Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனநாட்டிய மேடையில் ஆடினேன்.....!  😁

  • Replies 2.9k
  • Views 246.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொட்ட  இடம் துலங்க வரும்  தாய்குலமே வருக.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

தொட்ட  இடம் துலங்க வரும்  தாய்குலமே வருக.

எஸ்.எம. சுப்பையாநாயுடு இசையில் சீர்காழியார் குரல்.

ஜெயலலிதாஅரசியலில் இருந்த போது அவரை வரவேற்பதற்கு இந்தப் பாடல் பயன் படுத்தப் பட்டிருந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழகத் தெரிய வேணும்  உலகில் பார்த்து நடக்க வேணும்  பெண்ணே .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மயங்குகிறாள் ஒரு மாது (1975)

வரிகள்: கண்ணதாசன்

இசை:K விஜயபாஸ்கர்

பாடியோர்: KJ ஜேசுதாஸ்

வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்

உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
காவியம் போல் தொடரட்டுமே
காவியம் போல் தொடரட்டுமே
என் காதல் சாம்ராஜ்யம் நிலையாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்

சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
வாழையடி வாழையென
வாழையடி வாழையென
வளரட்டும் எதிர் காலம் இனிதாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்

நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
கொடுத்து வைத்தேன் அனுபவித்தேன்
கொடுத்து வைத்தேன் அனுபவித்தேன்
அவன் தந்த பரிசுக்கு நன்றி சொல்வேன்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதும் உந்தன் ஜாலமே .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மனிதன் மாறவில்லை(1962)

இசை: கண்டசாலா

பாடியோர்  : P சுசீலா & A L ராகவன்

வரிகள் : தஞ்சை. ராமையா தாஸ்

காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ
வேல் விழி மாது என் அருகில் இருந்தால்
வேறே சொர்க்கமும் ஏனோ ஆஹாஹாஹ்...(காதல்)

தீர்த்த யாத்திரைக்கு ராமேஸ்வரமும்
திருக்கழுக்குன்றமும் ஏனோ
ஆருயிர் பதியும் அருகிலிருந்தால்
வேறே தெய்வமும் ஏனோ ஆஹாஹாஹ் (தீர்த்த)

புன்னகை வதனம் பூரணச்சந்திரன் போல்
பகலில் நிலவாய் காயவே
உன் எழில் மேவும் பனிமலர் பார்வையில்
உலகம் நீலகிரி ஆகவே ஆஹாஹஹா
காதல் யாத்திரைக்கு கொடைக்கானலும்
காஷ்மீரெல்லாம் ஏனோ.......

தந்தை தாயுடன் தமையன் பாசமும்
தங்கள் அன்பினால் காணவே ஆஹாஹாஹ்
பதி ஆதரவே சதியின் மோட்சமென
பழைய சாஸ்திரம் பேசவே ஆஹாஹாஹ்
தீர்த்த யாத்திரைக்கு சிவகைலாசமும்
ஸ்ரீவைகுண்டமும் ஏனோ
உயிரும் உடலும்போல் சதிபதி இருந்தால்
உலகமே சொர்க்கம் ஆகாதோ......(காதல்)..

டிஸ்கி :

லைற்றா.. பிருந்தாவானமும் நந்தகுமாரனும் சாயல் அடிக்குதல்லொ..,👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்.....எஸ்.எஸ்.ஆர்,    எஸ்.வரலட்சுமி.......! 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2020 at 10:08 AM, suvy said:

கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்.....எஸ்.எஸ்.ஆர்,    எஸ்.வரலட்சுமி.......! 

Suvy, எஸ்.எஸ்.ஆருடன இருப்பது குமாரி கமலா அல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kavi arunasalam said:

Suvy, எஸ்.எஸ்.ஆருடன இருப்பது குமாரி கமலா அல்லவா?

படம் - சிவகெங்கை சீமை . ஆண்டு - 1959 - கதை & வசனம் & பாடல் - கண்ணதாசன். பாடியவர்கள் - T.M.S. & சீர்காழி & V.N.சுந்ததம் & லீலா &சுசீலா & T.S.பகவதி & ஜிக்கி & ஜமுனாராணி & கோமளா & ராதா ஜெயலட்சுமி மற்றும் S.வரலட்சுமி - ஆகியோர். இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி ,- இயக்கம் - K.சங்கர்.

 

பாடல்,1) சாந்து பொட்டு தளதளங்க, மிகவும் அருமையான இசையுடன் ஆரம்பித்து, பாடல் முடியும்வரை இசை கூடவே வருகிறது. அதுமட்டுமல்ல, மருதுபாண்டியர் புகழும் சேர்ந்து வருகிறது. பாடல்,2) வீரர்கள் வாழும் திராவிட நாட்டை, பாடல்,3) முத்து புகழ் படைத்து, பரதத்துடன் சங்கீதம் கலந்த , தென்னவர் புகழ் பாடும் அருமையான பாடல். பாடல்,4) கொட்டுமேளம் கொட்டுங்கடி, பாடல்,5) கன்னம் கருத்தகிளி, பாடல்,6) கனவு கண்டேன் நான், இந்த மூன்று பாடல்களுக்கும் விசுவும், ராமுவும் இசையை வாரி வழங்கியுள்ளார்கள். பாடல்,7) தென்றல் வந்து வீசாதோ, சோகத்திலும் ஒரு சுகமுண்டு என்பர். அதை இந்த பாடலில் காணலாம். பாடல்,8) இமையும் விழியும் எதிரானால், பாடல்,9) விடியும் விடியும் என்றிருந்தோம், பாடல்,10) கனவு கண்டேன் ( சோகம்) மனதை கனக்க வைக்கும் சோகப்பாடல்கள். மனதை மயக்கும் பாடல்கள் பல இருந்தும்கூட, படம் வெற்றிபெறாது பெரும் மனக்குறையே.....!

 

நன்றி கவிஅருணாசலம். நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் இவர் s . வரலட்சுமி ....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

இவர் s . வரலட்சுமி ....!  

0-B27-D1-B9-62-A7-44-D3-87-E6-2-EC4-CECF

 

46-D7-DE41-192-E-40-F5-958-B-BFECD0775-F

இவர் குமாரி கமலா

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

படம் : யானை பாகன் (1960)

வரிகள் : புரட்சிதாசன்

இசை:  K.V மகாதேவன்

பாடியோர்: சீர்காழி & P சுசீலா

ஆண்: செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..

பெண்: ம்..ம்....

ஆண் : செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
தித்திக்கும் தேன் குடமே
செண்பகப் பூச்சரமே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
தித்திக்கும் தேன் குடமே
செண்பகப் பூச்சரமே..

பெண்:  செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
தித்திக்கும் தேன் குடமே
செண்பகப் பூச்சரமே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..

ஆண் : பொங்கும் எழில் பருவம்
பெண்களின் இளம் பருவம்..

பெண்  : சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்..

ஆண்: பொங்கும் எழில் பருவம்
பெண்களின் இளம் பருவம்..

பெண் : சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்..

ஆண் : கன்னியின் ஆவல் தனை
கடைக்கண் சொல்லும் கண்ணே..
கன்னியின் ஆவல் தனை
கடைக்கண் சொல்லும் கண்ணே..

பெண்: எண்ணத்தைக் கிள்ளும் அந்த
இன்பத்தை சொல்லும் முன்னே..
எண்ணத்தைக் கிள்ளும் அந்த
இன்பத்தை சொல்லும் முன்னே..

ஆண் : செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
தித்திக்கும் தேன் குடமே
செண்பகப் பூச்சரமே..

பெண்: செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..அலை மோதும் உணர்வாலே கனலாகவே..

ஆண் : உள்ளம் அடிவானம் தொடும்
ஆசைக் கடலாகவே..

பெண் : அலை மோதும் உணர்வாலே கனலாகவே..

ஆண் : உள்ளம் அடிவானம் தொடும்
ஆசைக் கடலாகவே..

பெண் : நிழலாகி உருவான காதல் தன்னை
நிழலாகி உருவான காதல் தன்னை..

ஆண் : நினைந்து நினைந்து இன்பம்
இணைந்து பருகும் முன்னே..
நினைந்து நினைந்து இன்பம்
இணைந்து பருகும் முன்னே..

பெண் : செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..

ஆண்: தித்திக்கும் தேன் குடமே
செண்பகப் பூச்சரமே
செங்கனி வாய் திறந்து
சிரித்திடுவாய்..

பெண் : ஆ ஆ ஆ ஆ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

0-B27-D1-B9-62-A7-44-D3-87-E6-2-EC4-CECF

 

46-D7-DE41-192-E-40-F5-958-B-BFECD0775-F

இவர் குமாரி கமலா

s .வரலட்சுமி......!

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது....ஆனால் சிவகெங்கை சீமை படத்தில் குமாரி கமலா நடித்திருக்கிறாரா .......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது....ஆனால் சிவகெங்கை சீமை படத்தில் குமாரி கமலா நடித்திருக்கிறாரா .......!  🤔

நடித்திருக்கிறார்.

நாம் படத்தில் நடனம் ஆடி திரையுலகுக்கு வந்த குமாரி கமலா பின்னாளில் நடிக்கவும் ஆரம்பித்தார். சிவகங்கைச் சீமையில் அவர் நடிக்கும் போது பிரபல ஓவியரான லட்சுமணனின் மனைவியாக இருந்தார். அதனால் குமாரி கமலா என்ற அவரது பெயர் கமலா லட்சுமணன் என்று திரையில் வர ஆரம்பித்தது. அந்தப் பெயர் மாற்றம் பலருக்குத் தடுமாற்றத்தைத் தந்தது என்பது என்னவோ உண்மை.

கண்ணதாசனின் தமையன் .எல்.சிறீனிவாசின் (இரண்டாவது) மனைவி எஸ்.வரலட்சுமி  ஒரே நேரத்தில் வெளிவந்த சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய இரண்டு படத்திலும்  நடித்திருந்தார்.

Suvy, நீங்கள் ரசிக்கும் சீமானாக இருந்து இந்தப் பாடலை கேட்டு கற்சிலையின் கட்டளகில் கற்பனை செய்து சுகங்களில் கலைகளை அறியுங்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே.....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 ஆஹா ஹா ஆசைதீர ஆடலாமே ஊஞ்சல்  மேலே....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்(1960)

வரிகள்: R பழனிசாமி

இசை : TG லிங்கப்பா

பாடியோர் : AM ராஜா & P சுசீலா

பெண் : ஓஓ …ஓஓ ….ஓஓ ….ஓஓ …
ஆண் : ஓஓ …ஓஓ ….ஓஓ ….ஓஓ …
ஆண் : மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..

பெண் : மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..

ஆண் : நிலம் தந்த பொன் போலே
கலை தந்த தேர் போலே
மலை தந்த மான் இனமே
தமிழ் சிந்து பாடிவா..

பெண் : புகழ் மாலை
வீணே பாடுவதேனோ
பாவையை ஏய்ப்பதற்கோ ஓ
பார்வையில் வேல் எதற்க்கோ..

ஆண் : மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..

பெண் : ஒளி வீசும் வான் நிலா
குளிர் ஓடை தேன் மலர்
வளர் இளம் தென்றல் காற்று எல்லாம் ஓ
இனி என்றும் நம் சொந்தமே..

ஆண் : இயற்கையின் செல்வம்
யாவர்க்கும் சொந்தம்
யாருக்கும் உரிமையில்லை ஓ
ஏன் இதை உணரவில்லை..

ஆண்/பெண் :
மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே..
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜா மகள் ரோஜா மலர்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பொன்னித் திருநாள் (1960)
பாடியவர் : P B ஸ்ரீனிவாஸ்
வரிகள்: முத்துசாமி
இசை: K V மகாதேவன்

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து..

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..

விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே..

விளையாடும் வெண்மதி நீதானா
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்..

எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
பயின்றதெல்லாம் உன்னிடம்தானா..

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..

உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா..

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா..

கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கவரி மான் என்பதும் உன் இனம்தான..

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவே , கண்டுவிட்ட  கோலம் என்ன வெள்ளி நிலவே.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் திருமணம்(1958)

வரிகள்: கண்ணதாசன்

இசை: லிங்கப்பா & சுப்பையா நாயுடு 

பாடியோர்: AM ராஜா & ஜிக்கி

தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ. - தேன்
பொங்கி ததும்பும் கோவை கனிகள்
புன்னகை செய்வதுண்டோ புன்னகை செய்வதுண்டோ

கன்னி அழகில் எண்ணம் கலந்தால்
கற்பனை வீடாகும் - கனி
புன்னகை செய்யும் வண்ண நிலவில்
கெண்டை விளையாடும் கெண்டை விளையாடும்

தங்க நிலவில் இன்பக் கதைகள்
சொல்லித் திரிவதுண்டோ....... ஆஆஆஆ

காவிய ஜீவன் சிற்ப வடிவில்
கலந்து காணும் அழகே - என்
சிந்தை இனிக்க செவிகள் குளிர
செந்தமிழ் பாடும் அன்பே
செந்தமிழ் பாடும் அன்பே..... (தங்க நிலவில்)

மாலையின்றி ஒரு மேளமின்றி – தென்றல்
மணம் முடித்தது பூவை
சொந்தம் யாருமில்லாத போதிலும் –இது
யௌவன உலகின் தேவை

வான் வெளியில் ஞான ரதங்கள்
வாவென்று அழைக்குது பாராய் - கலை
ஞான உலகை பூமியில் இங்கே
கண்டிடலாம் நீ வாராய்
கண்டிடலாம் நீ வாராய் (தங்க நிலவில்) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில்  யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா .......!  😁

Edited by suvy
ஏ.பிழை திருத்தம்....!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

துன்பம் நேர்கையில்  யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா .......!

நீண்ட நாட்கள் கேட்காமல் இருந்த பாடல். பாரதிதாசன் பாடல் எழுத ராஜேஸ்வரி பாடியிருப்பார்.

அண்ணாவின் ஓர் இரவு திரைப்படத்தில் (பத்மினியன் அக்கா) லலிதாவுடன் (அமலாவின்  மாமனார்) நாகேஸ்வரராவ்.

ஓரு இரவில் அண்ணாதுரை எழுதிய நாடகம் என்பதால் ‘ஓர் இரவு’ என்று பெயர் வைத்ததாக எங்கோ வாசித்த ஞாபகம். நாடகம் பெற்ற வெற்றி திரைப்படமாக வந்த போது கிடைக்கவில்லை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை கண்டாலே மனம்போலே.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மந்திரவாதி (1956)

வரிகள்  : கல்யாண்

இசை : லக்ஷ்மணன்

பாடியவர்  : ஜிக்கி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.