்கப்பட்ட போதும்.. ஹிந்திய இராணுவம் ஈழத்தில் சிங்கள இராணுவத்திற்கு முன்னோடியாக இவற்றை செய்து காண்பித்த போதும் குளறாத பதறாத இந்தக் கூட்டம்.. எதுக்கு.. வைரமுத்துவின் ஒற்றை எடுகோளுக்கு பதறித்துடிக்கிறது.

தமிழகத்தில் மதவாத அரசியலை விதைத்து தமிழர்களையும் அவர் தம் தேசங்களையும்... இன்னும் இன்னும் அரசியல் சமூக மத சாதி அடிமைகளாக வைச்சிருப்பது தான் நோக்கமாகும்.

இந்த சூழலை... சில தீய சக்திகள்.. குறிப்பாக சில அதிதீவிரவாத பயங்கரவாத இஸ்லாமியர்களும்.. இதர மதத்தினரும்.. மத.. இனப்பிளவை தூண்டப் பாவிக்கின்றனர்.

இதனை வைரமுத்து போன்ற தமிழ் மக்கள் விரும்பிகளும்.. தமிழ் மொழி ஆர்வலர்களும் புரிந்து கொண்டு செயற்படுவது மிக மிக அவசியம். காலத்தின் கட்டாயமும் ஆகும். tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.