Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நன்றி...நீங்கள் மனதில் பட்டதை அப்படியே சொல்பவராச்சே உப்பத் தான் தெரிந்ததாக்கும் நான் கருணாவின் ஆள் என்று...இனி மேல் இந்த துரோகியை அக்கா என்று கூப்பிட வேண்டாம் அது உங்களுக்கு தான் அவமானம்
 
இங்கு பால்றாஜ் அண்ணா போன்றவர்களை அவமானப்படுத்துவது,ஒரு சின்ன  விடயத்தை ஊதி பூதாகரமாக்குவது என்னைப் போல துரோகிகள் இல்லை...உங்களைப் போன்றவர்கள் தான் .
 
என‌க்கு அக்கா மார் நிறைய‌ இருக்கின‌ம் / அக்கா என்று கூப்பிட‌ விரும்பினா அந்த‌ ச‌கோத‌ரிக‌ல‌ பாச‌த்தோடு கூப்பிடுவேன்  , உங்க‌ளை அக்கா என்று கூப்பிட‌னும் என்று நான்  த‌வ‌மாய் த‌வ‌ம் இருக்க‌ல‌ 😉😉😉 , கூட‌ குத்தி முறியாதைங்கோ , மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ம‌ற்றும் த‌லைவ‌ரின் தியாக‌ங்க‌ள் எழுதும் நீங்க‌ள் / கூட‌ இருந்து அந்த‌ மாபெரும் த‌லைவ‌னுக்கு பின்னால் குத்தின‌வ‌னை 
ம‌ற்றும் ப‌ல‌ மாவீர‌ர்க‌ளை கொன்ற‌வ‌னை புக‌ழ் பாடி கொண்டு , இப்ப‌டியான‌ திரிக‌லுக்குள் வ‌ந்து போலியா எழுதுவது நான் இல்ல‌ அது நீங்க‌ தான் 😠😠

பால்ராஜ் அண்ணா விடைய‌த்தில் நான் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தேன் என்ப‌த‌ வெளிப்ப‌டையாய் எழுதி விட்டேன் , அதுக்கு விள‌க்க‌ம் கேக்க‌வும் த‌குந்த‌ விள‌க்க‌ம் குடுத்தும் விட்டேன்  / 

  • 2 weeks later...
  • Replies 315
  • Views 77.9k
  • Created
  • Last Reply
On 6/19/2019 at 3:14 AM, பையன்26 said:

என‌க்கு அக்கா மார் நிறைய‌ இருக்கின‌ம் / அக்கா என்று கூப்பிட‌ விரும்பினா அந்த‌ ச‌கோத‌ரிக‌ல‌ பாச‌த்தோடு கூப்பிடுவேன்  , உங்க‌ளை அக்கா என்று கூப்பிட‌னும் என்று நான்  த‌வ‌மாய் த‌வ‌ம் இருக்க‌ல‌ 😉😉😉 , கூட‌ குத்தி முறியாதைங்கோ , மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ம‌ற்றும் த‌லைவ‌ரின் தியாக‌ங்க‌ள் எழுதும் நீங்க‌ள் / கூட‌ இருந்து அந்த‌ மாபெரும் த‌லைவ‌னுக்கு பின்னால் குத்தின‌வ‌னை 
ம‌ற்றும் ப‌ல‌ மாவீர‌ர்க‌ளை கொன்ற‌வ‌னை புக‌ழ் பாடி கொண்டு , இப்ப‌டியான‌ திரிக‌லுக்குள் வ‌ந்து போலியா எழுதுவது நான் இல்ல‌ அது நீங்க‌ தான் 😠😠

பால்ராஜ் அண்ணா விடைய‌த்தில் நான் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தேன் என்ப‌த‌ வெளிப்ப‌டையாய் எழுதி விட்டேன் , அதுக்கு விள‌க்க‌ம் கேக்க‌வும் த‌குந்த‌ விள‌க்க‌ம் குடுத்தும் விட்டேன்  / 

தலைவருக்கும் பால்ராஜ் அண்ணாவுக்கும் என்னமாதிரியான உறவு என்பது உண்மையான தமிழ் மக்களுக்கு தெரியும் , பீஷ்மார் என்பது ஒரு துரோக முகம் அவ்வளவு தான் . புலி எதிரி என்றால் அவருக்கு மேளம் அடிக்க இங்க சிலர் இருக்கினம் . அதுதான் நாடு நிலையாம் ... இப்படியான போலிகளுக்கு விளக்கம் கொடுக்க வேணாம் .

  • கருத்துக்கள உறவுகள்
On 6/29/2019 at 11:18 AM, பிரபாதாசன் said:

தலைவருக்கும் பால்ராஜ் அண்ணாவுக்கும் என்னமாதிரியான உறவு என்பது உண்மையான தமிழ் மக்களுக்கு தெரியும் , பீஷ்மார் என்பது ஒரு துரோக முகம் அவ்வளவு தான் . புலி எதிரி என்றால் அவருக்கு மேளம் அடிக்க இங்க சிலர் இருக்கினம் . அதுதான் நாடு நிலையாம் ... இப்படியான போலிகளுக்கு விளக்கம் கொடுக்க வேணாம் .

ந‌ன்றி உற‌வே , நான் நிறைய‌ விள‌க்க‌ம் குடுத்து விட்டேன் ஆதார‌த்தோடு / இனி அவ‌ர்க‌ள் என்ன‌ தான் எழுதினாலும் அதுக்கு ப‌தில் அளிக்க‌ மாட்டேன் 😉/

பால்ராஜ் அண்ணாவின்
பெருமைக‌ளை எழுதிட்டே போக‌லாம் உற‌வே 💪👌👏 ,

பால்ராஜ் அண்ணா மேல் சிகிர்சைக்காக‌ சிங்க‌ப் பூர் கூட்டி கொண்டு போன‌  
போது , க‌ட்டு நாய‌க்கா விமான‌ நிலைய‌த்தில் நின்ர‌ சிங்க‌ள‌ கொமான்டோர்க்க‌ள் பால்ராஜ் அண்ணாவை நேரில் பார்க்க‌ முந்தி அடிச்சு கொண்டு வ‌ந்து பார்த்த‌ வ‌ர‌லாறும் உண்டு 💪🙏/

த‌லைவ‌ர் பொத்தி வ‌ள‌த்த‌ த‌ள‌ப‌தி தான் பால்ராஜ் அண்ணா  👏😓, த‌லைவ‌ரால் அதிக‌ம் புக‌ழ‌ ப‌ட்ட‌ த‌ள‌ப‌தி தான் பால்ராஜ் அண்ணா 👏😓, நோயை குன‌ப் ப‌டுத்தி ப‌ழைய‌ பால்ராஜ் அண்ணாவை த‌லைவ‌ர் பார்க்க‌ விரும்பினார் , அது தான் மேல் சிகிர்ச்சை சிங்க‌ப்பூர் 👏😓/

2008ம் ஆண்டு பால்ராஜ் அண்ணாவின் உயிர் பிரியும் த‌ர‌ன‌த்தில் கூட‌ த‌லைவ‌ரால் பெரிதும் நேசிக்க‌ ப‌ட்ட‌ த‌ள‌ப‌தி பால்ராஜ் அண்ணா 👏😓/

பால்ராஜ் அண்ணாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் த‌லைவ‌ரை மிக‌வும் புக‌ழ்ந்த‌ பால்ராஜ் அண்ணா 👏 /

த‌லைவ‌ரின்
சொந்த‌ த‌ம்பிக‌ள் வ‌ரிசையில்

த‌மிழ் செல்வ‌ன் அண்ணா 👏
பால்ராஜ் அண்ணா👏
க‌டாபி அண்ணா 👏
இன்னும் விர‌ல் விட்டு என்ன‌ முடியா ப‌ல‌ த‌ள‌ப‌திக‌ளும் போராளிக‌ளும் த‌லைவ‌ரின் த‌ம்பி மார் வ‌ரிசையில்👏😓

வ‌ஞ்ச‌க‌ம் இல்லா த‌மிழீழ‌ தேசிய‌  த‌லைவ‌ர் , அவ‌ரின் த‌ம்பிக‌ளின் ம‌ன‌சை ஒரு போதும் நோக‌டிச்சு இருக்க‌ மாட்டார்👏🙏 , ஊக்க‌ம் குடுத்து வ‌ள‌த்து விட்ட‌வ‌ர் த‌ள‌ப‌திக‌ளை 🙏👏, ஆனையிற‌வின் வெற்றிக்கு பிற‌க்கு  சிங்க‌ள‌ இர‌ணுவ‌ம் பால்ராஜ் அண்ணாவை ப‌ற்றி பேசின‌ ஒரு தொலை பேசி க‌ல‌ந்துரையாட‌ல‌ 👌 , த‌லைவ‌ரே அத‌ பால்ராஜ் அண்ணாவுக்கு போட்டு காட்டி  பால்ராஜ் அண்ணாவை புக‌ழ்ந்த‌வ‌ர் ஊக்க‌ம் கொடுத்த‌வ‌ர்  👏🙏/ இப்ப‌டி தான் பால்ராஜ் அண்ணாவுக்கும் த‌லைவ‌ருக்குமான‌ ந‌ல்ல‌ உற‌வு இருந்த‌து 🙏

பால்ராஜ் அண்ணாவின் பேரும் புக‌ழும் எப்  போதும் நிலைச்சு நிக்கும் 🙏

வாழ்க‌ த‌லைவ‌ர் புக‌ழ் 🙏
வாழ்க‌ பால்ராஜ் அண்ணாவின் போர் க‌ள‌ புக‌ழ் 🙏

Edited by பையன்26

தேசிய தலைவரின் இன்னொரு ஆளுமையின் முகம் தான் பால்ராஜ் அண்ணா . அவர்களின் உறவும் அப்படிதான் .
இந்த விடயத்தில் தான் தெரிகின்றது பீஷ்மர் என்பது ஒரு துரோக முகம் என்று .

நடுநிலை என்று கூறிக்கொன்று துரோகிகள் இங்கு உள்ளார்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபாதாசன் said:

தேசிய தலைவரின் இன்னொரு ஆளுமையின் முகம் தான் பால்ராஜ் அண்ணா . அவர்களின் உறவும் அப்படிதான் .
இந்த விடயத்தில் தான் தெரிகின்றது பீஷ்மர் என்பது ஒரு துரோக முகம் என்று .

நடுநிலை என்று கூறிக்கொன்று துரோகிகள் இங்கு உள்ளார்கள் ..

துரோகிகள் நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொண்டில்லை! நான் நினைக்கிறேன் தீவிர தேசிக்காய்களாக வேடமணிந்து தான் நடமாடுகின்றனர் என! யாரால் இப்போது வாழும் இனி வாழப் போகும் தமிழர்களுக்கு அதிக ஆபத்து என்று வைத்துப் பார்த்தால் அப்படித் தான் கணிக்க முடிகிறது! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

துரோகிகள் நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொண்டில்லை! நான் நினைக்கிறேன் தீவிர தேசிக்காய்களாக வேடமணிந்து தான் நடமாடுகின்றனர் என! யாரால் இப்போது வாழும் இனி வாழப் போகும் தமிழர்களுக்கு அதிக ஆபத்து என்று வைத்துப் பார்த்தால் அப்படித் தான் கணிக்க முடிகிறது! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இனி மேல் மட்டும் இல்லை...ஆரம்பத்தில் இருந்தே ஆபத்து அவர்களால் தான் 
 
  • கருத்துக்கள உறவுகள்

2009ம் ஆண்டு ஆயுத‌ம் மெளவுனிக்க‌ ப‌ட்ட‌து/

புல‌ம் ப‌ய‌ர் நாட்டு கொத்து ரொட்டி கூட்டாத்தால் ஏதாவ‌து சிறு மாற்ற‌த்தை கொண்டு வ‌ர‌ முடிஞ்ச‌தா இந்த‌ 10 வ‌ருட‌த்தில்/

நாம் தேசிக்காய் என்றால் நீங்க‌ள் கொத்து ரொட்டி என்ர‌ பெய‌ருக்கு ச‌ரியான‌ ஆளை தான்
இருப்பீங்க‌ள் / 

அமெரிக்காவில் இருந்து 10 வ‌ருட‌மாய் வாயால் வ‌டை சுட்டு
முடிஞ்சுது , இனி தேசிக்காய் க‌த்த‌ரிக்காய் உப்பு புளி என்று ப‌ல‌ பெய‌ர்க‌ள் வ‌ரும் /

நாம் ப‌ய‌ணிக்கும் பாதை நேர்மையாய் இருந்தா , எம் முன்னோர்க‌ள் ப‌ய‌ணிச்ச‌ பாதையும் நேர்மையா இருந்தா , அந்த‌ நேர்மையான‌ ம‌னித‌ர்க‌ள் மீது அவ‌தூறு ப‌ர‌ப்புவ‌த‌ வேடிக்கை பார்க்க‌ முடியாது ,
த‌குந்த‌ ப‌தில‌ உட‌னுக்கு உட‌ன் 
அளித்து விட்டான் விச‌ஜ‌ம் முடிஞ்சுது 💪 /

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் நாட்டில் க‌ட்சிக‌ள் ப‌ல‌ /
ஆனால் ஈழ‌ பிர‌ச்ச‌னை என்று வ‌ரும் போது எல்லா க‌ட்சி இளைஞ‌ர்க‌ளும் ஒரு கோட்டுக்கை வ‌ந்து விடுவார்க‌ள் /

த‌மிழ் நாட்டில் போய் ( ஈழ‌த்து துரோகி க‌ருணாவை ப‌ற்றி க‌தைக்க‌னும் ) அந்த‌ இட‌த்திலே அடிச்சு  புதைச்சு போடுவாங்க‌ள் த‌மிழ் நாட்டு இளைஞ‌ர்க‌ள் /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ள்
த‌ங்க‌ளுக்கு பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு ( எம் போராட்ட‌ த‌ள‌ப‌திக‌ளின் பெய‌ரை தான் வைக்கின‌ம் )

பெண் குழ‌ந்தை பிற‌ந்தா ( ஈழ‌ நிலா ) என்ர‌ பெய‌ர் /

அண்மையில் என‌து த‌மிழ் நாட்டு
ந‌ண்ப‌னுக்கு ஆண் குழ‌ந்தை பிற‌ந்த‌து ந‌ண்ப‌னின் ம‌க‌னுக்கு அவ‌ன் வைச்ச‌  பெய‌ர் ( பால்ராஜ் )
 ஈழ‌ த‌மிழ‌ன் தூங்கிறான் த‌மிழ் நாட்டு த‌மிழ‌ன் விழித்து ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணிக்கின‌ம் /

பிற‌ந்த‌ குழ‌ந்தையை கூட‌ புலிக் கொடியை கையில் வைத்து தான்   பிற‌ந்த‌ குழ‌ந்தையை தூக்கின‌ம் 👏 /

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பையன்26 said:

த‌மிழ் நாட்டில் போய் ( ஈழ‌த்து துரோகி க‌ருணாவை ப‌ற்றி க‌தைக்க‌னும் ) அந்த‌ இட‌த்திலே அடிச்சு  புதைச்சு போடுவாங்க‌ள் த‌மிழ் நாட்டு இளைஞ‌ர்க‌ள் /

ஈழம் பற்றிய  முழு விளக்கம் இல்லையாயினும் கருணாவின் துரோகமே வீழ்ச்சிக்கு காரணமேன்பதில் அவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது ஈழ விசுவாசிகளிடம். அவர்களிடம் கருணா போனால் கொத்துகறி போட்டு விடுவார்கள் என்பது உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

2009ம் ஆண்டு ஆயுத‌ம் மெளவுனிக்க‌ ப‌ட்ட‌து/

புல‌ம் ப‌ய‌ர் நாட்டு கொத்து ரொட்டி கூட்டாத்தால் ஏதாவ‌து சிறு மாற்ற‌த்தை கொண்டு வ‌ர‌ முடிஞ்ச‌தா இந்த‌ 10 வ‌ருட‌த்தில்/

நாம் தேசிக்காய் என்றால் நீங்க‌ள் கொத்து ரொட்டி என்ர‌ பெய‌ருக்கு ச‌ரியான‌ ஆளை தான்
இருப்பீங்க‌ள் / 

அமெரிக்காவில் இருந்து 10 வ‌ருட‌மாய் வாயால் வ‌டை சுட்டு
முடிஞ்சுது , இனி தேசிக்காய் க‌த்த‌ரிக்காய் உப்பு புளி என்று ப‌ல‌ பெய‌ர்க‌ள் வ‌ரும் /

நாம் ப‌ய‌ணிக்கும் பாதை நேர்மையாய் இருந்தா , எம் முன்னோர்க‌ள் ப‌ய‌ணிச்ச‌ பாதையும் நேர்மையா இருந்தா , அந்த‌ நேர்மையான‌ ம‌னித‌ர்க‌ள் மீது அவ‌தூறு ப‌ர‌ப்புவ‌த‌ வேடிக்கை பார்க்க‌ முடியாது ,
த‌குந்த‌ ப‌தில‌ உட‌னுக்கு உட‌ன் 
அளித்து விட்டான் விச‌ஜ‌ம் முடிஞ்சுது 💪 /

ம்..கொத்து ரொட்டி ஏன் எனக்குப் பட்டமாக வந்தது என்று தெரியவில்லை! ஊரிலேயே ஆரோக்கியக் குறைவான சாப்பாடென்று நான் அதிகம் சாப்பிடாத ஒரு சாப்பாடு! நீங்கள் மாவீரர் தினத்தில் கொத்து ரொட்டி அமெரிக்காவில் சாப்பிடுவதாக நினைத்தீர்களோ தெரியாது. நான் வருடாந்தம் போகும் இடத்தில் potluck என்று குடும்பங்கள் சோறு கறி கொண்டு வருவர். மலர் தீப வணக்கம் முடிந்தவுடன் நான் வெளிக்கிட்டு விடுவதுண்டு. 

ஆனால் தேசிக்காய் என்பதற்கு வலுவான காரணம் உண்டு! நல்ல புளிப்பான தேசிக்காய் நாக்கை ஏமாற்ற மட்டுமே! ஒரு கலோரியும் இல்லை, பயனும் இல்லை! அதனாலேயே உங்கள் போன்ற தீவிர தேசியர்களை அன்புடன் தேசிக்காய் என்பது! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஈழம் பற்றிய  முழு விளக்கம் இல்லையாயினும் கருணாவின் துரோகமே வீழ்ச்சிக்கு காரணமேன்பதில் அவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது ஈழ விசுவாசிகளிடம். அவர்களிடம் கருணா போனால் கொத்துகறி போட்டு விடுவார்கள் என்பது உண்மை .

உண்மை தான் அண்ணா /
த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை நெஞ்சில் ப‌ச்சை குத்தி வைச்சு இருக்கும் இளைஞ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் அதிக‌ம் , க‌ருணாவுக்கு ஜ‌ல்ரா அடிப்ப‌வை அல்ல‌து க‌ருணாவோ அவ‌ர்க‌ளிட‌த்தில்  எம்பிட‌னும் க‌தைக்கு இட‌ம் இல்லை (உட‌ன‌ ந‌ர‌க‌த்துக்கு அனுப்பி வைப்பார்க‌ள் )

வாழ்ந்தாவ‌ர் கோடி ம‌றைந்த‌வ‌ர் கோடி ( ம‌க்க‌ள் ம‌ன‌தில் நிலைத்து நிப்ப‌வ‌ர்க‌ள் , த‌லைவ‌ர் த‌ள‌ப‌திக‌ள் , மாவீர‌ர்க‌ள் )

பிர‌பாக‌ர‌ன் என்ர‌ மாபெரும்
த‌லைவ‌ர் கோடான‌ கோடி ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இன்றும் வாழ்கிறார் /

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர்; மாட்டைப் பற்றி நாலு வரி எழுதவும்.
மாணவன் ; மக்கள் ஓட்டகப்  பாலை விரும்பிக் குடிக்காமைக்கு காரணம் ….

On 7/2/2019 at 1:17 AM, Justin said:

துரோகிகள் நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொண்டில்லை! நான் நினைக்கிறேன் தீவிர தேசிக்காய்களாக வேடமணிந்து தான் நடமாடுகின்றனர் என! யாரால் இப்போது வாழும் இனி வாழப் போகும் தமிழர்களுக்கு அதிக ஆபத்து என்று வைத்துப் பார்த்தால் அப்படித் தான் கணிக்க முடிகிறது! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தேசிக்காய் எப்பவுமே தேவையான ஒரு பொருள் ....உப்புசப்பு அற்றதல்ல .... பிரயோசனம் இல்லாதவர்கள் போல்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் 1. 

இந்திய இராணுவ காலம். இராணுவத்திற்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டில்  ஒருவருக்கு பொட்டம்மானால் விசாரிக்கப்பட்டு மரதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மரதண்டனை கைதிகளை பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர் அந்த நபர் கூறுவதில் உண்மை உள்ளது என உணர்ந்து அந்த முகாமிற்கு பால்ராஜ் அண்ணர் வரும் போது இவரை பற்றி கூறுகிறார். பால்ராஜ் அண்ணரும் உம் அவரை விசாரிக்கிறார் இறுதியில் அவரை விடுதலை செய்தார்.  

சம்பவம் 2. 

அந்த முகாமில் போராளிகளால் குரங்கு ஒன்று வளர்க்கப்பட்டு வந்ததது, ஓர் நாள் பால்ராஜ்  அண்ணனுக்கு ஒரு கிளாசில் ஜூஸ் ஊற்றி முன்னால் வைக்கப்படுகிறது. உடனே அந்த குரங்கு ஓடி வந்து அந்த ஜூஸை எடுக்கிறது, போராளி ஒருவர் குரங்கிடம் அந்த கிளாசை பறிக்க வெளிக்கிட ".......... விடு" என்கிறார் பால்ராஜ். குரங்கும் ஜூசை குடித்துவிட்டு பால்ராஜ் அண்ணரின் காற்சட்டையில் வாயை துடைத்து விட்டு போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

நான் நினைத்தேன் ஜூசில சயனைற்ற கலக்க அதைக் குடிச்ச குரங்கு சாக பால்ராஜ் காப்பாற்றபட்டார் என்றெல்லோ!

  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2019 at 11:54 PM, Justin said:

ம்..கொத்து ரொட்டி ஏன் எனக்குப் பட்டமாக வந்தது என்று தெரியவில்லை! ஊரிலேயே ஆரோக்கியக் குறைவான சாப்பாடென்று நான் அதிகம் சாப்பிடாத ஒரு சாப்பாடு! நீங்கள் மாவீரர் தினத்தில் கொத்து ரொட்டி அமெரிக்காவில் சாப்பிடுவதாக நினைத்தீர்களோ தெரியாது. நான் வருடாந்தம் போகும் இடத்தில் potluck என்று குடும்பங்கள் சோறு கறி கொண்டு வருவர். மலர் தீப வணக்கம் முடிந்தவுடன் நான் வெளிக்கிட்டு விடுவதுண்டு. 

ஆனால் தேசிக்காய் என்பதற்கு வலுவான காரணம் உண்டு! நல்ல புளிப்பான தேசிக்காய் நாக்கை ஏமாற்ற மட்டுமே! ஒரு கலோரியும் இல்லை, பயனும் இல்லை! அதனாலேயே உங்கள் போன்ற தீவிர தேசியர்களை அன்புடன் தேசிக்காய் என்பது! 

இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் மெள‌வுன‌மாய் இருந்து செய்த‌தில் சிறிது கூட‌ நீங்க‌ள் செய்து இருக்க‌ மாட்டீங்க‌ள் / 
இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் என் நேர‌மும் நெருப்பை க‌ட‌க்க‌ கூட‌  த‌யார் , நீங்க‌ள் அதுக்கு த‌யாரா , ஆனால் நீங்க‌ள் பிர‌ச‌ர் குளுசையை போட்டு விட்டு யாழில் வ‌ந்து யாரோ ஒரு முக‌ம் தெரியா ஒருவ‌ர் எழுதின‌  ப‌திவுக்கு    ஜ‌ல்ரா அடித்து விட்டு ( இது தான் ந‌டு நிலை என்பீர்க‌ள் ) 

ந‌ல்ல‌ ஒரு ந‌ட்பு ப‌ல‌ நூறு ந‌ல்ல‌ ந‌ட்பை அறிமுக‌ம் செய்து வைக்கும் / 30வ‌ய‌துக்கு குறைவான‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் தான் ஒரு சில‌ முதிய‌வ‌ர்க‌ளின் ஆலோச‌னைக‌ளையும் கேட்டு அடுத்த‌ க‌ட்ட‌த்தை நோக்கி ப‌ய‌ணிக்கிறோம் , 

நாம் ப‌ய‌ணிப்ப‌து த‌மிழீழ‌ம் என்ர‌
இல‌க்கை நோக்கி , எம் ஈழ‌த்து பெண்க‌ளை இழிவு ப‌டுத்தின‌வைக்கு  அன்மையில் இருட் அடி விழுந்த‌து 😠 , இதை எல்லாம் யார் செய்த‌து இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் தான் 😠/

இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ளின்
ம‌ன‌சில் ப‌ல‌ ம‌ன‌ குமுற‌ல் இருக்கு அத‌ வெளியில் காட்ட‌ முடியாம‌ எம‌க்குள்ளையே வைச்சு இருக்கிறோம் 😠 /

இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ ஊரில் சிங்க‌ள‌வ‌னின் இருப்பிட‌ங்க‌ள் வ‌ருவ‌துக்குள் அத‌ த‌க‌ர்த்து எறிந்து விட்டு தான் க‌ண் மூடுவோம் 👏😓

புல‌ம் பெய‌ர் நாட்டில் எல்லா வ‌ச‌தியும் இருந்தும் , அழ‌கான‌ காத‌லி , அன்பான‌ உற‌க‌ள் , ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் , ப‌ய‌ணிக்க‌ வாக‌ன‌ம் , பொழுதை போக்க‌ ஜ‌ரோப்பாவில் இல்லாத‌ இட‌ம்மா , இவை எல்லாத்தையும் த‌ள்ளி வைத்து விட்டு இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் த‌மிழீழ‌ம் என்ர‌ இல‌க்கை நோக்கி ப‌ய‌ணிக்க‌ கார‌ண‌ம் (அந்த‌ மாபெரும் த‌லைவ‌ர் மேல் உள்ள‌ ப‌ற்றால் 👏)

இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் 
அடுத்த‌வேண்ட‌ வீட்டு வாச‌ளில் ஒரு போதும் உண்டிய‌லுட‌ன் போய் நிண்ட‌து இல்லை /
எம‌து நாட்டுக்கான‌ ப‌ய‌ண‌த்துக்கு நாம் வேர்வை சிந்தி உழைச்ச‌ காசுக‌ளை வைச்சு தான் பய‌ணிச்சோம் ப‌ய‌ணிப்போம் 👏/

இது தான் தேசிக்காய் பிள்ளைக‌ள் செய்த‌ சிறு ப‌ங்கு 💪/

யாழில் இந்த‌ தேசிக்காயை 
ப‌ற்றி ந‌ல்லா தெரிந்த‌ உற‌வுக‌ள் ஜ‌ந்து பேர் இருக்கின‌ம் /

அவைக்கு தெரியும் இந்த‌ தேசிக்காய் பைய‌னால் எதை எல்லாம் செய்ய‌ முடியும் என்று 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.