Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சி போட்ட நாட்டு கோழி..👍

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிரவு இடியாப்பத்துக்கு ருசியான மீன் சொதி செய்து சாப்பிடலாம்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சி மிகவும் நன்றாகச் செய்கின்றார்........old is gold..........!   👍

நான் உங்களின் பதிவுகளை  யூடியூபில் முதலே பார்த்து விடுகின்றேன்......! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

 

பார்க்க வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது, இப்பிடி மீன் குழம்பு செய்து பார்த்ததில்லை. கறுவா, இறம்பை கூட போடுகிறார்கள். பழப்புளிக்கு பதில் தேசிப்புளி!

On 17/3/2022 at 00:36, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பிச்சி போட்ட நாட்டு கோழி..👍

 

இது செய்து பார்க்க வேண்டும், நாட்டுக்கோழி எடுப்பதுதான் கஷ்டம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

பார்க்க வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது, இப்பிடி மீன் குழம்பு செய்து பார்த்ததில்லை. கறுவா, இறம்பை கூட போடுகிறார்கள். பழப்புளிக்கு பதில் தேசிப்புளி!

இது செய்து பார்க்க வேண்டும், நாட்டுக்கோழி எடுப்பதுதான் கஷ்டம்  

சூப்பர்மார்கெட்டுகளில் சாதாரணமாய் இருக்கும் பெரிய கோழிப்  பக்கட்டுகளை விட்டுட்டு விடக்கோழி கணக்கா சின்ன கோழிப்  பைக்கட்டில் இருக்கும், விலை கொஞ்சம் கூட இருக்கும் அதை வாங்கி சமையுங்கள்......!  👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய 5 பைசாவுக்கு ஒரு பிளேட் கோழிப்பிரியாணி ........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை காளான் மசாலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரோட்டா போலவும் இருக்கு, தோசை போலவும் இருக்கு ......அதை செஃவே சொல்வதுதான் ஹைலைட் ......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சாவூர் ஸ்ரைல் - தேங்கா பூ பக்கோடா..👌

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவுச் சாப்பாட்டுக்கு இப்படியும் செய்து சாப்பிடலாம்.......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

இரவுச் சாப்பாட்டுக்கு இப்படியும் செய்து சாப்பிடலாம்.......!   👍

இணைப்புக்கு நன்றி, கொஞ்ச காலமா இந்திய முறைப்படி சில வகை சட்னி செய்து வடை, இட்டலிக்கு சாப்பிடுவதுண்டு, இதில் காட்டியுள்ள வகையான தேங்காய்-பொட்டுக்கடலை சட்னியும் அதில் ஒன்று, கொஞ்சம் கடலை பருப்பும் போட்டு, கடைசியில் கொஞ்சம் உளுந்தும் தாளித்துபோட்டால் நன்றாக இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்தா .....!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வெதுப்பக பாண்..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பப்பாகாயில் மூன்று விதமான சமையல்......குழம்பு, வறை , பிரித்து.......செய்து அசத்தலாம்......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரி + குடைமிளகாய் சேர்ந்த வித்தியாசமான கறி ......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு..

இலகுவான பெங்காலி பனி கூழ்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறையில் நீங்கள் குஸ்குஸ்ஸை தயாரித்து விட்டு ..........

இந்த முறையில் கறிசெய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்....அதிக நேரம் எடுக்காது....!  👍

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு..

தர்பூஸ் வாங்கும் ரெக்னிக்ஸ்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகு முட்டை கார வறுவல்..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் வேர்க்கடலையில் இப்படி செய்து சாப்பிடலாம் .........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தரமான கோழி வறுவல்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக் கோவாவில் ஒரு அசத்தலான உணவு......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.