Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20210913-201819-1.jpg

வால்ட் டிஸ்னியின் அற்புதப் படைப்பு ஒன்று   

வானளாவிய கோபுரங்களுடன் நடனமிடுகின்றது.......!   🌹

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20210913-201355-1.jpg

குட்டிக் குஞ்சுகளின் கனவோடு கலந்த சுட்டி எலிக்குஞ்சு......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20200802-202103-1.jpg

பள்ளி திறக்கும் வரைக்கும் பாடி ஆடலாம் தோழர்களே......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20210913-105942-1.jpg

பொங்கும் புனலில் மனசில் புன்னகை பூக்குது......டிஸ்னிலாண்ட், பாரிஸ்......!  👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210920-WA0004-1.jpg

மலைகள் தாலாட்டும் கடலன்னை.......!  (malte island)

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210920-WA0000-1.jpg

நீலக்கடலின் ஓரத்தில்

நிறைந்திருக்கும் மணல் வெளியில்

பூத்திருக்கும் குடை மலர்கள்......!   👍

Posted
On 30/5/2021 at 08:49, suvy said:

 

IMG-20210530-WA0002-1.jpg

திருமதி சுவியின் வெகுமதி........!

பிரான்சில் இன்று அன்னையர் தினம் ......!

 

Red pepper இல் சோறு வைத்து Oven னில் வைத்து Bake செய்யப்பட்ட உணவா? எப்படி செய்தார் இதனை?

நேற்று இதே மாதிரி, கணவாயிற்குள் (குடலை எடுத்த பின்) சோறு கறிகளை வைத்து bake பண்ணிய ஒரு சாப்பாட்டின் செய்முறையை கண்டனான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

Red pepper இல் சோறு வைத்து Oven னில் வைத்து Bake செய்யப்பட்ட உணவா? எப்படி செய்தார் இதனை?

நேற்று இதே மாதிரி, கணவாயிற்குள் (குடலை எடுத்த பின்) சோறு கறிகளை வைத்து bake பண்ணிய ஒரு சாப்பாட்டின் செய்முறையை கண்டனான்.

விரைவில் விசாரித்து போடுகிறேன் நிழலி ......இந்த பதிவை காட்டி கேட்டால் ஆளுக்கு கெப்பர் கூடிடும்தான் என்றாலும் பரவாயில்லை......!  😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210926-WA0002-1.jpg

விளையும் பயிர் முளையிலே தெரியும்.......எனது பேரனின் கைவண்ணம். 5 வயது   🤩

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/9/2021 at 00:25, suvy said:

IMG-20210926-WA0002-1.jpg

விளையும் பயிர் முளையிலே தெரியும்.......எனது பேரனின் கைவண்ணம். 5 வயது   🤩

பேரனின் கைவண்ணம் அருமை தோழர்..👌

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

20210927-131750-1.jpg

 

20210929-125343-1.jpg

உந்து சக்திக்கு  சக்தி குடுத்த நேரம்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20200716-WA0004-1.jpg

வாராதிருப்பாளோ ......!   😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

 

20210913-201256-1.jpg

போவோமா ஊர்க்கோலம் பார்ப்போமே புது லோகம்........(டிஸ்னிலாண்ட் பாரிஸ்)......!   🤩

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20200716-WA0025-1.jpg

ஆரவாரமற்ற பொழுதில் அந்திமாலை நேரம் 

அந்திவானம் செந்நிறமாய் பொழியும்.....!  🤩

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20210913-100052-1.jpg

வண்ண மின்குமிழ்களுடன் பொங்கும் நீர் விளையாடும்.......!  👍

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

20210913-174351-1.jpg

எந்தச் சீதைக்காக இந்தப் பொய்மான் நிக்கிறது........டிஸ்னிலாண்ட் பாரிஸ் ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210101-WA0009-1.jpg

மலையோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேற்று ........!   😂

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

20210913-192548-1.jpg

அடியே....நம்ம குள்ளத்தாரா பொரிச்ச குஞ்சுகளில கோழிக்குஞ்சும் ஒன்று இருக்குதடி......அவள் அந்த கொண்டை சேவலுடன் திரியும்போதே நினைச்சன் இப்படி ஏதாவது நடக்கும் என்று ......கலிகாலம்.....!

ஊர்வம்பு பேசும் தாராக்கள்......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

20211106-110630-1.jpg

ஆரம்பித்தாகி விட்டது நத்தாருக்கான கோலாகலம்.......!  👍

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

20200802-203756-1.jpg

தொட்டியில் ஆடும் செடிகள் தோளில் படரும் கொடிகள்.....!   😇

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

20211124-100419-1.jpg

கோப்பிக் கோப்பையில் பூத்த கலைவண்ணம்........!  😂

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

20211226-191928-1.jpg

சுழரும் சுவாலையுடன் சுழன்றாடும் வீரன்.........! (நேற்று 26/12/2021 ஒரு கொண்டாட்டத்தில்).........!  👏 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20220101-105647-1.jpg

சின்னஞ்சிறு குமிழிகள் போலும் 

மாவு உருளைகள் மதுரக் கரைசலில் 

நீந்த மெல்லடி வைத்து வரும் புத்தாண்டு.......!  💐

அன்புறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!  🙏

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

20210505-085338-1.jpg

பாயும் பூனையின் பல்பட்டு பரிதவிக்கும் பறவை........!  😢

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20220207-WA0000-1.jpg

இரவில் உறங்கும் கடல் அன்னையை முத்தமிட குனியும்  முகில் குழந்தைகள்........(இத்தாலி).......!  😁




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.