Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த தலைமையில் வடக்கின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: கோட்டா

Featured Replies

மஹிந்த தலைமையில் வடக்கின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: கோட்டா

 

Mahinda-and-gota-720x450.jpg

 

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்காலத்தில் நிறுவப்படும் அரசாங்கத்தின் மூலம், வடக்கின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீளவும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரையில் ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் 2014ஆம் ஆண்டுவரை இவ்வாறான அட்டூழியங்கள் வடக்கில் காணப்படவில்லை என்பதே அதுவாகும்.

அந்தவகையில், விஜயகலாவின் குமுறல் போன்று வடக்கு மக்களின் பிரச்சினைகள், எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் தீர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/?p=701004-மஹிந்த-தலைமையில்-வடக்கின்-பிரச்சினைகளுக்கு-விரைவில்-தீர்வு:-கோட்டா

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் வேதம் ஓதுகின்றது  என்பது இதுதானோ ?  உங்கடை அண்ணனின் காலத்தில் படையினாரால் பிடிக்கபட்டு  காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் என்ன ஆனார்கள் தெரியலை இதுக்குள்ள ஓநாய் அழுவது போல் இவர் வந்திட்டார் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சாத்தான் வேதம் ஓதுகின்றது  என்பது இதுதானோ ?  உங்கடை அண்ணனின் காலத்தில் படையினாரால் பிடிக்கபட்டு  காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் என்ன ஆனார்கள் தெரியலை இதுக்குள்ள ஓநாய் அழுவது போல் இவர் வந்திட்டார் .

மற்றவர்கள் மட்டுமென்ன நல்லவர்களா?எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.இவர் சாத்தான் என்றால் இப்போதுள்ளவர்கள் பசுத்தோல் போர்த்த புலி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

மற்றவர்கள் மட்டுமென்ன நல்லவர்களா?எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.இவர் சாத்தான் என்றால் இப்போதுள்ளவர்கள் பசுத்தோல் போர்த்த புலி.

நீங்கள் சொல்வது சரி ஆனால் பாருங்கோ சனத்துக்கு மறதி வில்லனையும் நேசிக்கும் வியாதியில் இருக்கிறம் என்று கோத்தாவின் அறிக்கைகளை பார்த்து மயங்காமல் இருந்தால் சரி .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

நீங்கள் சொல்வது சரி ஆனால் பாருங்கோ சனத்துக்கு மறதி வில்லனையும் நேசிக்கும் வியாதியில் இருக்கிறம் என்று கோத்தாவின் அறிக்கைகளை பார்த்து மயங்காமல் இருந்தால் சரி .

சனங்கள் போவதற்கு முதல் தமிழ் கட்சிகள் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பிரச்சினையை தீர்க்கமாட்டார்கள் என்று தாவினாலும் தவுவார்கள்  ஏனென்றால் இப்ப வரைக்கும் தாவி தாவித்தான் திரியுறார்கள் தீர்வுக்கும் தின்று ஏப்பம் விடவும் 

  • கருத்துக்கள உறவுகள்

இம்மளவுவுக்கும் பிறகும் கவ்வப்படும் என்ற ஜடியாவுடன், ஆள் தூண்டிலுக்கு சிங்கள இனவாதிகளின் வழக்கமா இரை கொழுவுறார். ?

  • கருத்துக்கள உறவுகள்

999_B42_D8-0652-469_D-_B81_C-65_E8_E3_C8

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களை பொறுத்தவரை கிழக்கு மக்களின் 
பிரச்சனைகள் தீர்ந்துவிட்டது ...........

சிங்கள முஸ்லீம் குடியேத்தம் பற்றித்தான் ஐயா பேசுறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.