Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினத்தின் அழிவுக்கு கஜேந்திரகுமாரே காரணம்! வீ.ஆனந்தசங்கரி

Featured Replies

தமிழினத்தின் அழிவுக்கு கஜேந்திரகுமாரே காரணம்! வீ.ஆனந்தசங்கரி

வடக்கு உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்காது என்று அந்தக் கட்சியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்றும் தெரிவித்துளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த இவர்களால் ஜனநாயகம் பற்றி எப்படிப் பேசமுடிகின்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, இந்தத் தேர்தலில் வடக்கில் 2 சபைகளை மட்டும் அதுவும் அறுதிப்பெரும்பான்மையின்றி வென்றுவிட்டு வீரம் பேசுவதாகவும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/174580?ref=home-top-trending

7 hours ago, நவீனன் said:

இதேவேளை, இந்தத் தேர்தலில் வடக்கில் 2 சபைகளை மட்டும் அதுவும் அறுதிப்பெரும்பான்மையின்றி வென்றுவிட்டு வீரம் பேசுவதாகவும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

எதிலுமே வெல்லாத இவருக்கு கஜேந்திரகுமார் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்குது?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

கடந்த 2004ஆம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த இவர்களால் ஜனநாயகம் பற்றி எப்படிப் பேசமுடிகின்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படி 2004  இல் என்ன தான் நடந்தது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினத்தின் அழிவுக்கு கஜேந்திரகுமாரே காரணம்!

வீ.ஆனந்தசங்கரி.

ஏ....மனுசா! பொய்யைச்சொன்னாலும் பொருந்தச்சொல்லையா..:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.