Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2018

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On ‎07‎.‎04‎.‎2018 at 9:29 PM, suvy said:

Résultat de recherche d'images pour "cricket jokes in tamil"

 

Bildergebnis für pitch underwater

காவேரி நீர் வந்தால்தான்.... டைவடிச்சு கச் பிடிக்கவோ, 6 அடிக்கவோ முடியும். tw_bawling: 

  • Replies 425
  • Views 44.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

All the Rajini fan...thalaivaa....
CSK Team bravo கலக்கல் டான்ஸ்

  • தொடங்கியவர்

7 போட்டியாளர்கள்   சன்ரைசர்ஸ் ஐதராபாத்   வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

RR 125---9   / 20 overs .....! tw_blush:

  • தொடங்கியவர்

 சன்ரைசர்ஸ் ஐதராபாத்   வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்.

                                                                கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

  • தொடங்கியவர்

4 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. suvy    4

2. பகலவன்   4

3. vasanth1   3

4. ஈழப்பிரியன்   3

5. nesen   2

6. nunavilan    2

7. Ahasthiyan   1

8. கறுப்பி    1

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

4 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. suvy    4

2. பகலவன்   4

3. vasanth1   3

4. ஈழப்பிரியன்   3

5. nesen   2

6. nunavilan    2

7. Ahasthiyan   1

8. கறுப்பி    1

 

சுவி கலக்கிரீங்க , வெற்றி பெற வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்

இன்றைய போட்டி

CSK

 

சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 

ஐரோப்பிய நேரம் மாலை 4.30 க்கு போட்டி ஆரம்பம் ஆகும்

  • தொடங்கியவர்

 

Thrilling Last 3 Overs Mumbai vs Chennai IPL 2018
  • தொடங்கியவர்
DabPLDvX0AA5bDo.jpg
DabPSeSWsAE0yoi.jpg

 

மேட்ச் தொடங்க அரை மணி நேரமே இருக்கிறது... பாதி மைதானம்தான் நிறைந்துள்ளது என்றாலும் மைதானம் மஞ்சள் மயமாக உள்ளது.

  • தொடங்கியவர்

எல்லா போட்டியாளர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

  • தொடங்கியவர்

சென்னை வெற்றி .

எல்லா போட்டியாளர்களுக்கும் 1 புள்ளி கிடைக்கிறது

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

5 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. suvy    5

2. பகலவன்   5

3. vasanth1   4

4. ஈழப்பிரியன்   4

5. nesen   3

6. nunavilan    3

7. Ahasthiyan   2

8. கறுப்பி    2

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "csk memes in tamil"

  • தொடங்கியவர்

இன்றைய போட்டி

 

ராஜஸ்தான் ராயல்ஸ்-தில்லி டேர் டெவில்ஸ்

ஐரோப்பிய நேரம் மாலை 4.30 க்கு போட்டி ஆரம்பம் ஆகும்

நவீனன்,

நீங்கள் போட்டியில் பங்குபற்றாவிட்டாலும் உங்களின் விளையாட்டு அறிவை அறிய ஆவல்.

போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பதாக ஆவது உங்களின் கணிப்பை கூறமுடியுமா.

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பகலவன் said:

நவீனன்,

நீங்கள் போட்டியில் பங்குபற்றாவிட்டாலும் உங்களின் விளையாட்டு அறிவை அறிய ஆவல்.

போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பதாக ஆவது உங்களின் கணிப்பை கூறமுடியுமா.

நன்றி 

சபாஷ் சரியான கேள்வி....! ஏன் இப்போது கூட உங்களை ஒரு கௌரவ உறுப்பினர் ஆகக்  கொண்டு 9 வதாக பதியலாம். நீங்கள் பெறும் புள்ளிகளை கணக்கில் எடுக்காமல் டம்மியாக வைத்திருக்கலாம்....!  tw_blush:

பகலவன் உங்களுக்கு சூரியன் போல அறிவு.....!  tw_blush:

  • தொடங்கியவர்

5 போட்டியாளர்கள்   டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

  • தொடங்கியவர்

போட்டியை மழை குறுக்கீடு செய்ததுக்கா இந்த ஆட்டம்?:rolleyes:

5 minutes ago, suvy said:

Image associée

 

9.40pm Has started raining again. Not much in the forecast, though.

9.34pm The rain is already easing off. Almost stopped. The covers are now coming off, we should have a resumption soon.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை , டெவில்ஸ் டெரர்ராக சான்ஸ் இருக்கு. அதுதான்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

More news: Chennai Super Kings lose their games in Chennai: they will be moving to Pune.

http://www.espncricinfo.com/story/_/id/23112063/ipl-matches-moved-chennai-security-concerns

  • தொடங்கியவர்

வணக்கம் பகலவன்

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

உண்மையில் உங்கள் விருப்பம்போல அப்படி செய்தால் இந்த போட்டிதிரி சுவாரசியமாக போகும்.

முக்கிய விடயம் சகல அணிகள் பற்றியும் அறிந்து இருக்க வேண்டும். உண்மையை மறைக்காமல் சொன்னால் இந்த IPL இல் விளையாடும் எல்லோரையும்

என்னக்கு தெரியாது.

முன்பு ஒரு காலத்தில்  பல விடயங்கள் விரல் நுனியில் இருக்கும். இப்போ மாதிரி  வசதிகள் இல்லாத போதும்.

இப்போது நேரமும் இல்லை ஆர்வமும் இல்லை. டெஸ்ட், ஒருநாள், T 20 எதுவானாலும் ஸ்கோர் பார்ப்பதோடு சரி.

இங்கு செய்திகளை இணைப்பதால்தான் இன்னும்  கொஞ்சம் ஆவது ஆர்வம்.

நேரம் கிடைக்கும்போது CSK போட்டிகளை பார்ப்பேன். அதுகூட இப்போ கூடுதலாக batting மாத்திரம்தான்.:rolleyes:

மீண்டும் நன்றி பகலவன் உங்கள் ஆர்வத்துக்கு.

 

5 hours ago, பகலவன் said:

நவீனன்,

நீங்கள் போட்டியில் பங்குபற்றாவிட்டாலும் உங்களின் விளையாட்டு அறிவை அறிய ஆவல்.

போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பதாக ஆவது உங்களின் கணிப்பை கூறமுடியுமா.

நன்றி 

 

5 hours ago, suvy said:

சபாஷ் சரியான கேள்வி....! ஏன் இப்போது கூட உங்களை ஒரு கௌரவ உறுப்பினர் ஆகக்  கொண்டு 9 வதாக பதியலாம். நீங்கள் பெறும் புள்ளிகளை கணக்கில் எடுக்காமல் டம்மியாக வைத்திருக்கலாம்....!  tw_blush:

பகலவன் உங்களுக்கு சூரியன் போல அறிவு.....!  tw_blush:

:rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்

டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.