Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு

Featured Replies

ஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு

 

gota-monks-300x200.jpgஇன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்.

கோத்தாபய ராஜபக்சவின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது, அனுசாசன உரை நிகழ்த்திய அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்,

“இராணுவ ஆட்சியின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று மகாசங்கம் விரும்புகிறது.

இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

gota-monks.jpg

இந்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த பெருமளவு பௌத்த பிக்குகள், அண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பங்கேற்றனர்.

http://www.puthinappalakai.net/2018/06/22/news/31513

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் வரை கிட்லராகத் தானே இருந்தார்.அப்புறம் எப்படி மாறுவது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இருக்கும் வரை கிட்லராகத் தானே இருந்தார்.அப்புறம் எப்படி மாறுவது?

இப்ப புத்தராக இருக்கிறாராம்....அதுதான் பிக்கு உசுப்பேற்றுகிறார் (பிரீத் ஒதுகிறார்)

8 hours ago, நவீனன் said:

இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்.

வேரோடு களையப்பட வேண்டிய சிங்கள-பௌத்த பயங்கரவாதம்!

  • கருத்துக்கள உறவுகள்

67814306-8444-43_C9-816_E-16_E661527587.

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kavi arunasalam said:

67814306-8444-43_C9-816_E-16_E661527587.

நாங்கள் அப்பவே.. அப்பிடித்தான், 
புதுசா... சொல்ல, வந்துட்டாரு....    அஸ்கிரிய  தேரர்.  (Terror)

பயங்கரவாத பட்டியலில்... முதலில், இருப்பவர்கள், இந்த  மொட்டை மண்டையன்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின்ட சிஸ்ட கோடிகள் நிறைமப்பு போல கிடக்குது.

கிற்லர், ஜேர்மனியை நாசமறுத்த பிறவி... 

தமிழ் பேசிற எல்லாரையும் கிளியர் பண்ணிணால், நாடு அம்மளவும் நமக்கு தான் எண்டு நிணையினம் போல.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

புத்தரின்ட சிஸ்ட கோடிகள் நிறைமப்பு போல கிடக்குது.

கிற்லர், ஜேர்மனியை நாசமறுத்த பிறவி... 

தமிழ் பேசிற எல்லாரையும் கிளியர் பண்ணிணால், நாடு அம்மளவும் நமக்கு தான் எண்டு நிணையினம் போல.

? ஹிட்லர்.. உண்மையில்  நல்லவர், பெரியவர், வல்லவர். அதில்... மாற்றுக் கருத்து இல்லை.✔️

அவர், ஜேர்மனியை... முன்னேற்றிய  மாமனிதன். ?

இங்கிலாந்துக்கும், அமெரிக்காவும் தான்..... மாமனிதன்  ஹிட்லர் ஐயா.... சிம்ம சொப்பனம். ?

  • கருத்துக்கள உறவுகள்
On 6/22/2018 at 10:00 PM, தமிழ் சிறி said:

? ஹிட்லர்.. உண்மையில்  நல்லவர், பெரியவர், வல்லவர். அதில்... மாற்றுக் கருத்து இல்லை.✔️

அவர், ஜேர்மனியை... முன்னேற்றிய  மாமனிதன். ?

இங்கிலாந்துக்கும், அமெரிக்காவும் தான்..... மாமனிதன்  ஹிட்லர் ஐயா.... சிம்ம சொப்பனம். ?

எப்படி?

யூதர்களை மிக மிகக் கொடூரமாக அழித்த மனிதர். அதனால் அவர் குறித்த விபரங்கள் எதுவுமே அகராதிகளில் கிடையாது

அமேரிக்காவில் தமது பிள்ளைக்கு கிற்லர் என பெயரிட முயன்ற தாய் தந்தையர் சட்டத்தால் தடுக்கப்பட்னர்.

கிற்லர் போல, தமிழர்களையும் வித, விதமாக சித்திரவதை செய்து நாட்டை சுத்தமாகவே, மப்பு மொட்டை பாஸ் கேக்கிறார்.

இருந்தாலும் கோத்தா வருவதே நமக்கு சிறப்பு.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

கோத்தா தொடர்­பி­லான  கருத்­துக்கு அர்த்­தம் வேறு

தேரர் விளக்­கம்

1529754958-upali-thero_2-650x430.jpg
 
 
 
 

முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்த­பாய ராஜ­ப­க் ஷவின் 69ஆவது பிறந்­த­தின மத அனுஷ்­டான நிகழ்­வில் தான் தெரி­வித்த கருத்­துத் தொடர்­பில் அஸ்­கி­ரிய பீட துணைத் தலை­வர் வெட­ருவே உபாலி தேரர் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

நாட்டை ஆட்சி செய்­யும் போது நேர­டி­யான கொள்கை இருக்க வேண்­டும் என்­றும் ஹிட்­லர் போன்று மனி­தர்­களை கொலை செய்து ஆட்சி செய்ய வேண்­டும் என்று அர்த்­தப்­ப­டு­வ­தா­கக் கூற­வில்லை என்­றும் தேரர் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

அவர் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,
தன்­னு­டைய நீண்ட உரையை சுருக்கி ஒரு வச­னத்தை மட்­டும் எடுத்­துக்­கொண்டு முழு­மை­யாக அர்த்­தப்­ப­டுத்­து­வது தவறு. இது தொடர்­பில் முக்­கிய அர­சி­யல் தலை­வர்­கள் விமர்­சிப்­பது வருத்­த­ம­ளிக்­கி­றது என்று அதில் அவர் தெரி­வித்­துள்­ளார்.

 

ஜேர்­ம­னி­யின் முன்­னாள் சர்­வா­தி­காரி ஹிட்­லர் போன்று இரா­ணுவ ஆட்­சி­யைக் கொண்­டு­வந்­தா­வது இலங்­கை­யைக் கட்­டி­யெ­ழுப்­பு­மாறு அண்­மை­யில் வெட­ருவே உபாலி தேரர் தெரி­வித்­த­தாக ஊட­கங்­க­ளில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/08/கோத்தா-தொடர்­பி­லான-கருத்­துக்கு-அர்த்­தம்-வேறு.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.