Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலை அச்சுறுத்தல் விடுத்த தாதிய போதனாசிரியர், அச்சத்தில் மாணவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொலை அச்சுறுத்தல் விடுத்த தாதிய போதனாசிரியர், அச்சத்தில் மாணவர்கள்!

சுமந்திரன், கூல் வரிசையில் இன்னொரு வெறிபிடித்த பேர்வழி!

இவர்கள் இருக்க வேண்டிய இடம் அங்கொடை!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அன்ரி வந்து சொந்த இடம் தம்பிலுவில் அம்பாறை மாவட்டம்ம் காதலுக்காக மதம் மாறி முஸ்லீம் மதத்தை சேர்ந்து  அவனும் கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு கழட்டி விட்டான் அந்த விஸ்வாசத்தில் மட்டக்களப்பிலுள்ள தாதியர் கல்லூரியில் பணி புரியும் இவர் நவராத்திரி விழா கொண்டாட கூடாது எனவும் அப்படி கொண்டாடினால் உங்களை பரீட்சையில் சித்தியடையாமல் ஆக்க முடியும் எனவும் பூசைகள் எதுவும் வைக்க கூடாது எனவும் மாணவர்களை அச்சுறுத்தியும் வந்தார் .

முகநூலால் ஆப்படிச்சு ஆளை மாத்தியாச்சு முகநூலும் ஓர் ஆயுதமாக மாறு உள்ளது தற்போது போலி முகநூல் ஐடியும் சில வேளை நல்லது செய்ய உதவுது 

மதம் மாறி செல்பவர்களுக்கு மட்டுமே மாறிய மதத்தில் அதீத  அக்கறையுள்ளதை காட்டுகிறார்கள் 

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உண்மையில் நானும் கிழக்கு மாகாண நிலவரங்களை அவதானித்து வருகிறன்.

உங்களிடம் என்னுடைய கேள்வி என்ன்வென்றால்  கிழக்கு மாகாணத்தில் தமிழ் பெண் பிள்ளைகள் மிச்சம் மீதி உண்டா, அங்கு மதம் மாறும் வேகத்தை பார்த்தால் விரைவில் கிழக்கு மாகாண தமிழ் இளைஞருக்கு திருமணம் முடிக்க பெண் கிடைக்குமா.... ??????

19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆளை மாத்தியாச்சு

இது போன்றவர்களை இடம் மாற்றினால் மட்டும் போதாது!

பதவியிலிருந்து நீக்க வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Dash said:

உண்மையில் நானும் கிழக்கு மாகாண நிலவரங்களை அவதானித்து வருகிறன்.

உங்களிடம் என்னுடைய கேள்வி என்ன்வென்றால்  கிழக்கு மாகாணத்தில் தமிழ் பெண் பிள்ளைகள் மிச்சம் மீதி உண்டா, அங்கு மதம் மாறும் வேகத்தை பார்த்தால் விரைவில் கிழக்கு மாகாண தமிழ் இளைஞருக்கு திருமணம் முடிக்க பெண் கிடைக்குமா.... ??????

மதம் என்பதும் ஒரு சிலருக்கு ஒரு போதை போல் தான் இருக்கிறது சிலர் பட்டு தேறிய பின்பு வந்து விடுகிறார்கள் ஆசை மோகம் இவைகளும் உள்ளடங்குகின்றது . இன்னும் சிலர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்  இருக்கிறவர்ர்களை கட்டிக்கொள்ள வேண்டியதுதான் 

9 hours ago, போல் said:

இது போன்றவர்களை இடம் மாற்றினால் மட்டும் போதாது!

பதவியிலிருந்து நீக்க வேண்டும்! 

அப்படி நீக்க முடியாது இடமாற்றம் செய்ய வாய்ப்புண்டு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.