Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

:D வணக்கம் யாழ்கள மேதைகளே!

Recommended Posts

பதியப்பட்டது

:( வணக்கம் யாழ்கள மேதைகளே!

இன்றைய நன்நாளிலே (கட்டுநாயக்கா இராணுவத்தளமீது தாக்குதல் நடத்தப்பட்ட இனிய நாள்) யாழ்களத்தில் உறுப்பினராகச் சேர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஈழத்தில் பிறந்து கொழும்பில் சிலகாலம் வசித்து அன்னிய நாட்டிலே அந்நாட்டுப் பிரஜையாக வாழ்ந்து வருகின்றேன.;தமிழீழம் கிடைக்குமா?!! எப்ப திருப்பி தமிழீழத்தில் சுதந்திரமாக வாழ்வேன் என ஏங்கி தவிக்கும் தமிழ்நிதா.

Posted

***************************************************************************

வணக்கம் தமிழ்நிதா வாங்க உள்ளே வாங்க..உங்களை முதலில் வரவேற்பதில் மகிழ்சியடைகிறேன்...நீங்க சகோதரனா? சகோதரியா? பெயரில் இருந்து அறிந்துகொள்ள முடியாதுள்ளது. இருந்தாலும் நீங்கள் தமிழ்நிதா...உங்களுக்கு ககோதரன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள்..இந்த தளத்தில் உங்களால் செலவழிக்கப்படும் நேரத்தில் அதிகமானவற்றை தமிழ்த் தேசியத்தின் வளர்சிக்காக முயற்சி செய்யுங்கள்.

Posted

வணக்கம் வாருங்கோ, இங்கிருப்பவர்களை வந்த வேகத்திலேயே கிண்டல் செய்வது போல் இருக்கிறது. :rolleyes:

நம்மவர்கள் மேதைகளா / இல்லையா என்பதை இங்கே போய்ப் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19506

Posted

வாருங்கள் உலகையே கதிகலங்க வைத்து அனைத்து நடுகளும் விழி மேல் விழிவைத்து அடுத்து எங்க எப்போ என்று திணரும் போது நீங்கள் வருவது எமக்கு ஒரு மகிழ்வான் விடையம். ஒரு கணம் நில்லுங்கள். ஒரு கணம் நில்லுங்கள். இது ஒரு பாரிய புலி முகாம். நான் அவர்களுடன் சேருவதற்காக ஒரு தனித்தளம் அமைத்து தூதுவிட்டபடி யுள்ளேன். எமக்குள் பிழவுகள் இருக்கலாம் ஆனால் சிங்களவன் என்ரு சொல்லும் போது எல்லாவற்றையும் மறந்து விடுவது எனது புலிப்பாசரைகளின் கொள்கைகளில் ஒன்று.

ஆகவே நான் தமிழீழ வேங்கைகளே என்று சொல்லி சிலரைத்தான் குறிப்பிட்டேன். நீங்களும் அப்படித்தான் இங்கு தமிழ்மேதை களைப்பார்ப்பீர்கள். சிலருடன் கொஞ்ச நேரம் பொருத்திருந்து அவர்களின் ஆக்கங்களினை படித்து விட்டு பதில் எழுதுங்கள். அவர்களினை நான் முன்பு இனம் காணாமல் கைக்குண்டு கிளிப்பைக்கழற்றி எறின்க்சு போட்டு இப்ப அதுகள் உண்மையான் புலி வேங்கைகள் தான் என்று நினைக்க எனக்கு கைக்குண்டின் மேல் கோபம் வருகிரது. இப்படி எத்தனையோ பிரிந்து போன இயக்க உறுப்பினர்களும் இருக்கலாமில்லையா. நான் வந்தேனோ இல்லையோ சில மேதைகள் இங்கு இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க 6 பிறப்பு எடுத்தது. அதுக்காக முதல் ஓடி வருபவர்கள் எல்லாம் நான் மேற் சொன்ன ரகம் என்று நான் எனும் கருதவில்லை. அவர்கள் திரைப்படங்களில் வரும் நகைச்சுவைப்பகுதிக்கானவர்கள

Posted

வாருங்கள் சகோதர சகோதரியே வரவேற்கிறோம்

குறிப்பு: இங்கே மாப்பிள்ளை மாப்பிள்ளை என்டு 2 ஆள் இல்ல 1 ஆள்தான் திரியுரார் அவர்கிட்ட கவனமாயிருங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் அன்பார்ந்த தமிழ்நிதா,

உங்கள் களத்தில் இப்போது 3 தமிழ்ப்புலி வீரர்களும் ஒரு மிகச்சிறந்த பெண்ணான கறுப்பி என்று செல்லமாக யாழ் களத்தில் அழைக்கப்படுபவரும் இங்கு வருகை தந்து உங்களை வரவேற்பது நீங்கள் பெருமைப்படவேண்டிய ஒரு விசயம். மாப்பிள்ளையின் கம்பியூட்டர் திறமைகளை களத்தில் கண்டு திணரப்போகிறீர்கள். ஆள் ஒரு பெரிய துரைமாதிரி இங்கை அதுதான் நீதவான் போஸ்டுக்கு புள்ளிங்கில வந்திட்டார்.

மற்றது நல்லதுகள் அறிவாளிகளினைப் பற்றிச் சொன்னேன். ஒரு ஆள் இங்க மிஸ்ஸிங் இன் அக்சன். ஏன் சொன்னேன் என்றா அப்பதான் அவர்களின் ஆக்கங்களினை நீங்கள் விரும்பி படித்து தமிழில் அவர்களினைப்போல எழுதி என்னைப்போல தமிழ் எழுத ஆசைப்படுவர்களுக்கும் இந்த களம் சிறக்கவும் உங்களால் எதேனும் தரமுடியும்.

ஒரால் சொல்லேல அவரைப்பற்றி சொன்னா பேந்து உங்கள் இந்த புனித தளம் இரத்தினால் சிவக்கப்பார்க்கும். ஆகவே விட்டு விடுகிறேன்.

Posted

மிக்க நன்றி வல்வை மைந்தன், புலி பாசறை, மாப்பிளை, வானவில், கறுப்பி, ஈழவன்85 , சித்தன் தங்களது அமோக வரவேற்பிற்கு.

வல்வைமைந்தன்; தமிழீழத்தேசியத்தின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த உதவிகள் செய்து வருகின்றேன். மாணவியென்ற வகையால் எனது கல்விக்காகத்தான் எனது அதிகமான நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கின்றேன் 2 வருடத்தின் பின் அனைத்தும் முடிந்திடும் பிறகு அதிகமான என் நேரத்தை தமிழீழத்திற்காக செலவழிப்பேன் என ஒரு ஆசை.

புலிப்பாசறை சிலரைப் பற்றி அதிர்ச்சி தரும் தகவல் தந்ததிற்கு மிக்க நன்றி. உறுப்பினராக நேற்றுத் தான் இணைந்தேன் ஆனால் யாழ் களப் படைப்புக்களையும் பழைய உறுப்பினர்களின் ஆக்கங்களையும் கிழமையில் 3 தடவைகளாவது வந்து வாசிப்பேன்.

சித்தன் வரவேற்காவிட்டாலும் பிரச்சனையில்லை. வீண் வம்பு தேவையில்லை. நாங்கள் உடன் பிறப்பு இல்லாவிட்டாலும் பாசத்தால் உடன் பிறவா தமிழ் சகோதரர்கள்.

மாப்பிளை கிண்டல் இல்லை. உங்களது சிறந்த நகைச்சுவையுடன் கூடிய படைப்புக்கள் தான் மேதைகளெனக் கூற சொல் எடுத்துத் தந்தது.

வானவில் நன்றி மாப்பிளையைப் பற்றி data தந்ததிற்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் தமிழ் நிதா..வாருங்கள்.

Posted

தமிழ்நிதாவா அல்லது தமிழ்நித்தாவா?

தமிழ்நிதா என்பதன் பொருள் என்ன? நிதா என்றால் என்ன? ஒரு கெட்ட வார்த்தையும் இல்லைத் தானே? :)

Posted

வணக்கம் வாங்கோ.......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நிதா.இங்கிருக்கும் நல்ல மனிதர்களில் நானுமொருவன்.உ+ம் மாப்பு&வானம் B)

Posted

நன்றி குமாரசாமி, அனிதா, ஜமுனா, லிசா, ஜெனனி, ஆதிவாசி தங்களது வரவேற்பிற்கு!!

மாப்பிளை சார் என்ன உங்களுக்கு நிறைய சந்தேகங்களா இருக்கிறது?? தமிழ்...நீ...தா...வைச் சுருக்கி தமிழ்நிதா..Don't worry கெட்ட வார்த்தையொன்றும் இல்லை. :P

Posted

மிக்க நன்றி வல்வை மைந்தன், புலி பாசறை, மாப்பிளை, வானவில், கறுப்பி, ஈழவன்85 , சித்தன் தங்களது அமோக வரவேற்பிற்கு.

வல்வைமைந்தன்; தமிழீழத்தேசியத்தின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த உதவிகள் செய்து வருகின்றேன். மாணவியென்ற வகையால் எனது கல்விக்காகத்தான் எனது அதிகமான நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கின்றேன் 2 வருடத்தின் பின் அனைத்தும் முடிந்திடும் பிறகு அதிகமான என் நேரத்தை தமிழீழத்திற்காக செலவழிப்பேன் என ஒரு ஆசை.

புலிப்பாசறை சிலரைப் பற்றி அதிர்ச்சி தரும் தகவல் தந்ததிற்கு மிக்க நன்றி. உறுப்பினராக நேற்றுத் தான் இணைந்தேன் ஆனால் யாழ் களப் படைப்புக்களையும் பழைய உறுப்பினர்களின் ஆக்கங்களையும் கிழமையில் 3 தடவைகளாவது வந்து வாசிப்பேன்.

சித்தன் வரவேற்காவிட்டாலும் பிரச்சனையில்லை. வீண் வம்பு தேவையில்லை. நாங்கள் உடன் பிறப்பு இல்லாவிட்டாலும் பாசத்தால் உடன் பிறவா தமிழ் சகோதரர்கள்.

மாப்பிளை கிண்டல் இல்லை. உங்களது சிறந்த நகைச்சுவையுடன் கூடிய படைப்புக்கள் தான் மேதைகளெனக் கூற சொல் எடுத்துத் தந்தது.

வானவில் நன்றி மாப்பிளையைப் பற்றி data தந்ததிற்கு.

*****************************************************************************

அறிவிருந்தால் தான் எதையும் இலகுவில் அடையலாம், ஆகவே படிப்பில் உங்கள் கவனத்தை அதிகம் செலுத்துங்கள் தப்பில்லை, ஆனால் நான் உங்களிடம் கேட்டுக்கொண்டது இந்தத் தளத்தில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தில், தமிழ்த் தேசியத்திற்காக அதிக முயற்சி எடுங்கள் என்பதே. எனது தமிழில் தப்பு நடந்து விட்டதோ தெரியவில்லை அப்படியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

Posted

வாருங்கள் சகோதர சகோதரியே வரவேற்கிறோம்

குறிப்பு: இங்கே மாப்பிள்ளை மாப்பிள்ளை என்டு 2 ஆள் இல்ல 1 ஆள்தான் திரியுரார் அவர்கிட்ட கவனமாயிருங்க

தமிழ் நான் சொன்னேன் தான மாப்புவ பற்றி பாருங்க

தமிழ்நிதாவா அல்லது தமிழ்நித்தாவா?

தமிழ்நிதா என்பதன் பொருள் என்ன? நிதா என்றால் என்ன? ஒரு கெட்ட வார்த்தையும் இல்லைத் தானே? :lol:

Posted

வணக்கம் வாருங்கள் தமிழ்நிதா

Posted

நன்றி Sagevan. Editor மதன் தங்களது வரவேற்பிற்கு!!

தமிழ் நான் சொன்னேன் தான மாப்புவ பற்றி பாருங்க

QUOTE(மாப்பிளை @ Mar 26 2007, 03:08 PM)

தமிழ்நிதாவா அல்லது தமிழ்நித்தாவா?

தமிழ்நிதா என்பதன் பொருள் என்ன? நிதா என்றால் என்ன? ஒரு கெட்ட வார்த்தையும் இல்லைத் தானே?

>>நன்றி வானவில்........மாப்பு சிலவேளைகளில் மப்பில் உரையாடுறவரோ??

Posted

சிலவேலைகளில் இல்லை எப்பவுமே மப்பில்தான் உரையாடுவார், மப்பேத்தின்னதன் மாப்புக்கு எழுதவே வருமாம் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதுமைப் பெண்களடி . .........!  😍
    • மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
    • ஓம்.  நான் கேட்ட கேள்விகளிலே இதற்கு பதில் இருக்கிறது 
    • வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---
    • சரியாக சொன்னீர்கள் விசுகர் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை பார்க்க/வாசிக்க வேண்டிய தேவையே இல்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.