Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200925-WA0004-1.jpg

சிறு தோட்டமொன்று வீட்டில் இருந்தால் பசிப்பிணியும் பறந்தோடிடும்.......!    🍅 🍆 🌶️🥕 🥥

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0013-1.jpg

தொலைதூரம் சென்றாலும் தொட மாட்டோம்.......!  🚇 

  • Like 2
Link to comment
Share on other sites

On 28/9/2020 at 15:06, Maruthankerny said:

Image

இவர் என்ன நாம்தமிழருக்கு வாக்கு சேகரிக்கிறாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.ECB0EC2F-F755-4370-B5F8-60EBE65CAA23.jpeg.33c4209259ddb151faeb01db6f85d802.jpeg

அலையோசையும்...கோவில் மணியோசையும்..ஆனந்தராகம் பாட நாங்கள் உறங்குகிறோம்...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201023-WA0004-1.jpg

வானவில்லும் வளமான காடும் வளைந்து நெளிந்தோடும் ஆறும்  என்றும் மனசுக்கு இதமானது .....!  👍

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0015-1.jpg

நிலத்தில் வேர் விட்டு விண்ணில் கிளை பரப்பி கார்முகிலுக்கு காத்திருக்கும் இளந்தருக்கள்......!   🌳

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201116-WA0007-1.jpg

காரின் கீழே ஓய்வெடுக்கும் கடுவன்.....!   😹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

IMG-20201122-WA0002-1.jpg

IMG-20201122-WA0004-1.jpg

IMG-20201122-WA0005-1.jpg

வீட்டில் நின்ற வாழை பூத்து சமைந்து நின்ற வேளை 

பணியில் வாடும் என்று போர்த்தியிருக்கு சால்வை.....!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

20201205-095842-1.jpg

குழந்தை ஜேசுவின் வருகையை எதிர்நோக்கி .......!   🌲

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

large.43218725-D67F-47FA-B203-49E7501BE1A2.jpeg.98327d75cd85b7808e5fa483f0296b18.jpeg

நெருங்கும் போது அகப்படாமல் 
பறந்து போகிறாய்....
நிழலைப்போல தொடரும் என்னை மறந்து போகிறாய்....

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201029-WA0002-1.jpg

நீரும் நிலமும் வானும் கலந்துறவாடும் காலத்தில் கதிரவனோ மேற்கில்......!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

IMG-20210101-WA0029-1.jpg

அலங்கார விளக்கு அலங்காரங்களில் உலக அதிசயம் ஒன்று மிளிர்கின்றது......!  🇫🇷 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.AED5EBCE-3097-4351-9733-FF4D4ED44694.jpeg.f19de39d34cf3e5f208549c940be0b1f.jpeg

மணலிலும், மனிதரிலும் துளையிட்டு வளை போடுவது போதாது என்று கற்பாறையில் வளை போட வரும் நண்டு...

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ABE55864-24-F2-4-F75-8037-A94-FEB4-D48-B
வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ..
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ..

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210101-WA0022-1.jpg

துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது , பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே சொல்லுது.......!  🚣‍♀️

  • Like 3
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210106-WA0002-1.jpg

முன்பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே.....!  😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

large.DF255AB0-C2FE-48AC-B7E9-CFC7B2AE165E.jpeg.2ec28d91073c0f9b62880717155e06ba.jpeg
“ And in the end, All I learned was how to be strong ..Alone.
- Quote from quoteambition.com

Edited by பிரபா சிதம்பரநாதன்
  • Like 5
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔

நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪

IMG-2494.jpg

  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20210227-113719-1.jpg

வசந்தத்தை வரவேற்க நாங்கள் தயார்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

20210227-113719-1.jpg

வசந்தத்தை வரவேற்க நாங்கள் தயார்.......!   😁

நீங்கள் தாயார் என்றால் நாங்களும் தயார் தான்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

20210227-113719-1.jpg

வசந்தத்தை வரவேற்க நாங்கள் தயார்.......!   😁

ஓ.....சுவியர்! புது வீட்டு பின் பக்கமோ? :)

20210227-113719-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஓ.....சுவியர்! புது வீட்டு பின் பக்கமோ? :)

20210227-113719-1.jpg

இது நண்பருடையது..... நாங்கள் வாங்கியது அப்பார்ட்மெண்ட்......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20210307-073851-1.jpg

கருத்த சக்கரங்களின்  ஊடே ஒரு கறுப்பு சக்கரம்.....!  🤔

சென்ற சனிக்கிழமை எங்களது வீட்டு தளபாடங்களை ஒரு வாடகை லொறியில் ஏற்றிக்கொண்டு ஒட்டொ ரோட்டில் (a  10) போகும்பொழுது எதிர்பாராவிதமாக ஒரு சக்கரம் காலை வாரிவிட்ட போது.......ஒரு சேதமும் இல்லை அவ்வளவில் சந்தோசம்......!    

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20200707-213132-1.jpg

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்.......!   🐱

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.