Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

வணக்கம் தமிழீழ வேங்கைகளே


Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம் தமிழீழ வேங்கைகளே

காலம் நகருகிறது. எதிரி எம்கழுத்துக்கு தூக்குக்கயிரினை மாட்ட தயாராகிவிட்டான். அதை நாம் ஒற்றுமையாக சேர்ந்து திருப்பி அவன் கழுத்தில் மாட்ட புறப்படுவோம். களம் பல கண்டோம். படித்தவை எம்மை தன்மானமுள்ள தமிழனாக மாற்றியதே அல்லாது எம்மை சோர்ந்து விட வைக்கவில்லை. எடுங்கள் உங்கள் தமிழ் பேனாக்களை அடியுங்கள் எம் எதிரியினை நோக்கி. எங்கே என் கரத்தினை வலுப்படுத்துங்கள். வாழ்க எம் தமிழ இனம் ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புலிபாசறை.எழுத்திலே இங்கே எல்லோரும் விண்ணர்கள்.நீங்களும் சேர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

Posted

வணக்கம் தமிழீழ வேங்கைகளே

காலம் நகருகிறது. எதிரி எம்கழுத்துக்கு தூக்குக்கயிரினை மாட்ட தயாராகிவிட்டான். அதை நாம் ஒற்றுமையாக சேர்ந்து திருப்பி அவன் கழுத்தில் மாட்ட புறப்படுவோம். களம் பல கண்டோம். படித்தவை எம்மை தன்மானமுள்ள தமிழனாக மாற்றியதே அல்லாது எம்மை சோர்ந்து விட வைக்கவில்லை. எடுங்கள் உங்கள் தமிழ் பேனாக்களை அடியுங்கள் எம் எதிரியினை நோக்கி. எங்கே என் கரத்தினை வலுப்படுத்துங்கள். வாழ்க எம் தமிழ இனம் ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன தவறு.

***************************************************************[/color]

[வணக்கம் புலிப்பாசறை வாருங்கள் உங்கள் வரவும் நல்வரவாகட்டும், வந்தால் மட்டும் போதாது உங்க பெயருக்குத் தக்க மாதிரி செயல்பட வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் தமிழீழ வேங்கைகளே

காலம் நகருகிறது. எதிரி எம்கழுத்துக்கு தூக்குக்கயிரினை மாட்ட தயாராகிவிட்டான். அதை நாம் ஒற்றுமையாக சேர்ந்து திருப்பி அவன் கழுத்தில் மாட்ட புறப்படுவோம். களம் பல கண்டோம். படித்தவை எம்மை தன்மானமுள்ள தமிழனாக மாற்றியதே அல்லாது எம்மை சோர்ந்து விட வைக்கவில்லை. எடுங்கள் உங்கள் தமிழ் பேனாக்களை அடியுங்கள் எம் எதிரியினை நோக்கி. எங்கே என் கரத்தினை வலுப்படுத்துங்கள். வாழ்க எம் தமிழ இனம் ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன தவறு.

வாருங்கள். யாழின் ஒருவனாக உங்களை வரவேற்பதில் மகிழ்சியடைகின்றேன்.உங்களுக்

Posted

பேனா கொண்டு போராடும் தமிழீழ வீரத்தளபதிகளே நன்றிகள்.

என் பணி, வீரச் சமராடி மாவீரர்கள் ஆகிவிட்ட எம்புலி வீரர்கள் சிலரினை தேர்ந்தெடுத்து அவர்களினை இத் தளத்தில் நினைவுகூர்ந்து, அந்தக்காலங்களில் எப்படிப்பட்ட சோதனை காலங்களிலும், வேதனை நிறைந்த நேரங்களிலும் தமிழீழ இலட்ச்சியத்திற்காக உறுதி கலையாது வாழ்ந்து காவியம் ஆனார்கள் என்பதினை சுருக்கமாகச் சொல்வதே.

இத்தளம் ஒரு பெரும் முகாம் போல எனக்குப்படுகிறது. தாக்குதல் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, அணிகள் அந்தந்த இடங்களுக்கு ஒரு தாக்குதல் தளபதியின் கீழ் அனுப்பபடும் போது, புலிவீரர்களுக்கு ஒப்பாக நீங்கள் இக்களத்தில் போராடுவது வியக்கத்தக்கது. இடக்கிடை சில எட்டப்பர்கள் சைவன் போல வரத்தான் செய்வார்கள். அவர்போல மனநிலையில் உள்ளவர்களினையும் அணைத்துகொண்டு அவரைப்போல உள்ள வேறு பலரையும் உங்கள் ஒற்றுமையான சகோதர தமிழ் உணர்வுகளினால் மனம் மாற வைத்து புதிய தமிழீழம் காண , புதிய சிந்தனைகளுடன் வீறுநடை போட்டு சிங்களம் என்ற பொது எதிரியினை போட்டு மிதிக்க புறப்படுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புலிப்பாசறை வாங்கோ

Posted

வாருங்கள். வாருங்கள். நீங்கள் இல்லாமல் கொஞ்ச நாள் களத்தில் களையே இல்லை. வந்து கலக்குங்கள்.

Posted

எத்த்னை ஜடி இருக்கு உங்களுக்கு லக்கி ஜமாய்சிட்டீங்க போங்க

வாங்க வாங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புல்லாகி, பூண்டாகி, புழுவாகி,மரமாகி, பலமிருகமுமாகி, பேயாய் வந்திருக்கும் நன்பரே வருக வருக, வந்தனங்கள் கூறிவரவேற்க வந்தான் சித்தன். :):unsure::o

Posted

நன்றிகள் ஈழவன், லிசா, especially KARUPPI

ஆனா நீங்க நினைக்கிறமாதிரி லக்கியும் அல்ல ஆனால் அவரின் மூலமாகதான் நான் இங்க வந்தேன். அவருக்கு பண்பாய் கதைக்கத்தெரியாது என்று அறிந்து பாடம் படிப்பிக்க நான் இங்கு வந்துள்ளேன். என் கருத்துக்களையும் மக்களை எப்படி வசியம் பண்ணி பிடிப்பதையும் போக போகத்தான் பார்க்கப்போகிறார்.

தூயா சொன்னதுபோல எதற்கும் ஒரு வரையறை வைத்து இங்கு வந்து போனா பிரச்சனை வராது தடுக்கலாம் என்பது என் நம்பிக்கை. அந்தச்சின்னப் பொண்ணுக்கு தெரியிறது இந்த கிழட்டு மனுசனுக்குத்தெரியவில்லை என்றா பாருங்கோவன். இவர்கள் எல்லாம் வந்து விட்டார்கள் களத்துக்கு கருத்தெழுத.

இப்ப நீங்க போட்டிருக்கிற பதவியை களையுங்க, உங்கட்ட உள்ள பணம் என்ற படிப்பு என்ற ஆணவ்த்தினையும் களையுங்க. திறந்த மனிதர்களாக வெறுமனே வந்தோம் அதே போல வெறுமனே போகப்போகிறோம். ஏர்போட்டில பிளேனுக்கு வெயிட்பண்ணிக்கிட்டு பயணிகள் போடிங் பாஸுடன் இருப்பது போல எமது இறப்பு என்ற பிளேனை பார்த்தபடி நகர்கின்றோம். இதற்கிடையில் நான், நீங்கள் என்று எத்தனை அடிப்படுகாள் குத்துவெட்டுக்கள். ஆகவே எல்லாத்தினையும் களைந்து போட்டுப்பார்த்தா நாம் எல்லாருமே ஒண்ணுதானுங்க. ஏதோ நோக்கத்திற்காக இப்ப இங்க சந்திக்கிறோம். அவ்வளவு தானுங்க. உலகமே போலி, குடும்பம், அண்ணன், தம்பி, தங்கை உறவு எல்லாம் தாய் தகப்பன் காட்டிக்கொடுத்த வழிப்படி அவர்களின் போதனைப்படி தான் விரிவடையுமுங்க. அதே போலத்தான் சமூகம், சகோதரர்கள் போல வாழ முடியாததற்கு சமூகத்திற்குள் அந்த காலத்தில வாழ்ந்த பழைய சனம் விட்ட பிழை என்று எனக்கு இங்க சைவன் வந்து அடிப்பட்டபோது தானே விளங்கிச்சுது.

Posted

மறுபிறவியெடுப்பதற்க்கு உம்மைப் போல் யாருமில்லையயியா எததனை எததனை பெயர்களில் வருகிறீர் சைவன்

Posted

ஐயய்யோ நான் சைவன் அல்ல வானவில் இருந்தும் தலை வணங்குகிறேன் தோழர்களே. ஆதி எங்கே சைவனுக்கு கொடுத்த உங்கள் வாக்குறுதிகள். இசை அமைப்பு நீங்கள் தானாமே? சைவனிற்கே அல்வா முதன் முதலாக கொடுத்த சித்தனே வணங்குகிறேன். நிச்சயமாக உண்மையாக என் கைகளுக்குள் ஆயுதம்கள் ஒன்றும் இல்லை என்று மட்டும் உங்களுக்கு தற்சமயம் கூறிக்கொள்ள முடியும். நண்றிகள்.

Posted

உங்களை அன்போடு ............... வரவேற்கிரேன்

அன்புடன் இனியவள்

Posted

வணக்கம், நலமா?

உங்கள் பெயர் நான் மிகவும் மதிக்கும் ஒரு பெயர்.

உங்கள் கருத்துக்களும் அப்படியே இருக்கும் என்று நம்புகின்றேன். களத்தில் தொடர்ந்து நல்ல பல கருத்துக்களை தர வேண்டும்.

மீண்டும் வரவேற்று "வணக்க்ம்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் புலிபாசறை... :lol:

Posted

வணக்கம் தங்கைகளான இனியவள், தூயா, ஜெனனி உங்கள் உறவுகள் என்றும் நிலைத்திருக்க நான் பாடாய் பாடுபட்டு இத்தளத்தினூடு பல ஆக்கங்களை கொண்டுவருவேன். அது சரி இப்ப நான் ஒரு PDF பைல் ஒன்று ஸ்கான் பண்ணிய படங்களுடன் சேர்த்து 1MB இணைக்கவேண்டும் எப்படி இணைப்பது?

Posted

நல்ல கேள்வி...ஏதாவது ஒரு தளத்தில் இணைத்து லின்க் தரலாம்..இல்லை என்றால் யாழிலேயே இணைக்கலாம் என்று நினைவு..பார்த்து சொல்லுறேன் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வருக வணக்கம் புலிப்பாசறை...

உங்களுடைய கருத்துக்களுக்காகவும், கதைகளுக்காகவும் காத்திருக்கிறேன்

- கப்பல் பயணி

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதை எக்காரணம் கொண்டும் செய்ய மாட்டார்கள் என நினைக்கின்றேன். இராணுவமும் அதே நிலைகளில் இருக்கும். பல அனாவசிய அரச செலவுகளை அதிரடியாக குறைத்துக்கொண்டிருக்கும் அனுர தேவையில்லாத இராணுவ செலவுகளை குறைப்பாரா என அடுத்த வருடத்தில் பார்க்கலாம்.
    • புதுமைப் பெண்களடி . .........!  😍
    • மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
    • ஓம்.  நான் கேட்ட கேள்விகளிலே இதற்கு பதில் இருக்கிறது 
    • வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.