Jump to content

வணக்கம்.. நான் நொக்கியா


Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம்.. நான் நொக்கியா... அதான் கனக்ட்டிங் பீப்பிள்......உங்கள் கூட கனக்ட் ஆகலாமா?

Posted

வாங்கோ நோக்கியா வணக்கம், ஆமா நீங்க லேட்டஸ்ட் மாடல எல்ல ஓல்டு மாடலா.........? லொல்ல பாத்த புதுசுபோல தெரியல

Posted

வணக்கம் வானவில்...... பழையா மாடல் தானுங்கோ.... நான் யாழிற்கு வேறு பெயரில் அறிமுகம்.... இது பழைய மாடல்... எங்க புதிய மாடல கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்... :icon_mrgreen:

Posted

வணக்கம் வானவில்...... பழையா மாடல் தானுங்கோ.... நான் யாழிற்கு வேறு பெயரில் அறிமுகம்.... இது பழைய மாடல்... எங்க புதிய மாடல கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்... :icon_mrgreen:

இருக்கட்டும் மாட்டாமலா போவீங்க :icon_mrgreen:

Posted

நம்ம ஸ்டைலே தனிப்பா....... எல்லோரும் ஒரு பெயரில வந்து அறிமுகமாகி பின்னர் புதிய பெயரில் வருவார்கள்...... நாம புதிய பெயரில அறிமுகமாகி பின்னர் பழைய பெயரில வருவோம்.... ஆகா... மோகன் அண்ணா வெட்டி எறியாட்டி சரி.....

Posted

வாங்கோ நோக்கியா அப்படியே வந்து எங்க பமிலியில் இணையுங்கோ.

Posted

வாங்க நோக்கியா, உள்ளே வாங்க நீங்க புதுசா பழசா என்ற பிரச்சினையில்லை, ஏனென்றால் அறிமுகம் என்ற பகுதியில் நின்று கொண்டு இந்த விவாதத்திற்கு போகலாமா? அல்லது உங்களை நாங்கள் வரவேற்காமல் விடுவது நியாயமா? வையுங்கோ தமிழ்த் தேசியத்திற்காக நல்ல கருத்துக்களை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கோ நோக்கியா வணக்கம்,

நீங்க எந்த லேட்டஸ்ட் மோடல்.

Posted

வாங்கோ நோக்கியா வணக்கம்,

நீங்க எந்த லேட்டஸ்ட் மோடல்.

இந்த கறுப்பா ஒரு மாடல் வந்திச்சே அதுதானுங்கோ...

Posted

வாங்கோ நோக்கியா வணக்கம்,

நீங்க எந்த லேட்டஸ்ட் மோடல்.

கறுப்பி அவர் ஓல்டு மாடலு 2005 மாடல் 2வருசம எங்க இருந்தாரோ தெரியலை :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நோக்கியா!வாருங்கள்.எப்படி சுகங்கள்?உங்களை நான் வேறோரு வீட்டில் பார்த்த ஞாபகம்.இருப்பினும் உங்களை இனிதே வரவேற்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நோக்கியா!வாருங்கள்.எப்படி சுகங்கள்?உங்களை நான் வேறோரு வீட்டில் பார்த்த ஞாபகம்.இருப்பினும் உங்களை இனிதே வரவேற்கின்றேன்.

சின்ன வீட்டிலா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நோக்கியா.எங்க கூட கனட் ஆகாதீங்க.யாழ் களத்துடன் கனட் ஆகுங்க.

Posted

வாங்கோ நோக்கியா வணக்கம் .

Posted

வணக்கம் நோக்கியா, உங்கள் வரவு நல்வரவாகட்டும் என வாழ்த்துகிறேன்.

அப்பப்ப பாட்டரியெல்லாம் ஒழுங்கா சார்ஜ் பண்ணிக்கிறீங்களா?

சிம் கார்ட் பிரியா தந்தா வாங்கிப்பீங்களா?

Posted

ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு ஒரு நோக்கியாவை ஆதி வரவேற்ற மாதிரி இருக்கு...... ஹலோ நோ..கீ அவரா நீங்க?.... :lol:

எதற்கும்......

வணக்கம் வாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு ஒரு நோக்கியாவை ஆதி வரவேற்ற மாதிரி இருக்கு...... ஹலோ நோ..கீ அவரா நீங்க?.... :lol:

எதற்கும்......

வணக்கம் வாங்க.

அது வேறு மோடல்

Posted

வாங்கோ நோக்கியா அப்படியே வந்து எங்க பமிலியில் இணையுங்கோ.

பரப்புரை செயலாளரின் பணி விசுவாசம் மெய் சிலிர்க்கவைக்கிறது:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்க‌ள‌வ‌ர்க‌ளிலும் எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கின‌ம் அண்ணா ப‌ழ‌கி பார்த்தால் தான் தெரியும்     போர் இருத‌ர‌ப்புக்கும் வ‌ராம‌ இருந்து இருக்க‌னும் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ இல‌ங்கை எப்ப‌வோ மாறி இருக்கும்..................இல‌ங்கை தீவில் என்ன‌ தான் இல்லை...................அமெரிக்கா ஜ‌ப்பான் நாட்டின் மீது குண்டு போட்ட‌ போது அந்த‌ நாட்டை மீண்டும் க‌ட்டி எழுப்ப‌ அப்ப‌ இருந்த‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஜ‌ப்பானுக்கு பெரிய‌ ப‌ண‌ உத‌விய‌ செய்த‌து...........................
    • தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச்  சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு.  (உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை,  கிரகிக்கும் குறைபாடுதான்  காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )
    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.