Jump to content

அன்றொரு நாள் யாழ்ப்பாணத் திறந்தவெளியரங்கில்..


Recommended Posts

அப்ப மியூசிக் குறட்டைதானா? பரவாயில்லை அதுவும் புதுமையாக இருக்கும்

:D

ஆனா சகிக்க முடியுமோ தெறியவில்லை

:D

உங்களுக்கு எப்ப என்னதான் விளங்கியிருக்கு இது விளங்க??? :P

என்ன லொள்ளா?? உங்களுக்கு கோட்டலில ரூம் வேணுமெண்டா தாத்தவை நேரடியா

என்ன நக்கலா எனக்கு விளங்கி தான் என்ன செய்ய போறேனாக்கும்.

:P

சா எனக்கு கோட்டல் ரூம் எல்லாம் வேண்டாம் என்ன தான் நடிகரானாலும் பணிவு தான் வெற்றிக்கு காரணம் :D :P

Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply

உங்களுக்கு எப்ப என்னதான் விளங்கியிருக்கு இது விளங்க??? :P

என்ன லொள்ளா?? உங்களுக்கு கோட்டலில ரூம் வேணுமெண்டா தாத்தவை நேரடியா கேளுங்கோவன் :icon_idea:

அதேதான் தாத்தா நாம வித்தியாசமான மியூசிக். அந்த மியூசிக்காகவே படம் 100 நாளுக்கு மேல ஓடும் :lol:

சந்திரமுகியை 800 நாட்கள் ஓட்டுராங்க..நம்ம படம் 100 நாள் ஓடாட்டா எப்பிடி?

:lol:

Link to comment
Share on other sites

சந்திரமுகியை 800 நாட்கள் ஓட்டுராங்க..நம்ம படம் 100 நாள் ஓடாட்டா எப்பிடி?

:lol:

என்ன இப்படி கேட்டிடீங்கள் நடிகிறது நானும்,நீங்களும் பிறகு 801 நாள் ஒடும்

:icon_idea:

Link to comment
Share on other sites

என்ன இப்படி கேட்டிடீங்கள் நடிகிறது நானும்,நீங்களும் பிறகு 801 நாள் ஒடும்

:lol:

இப்படியே கதைத்துக் கொண்டிருக்காமல் கதையை பற்றி யோசிப்போம்

:)

Link to comment
Share on other sites

என்ன கதை????

பாட்டி வடை சுட்ட கதையா ???

இலங்கைக்காகம் நான் என்று பறந்து போன கதை

:lol:

Link to comment
Share on other sites

இப்படியே கதைத்துக் கொண்டிருக்காமல் கதையை பற்றி யோசிப்போம்

:lol:

தாத்தா பிறகு யாழில எங்கள் படத்தை புறகணிபோம் என்று சில பேர் தலையங்கம் போட்டா

:P

என்ன கதை????

பாட்டி வடை சுட்ட கதையா ???

என்ன நக்கலா சிவாஜிக்கு அடுத்து எங்களின்ட படம் தான் சுவி பெரியப்பா எங்கே அவர் வராட்டி நானே கதை எழுதி நாங்களே நடிபோம் தாத்தா

:angry: :P

Link to comment
Share on other sites

கதை எழுத போன சுவி பெரியப்பாவையும் காணவில்லை நம்ம சூப்பர் ஸ்டார் பொன்னி தாத்தாவையும் காண்வில்லை

:rolleyes:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையாக உள்ளது, இனைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

அருமையாக உள்ளது, இனைப்புக்கு நன்றி

நன்றி..எங்கள் மன்ணின் ஒரு நினைவை மீட்டுவதற்காக இணத்திருந்தேன். கருத்துச்சொன்னமைக்கு நன்றிகள்

:huh:

Link to comment
Share on other sites

  • 4 years later...

80களில் யாழ்ப்பாண திறந்தவெளியரங்கில்.. கே. எஸ். ராஜா - கே. ஜே. ஜேசுதாஸ்- குரல் ஒலித்தது. வலைத்தளம் ஒன்றில் கேட்க்கக் கிடைத்தது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். அந்த நாள் நினைவு வரும்..

http://www.esnips.co...jatha-in-Jaffna

நண்பர்..ராஜவன்னியரே.. இதுதான் அந்த இணைப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்..ராஜவன்னியரே.. இதுதான் அந்த இணைப்பு..

Fatal error: Uncaught PEAR_Exception: Invalid IP address: 'xxx.xxx.xxx.xxx, xx.xx.xx.xx' in /var/www/esnips-ng-web/Net/GeoIP.php on line 611 #0 /var/www/esnips-ng-web/Net/GeoIP.php(611): Net_GeoIP->lookupCountryId('xx.xx.xxx.xxx, xx...') #1 /var/www/esnips-ng-web/include/init.inc.php(94): Net_GeoIP->lookupCountryCode('xx.xx.xx.xx, xx...') #2 /var/www/esnips-ng-web/redirect.php(5): require('/var/www/esnips...') #3 {main} thrown in /var/www/esnips-ng-web/Net/GeoIP.php on line 590

பொன்னியர்,

இப்படித்தான் அந்த இணைப்பை கிளிக்கினால் பிழை செய்தி வருகிறது...

ஏதாவது தீர்வு உண்டா?

Link to comment
Share on other sites

Fatal error: Uncaught PEAR_Exception: Invalid IP address: 'xxx.xxx.xxx.xxx, xx.xx.xx.xx' in /var/www/esnips-ng-web/Net/GeoIP.php on line 611 #0 /var/www/esnips-ng-web/Net/GeoIP.php(611): Net_GeoIP->lookupCountryId('xx.xx.xxx.xxx, xx...') #1 /var/www/esnips-ng-web/include/init.inc.php(94): Net_GeoIP->lookupCountryCode('xx.xx.xx.xx, xx...') #2 /var/www/esnips-ng-web/redirect.php(5): require('/var/www/esnips...') #3 {main} thrown in /var/www/esnips-ng-web/Net/GeoIP.php on line 590

பொன்னியர்,

இப்படித்தான் அந்த இணைப்பை கிளிக்கினால் பிழை செய்தி வருகிறது...

ஏதாவது தீர்வு உண்டா?

ராஜவன்னியன் அந்த இணைப்பு வேலை செய்கிறது. ஆனால் சிறிது பிசிறு தட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அந்த இணைப்பு வேலை செய்கிறது. ஆனால் சிறிது பிசிறு தட்டுகிறது.

ஓ அப்போ இங்கே இணைய வழங்கியில் ஏதோ பிழை இருக்கும் அல்லது தடை செய்யப்பட்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலை செய்கிறதே ராஜவன்னியன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கடற்கரையில் ஒரு இளம்பெண்ணின் மெல்லிய இடுப்பில் கைகளால் தழுவிப் பிடித்துகொண்டு, எதுவும் பேசாமல் மெளனமாக ஆகாயத்தில் பவனி வரும் முழுநிலவை மணித்தியாலக்கணக்காக இருவரும் பார்த்துக்கொண்டு, கடல் அலைகள் ஓடிவந்து தொட்டுப்போகும் கரையின் குருகு மணலில் கைவிரல்களால் ஏதோ கீறிக்கொண்டு இருந்தோம். அதை காதல் என்று நினத்து ஏமாந்து போனேன். அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டாள்.

பூங்காற்று திரும்புமே..

உன் பாட்ட விரும்புமே..

பாராட்ட‌ மடியில் வெச்சுத் தாலாட்ட

உனக்கொரு தாய் மடி கெடைக்குமே..

இன்றுதான் இத்திரி முழுவதும் படித்தேன், பொன்னியர்..உறையுள் வெப்பமாய் காதல் இருந்தாலும், சுகராகம் மீட்டு,நினைவலைகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை செய்கிறதே ராஜவன்னியன் அண்ணா.

இங்கு தடைபட்டுள்ளது, ஜீவா & தப்பிலி... இணையத்தில் தரவேற்றம் செய்து அந்த இணைப்பை யாராவது கொடுத்தால் நன்று.. :rolleyes: Advance Thanks for that.

நானும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் ஒலிபரப்பாகும் சேவை ஒன்றின் நாடகங்களை ஒலி நாடாவில் கிராமத்தில் சேமித்து வைத்துள்ளேன். அடுத்த முறை ஊருக்கு செல்லும்போது MP3 வடிவில் மாற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

குறிப்பிட்ட உந்த நிகழ்வு நினைவில்லை ,ஆனால் பலமுறை திறந்த வெளியரங்கில் நிகழ்சிகள் பார்த்திருக்கின்றேன் ,நாடகங்கள் உட்பட .கலையரசு சொர்ணலிங்கதின் நாடகங்கள் .

கடைசியாக மணிக்குரல் நடாத்திய ஒரு நிகழ்விற்கு போன ஞாபகம்.அன்று நிகழ்சிகள் பார்த்ததை விட இந்துகல்லூரி

உதைபந்தாட்ட அணிக்கு தலைவராக வரவேண்டிய கோல் கீப்பர் விக்கியை நிற்பாட்டிவிட்டு விட்டு சென் பற்றிக்ஸ் இல் இருந்து வந்த சித்திர ரஞ்சனை கோல்கீப்பர் ஆக்கினார்கள் .நிகழ்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன ஆனால் நாங்கள் ஆறு ஏழு பேர் பின்னுக்கு புல் தரையில் வானத்தை நோக்கியபடி படுத்திருந்து கதைகள் பேசிக்கொண்டிருந்தோம் .விக்கி எனது மடியில் கண்ணீர் விட்டு அழுத ஞாபகம் .

கடந்த வார பிக்னிகில் வந்தும் அதே கதை தொடக்கினார் ,அப்போது நினைத்தேன் அந்த நிகழ்வு எவ்வளவு தூரம் அவர் மனதை பாதித்திருக்கின்றதேன்று.

இன்று இரவு அந்த வருடம் கப்டனாகிய கண்ணாடி ராஜேந்திரனை சந்திக்க இருக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்..ராஜவன்னியரே.. இதுதான் அந்த இணைப்பு..

நன்றி பொன்னியர்...

நீங்கள் தொடுத்த இணைப்பு இங்கே வேலை செய்யவில்லை... அந்த நிகழ்ச்சி இதுவா? என கேட்டுப் பாருங்கள்..

கச்சேரி:

1. http://ia600209.us.archive.org/11/items/ksrajahvoice/ksraja_kj_yesudas.mp3

விளம்பரம்:

2. http://ia600209.us.archive.org/11/items/ksrajahvoice/ksraja_advertisements.mp3

[size=3]-யாழ் சுதாகர் இணையதளம்[/size].

Link to comment
Share on other sites

அன்புள்ள ராஜவன்னியருக்கும், மற்றும் நண்பர்களுக்கும் நன்றி,

நண்பர் ராஜவன்னியர் இணைத்தது, தனியாகவுள்ள கே.எஸ்.ராஜாவின் அறிவிப்பு மட்டுந்தான். பாடல்களுடன் கேட்கும்போதுதான் சுவை அதிகரிக்கிறது என்று நினக்கிறேன். இந்நிகழ்ச்சி பற்றிய சுவையான விபரங்களுடன் உள்ள இணயப்பக்க தொடர்பை கீழே தந்துள்ளேன். இந்தமுறையாவது உங்களால் கேட்ககூடியதாக இருக்கவேண்டும். இனி கடவுள் விட்ட வழி.

:wub:

http://ksbala3.blogspot.ca/2009/09/blog-post_2003.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிப்பிட்ட உந்த நிகழ்வு நினைவில்லை ,ஆனால் பலமுறை திறந்த வெளியரங்கில் நிகழ்சிகள் பார்த்திருக்கின்றேன் ,நாடகங்கள் உட்பட .கலையரசு சொர்ணலிங்கதின் நாடகங்கள் .

கடைசியாக மணிக்குரல் நடாத்திய ஒரு நிகழ்விற்கு போன ஞாபகம்.அன்று நிகழ்சிகள் பார்த்ததை விட இந்துகல்லூரி

உதைபந்தாட்ட அணிக்கு தலைவராக வரவேண்டிய கோல் கீப்பர் விக்கியை நிற்பாட்டிவிட்டு விட்டு சென் பற்றிக்ஸ் இல் இருந்து வந்த சித்திர ரஞ்சனை கோல்கீப்பர் ஆக்கினார்கள் .நிகழ்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன ஆனால் நாங்கள் ஆறு ஏழு பேர் பின்னுக்கு புல் தரையில் வானத்தை நோக்கியபடி படுத்திருந்து கதைகள் பேசிக்கொண்டிருந்தோம் .விக்கி எனது மடியில் கண்ணீர் விட்டு அழுத ஞாபகம் .

கடந்த வார பிக்னிகில் வந்தும் அதே கதை தொடக்கினார் ,அப்போது நினைத்தேன் அந்த நிகழ்வு எவ்வளவு தூரம் அவர் மனதை பாதித்திருக்கின்றதேன்று.

இன்று இரவு அந்த வருடம் கப்டனாகிய கண்ணாடி ராஜேந்திரனை சந்திக்க இருக்கின்றேன் .

அர்ஜுன்,

உங்களது அதிகமான/கூடுதலான கருத்த்துக்களை பார்த்திருக்கிறேன். எனக்கும்/ மற்றவர்களுக்கும் தெரிந்த/தெரியாத பல விடயங்களை பர்கிர்ந்துலீர்கள். இன்னுமோர் பதிவில், ருத்திர குமார் சென்ரலில் இருந்து படித்தவர் என்று eluthiyuleerkal. என் இதை செல்லுகிறேன் என்றால், சென்ரல் இலங்கையில் ஏறபடுத்திய தாக்கங்கள் பலவையானது. இன்று கூட, முக்கியமான அரசியல் பங்காளிகளாக உள்ளனர்- அது துரோகி/ ஒட்டுக்குழு ஒட்டாத குழு என்று இருந்தாலும் கூட. டக்லஸ், உருத்திர குமார், ககீச்வரன்- முக்கியமான வழக்கறிஞன் தா தே கூ - பலருக்கு தெரியாமல் இருக்கலாம். -

ஆனால் நான் அறித்த வரையில் இயக்கத்திற்கு போனவர்கள் குறைவு- தொடக்கத்தில், சில வேளை தெரிந்திருக்கலாம் "கலா" ~82 / போன்றவர்கள் "ஒரு விதமான பிரச்சாரத்திர்ற்கு" பயிற்சி எடுத்து விட்டு படிக்க விட்டது- நாங்கள் அவர்களை வாய் பார்பதுடன் சரி- தவிர பெரிதளவில் குறைவு,- இதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

என்ன சொல்ல வெளிக்கிட்டது என்றால் - சபாலிங்கம்- அதிபர் மத்திய கல்லூரி, என்ன காரணத்துக்காக இந்துக்கால்லூரிக்கு மாறினார்/ மார்ரபட்டார்- அவருடன் இணைந்து ஒரு தொகுதி மாணவர்களும் இணைத்தாதாக சொன்னார்கள். - ஏன் என்று தெரியுமா?

நான் நினைக்கிறன், அதில் இருந்து மத்திய கல்லூரியின் "முக்கியத்துவம்" குறைந்த்தது போல் தெரிகிறது. இன்னும் பல விடயங்கள் மற்றவர்களுக்கு செய்ய முடியாமல் இருப்பினும், - பாடசாலை மாணவனாக ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்றது-, முதலாவது ராயல் காலேஜ் OB தலைவர் சிவகுமாரன்- இங்கிலாந்துக்கு வெளியே, - இப்படி இன்னும் சில பேர் இருப்பினம் ; ஆனால் எதோ ஒரு முக்கியத்துவம் குறைந்த்தது போல நினைக்கிறன், உங்களது பதில் என்ன?

இன்னும் 100 - 1000 வருடத்திர்ற்கு தகுதியான விளையாட்டு வீரர்களை மத்தியகல்லூரி உருவாக்கும், ஆனால் அது இன்னுமொரு, நாவலரை, ஒரு எதிர் வீர சிங்கத்தை, ஒரு சிவகுமாரனை- அவர் medicine என்ற பண்ணினது மகாஜனாவில் இருந்து - உருவாக்குமா என்ற ஆதங்கத்தில் கேட்கிறேன்.

இந்த பதில் எனது பழைய நினைவுகளை கிளறியதால் கேட்கிறேன்- உந்த போலிஸ் விளையாட்டு, எனக்கு peyar ஞாபகம் இல்லை, ஆனால் சில சென்ரல் பழைய மாணவர்கள்-இலங்கை தலைமை போலிஸ் அதிகாரியாக இருந்திருகிராகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...பாடல்களுடன் கேட்கும்போதுதான் சுவை அதிகரிக்கிறது என்று நினக்கிறேன். இந்நிகழ்ச்சி பற்றிய சுவையான விபரங்களுடன் உள்ள இணயப்பக்க தொடர்பை கீழே தந்துள்ளேன். இந்தமுறையாவது உங்களால் கேட்ககூடியதாக இருக்கவேண்டும். இனி கடவுள் விட்ட வழி.

http://ksbala3.blogs...-post_2003.html

அந்த கொடுப்பினை எமக்கு இல்லை பொன்னியர்.

நீங்கள் குறிப்பிட்ட இணையம் வேலை செய்கிறது(கே.எஸ்.பாலசந்திரன்). ஆனால் அதிலும் இசை நிகழ்வை நோக்கிய குறிப்பிட்ட இணைப்பு இங்கிருந்து வேலை செய்யவில்லை. அந்த இணையதளமும் நீங்கள் முதலில் குறிப்பிட்ட இணைய இணைப்பையே சுட்டியிருக்கலாம்.

இருந்தாலும், தங்கள் சிரத்தைக்கு நன்றி. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.