Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன.......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழவைக்கும் .........!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை 27 க்காக இப்பாடல் சமர்ப்பணம்..........!  🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா........!  😢

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா வாத்யாரே வூட்டாண்டே நீ வராங்காட்டி நா வுடமாட்டேன் ........!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டக்கார சின்னமாமா .......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலோரம் வீடு கட்டி

கற்பனையால் சுவர் எடுத்து

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்........!  😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் ஒரு கைக்குழந்தை ...........!  🙏

1-12- 2023 நேற்று இரவு எங்களுக்கு பேரக்குழந்தை (ஆண்பிள்ளை) பிறந்துள்ளார் .......வாழ்த்துக்கள் ......!  💐

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

2 minutes ago, suvy said:

கண்ணன் ஒரு கைக்குழந்தை ...........!  🙏

1-12- 2023 நேற்று இரவு எங்களுக்கு பேரக்குழந்தை (ஆண்பிள்ளை) பிறந்துள்ளார் .......வாழ்த்துக்கள் ......!  💐

வாழ்த்துகள் சுவி அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

1-12- 2023 நேற்று இரவு எங்களுக்கு பேரக்குழந்தை (ஆண்பிள்ளை) பிறந்துள்ளார் .......வாழ்த்துக்கள் ......!  💐

samayam-tamil-85033921.jpg?width=540&res

சுவியர் குடும்பத்தில் பிறந்த...  புது வரவான  பேரக் குழந்தைக்கு வாழ்த்துக்கள். 💐
எல்லாரும் கூச்சப் படாமல், கற்கண்டு  எடுத்து சாப்பிடுங்கள். 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா என்றது உருவம்......நீ போ என்றது நானம் ........!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்........!  😍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் அவள் யாரோ ........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துள்ளாத மனமும் துள்ளும்.......!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுப்பாடாவா பார்த்துப்பேசவா ......!  😍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வியாதி பொல்லாதது, அது கண்ணும் காதும் இல்லாதது.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் தாங்கும் மனசு.......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீயல்லால் தெய்வம் இல்லை.......!   சீர்காழி கோவிந்தராஜன்.......!   🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் வண்ணம் பருவம் கண்டு .........!  😍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தேன் உண்ணும் வண்டு ......!   😍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏய் புள்ள ஏய் புள்ள எங்கே போறே .........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குத்தாலம் அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : { கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே } (2)

ஆண் : { அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே } (2)

பெண் : கண்ணு வளத்து
கண்ணு தானா துடிச்சுதுனா
ஏதோ நடக்குமின்னு பேச்சு

ஆண் : மானம் குறையுமின்னு
மாசு படியுமின்னு வீணா கதை
முடிஞ்சு போச்சு

பெண் : ஈசான மூலையில
லேசான பள்ளி சத்தம்
மாமன் பேரை சொல்லி
பேசுது

ஆண் : ஆறாத சோகம்
தன்னை தீராம சேத்து
வச்சு ஊரும் சேந்து
என்னை ஏசுது

பெண் : மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே

ஆண் : தென்னன்கிளையும்
தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம்
பாடும்

பெண் : காஞ்சி மடிப்பும்
கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை
தினம் பேசும்

ஆண் : பொள்ளாச்சி சந்தையில
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு
போகல


 
பெண் : பன்னாரி கோயிலுக்கு
முந்தானை ஓரத்தில
நேர்ந்து முடிச்ச கடன் தீரல

ஆண் : மானே மானே
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே

பெண் : என் மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே

ஆண் : அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வந்த விதம் கேளு கண்ணே ......!  😍

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.