Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுஷ்மாவை சந்தித்தார் பிரதமர்: அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவி வழங்க தயார்!

Featured Replies

சுஷ்மாவை சந்தித்தார் பிரதமர்: அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவி வழங்க தயார்!

 

 

ranil-sushma.jpg

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக வியட்நாம் சென்றுள்ள பிரதமர், இன்று (திங்கட்கிழமை) சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது அவர், இலங்கையில் வீடமைப்பு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்தில் முதலீடு செய்ய இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புகளை இருக்கும் என தெரிவித்ததாக, ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

மேலும் அபிவிருத்தி பணிகள் மூலம் பிராந்திய உறவுகளை கட்டியெழுப்பவும் அபிவிருத்தி செய்யவும் எமது திட்டங்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் எனவும், அவர் நம்பிக்கை தெரிவித்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் இதற்க்கு முன்னர் நேற்று பங்களதேஷ் அமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபாவை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/சுஷ்மாவை-சந்தித்தார்-பிர/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப ஆறு ஏழு வருசமாய் சிறிலங்காவுக்கு உதவி செய்யிறதுக்கு கன நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு நிக்கிது....ஆனால் வவுனியாவுக்கு அங்காலை எல்லாம் காய்ஞ்சு கருவாடாய்த்தான் கிடக்கெண்டு குஞ்சியப்பு சொல்லுறார்  :cool:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

சுஷ்மாவை சந்தித்தார் பிரதமர்: அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவி வழங்க தயார்!

 

 

ranil-sushma.jpg

 

 

வாங்க .. என்ன சாப்பிடுறீங்க.. கொப்பி .. தேத்தண்ணி ?

அதல்லாம் வேணாங்க.. எதோ ஹா ரலிக்ஸ் .. காம்பிளான். ..?

தமிழினப் படுகொலைக்கு உதவிய இந்திய அரச பயங்கரவாதிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்ட வேண்டும்! 

சுசுமாவுக்கு இலங்கை இரத்தினக் கற்கள் என்றால் கொள்ளை பிரியமாமே?
ரணில் கிலோக் கணக்கில் ஏதாவது குடுத்தாரோ தெரியேல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.